जागरण हिन्दुस्तान नईदुनिया

தலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பு ஒத்திவைப்பு

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைத்ததை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...
                 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

17 minutes ago  
समाचार / தினகரன்/   
காஞ்சிபுரம்; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்ணறனர். சீன பாதுகாப்புத்துறை, சுற்றுலாத்துறை, உள்துறைஅதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்ட சீன அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியா - சீனா இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சியை கொண்டுவரவும் இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சீனாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி சீனா சென்றார். சீனாவில் உள்ள ‌ஷகான் நகரில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். ஏப்ரல் 27, 28 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சில புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த சந்திப்பை அடுத்து இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை சீன அதிபர் தற்போது ஏற்று கொண்டுள்ளார். பிரதமரின் அழைப்பை..
                 

நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு தீப கற்ப பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் உள் மற்றும் கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் உடையாள்ப்பட்டியில் 7 செ.மீ .மழையும், தஞ்சையில் 6 செ.மீ. மழையும் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..
                 

Watch: Roger Federer, Rafael Nadal combine to energetically coach Fabio Fognini at Laver Cup

14 minutes ago  
समाचार / Indian Express/   
                 

கொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட 7 பேரை விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு

17 minutes ago  
समाचार / தினகரன்/   
பொன்னேரி: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட 7 பேரை கொலை வழக்கில் இருந்து விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லதுரை 2005ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், கே.பி.பி.சாமி உள்பட 7 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று பொன்னேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. செல்லதுரை என்பவர் கடந்த 2005ம் ஆண்டு மாயமானார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு. செல்லதுரை காணாமல் போன  வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.கே.பி.பி.சாமி அவரது சகோதரர்கள் கே.பி. சங்கர் மற்றும் சொக்கலிங்கம் உட்பட 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் ஆறு மாதத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பொன்னேரி நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து பொன்னேரி 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி இருசின் பூங்கொழலி தீர்ப்பு வழங்கினார். அதில் போலீஸ் தரப்பில் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்று கூறி நீதிபதி, கே.பி.பி.சாமியும் அவரது சகோதரர் உட்பட 7 பேரும் இந்த வழக்கில் இருந்த..
                 

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இக்கருத்தினை பதிவு செய்துள்ளது...
                 

மலேசியாவில் நடைபெறவுள்ள சின்னத்திரை நட்சத்திர கலை விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: மலேசியாவில் செப்.28ல் நடைபெறவுள்ள சின்னத்திரை நட்சத்திர கலை விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சின்னத்திரை நட்சத்திர விழாவில் நான் பங்கேற்க விரும்பிய போதிலும் அலுவல் காரணமாக பங்கேற்க இயலவில்லை. சின்னத்திரை சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் குடும்ப நலனுக்காகவும் கலை நிகழ்ச்சி நடப்பது பாராட்டுக்குரியது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்...
                 

ஒரு தமிழனாக எனது விருப்பம்; நமது தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹிந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருவதாக  குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் தமிழ் மொழி பரவ சீரிய முறையில் வேலைகள் செய்யவேண்டும் என்றார். இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கக் கூடாது என சிதம்பரம் கூறுவதில் ஆச்சரியமில்லை. அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் ஹிந்தியை கொண்டுவர முயன்று தோற்று போனது. அதன் வெளிப்பாடே இந்த  வார்த்தைகள் என்று கூறினார். ஒரு தமிழனாக எனது விருப்பம் என்னவெனில், நாம் நமது தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும். நம் மொழியை வளர செய்து, அது எல்லா மாநிலங்களிலும் பரவியிருந்தால், தமிழும் ஒரு தேசிய மொழியாக  மாறலாம். அதே நேரத்தில், தகவல் தொடர்புக்கு ஒரு மொழியை நாம் ஏற்றாக வேண்டும். இவ்வாறு ..
                 

தாம்பரம் -நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ல் இயக்கம்: தெற்கு ரயில்வே

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தாம்பரம் -நெல்லை இடையே சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கத்தில் அக். 8ம் தேதி இரவு 9.40 மணிக்கு ரயில் இயக்கம் என்றும் திருச்சி - தாம்பரம் சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இயக்கம், மறுமார்க்கத்தில் அக். 9ம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து ரயில் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
                 

வருங்கால போர்களில் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது: ராஜ்நாத் சிங்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
குவாலியர்: வருங்கால போர்களில் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் செயல்பாடு, உள்கட்டமைப்பை சீர்குலைக்க போரின் எந்த நிலையிலும் எதிர் தரப்பு பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
                 

10 ஆண்டுகளுக்கு பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்வு : ராக்கெட் வேக உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 6 லட்சம் கோடி லாபம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
மும்பை : இந்திய பங்குச் சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ரூ. 6 லட்சம் கோடி வரை லாபம் அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட பலவேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றனர். காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி சலுகைகளை அறிவித்தார். அப்போது உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்ரேட் வரி விகிதங்கள் குறைக்கப்படுமென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்திருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டான சென்செக்ஸ் 2000 புள்ளிகள் வரை உயர்ந்து 38,014 புள்ளிகளிலும் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 569 புள்ளிகள் அதிகரித்து 11,274இல் வணிகம் நிறைவு பெற்றது. பங்குச் சந்தை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 6 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளது...
                 

உயிரியல் ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் இந்திய ஆயுதப்படைக்குப் போதிய பயிற்சி தேவை: ராஜ்நாத் சிங் பேச்சு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
குவாலியர்: வருங்கால போர்களில் ரசாயனம் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ராணுவ படைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்த நிறுவனத்தில் சுற்றுச்சூழலை கணக்கில் கொண்டு, சர்வதேச அமைப்பின் உயிர் மருத்துவ மாதிரிகளுடன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஆய்வகம் அமைந்துள்ளது. ஒரு தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இந்திய ஆயுதப்படைக்குத் தேவையான ரசாயனக் கருவிகளை வழங்கி வருகிறது. இதையடுத்து இந்த டிஆர்டிஇ என்ற நிறுவனத்தை தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது, ' நாட்டின் செயல்பாடு, உள்கட்டமைப்பை சீர்குலைக்க போரின் எந்த நிலைகளையும் எதிர்தரப்பு பயன்படுத்தக்கூடும் என்று கூறினார். எனவே, உயிரியல் ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் நமது ஆயுதப்படைக்குப் போதிய பயிற்சி தேவை எனவும்..
                 

பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும்: பிரதமர் மோடி அறிக்கை

18 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

கோவையில் யானை வழித்தடங்களை மீட்கக் கோரிய வழக்கு : முதன்மை வனப்பாதுகாவலர் பதில் தர உத்தரவு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரிய வழக்கில் முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்டோர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சத்தியநாராயணன், ஷேஷசாயி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில்,செங்கல் சூளைகளால் யானை வழித்தடங்கள் தடைபட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 27 பேர் யானை தாக்கி பலியாவதாக மனுதாரர் சுற்றிக் காட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேஷசாயி அமர்வு முதன்மை வனப்பாதுகாவலர், கனிம வளத்துறை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியார் ஆகியோர் பதில் தர உத்தரவு பிறப்பித்துள்ளனர். கோவையில் யானை வழித்தடங்களை கண்டறிந்து அதனை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்பதும் மனுதாரரின் கோரிக்கை ஆகும். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
                 

பழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் மீண்டும் சோதனை

18 minutes ago  
समाचार / தினகரன்/   
திண்டுக்கல்: பழனியில் சித்தநாதன் பஞ்சாமிர்த நிறுவனர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவனர் அசோக்குமார் வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். சுவை மிகுந்த இந்த பஞ்சாமிர்தம் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் ஆண்டுக்கு பல கோடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் ஆகிய இரு பஞ்சாமிர்தக் கடைகளின் உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். சித்தனாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளர்களான அசோக்குமார், சிவனேசன் ஆகியோரின் வீடுகள், கடைகள், பஞ்சாமிர்தம் தய..
                 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் 80 சதவீதம் பேர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கை திரும்ப பெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது...
                 

திருமங்கலம் பகுதியில் மழை தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

18 minutes ago  
समाचार / தினகரன்/   
திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. கால்வாயை அடைத்து புதிதாக அமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மதுரையிலிருந்து கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மார்க்கத்தில் இரண்டாவது அகல ரயில்பாதைக்கான பணி நடைபெற்று வருகிறது. திருமங்கலம்-விருதுநகர் ரயில்வே பாதையில் 30 சதவீத பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், நகரின் தென்பகுதியில் ஊருக்கு வெளியே குண்டாற்றின் கரையில் வடகரை செல்லும் ரோட்டில் புதிதாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இடத்தில் தரைப்பாலம் அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த தரைப்பாலம், அருகிலுள்ள கால்வாயை அடைத்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கும் என வாகன ஓட்டிகள் ஏற்கனவே புகார் தெரிவித்து வந்தனர். திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் வடகரை புதிய பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சைக்கிள், டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் தரைப்பாலத்தை கடந்து செல்லமுடியவில்லை. பள்ளி பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும்..
                 

தாவரவியல் பூங்காவில் ‘கொய் மலர்’ அலங்கார வளைவு சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், தொடர் விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். அதேபோல், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதனால் ஊட்டி நகரமே சுற்றுலா  பயணிகள் கூட்டத்தால் களைகட்டும். வாகன நெரிசல், போக்குவரத்து மாற்றம் என எப்போதும் பிசியாக இருக்கும். அதேபோல், இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்ேடாபர் மாதங்களில் தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறை, பூஜை விடுமுறை ஆகியவைகள் வரும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை விடுமுறையும், கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறையும் வரும். இதனால், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும்.  வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த 3 மாதங்களில் அதிகமாக வருவார்கள். இதனால், இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா ..
                 

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வெள்ளியூர் தடுப்பணை உடைப்பு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை கொட்டியுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளியூர் பகுதியில் தடுப்பணை இருந்தும், சேதமடைந்துள்ளதால் மழைநீர் கடலுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.பூண்டி ஏரியில் இருந்து வெள்ளியூர், தாமரைப்பாக்கம் வழியாக உபரிநீர் வங்கக்கடலுக்கு செல்லும் வகையில் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இதில், வெள்ளியூர் பகுதியில் மழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.  நாளடைவில் பலவீனமான அந்த அணைமுற்றிலும் சேதமடைந்துள்ளது.இதனால், மாவட்டத்தில் நல்ல மழை பெய்தும், தண்ணீரானது சேமிக்க வழியின்றி வீணாக கடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் தண்ணீர் இருந்தால், இங்கு பசுமை செழிக்கும்  என்று கூறித்தான் தடுப்பணை கட்டினார்கள். இங்கு தண்ணீர் நின்றால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், திருவள்ளூர் நகர மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும். மேலும், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், விளாப்பாக்கம்,  ராமராஜகண்டிகை ஆகிய பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையும் தீரும். விவசாயிகளும் பயனடைவார்கள்.தடுப்பணை முற்றில..
                 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

19 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றார்

19 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

भारी वाहन से कुचलकर कारीगर की मौत, जनाक्रोश

23 minutes ago  
समाचार / जागरण/   
राजगांगपुर थाना अंतर्गत ओसीएल माटी गेट के पास शुक्रवार की शाम भारी वाहन से कुचलकर अंचल के प्रसिद्ध लेद मिस्त्री इंद्रदेव शर्मा की मौत हो गयी है। इस घटना को लेकर अंचल के लोगों में आक्रोश देखा जा रहा है। जिसमें कुछ लोगों ने दुघर्टना को अंजाम देने वाले भारी वाहन का शीशे भी तोड़ डाले। लेकिन इसका चालक भाग निकलने में कामयाब रहा। पुलिस एक मामला दर्ज कर इसकी जांच में जुटी है।..
                 

फर्जी वीजा से विदेश जाने की कोशिश, यात्री व एजेंट दबोचे

26 minutes ago  
समाचार / जागरण/   
                 

फाइन क्योर फैक्ट्री में विस्फोट के बाद भीषण आग

34 minutes ago  
समाचार / जागरण/   
                 

ट्रू कॉलर का नहीं करें उपयोग, डाटा हो सकता हैक

37 minutes ago  
समाचार / जागरण/   
नगर भवन में सीडैक व साइबर सेल के संयुक्त तत्वावधान में शुक्रवार को साइबर सुरक्षा जागरूकता को लेकर प्रशिक्षण शिविर का आयोजन किया गया। इस कार्यक्रम में पुलिस अधीक्षक सुरेन्द्र कुमार झा डालसा सचिव मनोरंजन कुमार डीएसपी साइबर संदीप सुमन समदर्शी डीएसपी टू संतोष कुमार मिश्रा खोरीमहुआ एसडीपीओ राजीव कुमार व सीडैक के तकनीकि समन्वयक अंशु सिंह मुख्य रूप से शामिल उपस्थित थे।..
                 

World Wrestling Championships 2019: बजरंग और रवि ने कांस्य पदक जीते

44 minutes ago  
समाचार / नईदुनिया/   
                 

पुलवामा जैसी घटना बीजेपी को बचा सकती है: पवार

                 

NRC पर बोलीं ममता बनर्जी; जब तक हम हैं, तब तक बंगाल में हैं सभी सुरक्षित

an hour ago  
समाचार / जागरण/   
                 

हर कश्मीरी पत्थरबाज या आतंकी नहीं: इल्तिजा मुफ्ती

                 

Mumbai: No water supply for 24 hrs on Sept 25-26

an hour ago  
समाचार / Times Of India/   
                 

केंद्रीय दल ने माना मध्‍यप्रदेश में अतिवर्षा और बाढ़ से हुआ बड़ा नुकसान

                 

केंद्रीय मंत्री बाबुल सुप्रियोंचा मुंबईत रिक्षाने प्रवास

केंद्रीय मंत्री बाबुल सुप्रियो यांनी मुंबईतील वाहतूक कोंडी टाळण्यासाठी चक्क ऑटोमधून प्रवास केला. मुंबईत मागील दोन-तीन दिवसांपासून पावसाची संततधार सुरू होती. त्यामुळे अनेक ठिकाणी वाहूतक कोंडी झाली होती. वाहतूक कोंडी टाळण्यासाठी बाबुल सुपियो यांनी स्वःच्या कारऐवजी ऑटोतून विमानतळावर जाणे पसंत केले. यावेळी मोबाइलमधून एक व्हिडिओ शूट केला. तसेच किशोर कुमारचे गाणेही गायले...
                 

China's Xi condemns oil attacks, urges restraint in call with Saudi king: Xinhua

an hour ago  
समाचार / Times Of India/   
                 

7500 रु. से ज्यादा टैरिफ वाले रूम पर 28% के बजाए 18% टैक्स, कैफीन वाले ड्रिंक्स पर अब 28% टैक्स लगेगा

गोवा. वित्त मंत्री निर्मला सीतारमण की अध्यक्षता में गोवा में हुई जीएसटी काउंसिल की बैठक में शुक्रवार को अहम फैसले लिए गए। होटल इंडस्ट्री को राहत दी गई है। 1000 रुपए तक टैरिफ वाले कमरे के किराए पर कोई टैक्स नहीं लगेगा। 1001 रुपए से 7500 रुपए तक टैरिफ वाले रूम के किराए पर अब सिर्फ 12% टैक्स लगेगा। 7500 रुपए तक टैरिफ वाले रूम पर अभी 18% जीएसटी लगता है। वित्त मंत्री ने बताया कि 7500 रुपए से ज्याटा टैरिफ वाले होटल रूम के किराए पर जीएसटी 28% से घटाकर 18% किया जाएगा।जीएसटी की संशोधित दरें 1 अक्टूबर से लागू होंगी।वित्त मंत्री ने बताया कि- 10-13 लोगों की क्षमता वाले पेट्रोल वाहनों पर कंपेनसेशन सेस में 1%, डीजल वाहनों पर 3% कटौती;इन वाहनों पर कंपेनसेशन सेस की दर अभी 15% है। आउटडोर केटरिंग पर जीएसटी 18% से घटाकर 5% होगा। सूखी इमली, फूल-पत्तों और बायो फ्रेंडली मैटेरियल से बने कप-प्लेट पर जीएसटी नहीं लगेगा, अभी 5% लगता है। डिफेंस से जुड़ी विशेष वस्तुओं के इंपोर्ट पर जीएसटी से छूट मिलेगी। रेलवे वैगन, कोच पर जीएसटी 5% से बढ़ाकर 12% करने का फैसला लिया गया। पॉलीथीन बैग पर 12% जीएसटी लगेगा। हीरे से जुड़..
                 

Rashtrapati Bhavan, facades of Parliament not to be touched during Rajpath facelift

an hour ago  
समाचार / Times Of India/   
                 

Nitish Kumar's jibes leave Tejashwi Yadav fuming

an hour ago  
व्यापार / Business Standard/   
Bihar Chief Minister Nitish Kumar's oblique reference to his political detractors who "know nothing, are ignorant of even a, b, c of politics but still get lots of publicity" on Friday touched a raw nerve with RJD heir apparent Tejashwi Yadav. While addressing the state council meeting of the JD (U) headed by him, Kumar hit out at opponents who kept making personal attacks on him to gain publicity while refraining from mentioning any party or leader by name. However, the 29-year-old younger son of Lalu Prasad took the bait and came out with a flurry of tweets accusing the chief minister of having made "unseemly remarks" against the leader of the Opposition. "The Chief Minister says I do not know anything. Okay uncle, but then why did you make me the Deputy CM? Why did you grow restless when I handled (well) the portfolios that were allotted to me? If you feel gratified in making unseemly remarks against the leader of the Opposition then, please, continue doing so on a ....
                 

தலைமை நீதிபதி தஹில்ரமானி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமானி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமானி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை கடந்த 6ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதன் பின்னர் கடந்த 9ம் தேதி முதல் அவர் உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரித்தார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில், தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தார். வழக்கறிஞர் கற்பகம் சார்பாக, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் பிராபகர் முறையிட்டார்..
                 

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை: சிபிஐ மீண்டும் அறிக்கை தாக்கல்

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை என சிபிஐ மீண்டும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2015ல் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷ்ணுபிரியா மரணத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை என வழக்கை கைவிடுவதாக 2018ல் சிபிஐ அறிவித்தது. சிபிஐ அறிக்கையை எதிர்த்து வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
                 

அண்ணா பல்கலை. புதிய விதிமுறையை எதிர்த்து வழக்கு: உயர்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி மாணவர் ஒருவர் ஏதாவது ஒரு தேர்வில் தோல்வியடைந்தால் மறு தேர்வு எழுத அவருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும். கொடுக்கப்பட்ட 3 வாய்ப்புகளிலும் தேர்ச்சியடையாவிட்டால் மேற்கொண்டு தேர்ச்சி அடையும் வரை அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை ரத்து செய்யக்கோரி ராமக்கல்லை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மௌலி, பிரியதர்ஷ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் அண்ணா பல்கலை கழகத்தின் புதிய விதிமுறையால் தங்களின் தேர்ச்சி சதவிகிதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்து உடனடியாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த புதிய விதிமுறைகளை 2 மற்றும..
                 

தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது: ஐகோர்ட் கருத்து

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என அந்நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைத்தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது. பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் ஆனால் இறுதி உத்தரவு எதையும் பிறப்பிக்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர ஒரு தளம் அம..
                 

வக்ஃபு வாரியத்துக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

17 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: வக்ஃபு வாரியத்துக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் 2 உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் நிர்வாக அதிகாரியை நியமிக்க அரசு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது...
                 

கேரளாவில் மாவோயிஸ்ட் தலைவர் மீது உபா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து

18 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது: ராகுல் காந்தி

18 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
புதுடெல்லி: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது...
                 

மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு உயர்வு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
டெல்லி: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது. 11 மாநிலங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக பீகார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிகளவிலான வாகனங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து டெல்லியின் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியிடப்படாதபோதிலும், அங்கும் மாசுக்கட்டுப்பாட்டு தரசான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் வரும் காலங்களில் மேலும் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனசட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள அபராதங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளன. இருப்பினும் ஓட்டுநர் உரிமம் மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் உள்ளிட்டவை..
                 

வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது: ராகுல் காந்தி டுவிட்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
புதுடெல்லி: வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் பொருளாதார மந்த நிலையில்  தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது.  கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது.இதேபோல, ரியல் எஸ்டேட்  தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன், பல சலுகைகளை  அறிவித்து வருகிறார்.இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவின் பனாஜியில் தொடங்கியது.  இக்கூட்டத்தில் பலவிதமான  பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப..
                 

கடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைப்பு: உலர்ந்த புளி ஜிஎஸ்டி முழுமையாக ரத்து....மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
பனாஜி: வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் பொருளாதார மந்த நிலையில்  தொழிற்சாலைகள்  மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது. கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது.இதேபோல, ரியல் எஸ்டேட்  தொழிலும் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன், பல சலுகைகளை  அறிவித்து வருகிறார்.இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவின் பனாஜியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பலவிதமான பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட துறை..
                 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணை தொடர்பான நிலை அறிக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

13 பேரை பலிக்கொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ

18 minutes ago  
समाचार / தினகரன்/   
மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை சிபிஐ தரப்பில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் பின்னணி தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் துப்பாக்கிச்சூடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ இந்த வழக்கில் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து, உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறி..
                 

சேலம் ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு அதிகாரிகள் ‘சீல்’: வால்பாறையில் பரபரப்பு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
வால்பாறை: வால்பாறையில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு  வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். கோவை மாவட்டம், வால்பாறை, சோலையார் அணை மற்றும் பல்வேறு எஸ்டேட்  பகுதிகளில் அரசின் அனுமதியின்றி பல்வேறு தங்கும் விடுதிகள் செயல்பட்டு  வருகின்றன. இந்த விடுதிகளில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், கட்டிடம் சுற்றுலா  பயணிகள் தங்குவதற்கு ஏற்றது என தாசில்தார் ஆய்வுசெய்து அனுமதி வழங்க  வேண்டும்.  இந்த நிலையில் வால்பாறை மாணிக்கா எஸ்டேட்டில் அரசின்  அனுமதியின்றி செயல்பட்டுவந்த சொகுசு விடுதியில் நேற்று தாசில்தார்  வெங்கடாசலம், டிஎஸ்பி. விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர்  சோதனை செய்து, அந்த விடுதிக்கு சீல் வைத்தனர். தங்கும் விடுதிக்கு அதிகாரிகள்  சீல் வைத்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது...
                 

கந்தர்வகோட்டையில் சிவன் கோயில் அருகே சுற்று சுவரின்றி கிணறு: மக்கள் அச்சம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆபத்தான கிணறை மூட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் உடனுறை அமராவதி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சங்கூரணி குளம் உள்ளது. இக்குளத்தின் ஓரத்தில் ஏற்கனவே பெரிய கிணறு இருந்தது. கிணற்றின் சுற்று பக்க கற்களை மர்ம நபர்கள்  பெயர்த்து எடுத்து சென்று விட்டதால் தற்போது ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது. பயன்பாடற்ற இந்த கிணறு அருகே குடியிருப்புகள் உள்ளது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் அப்பகுதியில் விளையாடுவது வழக்கம். மேலும் சிவன்  கோயிலுக்கு எப்போதும் பக்தர்கள் சென்று வருகின்றனர். திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சி கோயிலில் நடைபெறும். அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கிணற்று கரையில் சென்றதால் மண் சரிந்து விபத்து ஏற்பட  வாய்ப்புள்ளது. பள்ளத்தால் கோயிலுக்கு செல்லவே அச்சம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கிணற்றை மூடவேண்டும். இல்லை என்றால் கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். உயிர் பலி  ஏற்படுவதற்குள் அதிக..
                 

விநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி

18 minutes ago  
समाचार / தினகரன்/   
புழல்: விநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் மாநகர போக்குவரத்து பஸ் நிலையம் உள்ளது.  இந்த வளாகத்தில் புழல் புறக்காவல் நிலையம் மற்றும் அம்மா உணவகம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விநாயகபுரம், கல்பாளையம், புத்தகரம், பத்மாவதி நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர், பரிமளம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்லும்போது, தங்களது சைக்கிள்களை இந்த பஸ் நிலையத்தில்  நிறுத்திவிட்டு  செல்கின்றனர். இதனால், பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் கழிவறை, மின்விளக்கு, இருக்கைகள் மற்றும் மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.  இதனால்  பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் லேசான மழைக்கே பஸ் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
                 

ஓட்டு போடும் இடத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் தைரியம் எல்லா இடத்திலும் வந்துவிடும்: கமல்ஹாசன்

19 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாணவர்களுடன் கமல்ஹாசன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இதையடுத்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் நீர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஓட்டு போடும் இடத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் தைரியம் எல்லா இடத்திலும் வந்துவிடும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்...
                 

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

19 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வு இடம் பாதுகாக்கபட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்...
                 

सीडब्लूएस परिवार ने दी फादर जॉन अलापट को श्रद्धांजलि

24 minutes ago  
समाचार / जागरण/   
कम्यूनिटी वेल्फेयार सोसाइटी सीडब्लूएस परिवार की ओर से संस्थापक जॉन आलापट को श्रद्धांजलि देने के लिए सिविक सेंटर में कार्यक्रम आयोजित किया गया। इसमें विभिन्न धर्म संप्रदाय व संगठनों से जुड़े लोग शामिल हुए एवं उन्हें याद किया तथा उनके जीवन आदर्श पर प्रकाश डाला। प्रबंधन कमेटी के अध्यक्ष तथा आरएसपी के पूर्व ईडी शुभेन्द्र दास ने अतिथियों का स्वागत किया तथा फादर जॉन आलापट के जीवन आदर्श पर प्रकाश डालते हुए उसे सभी के लिए अनुकरणीय बताया।..
                 

गिरिडीह सेंट्रल जेल में विचाराधीन बंदी ने फांसी लगाकर दी जान

33 minutes ago  
समाचार / जागरण/   
                 

ग्राम समिति ही संगठन की रीढ़ : रामरसिक

34 minutes ago  
समाचार / जागरण/   
                 

हरिश्चंद्र रहे झूमर प्रतियोगिता के विजेता

36 minutes ago  
समाचार / जागरण/   
                 

तुम्हें ढूंढ लेंगी नजरें हमारी, कहां तक चलोगे निगाहें बचाकर

39 minutes ago  
समाचार / जागरण/   
                 

Climate Emergency: भारत में भी उठी क्लाइमेट इमरजेंसी घोषित करने की मांग, जानिए क्या है यह

                 

CBSE Classes 10, 12 sample question papers released, check here

an hour ago  
समाचार / Indian Express/   
                 

राम मंदिर पर बोले उद्धव, 'मैं बयानबाजी में शामिल नहीं'

राम मंदिर पर प्रधानमंत्री नरेंद्र मोदी के बयान के एक दिन बाद शिवसेना प्रमुख उद्धव ठाकरे ने शुक्रवार को कहा कि इस मुद्दे पर उनकी पार्टी का रुख हिंदुओं की भावनाओं को प्रदर्शित करता है। ठाकरे ने कहा, ‘वह किनका जिक्र कर रहे हैं। मैं बयानबाजी नहीं कर रहा हूं। मैं सिर्फ हिंदुओं की भावनाओं को प्रदर्शित कर रहा हूं।’..