BoldSky தினகரன் One India

இந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க உதவுகிறதாமே! அது என்ன சாறுனு உங்களுக்கு தெரியுமா?

3 hours ago  
கலை / BoldSky/ Health  
நம்மில் பலர் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு, மரண வேதனை அணுபவித்து, இதை குணப்படுத்த சரியான வழி எது என்று அறியாமல் தவித்து வருவதுண்டு. சிறுநீரக கற்களை உடனடியாக உடலில் இருந்து வெளியேற்ற, எந்த மருத்துவம் சிறந்தது, எந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த பதிப்பில்..
                 

யார் யார் எந்த திசையில் தூங்கவேண்டும்?... நிம்மதியாக தூங்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்துகள் என்ன?

3 hours ago  
கலை / BoldSky/ Home Garden  
நீங்கள் நீண்ட காலத்திற்கு தூக்கமின்மையால் அவதிப்பட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் பொருட்டு நாம் சரியாக தூங்குவதை ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு விரிவான விஞ்ஞான கட்டுமானம் மற்றும் வாழ்க்கை. சரியான தூக்க நிலை பற்றிய விரிவான வழிமுறைகளை வாஸ்து சாஸ்திரம் கொண்டுள்ளது...
                 

உங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு!

3 hours ago  
கலை / BoldSky/ Insync  
அட! போங்கய்யா.... இப்படி தான் ஒருத்தர் நாலு வருஷத்துக்கு முன்ன உங்க எல்லாருடைய அக்கவுண்ட்லயும் லம்பா... ரூபாய் 15 இலட்சம் போடுவேன்னு சொன்னாரு... ஆனால், கையில இருந்த ஐநூறு, ஆயிரத்த பிடிங்கிட்டு விட்டது தான் பாக்கி.. நீ வேற எங்கள எமார்த்த பார்க்கிறியா? என்று சிலர் கோபித்துக் கொள்ளலாம். அப்படி எல்லாம் யாரும் இங்கே உங்களை ஏமாற்றி..
                 

மழையே..மழையே...! மழை நீருக்குள் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்...

4 hours ago  
கலை / BoldSky/ Beauty  
"மழை" அப்படின்னு சொன்னதுமே உள்ளுக்குள்ள ரொம்ப குளுகுளுனு இருக்கா நண்பர்களே..? இருக்காதா என்ன...' மழையை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். மழை பெய்தாலே நமக்கு நினைவுக்கு வரது மழையில ஜாலியா நனையறதுதான். அதிலும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். மழையில ரொம்ப சந்தோஷமா விளையாடிட்டே இருப்பாங்க. மழை நீருக்குள்ள நிறைய அழகு சார்ந்த ரகசியங்கள் ஒளிந்துருக்குன்னு சொன்ன நம்புவீங்களா..? ஆச்சரியமா..
                 

பாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?... என்னவெல்லாம் செய்யக்கூடாது?...

4 hours ago  
கலை / BoldSky/ Health  
கொஞ்சம் மிதமான பருவ நிலை வர ஆரம்பித்து விட்டாலே மக்கள் வெளியே சென்று தங்கள் நேரத்தை கழிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் கோடை வெப்பமும் இல்லாமல் மழையும் இல்லாமல் இருந்தால் வெளியே காலார நடப்பது, தோட்டத்தில் உலாவது, காடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த பருவநிலை மாற்றம் கொசுக்கள்..
                 

இதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection

4 hours ago  
கலை / BoldSky/ Insync  
சிக்கல் பலவகைப்படும்... அவை பண சிக்கல், மல சிக்கல், மன சிக்கல் எக்ஸ்ட்ரா போன்றவை. இதில் அந்தந்த சூழலை பொருத்து தான் எந்த சிக்கல் பெரும் சிக்கல் என்று வரையறுக்கப்படுகிறது. எனவே, இது பெரிய சிக்கல், இது சிறிய சிக்கல் என்று எதையும் குறிப்பிட்டு கூறிவிட இயலாது. உதாரணமாக... சாவிக் கொத்தில் சிக்கல் ஏற்பட்டு.. சரியான சாவியை..
                 

சுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா?... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி

7 hours ago  
கலை / BoldSky/ Health  
சுகர் வந்துட்டாலே போதும் நமக்கு பிடிச்ச விருப்பமான உணவுகளை ஸ்வீட்களை சாப்பிட முடியாமல் போய் விடும். சாக்லேட், கேக், டிசர்ட் இப்படி எல்லாத்துக்கும் நோ நோ என்பது தான் நம்முடைய பதிலாகவே இருக்கும். இப்படி நமக்கு விருப்பமானவற்றில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஒரு சமயத்தில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும். சில பேர்கள் விரக்தி அடைந்து..
                 

உங்க வீட்டு சமையலறையில கண்டிப்பா இருக்க வேண்டிய செடிகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா? இதை படிங்க..

7 hours ago  
கலை / BoldSky/ Home Garden  
சமையல் செய்தல் என்பது ஓர் அருமையான கலை. அந்தக் கலையை பொழுதுபோக்காக அல்லது முழுநேர வலையாக, குடும்பத்திற்காக செய்யும் பொழுது மனது கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சமைத்த உணவால், பசித்திருப்போரின் பசியை போக்குகையில், உள்ளம் அடையும் திருப்திக்கு இணையே இல்லை எனலாம். பொதுவாக சமைக்க தேவையான பொருள்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து உபயோகிப்பீர்; ஆனால்,..
                 

இந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறப் போகிறது... யார் அந்த ராசிக்காரர்?...

11 hours ago  
கலை / BoldSky/ Insync  
ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான்..
                 

பாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...

yesterday  
கலை / BoldSky/ Health  
வாழைப்பழம் ஆரோக்கியம் மிகுந்தது என்பது நமக்குத் தெரியும். அதேபோல் வீட்டில் வாழைக்காய் பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடுவோம். வாழைக்காய் பஜ்ஜிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் ஒரு சிலர் வாயுத் தொல்லை ஏற்படும் என்று ஒதுக்கிவிடுவார்கள். இதையெல்லாம் தாண்டி, வாழைத்தண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தும் கூட அதை வாங்கி, நாறெடுத்து..
                 

ஹலோ...ஸ்பெக்ஸ் மனிதர்களே...! நீங்களே கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்...!

yesterday  
கலை / BoldSky/ Beauty  
அழகோ அழகு...! பார்ப்பதற்கு இவ்வளோ அட்டகாசமாக இருப்பவர்கள் யார் தெரியுமா...? இந்த ஸ்பெக்ஸ் போட்ட மனிதர்களே. ஆமாங்க...' இவர்களுக்கென்றே பல பிரத்தியேக சிறப்புகள் இருக்கிறது. பொதுவாகவே கண்ணாடி அணிந்தால் அழகு என்பது ஒரு வழக்கு மொழியாகவே மாறி வருகிறது. கண்ணாடி அணிவதால் சில பல நன்மைகளும் இருக்கின்றது. கண்ணாடி அணிபவர்களை மிகவும் நல்லவர்கள் என்றும், சாந்தமானவர்கள்..
                 

வாஸ்து மூலம் வாழ்க்கையை செழிப்பாக்குவது எப்படி?

yesterday  
கலை / BoldSky/ Home Garden  
இம்மண்ணில் தோன்றிய மாந்தர்களில் பெரும்பான்மையினர், வளமான வாழ்க்கையை வாழ எண்ணுகின்றனர். அந்த வகையில் நீங்கள் எண்ணிய வாழ்க்கையை பெற கடின உழைப்பு மற்றும் உங்களுக்குள் உறைந்திருக்கும் திறமை பெரிதும் உதவினாலும் கூட, உங்கள் இல்லத்தின் அமைப்பு, உங்கள் வாகன வகையறா, உங்கள் கிரகங்கள் என அனைத்தும் சரியான நிலையில் இருந்தால் மட்டுமே செழிப்பான-சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும்...
                 

ஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா?

yesterday  
கலை / BoldSky/ Insync  
இந்தியாவுக்காக மூன்று ஒலிம்பிக் தங்கங்களை வென்றவர். இந்திய ஹாக்கி அணி வரலாற்றில் ஆல் டைம் சிறந்த வீரர் என்று புகழப்படும் நபர். தான் வாழ்ந்த காலத்தில் உலகிலேயே தலைச்சிறந்த ஹாக்கி விளையாட்டு சாம்பியன் என்ற பெயர்பெற்ற இந்தியர். ஏறத்தாழ இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன் உலக ஹாக்கியின் முடிசூடா மன்னன் என்று போற்றப்பட்டவர். இவரது கோல்கள் அனைத்தும் மிகவும்..
                 

தினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா?... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...

yesterday  
கலை / BoldSky/ Health  
நம்மில் பெரும்பாலானோர் அன்றாடம் சந்தித்தும் ஆரோக்யம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிக முக்கியமானது வாய் துர்நாற்றம். இப்பிரச்சினை நம்மை மட்டுமில்லாமல் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் மற்றவர்கள் நம் அருகில் வரவே பயப்படுவார்கள். உணவு பழக்கவழக்கம், பல் சொத்தை, தீய பழக்க வழக்கங்கள், சரியாக பல் விலக்காதது, வாய் உலர்ந்து போவது, புகைப்பிடித்தல் மற்றும் வெற்றிலை பாக்கு..
                 

உங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...

yesterday  
கலை / BoldSky/ Insync  
அன்பை பரிமாற நினைத்தாலே ஒருவருக்கொருவர் பரிசை பரிமாறிக் கொள்வோம். அதிலும் உங்களின் அன்பானவர் என்றால் பரிசுகளை வாங்க நிறைய மெனக்கெட செய்வோம். உங்கள் துணைக்கு பிடித்த ஒன்றை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுவோம். இதற்காக நீங்கள் இவ்வளவு சிரமப்படக் கூட வேண்டியதில்லை. உங்கள் துணையின் ராசி மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும். அவங்களுக்கு பிடித்த விஷயங்கள்..
                 

உங்க உடம்பு குழந்தை பெத்துக்க தயாரா இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?... இதோ அந்த அறிகுறிகள்...

yesterday  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
எல்லாருக்கும் முதல் குழந்தை என்றால் போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதிலும் கருத்தரிப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. கருத்தரிப்பு நிகழ வேண்டும் என்றால் அதற்கு பெண்ணின் மனநிலையும் உடல்நிலையும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பொதுவாக எளிதாக கருத்தரிக்க பெண்களின் ஓவுலேசன் நேரத்தை கணக்கிட சொல்வார்கள். ஒரு கருத்தரிப்பு நிகழ வேண்டும் என்றால் இந்த மாதிரி..
                 

காலிஃபிளவர் உங்களுக்கு பிடிக்காதா?... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்?...

2 days ago  
கலை / BoldSky/ Health  
யாராவது உங்களிடம் கலர் கலரான வண்ண மயமான எல்லா வித காய்கறிகளையும் தேடித்தேடி சாப்பிடுங்கள் எனக் கூறினால் அவர்கள் சிறந்த ஊட்டச்சத்து மையமான இதனை மறந்துவிட்டார்கள் என்பதே இதன் பொருள். அப்படி என்ன அந்த அதிசயக் காய் என்று தானே கேட்கிறீர்கள். அதுதான் காலிஃபிளவர். ஆமாங்க. இந்த காலிஃபிளவர்க்குள்ள தான் இவ்வளவு ஆயிரமாயிரம் சத்துக்கள் நிரம்பிக் கிடக்கின்றன...
                 

ஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா?... படிச்சா ஆச்சர்யப்படுவீங்க...

2 days ago  
கலை / BoldSky/ Insync  
ஓம் என்பது சாதாரண வார்த்தை கிடையாது. அதனுள் ஆழமான அர்த்தம் அடங்கியுள்ளது. இது தியானம் மற்றும் பல்வேறு ஆன்மீக பயிற்சிகள் மூலமாக நம்மை ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடனும் இணைக்கும் பேரற்புதமான வார்த்தை. ஓம், ஆன்மீகத்தில் அதிகமாக பயன்படும் வார்த்தை. நீங்கள் பிரார்த்தனை செய்யும்போதும் த்யானம் செய்யும்போதும் இந்த வார்த்தையை உச்சரித்திருப்பீர்கள். ஆனால் இந்த வார்த்தை ஏன் விருப்பத்தேர்வாக உள்ளது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?..
                 

கல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா? தவறா?

2 days ago  
கலை / BoldSky/ Insync  
சில மாதங்களுக்கு முன்பு செய்திகளில் அடிக்கடி இடம்பெற்ற ஓர் பெயர் நிர்மலா தேவி. கல்லூரி பேராசிரியராக இருக்கும் இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு. மாணவர்களை வழிகாட்டும் இடத்தில் இருந்து கொண்டு இப்படியொரு அபத்தமான கீழ்த்தரமான வேலையைச் செய்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெளிநாட்டில் நடைபெறுகிற இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை..
                 

நீங்கள் விளையாட்டு வீரரா..? வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...!

2 days ago  
கலை / BoldSky/ Beauty  
நமது உடலில் மிக முக்கிய உறுப்பு இந்த கால்கள். நாம் எங்கு செல்ல விருப்பப்படுகிறமோ அந்த இடத்திக்கு நம்மை உடனே கொண்டு செல்வது இந்த கால்கள் தான். கால்கள் இன்றி நம்மால் நமக்கு விருப்பமான இடத்திற்கு செல்ல முடியாது. ஏன்...' நமது கனவுகளை நினைவாக்குவதும் இந்த கால்கள் தான். இப்படி பல அழகிய தன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும்..
                 

தொண்டை வலியால் அவஸ்தைப்படறீங்களா?... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...

2 days ago  
கலை / BoldSky/ Health  
தொண்டை கரகரப்பு என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தொல்லை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பொதுவாக காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது பலருக்கு சளி பிடிப்பதுடன் தொண்டை வலியும் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பும் வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததாலும் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி ஏற்படக்கூடும்...
                 

இன்னைக்கு ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் யார்?... ஏன் அது நீங்களா கூட இருக்கலாம்...

3 days ago  
கலை / BoldSky/ Insync  
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள்..
                 

இருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்... இதோ உங்களுக்காக...

4 days ago  
கலை / BoldSky/ Health  
நம்மில் பெரும்பாலானோர் எதற்கு பயப்படுகிறோமோ இல்லையோ அடிக்கடி வரும் இருமலுக்கு கண்டிப்பாக அஞ்சி நடுங்குவோம். இருமலுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு சென்றால் வருடத்தில் பாதி நாள் மருத்துவ சுற்றுலா தான் செல்ல வேண்டும். சொத்தில் பாதியும் கையோடு கொண்டு செல்லதான் வேண்டும். என்னதான் மருத்துகள் சாப்பிட்டாலும் இருமல் உடனடியாக நிற்க அவை என்ன மாய மந்திரமா செய்யும்...
                 

எல்லா டயட்டை ட்ரை பண்ணியும் எடை குறையவே இல்லையா?... அதுக்கு இந்த சின்ன தப்புதான் காரணம்...

4 days ago  
கலை / BoldSky/ Health  
எடை குறைப்பதற்காக டயட் பின்பற்றும் போது அதில் தோல்வி அடைவது ஏன் என்று இந்த பதிவில் பார்ப்போம். கடினமான டயட் பின்பற்றினாலும் சிலர் அதில் தோல்வி அடைகிறர்கள். டயட் தொடர்ந்து செய்து வரும் போதிலும் எடை குறையாமல் இருக்க பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.அப்படி அறிந்திருந்தால் மட்டுமே உங்களால் எளிதாக எடையை குறைக்கலாம்...
                 

ஏய்..! நீ ரொம்ப அழகா இருக்க..!! #ஸ்பெக்ஸ் மனிதர்கள்...!!!

4 days ago  
கலை / BoldSky/ Beauty  
ஸ்பெக்ஸ்....!! முன்பெல்லாம் கண்ணாடிகளை கண்களில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால்தான் அணிவார்கள்.ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. யாரு வேண்டுமானாலும் இந்த கண்ணாடிகளை அணியலாம். ஏன் ...இதை ஒரு பேஷன் என்றே கூறலாம்...! கண்ணாடி போடாதவரை விட கண்ணாடி போட்டவரையே நமக்கு மிகவும் பிடித்தும் விடுகிறது. உளவியல் ரீதியாகவும் இப்படித்தான் கூறுகிறார்கள்.கண்ணாடி அணிவதே தனி அழகுதான் போல..!! கண்ணாடி அணிந்தவரை..
                 

மலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா?... இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க...

5 days ago  
கலை / BoldSky/ Health  
மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் மஞ்சள் காமாலையை "மலேரியல் ஹெப்படைடஸ்" என்கிறார்கள். பொதுவாக மலேரியா மூளையை பாதிக்கும் போது இவ்வாறு ஆகிறது. ஆனால் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் மிகவும் அபாயகரமான மற்றும் சிக்கலான முறையில் உடல் நிலையை பாதிக்கின்றது என்று அர்த்தம்...
                 

உலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நடக்கும்...

5 days ago  
கலை / BoldSky/ Health  
பண்டிகை நாள் என்றாலே பாயாசம் செய்யாமல் இருக்க மாட்டோம். பாயாசம் என்றாலே கண்டிப்பாக அதில் உலர் திராட்சை பழம் போடாமல் செய்ய மாட்டோம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் இந்த உலர் திராட்சை பழங்களின் சுவை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீர் நமக்கு ஏராளமான நன்மைகளையும்..
                 

இப்படி ஸ்கின்ல சொறி வர்றதுக்கு என்ன காரணம்?... வந்தா என்ன செய்யணும்?...

5 days ago  
கலை / BoldSky/ Health  
சர்கொப்டிக் ச்கபிஸ் என்ற ஒட்டுண்ணிகள் தாக்கத்தால் சொறி சிரங்குகள் ஏற்படுகின்றன. இது சருமத்திற்கு அரிப்பைத் தருகின்றன. பெரியவர்களை விட குழந்தைகள் இந்த சிரங்கால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சருமதிற்குள் இந்த ஒட்டுண்ணிகள் ஆழ்ந்து ஊடுருவுவதால் சரும தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சருமத்தில் உள்ள திசுக்களை உண்டு, அவை வளர்ந்து சருமதிற்குள் முட்டை இட்டு இனப்பெருக்கமும் செய்கின்றன...
                 

பூண்டு அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்னையெல்லாம் நீங்க சந்திக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா?...

5 days ago  
கலை / BoldSky/ Health  
சிலருக்கு பூண்டு வாசனை சுத்தமாக பிடிக்காது. ஆனால் சிலரோ பூண்டு வாசனை இல்லாமல் எந்த ஒரு உணவையும் சுவைக்க மாட்டார்கள். அந்த மாதிரி பூண்டு பிரியர்களுக்கான பதிவு தான் இது. இந்திய சமையலறையின் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று பூண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூண்டை மக்கள் உணவில் சேர்த்து வருகின்றனர்...
                 

நேற்றைய சூரிய கிரகணத்துக்குப் பின் இன்னைக்கு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது?...

5 days ago  
கலை / BoldSky/ Insync  
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது...
                 

வெளியில போயிட்டு சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? இதோ இதை படியுங்கள்..!

6 days ago  
கலை / BoldSky/ Health  
உணவு..!! உணவு..!! இந்த உலகத்திலேயே மிகவும் முக்கியமான ஒன்று உணவுதான். ஆடை,ஆடம்பரம்,பணம், இவற்றில் எது வேண்டுமானாலும் இல்லாமல் வாழ முடியும். ஆனால் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் உணவின்றி வாழ இயலாது.மனிதனின் கண்டுபிடிப்பிலே மிக அற்புதமான ஒன்று இந்த உணவுதான்.ஆனால்,அப்படிப்பட்ட உணவின் சரியான சீரான பயனை நாம் அறிந்து கொள்ளாமலேயே அவற்றை பயன்படுத்துகின்றோம். அதன் விளைவாக..
                 

அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க... சாப்பிடாதவங்களும் தான்...

6 days ago  
கலை / BoldSky/ Health  
இந்தியாவில் பிறந்து வளர்ந்த எனக்கு, தயிர் சாதம் அதிகம் சாப்பிட்டு பழகவில்லை. என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் தயிர் சாதம் சாப்பிட்டது என்னுடைய ஏறுவதும் வயதில் தான். நான் அமெரிக்காவில் வசித்து வந்த பொழுது என்னுடைய தென் இந்தியா நண்பர்கள் எனக்கு இந்த அற்புதமான உணவை அறிமுகப்படுத்தினார்கள். நம்மில் பலரும் தினசரி நமது உணவில் சிறிது தயிர்..
                 

சிவபெருமானை பற்றி நாம் அறியாத சிறப்புகள்

6 days ago  
கலை / BoldSky/ Insync  
இந்து மதத்தின் முக்கிய கடவுளான சிவபெருமான் முமூர்த்திகளுள் ஒருவர் என அனைவரும் அறிவோம். இந்து புராணங்களின்படி சிவபெருமானே மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக கருதப்படுகிறார். இவருடைய நெற்றிக்கண் உலகில் உள்ள தீமைகளை அழிக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது. சிவபெருமான் அரக்கர்களை அளிக்க எடுத்த பல அவதாரங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் நாம் அதிகம்..
                 

குழந்தைக்கு சாப்பிட வெள்ளரிக்காய் கொடுக்கலாமா?... எந்த வயதிலிருந்து தர வேண்டும்?

6 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற வகையில் வெள்ளரிக்காய் உதவுகிறது. கார்போஹைட்ரேட், புரதம், ரிபோப்லேவின், தைமின், வைட்டமின், போலேட் என்று பல்வேறு மினரல்கள் வெள்ளரிக்காயில் உள்ளது. இது 5-6 மாத குழந்தைக்கு கூட ஊட்டச்சத்துகளை தந்து உடல் வளர்ச்சி அடையச் செய்கிறது. இதைத் தவிர, வெயில் காலங்களில் வெள்ளரிக்காயை சாப்பிடக் கொடுப்பதால் குழந்தைகள் புத்துணர்ச்சி அடைகின்றனர்...
                 

குகையில் 18 நாட்கள் என்ன நடந்து? மீட்கப்பட்டவர்களின் சுவாரஸ்ய தகவல்கள்!!

6 days ago  
கலை / BoldSky/ Insync  
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி கால்பந்தாட்ட பயிற்றுனர் அவருடன் சென்ற சுமார் பன்னிரெண்டு மாணவர்கள் தாய்லாந்தில் இருக்கிற தம் லுங் நாங் என்ற குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள். தாய்லாந்தின் வடக்குப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த குகை ஓர் சுற்றுலாதளமாக இருந்திருக்கிறது. உரிய முன் அனுமதி பெற்ற பிறகே குகைக்குள் செல்ல அனுமதிக்கபடுவர். மழைக்காலம் என்றால் யாருக்கும்..
                 

இரட்டை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்களும், அதன் தீர்வுகளும்

6 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
குழந்தை பிறப்பு என்பது வரம் அதிலும் இரட்டை குழந்தைகள் என்பது ஜாக்பாட் போன்றது. இரட்டை குழந்தைகள் பிறந்தவுடன் எப்படி இரட்டை மகிழ்ச்சியில் துள்ளவீர்களோ அதேபோல இரட்டை குழந்தைகளை சுமக்கும்போது இருமடங்கு சிரமங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். பெண்கள் அதனை சிரமமாக கருதாவிட்டாலும் உடல் அளவில் அவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளவேண்டியது அவசியம் . இரட்டை குழந்தைகளின் பிரசவம்..
                 

தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்

7 days ago  
கலை / BoldSky/ Health  
மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் மாரடைப்பால் இறப்பார்கள், இப்பொழுது முப்பது வயதிலேயே மாரடைப்பு ஏற்பட தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் நமது வாழ்க்கைமுறையும், மாறிப்போய்விட்ட நமது உணவுமுறையும்தான். மாரடைப்பு எப்போது வருமென்று யாராலும் சரியாக கணித்து சொல்ல முடியாது, ஆனால் சில அறிகுறிகள் மூலம் மாரடைப்பு ஏற்பட போவதை அறிந்துகொள்ளலாம். இந்த..
                 

பெரிய முகத்தையும் ஒல்லியா காட்டணும்னா என்ன செய்யணும் தெரியுமா?... இத ட்ரை பண்ணுங்க...

7 days ago  
கலை / BoldSky/ Beauty  
மேக்கப் என்பது நம்மை அழகாக காட்ட மட்டுமல்ல. நமது முகத்தை கச்சிதமாக மாற்றவும் உதவுகிறது. கண்கள், மூக்கு என்று அதன் தோரணையை துணிப்பாக எடுத்துக் காட்டவும் மேக்கப் அவசியம். மேக்கப்பை கொண்டே உங்கள் கண்களை பெரிதாகவும் சிறியதாகவும் கூட காட்டலாம். ஏனெனில் மேக்கப் அதன் வடிவம், வளைவு, நெளிவு எல்லாவற்றையும் ஏற்றாற்போல் மாற்றும் ஒரு நுட்பமான செயலும்..
                 

முதல்முறை கர்ப்பமாக இருக்கும்போது என்ன செய்யலாம்?... என்ன செய்யக்கூடாது?

7 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
முதல் பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி என்று கூறுவார்கள். ஒரு பெண்ணிற்கு இது ஒரு மறு பிறவியைத் தருவது போல், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கு அதுவே முதல் பிறவி. ஆகையால் ஒரு பெண் தாய்மையடையும் பருவத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். கர்ப்பகாலத்தில் ஒரு பெண் எடுத்துக் கொள்ளும் உணவு, பருகும் பானம் மற்றும் செய்யும் ஒவ்வொரு..
                 

நெற்றியில் இப்படி பருக்கள் வருதா?... என்ன செஞ்சா சரியாகும்...

7 days ago  
கலை / BoldSky/ Beauty  
சில நேரங்களில் நம் முக அழகை கெடுக்கும் விதத்திலேயே இந்த பருக்கள் வந்து தொல்லை பண்ணும். நீங்கள் என்ன தான் மேக்கப் போட்டு மறைத்தாலும் நெற்றியில் தோன்றும் பருக்கள் அசிங்கமாக தென்படக் கூடும். இந்த மாதிரியான பருக்கள் தோன்ற நமது உணவு முறை, சரும பராமரிப்பு, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை போன்றவை காரணமாக..
                 

உங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா?... கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்... உடனே சரியாகிடும்...

7 days ago  
கலை / BoldSky/ Health  
வீசிங் என்பது மூச்சுத் திணறலின் ஒரு வகை. இதனை கட்டுப்படுத்த மருத்துவரின் பரிந்துரையின்படி சிலர் இன்ஹெலர் பயன்படுத்துவார்கள். ஆனால் நள்ளிரவுகளில் கூட இது நோயாளியை பாதுகாக்கும் என்பதை தீர்மானமாக கூற முடியாது. ஆகவே வீசிங் வரமால் தடுப்பது மட்டுமே சிறந்த ஒரு தீர்வாகும். ஆகவே வீசிங் வராமல் தடுப்பதற்கான சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் இப்போது..
                 

இன்று இந்த 5 ராசிகளுக்கு தான் யோகம் அடிக்கப் போகுது... உங்க ராசி அதுல இருக்ககா?...

7 days ago  
கலை / BoldSky/ Insync  
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்...
                 

இதுவரை மனிதர்களே செல்லாத செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக செல்லப்போவது இவர் தான்!

8 days ago  
கலை / BoldSky/ Insync  
விண்வெளி பயணம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. பள்ளிச் செல்லும் வயதில் பலருக்கும் ஓர் விண்வெளி வீரராக வேண்டும் என்ற கனவு எட்டிப் பார்த்திருக்கும். சாகசப்பயணமான விண்வெளிப் பயணம் மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல என்பதே பலருக்கும் இது ஓர் எட்டாக்கனியாக இருக்கிறது. இங்கே பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் படித்து முடித்ததும்..
                 

முகம் பளிச்சினு கண்ணாடி மாதிரி இருக்கறதுக்கு ஆயுர்வேதத்துல என்ன சொல்லியிருக்கு தெரியுமா?

8 days ago  
கலை / BoldSky/ Beauty  
நமது மன அழுத்தம் தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலே போதும். பருக்களிலிருந்து வயிற்று வலி வரை உங்களை விடாது. எனவே இந்த மன அழுத்தத்தை குறைத்து உடம்பை சமநிலைக்கு கொண்டு வரும் ஒரு யுக்தியை கையாண்டு வருவது தான் இந்த ஆயுர்வேத மருத்துவம் என்பது. இந்த ஆயுர்வேத முறைப்படி ஏராளமான..
                 

ஜப்பானில் வலம்வரும் இந்த பெண்களைப் பற்றி தெரியுமா?

8 days ago  
கலை / BoldSky/ Insync  
ஜெயிஷா என்பது ஜப்பானில் வாழும் ஒரு இனப் பெண்களைக் குறிக்கும். அவர்கள் எப்போதும் பாரம்பரிய உடையணிந்து தங்கள் நாட்டின் கலை மற்றும் கலாச்சாரங்களை பேணிக்காக்கும் நபர்களாக இருப்பார்கள். அவர்களைப் பற்றிய பல்வேறு விதமான தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் கலையை வளர்ப்பதை விட விபச்சார தொழிலில் ஈடுபடுகிறவர்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது. அவர்கள் ஜப்பான் நாட்டின் தேவதாசிகள்..
                 

சால்ட் ரூம் தெரப்பியின் பயன்பாடுகள்

8 days ago  
கலை / BoldSky/ Health  
                 

சுகப் பிரசவம் நடக்கணும்னா பிரசவத்துக்கு முன்னாடி என்ன செய்யணும்?...

8 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
பெண்களுக்கு பிரசவ காலம் என்பது மிக முக்கியமான காலமாகும். இந்த காலத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் உடல் மொழியையும் மன மொழியையும் புரிந்து கொண்டு நடைபெறும். அதனால் தான் மருத்துவர்கள் கர்ப்ப காலம் எளிதாக இருக்க மாலை நேரத்தில் சிறிது தூரம் நடப்பது, கனிவான இசை கேட்பது போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர். நீங்கள் செய்யும் சில சிறிய..
                 

காசு, காதல் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன?

8 days ago  
கலை / BoldSky/ Insync  
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்...
                 

ஓட்டு போடக்கூடாது என்பதற்காக கொல்லப்பட்ட இந்திய மக்களின் கதை தெரியுமா?

9 days ago  
கலை / BoldSky/ Insync  
காலம் நம் சூழலை நம்மை எப்போதும் மாற்றிக் கொண்டேயிருக்கும். அது ஒரு வகையில் நல்லது என்றாலும் மொத்தமாக கடந்து வந்த பாதையை மறந்து விடக்கூடாது. கடந்த கால வரலாற்றில் எல்லாமே இன்பமயமான வாழ்க்கையாகத்தான் அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது. சில வக்கிரங்களும், சில கொடூரங்களும் இணைந்தே தான் நமக்கான இன்றைய தடத்தை அமைத்து கொடுத்திருக்கிறார்கள். பல நூறு..
                 

உங்க ராசியை சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற பெரிய சக்தி என்னன்னு சொல்றோம்?...

9 days ago  
கலை / BoldSky/ Insync  
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான உணர்ச்சிகள், பலம், பலவீனங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புக்குரிய சக்திகள் தான் நம்மை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. இந்த மிகப்பெரிய சக்தியின் மூலம் மிகப்பெரிய பொறுப்பும் நம்மிடம் வந்து சேருகின்றன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மிகப்பெரிய சக்தி உள்ளது. அது வெளிப்படும் தருணத்திற்காக நம் ஒவ்வொருவருடைய மனதும் அந்த சக்தி..
                 

உங்க ராசிக்கு இந்த வாரம் முழுக்க என்னவெல்லாம் நடக்கப்போகுது?... தெரிஞ்சிக்கணுமா?...

9 days ago  
கலை / BoldSky/ Insync  
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்...
                 

ஒற்றைத் தலைவலியால அவதிப்படறீங்களா?... இருக்கவே இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...

9 days ago  
கலை / BoldSky/ Health  
                 

லண்டன் செல்லவிருந்த இந்திரா காந்தி பிரதமரானது எப்படி? - ஒரு நிகழ்வு, புரட்டிப்போடப்பட்ட வரலாறு!

9 days ago  
கலை / BoldSky/ Insync  
யார் ஒருவரின் வாழ்க்கையும் ஒரு நீண்ட நேர் பாதையாக அமைவதில்லை. சில மேடு பள்ளங்கள், ஏற்ற இறக்கங்கள், ஒரு டைவர்ஷன், யு டர்ன், திடீர் தடை, அழுத்தம், புறக்கணிப்பு, உரிமை பறிப்பு, அவமானம், அடையாள திருட்டு என ஏதோ ஒரு தாக்கம் வாழ்க்கையில் குறுக்கிடும்... அதை தகர்த்து, தாண்டி எப்படி நாம் மீண்டும் நமது நேர்(மையான) பயணத்தை..
                 

உங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் தெரிஞ்சிக்கணுமா?... இத படிங்க...

10 days ago  
கலை / BoldSky/ Insync  
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்...
                 

பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடி வந்த 57 வயது திருட்டு ஆசாமி!

11 days ago  
கலை / BoldSky/ Insync  
திருட்டை வேலையாக, தொழிலாக, கூலிக்காக, உதவிக்காக, நட்புக்காக என்று பல விதமாக, பல சூழலில் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். திருடி திருந்தியவர்களும் இருக்கிறார்கள், திருத்திக் கொள்ள முடியாததால் திருடியவர்களும் இருக்கிறார்கள். திருட்டு என்பது மற்றவரின் பணம், நகையை கொள்ளையடிப்பது மட்டுமல்ல, ஒருவரின் உழைப்பு, நேர்மை, உரிமை, அறிவு, அடையாளம் போன்றவற்றை திருடுவது தான் இந்த உலகின் மோசமான..
                 

எலியின் உதவியை இந்த மக்கள் மறக்கவே மாட்டார்கள்! அப்படி என்ன செய்கிறது தெரியுமா?

11 days ago  
கலை / BoldSky/ Insync  
உயிரினங்களில் மனிதர்களுக்கு தான் அறிவு அதிகம் என்று பேசப்படுகிறது. ஆனால் மனிதர்களான நம்மால் முடியாத நமக்கு சத்தியமாகாத பல விஷயங்களை விலங்குகள் மிக எளிமையாக செய்து முடிக்கும். படைப்பின் அலங்காரம் அது! இந்த உலகில் எத்தனையோ உயிரினங்க்ள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் அவை வாழும் சூழலுக்கு ஏற்ப அதற்குரிய ஒர் குணாம்சத்தை பெற்றிருக்கும். இப்படி விலங்குகளிடத்தில் விசித்திரமாக இருக்கக்கூடிய சில குணாதிசயங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்..
                 

பாலியல் தாக்குதல்: தங்கள் முதல் அனுபவம் குறித்து பெண்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

11 days ago  
கலை / BoldSky/ Insync  
சமீபத்தில் என்றாவது நீங்கள் பத்திரிக்கையில், ஆன்லைன் செய்திகளில், முகநூலில் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்,பாலியல் தாக்குதல் போன்ற செய்திகள் இல்லாமல் ஒரு நாள் கடந்து வந்ததாக நினைவிருக்கிறதா? வாய்ப்பே இல்லை. எங்கே பார்த்தாலும் சிறுமி, பள்ளி மாணவி, கூட்டு பலாத்காரம், சொந்த உறவினரே பாலியில் கொடுமை என்ற செய்திகள் குவிந்து கிடக்கின்றன. ஆண் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படும்..
                 

சிகரெட் பிடிக்கிறதுக்கும் மஞ்சள் கரு சாப்பிடறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?... இருக்கே...

11 days ago  
கலை / BoldSky/ Health  
உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு பொருட்களில் ஒன்று முட்டை. பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டை சில நேரங்களில் உடலுக்கு கேடு விளைவிக்கலாம். முழு முட்டைகள் அடங்கிய ஒரு உணவு, தமனிகளில் அடைப்பை உண்டாக்கலாம் என்று ஒரு இதழில் உள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம் அதிகம்..
                 

கருப்பு நிற டைல்ஸை எப்படி சுத்தம் செய்யணும்?... என்ன பண்ணினா புதுசு போலவே இருக்கும்...

12 days ago  
கலை / BoldSky/ Home Garden  
சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி உண்டு. இதற்கு ஏற்றார்போல் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதே ஒரு கலை தான். Image Courtesy பல லட்ச ரூபாய்களை செலவு செய்து வீட்டின் வெளித் தோற்றத்தையும், உள் அலங்கார வேலைப்பாடுகளை செய்தால் மட்டும் போதாது. அவற்றை தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் வீட்டின் உண்மையான அழகு வெளிப்படும்...
                 

பெற்றோர் மரணம், ரூ. 50 வேலை, பீச், பஸ் ஸ்டாண்ட் தான் வீடு... இன்று சுப்பர் ஸ்டார் நடிகர்!

12 days ago  
கலை / BoldSky/ Insync  
சிறு வயதில் தனது பெற்றோருடன் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார் ஷாருக்கான். பொதுவாக மாணவர்கள் கல்வி அல்லது விளையாட்டு இவற்றில் ஏதேனும் ஒன்றில் தான் சுட்டியாகவும், சிறந்தும் திகழ்வார்கள். ஆனால், ஷாருக்கான் தனது பள்ளி பருவத்தில் இரண்டிலுமே சிறந்து விளங்கியவர். பள்ளி அணியில் ஹாக்கி மற்றும் கால்பந்தாட்டத்தில் ஷாருக்கான் சிறந்த வீரராக இருந்தார். இப்படி..
                 

ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்

12 days ago  
கலை / BoldSky/ Health  
இப்பொழுது இருக்கும் அவசர உலகில் தினம் தினம் புதுப்புது நோய்கள் உருவாகி மற்றும் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை அச்சுறுத்தி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோய் மாரடைப்பு ஆகும். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு ஏற்படும் ஆனால் தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த சமூகத்தில் மாரடைப்பு என்பது 30 வயதிலேயே..
                 

சாப்பிடாமலேயே பசியைக் குறைக்க 13 வழிகள் இருக்கு... நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே!

12 days ago  
கலை / BoldSky/ Health  
இந்த தலைப்பே சற்று வினோதமாக இருக்கும், ஆனால் உண்மையில் பசியை குறைக்க சாப்பிடுவது மட்டுமே தீர்வு அல்ல, நீங்கள் பசியை குறைக்க அதிக உணவு சாப்பிட விரும்பவில்லை என்றால் பல நல்ல முறைகள் உள்ளன, அவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை மேலே படியுங்கள். நம் சாப்பிடுவதை குறைக்க முக்கிய காரணம் எடை இழப்பதற்காக..
                 

எதையாவது மறந்து வெச்சிட்டு தேடிக்கிட்டே இருப்பீங்களா?... இந்த டீ குடிங்க... அந்த பிரச்னையே வராது

13 days ago  
கலை / BoldSky/ Health  
அஷ்வகந்தா என்ற பெயரின் அர்த்தம் குதிரையின் வாசனை என்று பொருள். இந்த மூலிகை 100 ஆண்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் கூட இதை பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த மூலிகை மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. இந்த மூலிகையில் அழற்சி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளை போக்கும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன...
                 

நிஜமாவே இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தானுங்க... #FunnyPhotoCollection

13 days ago  
கலை / BoldSky/ Insync  
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவரும் அறிந்தது தான். அது உணவிலோ, உறவிலோ மட்டுமல்ல... நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் கூட. உலக சாதனை செய்கிறோம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கிறோம் என்று சிலர் தேவையே இல்லாமல் சிலவற்றை மிகப்பெரும் அளவில் உருவாக்கி சாதனை செய்வார்கள். பேசாமல், அதை உருவாக்க தேவைப்படும் பணத்தை இயலாதோருக்கு கொடுத்தாவது..
                 

உங்க இதயம் பலவீனமா இருக்கான்னு கண்டுபிடிக்கும் எட்டு அறிகுறிகள் இதுதான்... டெஸ்ட் பண்ணி பாருங்க...

13 days ago  
கலை / BoldSky/ Health  
நமது நவீன அவசரமயமான வாழ்க்கையினால் நமது உடல் நலம் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்று தான் என்றாலும் நமது இதயத்தின் ஆரோக்கியமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதனால் இந்த 8 அறிகுறிகள் ஏற்படும் போது நாம் கொஞ்சம் உஷார் ஆகிவிடுவது நல்லது. இதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த..
                 

உடம்புக்குள்ள என்ன பிரச்னை இருக்குன்னு இந்த முகப்பருக்களை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்...

13 days ago  
கலை / BoldSky/ Health  
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இந்த பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. நம் உடலுக்கு உள்ளிருக்கும் செயல்பாடுகள் நமது முகத்தில் பிரதிபலிக்கும். ஆரோக்கியமான உடல் அழகான சருமத்தைக் கொண்டிருக்கும். நம் உடலின் நிலையை வெளிபடுத்தும் அறிகுறிகளாக சரும நிலை உள்ளது. image courtesy ஒரு நாள் காலையில் விழித்தவுடன் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது ஒரு..
                 

இன்னைக்கு உங்க ராசிக்கு என்னதான் நடக்கும்?... தெரிஞ்சிக்கணுமா?... அப்போ இத படிங்க...

13 days ago  
கலை / BoldSky/ Insync  
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்...
                 

முட்டையில வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடற ஆளா நீங்க?... அப்போ இது உங்களுக்குதான்... படிங்க...

14 days ago  
கலை / BoldSky/ Health  
நாம் சாப்பிடும் எல்லா வகை உணவுகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியதா? கண்டிப்பாக இல்லை. இந்த மாடர்ன் வாழ்க்கை முறையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் ஆரோக்கியமற்றதாகவே இருக்கிறது. ஆரோக்கியமான உணவு முறை மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அஸ்திவாரமாக அமைய முடியும். ஆனால் சில நேரங்களில் உணவுகளில் சேர்க்கும் சில பொருட்கள் நமக்கு..
                 

மழைக்காலத்தில் கால்ல பூஞ்சைதொற்று வருதா?... இந்த 4 மட்டும் பண்ணுங்க...

14 days ago  
கலை / BoldSky/ Health  
இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதமும் நம்மைச் சூழ்ந்துள்ள தண்ணீரின் மூலமாகவும் எளிதாக பூஞ்சை தொற்று நம்மை தொற்றிக் கொள்ளும். இந்த பூஞ்சை தொற்றால் வலி, தோல் உரிவு, காலில் அசெளகரியம் போன்ற பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பூஞ்சை தொற்றை சில எளிய இயற்கை முறைகளைக் கொண்டே தீர்வு காணலாம். அதைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்...
                 

சாதாரண பூண்டைவிட ஒத்தைப்பல் பூண்டுல அப்படி என்ன அற்புதம் இருக்குன்னு தெரியுமா?...

16 days ago  
கலை / BoldSky/ Health  
நம் இந்திய நாடு பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு ஊரின் பெயர் சொல்ல ஒரு சிறப்பு அம்சம் இருக்கும். அது அந்த ஊரில் உள்ள சிறப்பான இடமாக இருக்கலாம், உற்பத்தியாக இருக்கலாம் அல்லது விளை பொருளாக இருக்கலாம். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. நம் நாட்டின் சிறப்புகளை நாம் அறிந்து..
                 

குட்டுடைந்தது நடிகை ரேகாவின் 50 வருட இரகசியம், அடடே! இதுதான் விஷயமா...

18 days ago  
கலை / BoldSky/ Health  
நடிகை ரேகா தனது 13, 14 வயதிலேயே திரையுலகில் அறிமுகமாகிவிட்டார். இவர் முதன்மை நாயகியாக நடித்த முதல் திரைப்படம் ஆப்ரேஷன் ஜாக்பாட் நல்லி சி.ஐ.டி. 999. இந்த படத்தில் இவர் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து இந்தி சினிமாவில் நுழைந்து, இந்தி திரைத்துறை வரலாற்றில் மறக்க முடியாத நடிகையாக உருமாறினார் ரேகா...
                 

அய்யய்யோ! இதையெல்லாமா சாப்பிடறாங்க... எந்த ஊர்ல?...

18 days ago  
கலை / BoldSky/ Health  
உலகெங்கிலும் உள்ள மக்கள் எப்போதும் மிகவும் கேலியான உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்ய காரணம் என்ன? அதன் சுகாதார நலன்களே காரணம் மனிதர்கள் எப்போதும் முற்றிலும் வெறுப்பூட்டும் சிகை அலங்காரங்கள் முதல் உணவு வரை அனைத்தையும் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோம். பெரிய வடிவம் கொண்ட ஐரோப்பியச் சிலந்தி பர்கர் முதல் புழுக்கள் தூவிய..
                 

கணவன், மனைவி இருவரும் பருமனா இருந்தா என்ன பண்றது?... இதான் பண்ணணும்...

19 days ago  
கலை / BoldSky/ Health  
ஒரு புதிய ஆய்வில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் ஜோடிகள் எடை அதிகரிப்பை பெறுகின்றனர் என்று தகவலை வெளியிட்டுள்ளது. இது அன்பான உறவில் இருப்பதும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தியுள்ளது. நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும் நீங்களும் உங்கள் துணையும் ஒருவருக்கொருவர் சந்தோஷமாக அன்புடன் காதல் செய்து வந்தால் உங்கள் எடையில் சில பவுண்ட் கூடியிருக்கும் என்று இந்த ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...
                 

உள்ளங்கை அரிச்சா காசு வரும்னு சொல்றது உண்மையா?... அப்போ வேற என்ன வரும்?

20 days ago  
கலை / BoldSky/ Health  
நிறைய பேர் இரிடேஷன் மற்றும் எக்ஸிமா சம்மந்தமான பல்வேறு பிரெச்சனைகளை கொண்டுள்ளனர். டிஷைட்ராடிக் எக்ஸிமா என்பது நமது உள்ளங்கைகளிலும் கால்களின் பாதங்களிலும், ஒரு அடுக்கான திரவ நிரப்பு தோல் அல்லது கொப்புளமாக உருவாகும். இந்த கொப்புளங்கள் 3 வாரங்களுக்கு நீடித்தவாறு அரிப்பை ஏற்படுத்தும். கொப்புளங்கள் காய்ந்தவுடன், பிளவுகளின் வளர்ச்சி மற்றும் தோப்புகள் காணப்படும். இந்த செயல்முறை..
                 

காய்ச்சல் வந்தால் மட்டும் வாய் கசப்பா இருக்கே ஏன்னு தெரியுமா?... அதை எப்படி சரி செய்யலாம்?

21 days ago  
கலை / BoldSky/ Health  
கசப்பான சுவை காய்ச்சல் நோயின் போது ஏற்படும் பொதுவான பிரச்சனை. இது தொண்டை மற்றும் வாய் புளிப்பு மற்றும் கசப்பாக இருப்பதால் தான் ஏற்படுகிறது. கசப்பான சுவை மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் சாப்பிடும் உணவின் சுவையை உணர வைக்காது. முதலில், உங்கள் வாயில் கசப்பான சுவைக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்...
                 

தூங்கும்போது ஏதோ ஒரு சக்தி போட்டு உங்கள அமுக்கியிருக்கா?... இது யாருக்கெல்லாம் வரும்?

22 days ago  
கலை / BoldSky/ Health  
அமுக்குவான் பேய் என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? தூங்கி சட்டென்று விழிக்கும்போது, கை கால்களை அசைக்க முடியாமல் பேச முடியாமல் எதோ ஒன்று அமுக்குவது போல் தோன்றும் ஒரு நிலையை தான் அமுக்குவான் பேய் அல்லது தூக்க பக்க வாதம் என்று கூறுவார்கள். image courtesy மூளை செயால்ற்றிக் கொண்டிருக்கும்போது உடல் இயங்க முடியாத நிலை எப்படி உண்டாகிறது என்பது ஒரு கேள்வியாக உள்ளது...
                 

கேரட் சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க... அதுல இவ்ளோ பக்கவிளைவு இருக்கு...

22 days ago  
கலை / BoldSky/ Health  
கேரட் - பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது. கேரட் பொறியல், கேரட் அல்வா, கேரட் ஜூஸ் என்று பலவிதங்களில் கேரட்டை உணவில் சேர்க்கிறோம். பலர், 'கேரட்டா, அப்படியே சாப்பிடுவேனே!' ரகத்தை சேர்ந்தவர்கள். நாம் அன்றாடம் பார்க்கும் ஆரஞ்சு வண்ணம் தவிர, சிவப்பு கலந்த ஊதாவான பர்ப்பிள், சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணங்களிலும் கேரட் காணப்படுகிறது...
                 

வீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள்! பரிசோதனை பெயரில் நடந்த அநீதி

5 hours ago  
கலை / BoldSky/ Insync  
காலம் காலமாக சில ரகசியங்கள் விடை தெரியாமலேயே புதைந்து விடுகின்றன. உண்மையை கண்டறிய முடியவில்லை என்று ஒரு பக்கம் நாம் நினைத்துக் கொண்டிருக்க, மக்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து பல உண்மைகளை அப்படியே புதைத்து விடுகிறார்கள். அப்படியான சில ரகசியங்கள் வெளியில் கசிந்தால்.... இதுவரையில் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று..
                 

இந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்..! என்னனு தெரிஞ்சிக்கணுமா? தொடர்ந்து படிங்க!

7 hours ago  
கலை / BoldSky/ Health  
என்ன அந்த சின்ன விதைனு கேக்குறீங்களா..? அது வேற எதுவும் இல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெந்தயம்தான். என்னது வெந்தயமானு கேக்குறீங்களா...! ஆமாங்க, வெந்தயத்தில்தான் எண்ணற்ற மருத்துவ ரகசியங்கள் இருக்குது. அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் ஒரே வாரத்தில் அதிக கொழுப்பை குறைக்க இந்த வெந்தயம் அற்புதமாக உதவி செய்கிறது. உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால்..
                 

புதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க...

8 hours ago  
கலை / BoldSky/ Insync  
வானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது...
                 

செல்லப்பிராணி பூனைகளுக்கு ஏற்படக்கூடிய 6 நோய்களும் அவற்றின் அறிகுறிகளும்..!

yesterday  
கலை / BoldSky/ Home Garden  
நம்மில் பலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இன்னும் வேறு சில பெரும்பான்மை மக்களோ பூனை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்; மிகச்சில நண்பர்கள் மற்ற பிராணிகளான முயல், லவ் பேர்ட்ஸ், புறா, கிளி போன்ற பறவைகள் முதலியவற்றை வளர்க்கின்றனர். இந்த பதிப்பு பூனைக் காதலர்களுக்கானது! பூனை..
                 

நாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா?...

yesterday  
கலை / BoldSky/ Health  
இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் சலதோஷமும் நம்மளை எப்பொழுதும் தொற்றிக் கொள்ளும். அதிலும் தொண்டை புண் ஏற்பட்டால் கழுத்து கன்னம் எல்லாம் வலிக்க தொடங்கி விடும். எச்சிலை கூட முழங்க முடியாமல் அவதிப்படுவோம். இதற்கு நீங்கள் அதிக மெனக்கெடல்களை செய்ய வேண்டிய தேவையேயில்லை. வெறும் உப்பு மற்றும் நீர் உங்கள் கையில் இருந்தால் போதும். தொண்டை புண் பிரச்சினையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்...
                 

என்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா?... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...

yesterday  
கலை / BoldSky/ Health  
                 

இலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா?

yesterday  
கலை / BoldSky/ Insync  
இராமாயணம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் இராமபிரான், இராவணேஸ்வரன், ஆஞ்சநேயர், சீதாபிராட்டி என பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கலாம். ஆனால் பலர் மிக முக்கியமான கதாபாத்திரமாக கருதுவது இராமனின் சகோதரன் இலட்சுமணனை தான். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்னும் கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணம் இலட்சுமணன்தான். அண்ணன் பால் அவர் கொண்டிருந்த ன்பு. விசுவாசம் மற்றும் இராமனுக்காக அவர்..