BoldSky தினகரன் One India

இந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...!

an hour ago  
கலை / BoldSky/ Health  
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியா வளர்ச்சியைக் கொல்ல அல்லது தடுக்கப் பயன்படும் பொதுவான மருந்துகள் ஆகும். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பொதுவாகப் பாதுகாப்பானவை மற்றும் நன்கு நீடிக்கக்கூடியவை என்று கருதப்படினும், அவை பரந்த அளவிற்கான எதிர்மறையான விளைவுகளுடனும் தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன. பக்க விளைவுகள் என்பவை பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இலக்கான உடலுறுப்புகளைப் பொறுத்து, பல்வேறு வகைகளாகவும், மாறுபடுபவையாகவும்..
                 

இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...!

5 hours ago  
கலை / BoldSky/ Health  
தைராய்டு என்பது உங்கள் கழுத்தில் அமைந்துள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உங்கள் வளர்சிதை மாற்ற செயல்பாடு, முடி வளர்ச்சி, மாதவிடாய் சுழற்சி மற்றும் ஆற்றல் மட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல ஹார்மோன்களை உருவாக்குகிறது. தைராய்டு ஹார்மோன்களின் அசாதாரண உற்பத்தி இருக்கும்போது, தைராய்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தைராய்டு கோளாறு இரண்டு வகைகள் உள்ளன. அவை..
                 

5 நாட்களில் கருவளையம் போகணுமா? அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...

21 hours ago  
கலை / BoldSky/ Beauty  
உங்களால் ஐந்து நாட்களில் கருவளையங்களை நீக்க முடியுமா? நிச்சயம் பலரும் இது சாத்தியம் இல்லை என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் இல்லை. இந்த கட்டுரையில் கருவளையங்களை 5 நாட்களில் எப்படி நீக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். ஒருவருக்கு கருவளையங்கள்..
                 

கள்ளகாதலில் ஈடுபடும் பெண்ணின் விரலை வெட்டி கள்ளகாதலன் சாப்பிடனுமாம்..கள்ளகாதலுக்கான பயங்கர தண்டனைகள்

22 hours ago  
கலை / BoldSky/ Insync  
இன்று தினமும் நாம் செய்திகளில் கட்டாயம் பார்க்கும் ஒரு விஷயமாக கள்ளக்காதல் மாறிவிட்டது. முந்தைய காலக்கட்டத்தில் அரிதாக காணப்பட்ட இந்த கள்ளக்காதல் பிரச்சினை இப்போது அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. கடந்த காலத்தைப் போல அல்லாமல் இப்போது இந்த பிரச்சினை அதிகரித்திருக்க காரணம் ஆண், பெண் புரிதல் குறைந்ததும், தவறான வாழ்க்கை முறையும்தான். நமது..
                 

ஆண் மலட்டுத்தன்மையை சரிசெய்ய நம் முன்னோர்கள் இதை தான் சாப்பிட்டாங்களாம்...

yesterday  
கலை / BoldSky/ Health  
ஆயுர்வேதத்தில் மூலிகை பயன்பாட்டிற்கு பஞ்சமில்லை. எல்லா வித நோய்களுக்கான சிகிச்சைகளில் மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெருஞ்சி என்பது ஒரு முட்பூண்டு வகை செடியாகும். இது பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. MOST READ: லூப்ஸ் ஆண்களின் விந்தணுக்களை அழிக்குமா? உண்மை என்ன? இந்த மூலிகை செடி பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது...
                 

ஆண்களே ! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அர்த்தம்...!

yesterday  
கலை / BoldSky/ Health  
எந்தவொரு மனித உயிர் உருவாவதற்கும் ஆண்களின் உயிரணுக்கள் என்பது அவசியமாகும். இன்று ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் குறைவாக இருப்பதுதான். விந்தணுக்கள் பொதுவாக வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும், எப்போதாவது மஞ்சள் நிறமாக வெளியேறும். ஆனால் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இரத்தத்துடன் வெளியேறுவது அரிதானது, கடுமையான உடல்நல பாதிப்பின் வெளிப்பாடு..
                 

மனிதர்களின் இந்த செயல்களுக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை விஞ்ஞானத்தால் கூட விளக்க முடியவில்லையாம்!

yesterday  
கலை / BoldSky/ Insync  
விஞ்ஞானத்தால் முழுமையாக விளக்க முடியாத சில மனித நடத்தைகள் உள்ளன. மனித உடலை விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும், மனித மனது தொடர்பான சில விஷயங்கள் அவர்களால் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. நாம் ஏன் கனவு காண்கிறோம், முத்தமிடுகிறோம், சிரிக்கிறோம் அல்லது வெட்கப்படுகிறோம் என்று விஞ்ஞானிகளால் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை? மனிதர்களால் பெரும்பாலும்..
                 

அதிகமா உடற்பயிற்சி செய்வீங்களா? அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..

2 days ago  
கலை / BoldSky/ Health  
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பார்கள். இது உணவுக்கு மட்டுமல்ல மூளைக்கும் சேர்த்து தான் என்கிறார்கள் மருத்துவர்கள். உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்று தெரியும். இதுவே நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்பவராக இருந்தா? உங்க மூளை நலன் பாதிக்கப்படுமாம். MOST READ: கீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? இது குறித்து தற்போது..
                 

திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா?

2 days ago  
கலை / BoldSky/ Insync  
காதல் என்பது அற்புதமான உணர்வு, அந்த காதல் ஒருவருடன் மட்டுமே நிகழ்ந்தால் பாதிப்பு இல்லை. இன்றைய கால கட்டத்தில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் திருமண வாழ்க்கையையும், குடும்ப உறவுகளையும் சீரழித்து விடுகின்றன. பணத்தேவைகள் மட்டுமல்லாது உடல் தேவைகளும் திருமணத்தை தாண்டிய உறவுகள் ஏற்பட காரணமாகின்றன. அன்பு, காதல், கடமை என்ற வந்த பின்னர் சில மாதங்கள், வருடங்களில்..
                 

உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…

2 days ago  
கலை / BoldSky/ Health  
உடல் எடையை சீராக பராமரிப்பது என்பது இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்றாகிவிட்டது. நாவிற்கு சுவையாக சாப்பிட வேண்டும், ஆனால், எடை அதிகரித்துவிட கூடாது. இது தான் பலரது வேண்டுதலாகவே மாறிவிட்டது. உடல் எடை குறைப்பதற்கு ஏராளமான வழிமுறைகள் வந்துவிட்டன. உணவு கட்டுப்பாடு மட்டும் இருந்தால் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம் என நம்புபவர்கள்..
                 

துரோகம் பண்ண புருஷன மனைவி தண்டனையே இல்லாம கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா?

2 days ago  
கலை / BoldSky/ Insync  
ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் இருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு ஒவ்வொரு நாட்டிற்கும் மட்டுமின்றி ஒவ்வொரு மதத்திற்கும், இனத்திற்கும் என்று கூட தனித்தனி கலாச்சாரங்களும், மரபுகளும் உள்ளது. இதில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்றால் அது திருமணம்தான். கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் என எது..
                 

வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க...

2 days ago  
கலை / BoldSky/ Beauty  
மனிதனின் வாயில் சுமார் 500 விதமான இனங்கள் அல்லது நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் எப்போது ஒருவரது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது தான் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஈறு அழற்சி, ப்ளேக், பல் சொத்தை போன்றவற்றை சந்திக்கிறோம். தற்போது பலர் வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், ஈறுகளில் இரத்தக்கசிவு, சொத்தை பற்கள்..
                 

இந்த மறைமுக அறிகுறிகள் உங்களுக்கு குழந்தை பிறக்காமல் போவதற்கான எச்சரிக்கையாக இருக்காலம்... உஷார்...!

3 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
குழந்தையின்மை என்பது இன்று பெரும்பாலான தம்பதிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையாகும். திருமணம் ஆன புதிதில் குழந்தை பிறப்பை தள்ளிபோடுபவர்கள் பின்னாளில் குழந்தை வேண்டுமென்று ஆசைப்படும் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. குழந்தையின்மைக்கு ஆண் மற்றும் பெண் இருவரில் யார் வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். சில பெண்களுக்கு அவர்களுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் உள்ளதே தெரியாமல்..
                 

கோடைகாலத்திற்கு ஏற்றவாறு உடலை தயார் செய்ய உதவும் 5 யோகாசனங்கள்!

3 days ago  
கலை / BoldSky/ Health  
குளிர்காலத்திற்கு டாடா பைபை சொல்லிவிட்டு, கோடைகாலத்தை வெல்கம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. சோம்பேறிதனத்தை நமக்கு அதிகமாக வழங்கிய குளிர்காலத்தின் பிடியில் இருந்து விடுபட உடலுக்கு அதிகப்படியான உழைப்பை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். உடல் எடை போடுவதை தடுத்திட, உடற்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்கியே ஆக வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதுமா என்ன? அதுமட்டும் போதாது...
                 

உங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் மோசமான தீயகுணம் என்ன தெரியுமா?

4 days ago  
கலை / BoldSky/ Insync  
கோடிக்கணக்கான தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் நமது ஒட்டுமொத்த சமூகமாகும். இந்த சமூகத்தில் நிகழும்ஒவ்வொரு மாற்றத்திற்கும் நம்முடைய பங்களிப்பானது ஏதாவது ஒருவகையில் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணம் இருந்தாலும் மனிதர்களுக்கென சில பொதுவான அடிப்படை குணங்கள் இருக்கும். அனைவருக்குள்ளும் நல்லவர், கெட்டவர் என்ற இருமுகங்கள் இருக்கும். அதில் எதனை ஒருவர் வெளிக்காட்டுகிறார் என்பதை பொறுத்தே..
                 

அழகான பளபளப்பான கூந்தலைப் பெற வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

4 days ago  
கலை / BoldSky/ Beauty  
தற்போது எல்லாம் பெண்களுக்கு நீண்ட கூந்தல் என்பது இல்லாமல் போய் விட்டது. நம்முடைய நவீன மாற்றங்களால் கூந்தல் உதிர்வு, வறண்ட கூந்தல் என்று ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். எல்லாருக்கும் கற்பனை கதாபாத்திரமான ராபுன்சல் கூந்தல் மாதிரி இருக்க ஆசை இருக்கிறது. ஆனால் அது என்னவோ நமக்கு சாத்தியப்படுவதில்லை. பளபளப்பான கூந்தலை பெற, நீண்ட கூந்தலை..
                 

முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

4 days ago  
கலை / BoldSky/ Health  
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் சந்திக்கும் ஒரு விஷயம். மாதவிடாய் என்பது கருப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக இரத்த போக்கு ஏற்படுவது தான். பொதுவாக, பெண்ணாக பிறந்த ஒவ்வொரும் இதை சந்தித்து தான் ஆக வேண்டும். சரியாக 11 வயது முதல் 15 வயதிற்குள் பெண்கள் பூப்பெய்தி விடுவர் அல்லது பெண்ணின் மார்பக வளர்ச்சி தொடங்கிய..
                 

வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்!

5 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலகட்டத்தில், குழந்தைகள் கைகளில் எந்நேரமும் மொபைல் போன் அல்லது டேப்லெட் இருக்கிறது. மொபைல் கேம், கார்ட்டூன் நிகழ்ச்சிகள் என்று குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்தமானவற்றை மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி அல்லது டேப்லெட்டில் பார்த்தபடி பொழுதை கழிக்கின்றனர். பள்ளிக்கு சென்று வந்தவுடன் தங்களுடைய மொத்த நேரத்தையும் இந்த பொழுதுபோக்கில் கழிக்க..
                 

எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா?

5 days ago  
கலை / BoldSky/ Insync  
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். காரடையான் நோன்பு..
                 

தலைசுற்ற வைக்கும் இந்தியா ஆங்கிலேயரிடம் இழந்த பொக்கிஷங்களின் பட்டியல்...மொத்த மதிப்பு எவ்ளோ தெரியுமா

6 days ago  
கலை / BoldSky/ Insync  
நமது இந்தியாவை கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என பலரும் இந்தியாவை ஆள துடித்தனர். இதற்கு காரணம் இந்தியாவின் அளவற்ற வளமும், குறையாத செல்வமும்தான். அந்த காலக்கட்டத்தில் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது.   இந்தியாவின் செல்வங்களை அதனை ஆண்ட பல்வேறு வெளிநாட்டினர் கொஞ்சம்..
                 

கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையுடன் பிணைப்பாக இருக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்…!

6 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
உங்கள் குழந்தையுடன் அவர் பிறந்த பிறகு அவருடன் பிணைப்பு இயல்பாகவே வருகிறது. உங்கள் குழந்தை பற்றி அறிந்து கொள்வதற்கும் அரவணைப்பது, முத்தமிடுவது மற்றும் நேசிப்பதில் கடினமாக எதுவும் இல்லை. உங்களுக்கு வழிகாட்ட தாய்வழி உள்ளுணர்வு உள்ளது. இருப்பினும், பிறப்பதற்கு முன்பு ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்துவது ஒரு சவாலாக இருக்கலாம். நிறைய பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தின்போது,..
                 

மகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளையும் சிவனுக்கு யார் செய்வார்கள் தெரியுமா?

7 days ago  
கலை / BoldSky/ Insync  
மகா சிவராத்திரி மகிமை தரக்கூடிய நாள். அத்தகையாக சிறப்பான நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனிதர்கள் மட்டுமல்ல பிரம்மா, விஷ்ணு முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருந்து அனுஷ்டித்து நான்கு கால பூஜைகளில் பங்கேற்று அபிஷேகம் செய்கின்றனர். இந்த நாளின் சிறப்புகளை ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது. இந்த நான்கு கால..
                 

ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் பூண்டு ஒன்றை வைத்தே எப்படி சரிபண்ணலாம் தெரியுமா?

7 days ago  
கலை / BoldSky/ Health  
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதாகும். கருவுறுதல் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இன்றைய இளைஞர்களுக்கு முக்கியமான கவலையாக மாறிவிட்டது. தன்னால் ஒருவேளை அப்பா ஆகமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சாத ஆண்கள் இங்கு யாருமே இல்லை என்றே கூறலாம்.   மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளைப் போலவே..
                 

மற்றவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் நம் மீது படாமல் இருக்க என்ன செய்யணும்?

8 days ago  
கலை / BoldSky/ Insync  
மற்றவர்களின் வயிற்றெரிச்சலும் கண் திருஷ்டியும் நம் மீது விழாமல் இருக்க, ஒரு வெள்ளைத் துணியில், காய்ந்த மிளகாய், பச்சை கற்பூரம், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, கொஞ்சம் வெண்கடுகு, கூடவே முச்சந்தியில் இருக்கும் மண் என இவை அனைத்தும் எடுத்து வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். கட்டிய மூட்டையை, யாருக்கு திருஷ்டி பரிகாரம் செய்யவேண்டுமோ..
                 

வரவர உடலுறவில் நாட்டம் குறைகிறதா? அப்ப அதுக்கு இதுல ஒன்னு தான் காரணமா இருக்கணும்...

8 days ago  
கலை / BoldSky/ Health  
திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்ய வாழ்க்கை திருப்திகரமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய பரபரப்பான உலகில் நிதானம் என்ற பேச்சிற்கே இடமில்லை. எப்போதுமே எதையுமே அவசரமாகவே செய்யும் நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். இதன் விளைவாக பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதோடு மட்டுமின்றி, தம்பதியர்கள் இருவருமே வேலைக்கு செல்வதால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதோடு, ஒருவேளை..
                 

வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

8 days ago  
கலை / BoldSky/ Health  
நாம் என்ன தான் மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் இயற்கை சிகிச்சை தான் சிறந்தது. ஏனெனில் இயற்கை சிகிச்சையில் பக்கவிளைவுகள் குறைவு. ஆனால் பல நோய்களுக்கு இயற்கை சிகிச்சைகள் இருந்தும் அதை நாம் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக வலிப்பு நோய். இதை காக்கா வலிப்பு அல்லது எபிலப்ஸி என்று கூறுவார்கள். மூளையில் ஏற்படும் சிக்னல் பிரச்சனையால் இந்த வலிப்பு நோய்..
                 

மகாசிவராத்திரி நாளில் சிவனை நினைத்து திருநீறு பூசினால் என்ன கிடைக்கும் தெரியுமா?

8 days ago  
கலை / BoldSky/ Insync  
சிவபெருமான் உடல்முழுவதும் பூசியிருப்பது திருநீறு. இந்த திருநீறை நாம் விபூதி என்று கூறுகிறோம். சைவ சமயத்தவர்கள். அதாவது சிவபெருமானை வணங்குபவர்கள் நெற்றியில் விபூதி பூசாமல் எங்கும் செல்லமாட்டார்கள். நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விபூதி திகழ்கிறது. திருநீறு பூசுவதால் கண்டத்திற்கு மேல் செய்த பாவம் நீங்கும். நெற்றியில் பூசுவதால் பிரம்மனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துகளின் தோஷம் நீங்கும். என்று..
                 

கார், ரோலர் கோஸ்ட் போன்ற பொருட்களுடன் செக்ஸ் வைத்திருக்கும் உலகின் ஆச்சரியமான மனிதர்கள்…!

9 days ago  
கலை / BoldSky/ Insync  
பெரும்பாலான மக்கள் தங்களுடைய வாகனம் பைக் அல்லது காரை மிக பிடிக்கும் என்பார்கள். பலருக்கு மரங்கள் பிடிக்கும். அதேபோல ரோலர் கோஸ்ட் செல்ல மற்றும் லேப்டாப் ஆகிய பொருட்களை பிடிக்கும். இப்படி பிடிக்கும் பாசம் என்பது மிகவும் பொதுவானது. ஆனால், உயிரற்ற பொருட்களுக்குடன் மிக வலுவான பாசத்தை வளர்த்துக்கொண்டு அந்த பொருட்களுடன் சிலர் உறவில் இருக்கிறார்கள். இது..
                 

இந்த ராசிக்காரங்களுக்கு வருமானத்தோடு செலவும் கூடவே வரும்...

9 days ago  
கலை / BoldSky/ Insync  
                 

ஷேவ்விங் செய்த பிறகு சருமத்தில் உள்நோக்கி வளரும் முடிகளை தடுப்பது எப்படி?

10 days ago  
கலை / BoldSky/ Beauty  
ஷேவ்விங் செய்யும் ஆண்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். பொதுவாக சருமத்தில் வெளிப்புறம் வளரும் முடிகளை விட உள்நோக்கி வளரும் முடிகள் நமக்கு ஒரு வித எரிச்சலைக் கொடுக்கும். இவை பாதி வளர்ந்த நிலையில் இருப்பதால் சில நேரங்களில் வலி தரக் கூடியதாக இருக்கும். ஆயிரம் ஊசிகள் கொண்டு முகத்தில் குத்துவது போன்ற ஒரு வலி உண்டாகலாம். {image-ingrown-hair-remedies-1582012105.jpg..
                 

சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களை மகாசிவராத்திரியில் தரிசித்தால் கிடைக்கும் புண்ணியங்கள்!

10 days ago  
கலை / BoldSky/ Insync  
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. பரம்பொருளாகிய இறைவன் இந்த பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பஞ்சபூத தலங்களையும், சிவன் தாண்டவம் ஆடிய பஞ்சசபைகளிலும் தரிசனம்..
                 

ஓம் நம சிவாய! பக்தி பரவசமூட்டும் இந்துக்களின் திருவிழாவான மகா சிவராத்திரிக்கு இத பண்ணுங்க…!

10 days ago  
கலை / BoldSky/ Insync  
மகா சிவராத்திரி என்பது புகழ்பெற்ற இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் சிவபெருமானின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. சிவன் இந்த நாளில் உலகை காப்பாற்றினார் மற்றும் பார்வதியை மணந்தார் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டில் மகா சிவராத்தி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் சிவபெருமானுக்கு பல்வேறு வழிபாடுகளை செய்வார்கள். மக்கள் அனைவரும் அன்றைய தினத்தில் சிவன்..
                 

சாணக்கியரின் கூற்றுப்படி இந்த மூன்றுபேருடன் தெரியாமல் கூட நட்பு வைத்துக்கொள்ளக் கூடாதாம்...!

11 days ago  
கலை / BoldSky/ Insync  
பண்டைய இந்தியாவின் மிக முக்கிய அறிஞர்களில் ஒருவராக கருதப்படுபவர் சாணக்கியர். தத்துவஞானி, ஆசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் என சாணக்கியருக்கு பல முகங்கள் உள்ளது. தான் தொடர்பான அனைத்து துறையிலும் நிபுணராக விளங்கினார் சாணக்கியர். அவரது நூல்களான அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இன்றும் இந்தியாவின் முக்கியமான நூல்களாக உள்ளது.   தனது அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தில்..
                 

மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..

11 days ago  
கலை / BoldSky/ Insync  
மனிதகுலம் தோன்றிய காலம் முதலே இனப்பெருக்கம் மற்றும் உடலுறவு என்பது மனிதர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக உள்ளது. இனப்பெருக்கம் முதல் பொழுதுபோக்கிற்கு அப்பால், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பாலினத்திற்கு ஒரு இடம் உண்டு. வெளிப்படையாகச் சொல்வதென்றால் இது இல்லாமல், உலகம் முழுவதும் எந்த கலாச்சாரங்களும் இருக்காது.   உலகெங்கிலும் நடைமுறையில் பாலியல் சடங்குகள் மற்றும் உடலுறவு..
                 

திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் யாருக்கு வரும் தெரியுமா - திரிகோண ரகசியங்கள்!

11 days ago  
கலை / BoldSky/ Insync  
நவ கிரகங்கள் மனதையும் உடலையும் ஆள்கின்றன. எனவேதான் உடல்நிலையோ மனநிலையோ சரியில்லை என்றால் ஜாதகத்தை கையில் எடுக்கிறோம். அதிக கடன் தொல்லையால் சிக்கி தவிக்கும் போதும் ஜாதகம் பார்ப்பதற்கு ஜோதிடரிடம் போகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் அறம் வீடு எனப்படும் 1,5,9ஆம் வீடுகளான தர்ம திரிகோண அமைப்பில் அமரும் கிரகங்களைப் பொறுத்து நமக்கு வருமானம் வருகிறது. திரிகோண..
                 

இன்றைக்கு மேஷம் விருச்சிகத்திற்கு கோபம் அதிகம் வருமாம்...

11 days ago  
கலை / BoldSky/ Insync  
வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை இன்று சிலருக்கு சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். சந்திரன் சஞ்சாரத்தினால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் வரும், சந்திராஷ்டமத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். இன்றைய ராசி பலன்கள் எப்படி 12 ராசிக்காரர்களுக்கும் படித்து பலன் தெரிஞ்சுக்கங்க...
                 

நெஞ்சு சளிக்கு 'டாடா' சொல்லணுமா? அப்ப இத பொடி பண்ணி தேன் கலந்து சாப்பிடுங்க...

12 days ago  
கலை / BoldSky/ Health  
உணவை மிகவும் சுவையானதாக்குவதில் மசாலாப் பொருட்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கும் மசாலாப் பொருட்கள் இருக்கும். அதில் இலவங்கப் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி போன்றவை குறிப்பிடத்தக்கவை. நாம் இதுவரை பட்டை, கிராம்பு போன்றவற்றின் நன்மைகளைப் பற்றி தான் பார்த்துள்ளோம். இப்போது நாம் கல்பாசியைப் பற்றி..
                 

கெட்ட கொலஸ்ட்ரால் சட்டென்று குறையணுமா? அப்ப சமையல்ல இந்த எண்ணெயை தினமும் சேத்துக்கோங்க...

13 days ago  
கலை / BoldSky/ Health  
முருங்கைக்காய் என்றவுடன் நினைவிற்கு வருவது சாம்பார். முருங்கைக்காய் கொண்டு தயாரிக்கும் சாம்பார் அந்த தெருவையே மணக்க வைக்கும். அந்த அளவிற்கு சுவை மிகுந்த முருங்கைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஒரு காயாகும். தென்னிந்தியாவில் மிகவும் அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு காய் இந்த முருங்கை. பொதுவாக தாய்மார்கள் எப்போதும் கைவசம் முருங்கைக்காயை வைத்திருப்பார்கள். அவ்வப்போது சாம்பார், பொரியல் வறுவல்..
                 

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்பட்ட காயத்தை விரைவில் குணப்படுத்த சில டிப்ஸ்…

13 days ago  
கலை / BoldSky/ Health  
வீழ்வது, எழுவது அனைத்துமே வாழ்க்கையில் நடைபெறக்கூடிய ஒன்று தான். வாழ்க்கையில் காயங்களை பார்க்காத மனிதர் இருக்க முடியாது. ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காயம் என்பது ஏற்படாது இருப்பதே நல்லது. ஏனென்றால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டால் கூட அது பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும். காயம் ஏற்பட்டால் உறுப்பையே இழக்கும் அபாயம்..
                 

ஆண்களை வாடகைக்கு அழைத்துச்செல்லும் வினோத வேலை...இந்த வேலையவாது இன்ஜினியருங்களுக்கு கொடுங்கப்பா...!

13 days ago  
கலை / BoldSky/ Insync  
உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது, இந்தியாவில் படித்தவர்களின் நிலைப்பற்றி கூறவே தேவையில்லை. படித்தவர்களை பக்கோடா கடை போடும் சொல்லும் நிலையில்தான் நம் நாட்டில் படித்தவர்களின் நிலை உள்ளது. மறுபுறம் வேலையில் இருப்பவர்கள் தங்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள்.   மக்கள் பணத்திற்காக வித்தியாசமான வேலைகளைச் செய்கிறார்கள்...
                 

ஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்!

14 days ago  
கலை / BoldSky/ Beauty  
பெண்களுக்கு மட்டும் தான் அழகை கெடுக்கும் பரு தொல்லை இருக்கும் என்றில்லை. ஆண்களுக்கும் பரு தொல்லை இருக்க தான் செய்யும். பொதுவாக பரு என்பது முகத்தில் தோன்றி அழகை கெடுக்கும் ஒன்றாக இருக்கும். ஆனால், முகத்தை தவிர உடலின் பிற பகுதிகளிலும் பருக்கள் ஏற்பட்டு அவதியை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் ஆண்களுக்கு மார்பு..
                 

இறுக்கமாக பெல்ட் அணியும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்ப இந்த பிரச்சனையெல்லாம் உங்களுக்கு வரலாம்…

14 days ago  
கலை / BoldSky/ Health  
டிப் டாப் ஆக உடை அணிந்து, டக் இன் செய்து கொண்டு ஆபீஸ் போனால் தான் அனைவரும் மதிப்பார்கள், அழகாகவும் தெரிவோம் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலான ஆண்கள் மற்றும் சில பெண்களும் கூட நினைக்கின்றனர். அதற்காக பேண்ட் உடன் பெல்ட் மாட்டுவதெல்லாம் சரி தான். ஆனால், அந்த பெல்ட்டை ஏன் மூச்சு விட முடியாத அளவிற்கு இறுக்கமாக..
                 

உங்க உடல் எடையை ஈஸியாக குறைக்க வீட்டில் இருக்கும் இந்த புளிப்பு உணவுகளே போதுமாம்…!

14 days ago  
கலை / BoldSky/ Health  
இன்றைய தலைமுறையில் மிகவும் முக்கிய பிரச்சனை உடல் பருமந்தான். நம்முடைய வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கமும் மாறுபட உடல் இயக்கங்களும் மாறுபடுகிறது. இதனால் உடல் எடையின் அளவு அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிக்கும்போது, அது பல்வேறு பிரச்சனைகளை உடலில் ஏற்படுத்துகிறது. உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று புலம்புபவர்கள் நிறைய பேரை நாம் பார்த்துக்கிறோம்...
                 

கழுத்துப் பகுதியில் உள்ள அசிங்கமான சுருக்கங்களைப் போக்கும் எளிய வழிகள்!

14 days ago  
கலை / BoldSky/ Beauty  
வயது முதிர்வதற்கான தவிர்க்க முடியாத அறிகுறிகளில் ஒன்று சுருக்கங்கள். குறிப்பாக அதிகம் வெளியே வெளிப்படும் பகுதிகளான முகம், கழுத்து, கைகள் போன்ற இடங்களில் தான் சுருக்கங்கள் முதலில் தோன்றும். மேலே கூறிய பகுதிகளில் தோல்பகுதி மிகவும் மென்மையாக இருப்பதால் அவை தீங்கு உண்டாக்கும் புறஊதா கதிர்களால் எளிதில் தாக்கப்பட்டு இந்த நிலை உண்டாகிறது. இதன் காரணமாக இந்த..
                 

ஆப்பிளை இந்த மாதிரி உங்க உணவில் சேர்த்துக் கொண்டால் உங்க ஆயுள் அதிகரிக்குமாம்…!

15 days ago  
கலை / BoldSky/ Health  
பொதுவாக பழங்கள் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஒரு அறிக்கையின் கூற்றுப்படி, ஆப்பிள்கள் பைட்டோ கெமிக்கல்களின் (கேடசின், குவெர்செட்டின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்றவை) வளமான மூலமாகும். இவை புற்றுநோய், இருதய..
                 

தண்ணி அடிக்கும் ஆண்கள் இத செஞ்சா போதும்.. தண்ணி அடிச்சதே தெரியாதாம்..

16 days ago  
கலை / BoldSky/ Beauty  
நீங்கள் ஒரு செலிபிரிட்டியாக இருந்தாலோ அல்லது ஒரு நண்பராக இருந்தாலோ நிறைய பார்ட்டிகளுக்கு போக வேண்டியதிருக்கும். ஆண்கள் பொதுவாக இந்த பார்ட்டி கொண்டாட்டங்களின் போது குடிக்காமல் இருக்க முடியாது. 2 பெக்காவது அடிக்காமல் வர முடியாது. ஆனால் அதுவல்ல பிரச்சனை. போதை தலைக்கேறிய பிறகு என்னாகும்? மல்லாக்க படுத்து தூங்க ஆரம்பித்து விடுவீர்கள். சுய..
                 

உங்கள் உச்சந்தலையில் பருக்கள் உள்ளதா? அவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா?

25 days ago  
கலை / BoldSky/ Beauty  
உங்களுக்கு தலையில் பருக்கள் இருக்கிறதா? ஆம், பருக்கள் முகத்தில் மட்டும் உண்டாவதல்ல. அவை உச்சந்தலையில் கூட உண்டாகலாம். உச்சந்தலையில் பருக்கள் உண்டாவதற்கான அடிப்படைக் காரணம் மோசமான கூந்தல் பராமரிப்பு வழிமுறைகள் ஆகும். இது தவிர வேறு சில காரணங்களும் உச்சந்தலையில் பருக்கள் தோன்றுவற்கு காரணமாக உள்ளன. சில நேரங்களில் ஒன்றிரண்டு பருக்கள் மட்டுமே தோன்றிய..
                 

நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இதோ சில அற்புத வழிகள்!

one month ago  
கலை / BoldSky/ Beauty  
சிறந்த பராமரிப்பு உள்ள நகங்கள் சுத்தத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும். ஆனால், எவ்வளவு தான் சுத்தமாக நகங்களை பராமரித்து, மெனிக்யூர் எல்லாம் செய்து அழகாக வைத்துக் கொண்டாலும், நகங்களை சுற்றி அசிங்கமாக கருப்பு நிறம் இருந்தால் அது மொத்த அழகையும் கெடுத்து விடும். அழகு நிலையங்களுக்கு சென்று செலவு செய்து அழகை பராமரிப்பது தான் தற்காலத்தில் பெரும்பாலான பெண்களின்..
                 

ஆண்களே! உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா? அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்…!

one month ago  
கலை / BoldSky/ Beauty  
"பெண்களுக்கு அழகு கூந்தல், ஆண்களுக்கு அழகு மீசை மற்றும் தாடி" என்பார்கள். பொதுவாக தாடி என்றால், காதல் சோகத்தில் வளர்ப்பது என்று கூட பலர் கிண்டல் அடிப்பார்கள். தற்போது ஸ்டிரிம் தாடி பரவலாக ட்ரெண்டாகியுள்ளது. திரைப்படங்கள் முதல், நிஜ வாழ்க்கை வரை எல்லா ஆண்கள் தங்கள் தாடி மீது மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். ஆனால், சிலருக்கு தாடி..
                 

15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க...

one month ago  
கலை / BoldSky/ Beauty  
நம் வீட்டு சமையலறை நமக்கு சுவையான உணவை மட்டும் தருவதில்லை. ஆரோக்கியமான உடலையும் தருகிறது. அதுமட்டுமில்லாமல் உடல் அழகையும் மெருகேற்ற உதவுகிறது. ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அழகு நிலையங்களுக்கு சென்று உங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து உங்கள் அழகை மெருகேற்றுவதைவிட வீட்டில் உங்கள் சமயலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு உங்கள் அழகை மேம்படுத்தலாம். அதற்கான பொருட்கள் பல..
                 

புத்தாண்டில் எடுக்க வேண்டிய வீடு குறித்த சில முக்கிய தீர்மானங்கள்!

one month ago  
கலை / BoldSky/ Home Garden  
2020 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. நம் அனைவருக்கும் இது ஒரு புதிய ஆண்டு. இந்த ஆண்டு அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று அனைவரின் இல்லமும் இன்பத்தில் தழைக்கட்டும்! நாட்டில் அமைதியும் வெற்றியும் ஓங்கட்டும்! 2020ம் ஆண்டு நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்! பொதுவாக ஒவ்வொரு புத்தாண்டில் நம்மில்..
                 

உங்க ராசியை சொல்லுங்க.. நாங்க உங்க குணத்தை சொல்றோம்...

2 hours ago  
கலை / BoldSky/ Insync  
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் நவ கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியை வைத்து ஒருவர் பிறந்த ஜாதகம் கணிக்கப்படுகிறது. ராசி நட்சத்திரங்களை வைத்து ஜாதகம் பார்க்கின்றன. ஒருவர் பிறந்த ராசியின் தன்மையைப் பொறுத்து குணங்கள் மாறுபடுகின்றன. ராசிகளில் சரராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் எனவும் பிரித்து அவற்றிற்குறிய குணாதிசயங்களைக் கூறி இருக்கிறார்கள்...
                 

கொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா?

6 hours ago  
கலை / BoldSky/ Health  
இன்றைய நாட்களில் உலகையே அச்சுறுத்தும் ஒரு பெயர் என்றால் அது கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக உலகம் முழுவதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். பல நாடுகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் அயல் நாட்டவர்களை அனுமதிப்பதில்லை. இதுவரை 79, 636 பேர் கொரோனாவால் தாக்கப்பட்ட நோயாளிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11,568..
                 

5 நாட்களில் அசிங்கமான கருவளையங்களைப் போக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!

22 hours ago  
கலை / BoldSky/ Beauty  
உங்களால் ஐந்து நாட்களில் கருவளையங்களை நீக்க முடியுமா? நிச்சயம் பலரும் இது சாத்தியம் இல்லை என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் இல்லை. இந்த கட்டுரையில் கருவளையங்களை 5 நாட்களில் எப்படி நீக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். ஒருவருக்கு கருவளையங்கள்..
                 

பகத்சிங்கிற்கு பயிற்சி கொடுத்த ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாக வாழ்ந்த அந்த மாவீரன் யார் தெரியுமா?

yesterday  
கலை / BoldSky/ Insync  
இந்தியாவின் சுதந்திர போராட்டம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல்லாயிர கணக்கானோர் தங்கள் உயிரைக் கொடுத்து பல இலட்ச மக்கள் போராட்டத்தின் மூலம் பெறப்பட்டதுதான் நம் சுதந்திரம். நம் சுதந்திரத்திற்கு போராடிய பலர் நம் நினைவில் இல்லை என்பதே உண்மை. அந்த வகையில் சந்திர சேகர் ஆசாத் என்ற மாபெரும் போராளியைப் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
                 

ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...!

yesterday  
கலை / BoldSky/ Health  
சுறுசுறுப்பாக இருக்கவும ஆரோக்கியமாகவும் இருக்கவும் நாம் ஜிம்முக்குச் செல்கிறோம். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால், மறுபுறம் உங்கள் உடற்பயிற்சி கூடமே உங்களை நோய்வாய்ப்படுத்தக்கூடிய பாக்டீரியா மற்றும் கிருமிகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை நீங்கள் அறிந்தால் உண்மையாக ஆச்சரியப்படுவீர்கள். எந்தவொரு நல்ல விஷயத்திலும், சில..
                 

லூப்ஸ் ஆண்களின் விந்தணுக்களை அழிக்குமா? உண்மை என்ன?

yesterday  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
லூப்ஸ் விந்தணுக்களை அழிக்குமா? முதலாவதாக, லூப்ஸ் என்பது லூப்ரிகன்ட்/உயவுப்பொருட்களே தவிர வேறெதுவும் இல்லை. இவை யோனியில் ஏற்படும் வறட்சியைக் குறைக்க பயன்படும் பொருட்களாகும். லூப்களைப் பயன்படுத்துவதால், உடலுறவின் போது யோனியில் ஏற்படும் சிறு கிழிசல்களின் அபாயம் குறையும். மற்றும், இன்று யோனியில் ஏற்படும் வறட்சியைக் குறைக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. தற்போது பல தம்பதிகள்..
                 

இந்த 4 ராசிக்காரங்களுக்கு நிறைய பணம் கிடைக்குமாம்...

yesterday  
கலை / BoldSky/ Insync  
                 

பெண்கள் உள்ளாடை அணியும்போது செய்யும் இந்த தவறுகள் அவர்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்...!

2 days ago  
கலை / BoldSky/ Health  
பொதுவாக மக்கள் பேசுவதற்கு தயங்கும் ஒரு விஷயம் உள்ளாடைகள் பற்றியதாகும். அதிலும் பெண்களின் உள்ளாடையைப் பற்றி பேசுவது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இதனைக் குறித்து விவாதிக்க வேண்டியதும், தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏனெனில் உள்ளாடைகள் குறித்த தவறான புரிதலானது நமது ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். நாம் அனைவருமே உள்ளாடை..
                 

உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா? பயப்படாம படிங்க...!

2 days ago  
கலை / BoldSky/ Health  
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பயம் என்பது கண்டிப்பாக இருக்கும். பயம் என்றால் என்ன? ஏன் அது வருகிறது? நாம் ஏன் அதற்காக பயப்படுகிறோம்? போன்ற கேள்விகள் அனைவரின் மனதிற்குள்ளும் நிச்சயம் இருக்கும். பயம் என்பது வரவிருக்கும் ஆபத்து அல்லது தீமையால் ஏற்படும் வலி உணர்வாகும். இது கடந்த காலங்களின் மோசமான அனுபவங்களால் ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் பயத்தை ஒவ்வொரு..
                 

சிம்ம ராசிக்காரங்களுக்கு இன்று கோபம் அதிகம் வருமாம் கவனம்...

2 days ago  
கலை / BoldSky/ Insync  
                 

சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கா? எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது கிடைக்கும்?

2 days ago  
கலை / BoldSky/ Insync  
சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நமக்கு பாக்கியம் தேவை. செவ்வாய் பூமிக்காரகன். நமக்கு வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேரவேண்டும் என்றால் செவ்வாயின் பரிபூரண அருள் தேவை. சொந்த வீடு அமைய ஜாதகத்தில் நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும். ஜாதக கட்டத்தில் வசிப்பிடம், சொந்த வீடு, என்பதைப் பற்றி லக்னத்திற்கு நான்காம் வீடான..
                 

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம்?

3 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
1990ம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களில் பெரும்பாலானோர் வீட்டில் தாத்தா பாட்டி இருந்திருப்பார்கள். அன்றைய பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் மிகுந்த பாசத்துடன் அரவணைப்புடன் வளர்த்திருப்பார்கள். அந்த காலகட்டத்தில் தாத்தா பாட்டியுடன் வளர்ந்த நாட்களை இப்போது நினைத்தாலும் அது ஒரு நல்ல நினைவையும் உணர்வையும் தரும். தாத்தா பாட்டியுடன் வளரும் பேரப்பிள்ளைகள் ஒரு வித உணர்வு பூர்வமான சிந்தனையுடன் வளர்க்கப்படுகிறார்கள்...
                 

ஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

3 days ago  
கலை / BoldSky/ Health  
தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரக்கும் நிலைமை தான் ஹைப்பர் தைராய்டிசம். இந்த நிலைமையில் தைராய்டு சுரப்பி மிகவும் கடினமாக வேலை செய்யும். ஹைப்பர் தைராய்டு இருக்கும் ஆண்கள் பல்வேறு கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைளால் அவஸ்தைப்படுவார்கள். ஒருவரது உடலில் அதிகமான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரந்தால், அது உடல் ரீதியாக..
                 

இந்த ராசிக்காரங்க காரமான உணவை சாப்பிடாதீங்க வயிறு பிரச்சினை வருமாம்...

3 days ago  
கலை / BoldSky/ Insync  
திங்கட்கிழமை இன்று பிப்ரவரி 24 ஆம் நாள் சந்திரன் பிற்பகல் வரை கும்பம் ராசியிலும் பிற்பகலுக்கு மேல் மீனம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கும் சிம்மம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நான்கு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்...
                 

வரலாற்றின் படி இரத்தக்காட்டேரிகளுக்கும்,இந்தியாவிற்கும் இருக்கும் சுவாரஸ்யமான தொடர்பு என்ன தெரியுமா?

4 days ago  
கலை / BoldSky/ Insync  
உலகம் முழுவதும் தீயசக்திகளின் மீதான மனிதர்களின் பயம் என்பது பொதுவானது. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்ப அந்த தீயசக்திகளின் பெயரும், உருவமும் மட்டும் மாறுபடும். அப்படி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான பயம் இரத்தக்காட்டேரிகளை பற்றியதாகும். இரத்தக்காட்டேரிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமே ஆயிரத்தைத் தாண்டும். அனைவருக்கும்..
                 

யாருக்கெல்லாம் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது தெரியுமா?

4 days ago  
கலை / BoldSky/ Health  
உடல் ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் மிகவும் அத்தியாவசியமான ஒரு கனிமச்சத்து. கால்சியத்தைப் போன்று பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. பொதுவாக பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படுவது அரிதானது தான். ஏனெனில் பொதுவாக நம் உடலுக்கு இது சிறிய அளவில் இருந்தாலே போதுமானது. வழக்கமாக இச்சத்து நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இருந்து கிடைக்கும். இருப்பினும்..
                 

இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா?

4 days ago  
கலை / BoldSky/ Insync  
திங்கட்கிழமை இன்று பிப்ரவரி 24 ஆம் நாள் சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்...
                 

பயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...!

5 days ago  
கலை / BoldSky/ Insync  
தவறுகளுக்கு தண்டனைகள் கொடுப்பது என்பது அனைத்து காலக்கட்டத்திலும் இருந்து வருவதாகும். வரலாறு முழுவதும், குற்றவாளிகள், எதிரிகள் அல்லது விரும்பத்தகாதவர்களைக் கொல்ல பல மோசமான, பயங்கரமான முறைகள் உள்ளன. கொடூரமான குற்றங்களுக்குக் கூட இப்போது நமது நாட்டில் மரண தண்டனை விதிப்பது கடினமாக இருக்கிறது. கடந்த காலங்களில் சிறிய குற்றங்களுக்குக் கூட மரண தண்டனை கொடுக்கப்பட்டது...
                 

வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!

6 days ago  
கலை / BoldSky/ Health  
நமது உடலை சக்தியோடு இயங்க வைக்க உணவு ஒரு முக்கிய பொருளாகும். வேலை அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நாம் உணவின் மீது மிகக் குறைந்த கவனம் செலுத்துகிறோம். வேலைக்கு செல்வதில் தாமதம் இருக்கக்கூடாது என்பதற்காகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் நாம் உணவு உட்கொள்வதைத் தவிர்த்துவிடுவோம். நாம் உணவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் உடலின் செயல்பாட்டுக்கு உணவு மிகவும்..
                 

இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடி வருது...

7 days ago  
கலை / BoldSky/ Insync  
                 

அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா? அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...

7 days ago  
கலை / BoldSky/ Health  
உடலில் உண்டாகும் எந்த ஒரு கோளாறையும் போக்கும் சிகிச்சை முறைகளாக யோகா மற்றும் தியானம் என்னும் இரண்டு சக்திமிக்க உடற்பயிற்சிகள் போற்றப்படுகின்றன. அதில் பிரம்மரி பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி தேனீக்களின் ரீங்காரத்தை ஒத்த நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இது சுவாசம் தொடர்பான கோளாறுகளை மட்டும் அல்ல ஒற்றைத் தலைவலியையும் போக்க உதவுகிறது. MOST READ: வரவர உடலுறவில் நாட்டம்..
                 

குழந்தைகளை வளர்க்கும் விதத்திலேயே 4 விதமான பெற்றோர்கள் இருக்கிறார்களாம்... நீங்க எந்த வகை?

8 days ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
ஒரு குழந்தையை இந்த சமுதாயத்தில் பொறுப்பாக வளர்த்து சிறந்த மனிதராக மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது. ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது ஏகப்பட்ட சவால்கள் நிறைந்தது. குழந்தைகளின் மனநிலையை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. சில பெற்றோர்கள் குழந்தையை அடித்து பயமுறுத்தி வழிக்கு கொண்டு வருவார்கள். சிலர் அன்பான தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் மூலம் அரவணைப்பார்கள்...
                 

மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா?

8 days ago  
கலை / BoldSky/ Insync  
இந்து மதத்தில் மகாதேவ் என்று அழைக்கப்படுபவம் சிவபெருமான். இவர் மூம்மூர்த்திகளுள் ஒருவராவார். சிவபெருமானின் பக்தர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே அவர்கள் மகா சிவராத்திரி பண்டிகையை மிகவும் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் கொண்டாடுகிறார்கள். மேலும் சிவராத்திரியானது சிவன் பார்வதி தேவியை மணந்த இரவு என்று கருதப்படுகிறது. மேலும் இந்நாள் ஹலஹால் என்ற கொடிய விஷத்தை சிவன்..
                 

எச்சரிக்கை! சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை ஒருபோதும் உண்ணவே கூடாதாம்…!

8 days ago  
கலை / BoldSky/ Health  
ஒரு சீரான உணவு உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கலாம். காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் சில உணவுகளை தவிர்ப்பது, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கிறது. உங்கள் உணவில் பழங்களைச் சேர்ப்பது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,..
                 

மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...

9 days ago  
கலை / BoldSky/ Insync  
குல தெய்வம் என்பது நம்முடைய முன்னோர்களால் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பின்பற்றி வரும் வழிபாட்டு முறையாகும். குலதெய்வம் என்பது பெரும்பாலும் நாம் வசிக்கும் இடத்தில் இல்லாமல், காடுகளிலும், வயல்வெளிகளிலுமே இருக்கும். அதுவும் ஆடம்பரமாக இல்லாமல், எந்த உருவமும் இல்லாமல், கல்லாகவும், மரமாகவும் தான் காட்சியளிக்கும். இதைத்தான் நம்முடைய முன்னோர்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். நம்முடைய குல தெய்வம்..