DriveSpark தினகரன் விகடன்

அதிருப்தியில் உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த உரிமையாளர்கள் சிலர், தங்கள் மோட்டார் சைக்கிள்களை குப்பையில் வீசினர். எனவே கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து, மோட்டார் சைக்கிள்களை ஒட்டுமொத்தமாக திரும்ப பெற ராயல் என்பீல்டு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ராயல் என்பீல்டு நிறுவனம் திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக..
                 

ஏழைத்தாயின் மகனுக்கு சொந்தமாக கார் கூட இல்லையாம்...

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஓட்டை, உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கம்..

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
லண்டன் அமைப்பின் உதவியுடன் சென்னையில் வெகு விரைவில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக ஆய்வு நடத்த, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டன் சென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படும் ஏத்தர் 450 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்...
                 

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
டாடா ஹேரியர் எஸ்யூவியின் புரோட்டோடைப் மாடல் பெங்களூரில் வைத்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று பெங்களூரில் வைத்து சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்த டாடா ஹேரியர் எஸ்யூவியின் பிரத்யேக படங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளன. அந்த படங்கள் மற்றும் விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்...
                 

கோவை ஜெயம்- டாடா கூட்டணியில் உருவாகும் பவர்ஃபுல் நெக்ஸான் எஸ்யூவி!!

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹிட் மாடல்களில் டியாகோவுக்கு அடுத்த இடத்தை நெக்ஸான் பிடித்துள்ளது. இந்த சூழலில், டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கான சந்தையை வலுப்படுத்தும் விதத்தில், சில மாதங்களுக்கு முன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது நெக்ஸான் எஸ்யூவியின் பவர்ஃபுல் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது...
                 

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
புதிய டீசல் ஆட்டோ ரிக்ஸாக்களுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படாது எனவும், எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்...
                 

இன்ஜினியர்கள் மீம் போட தான் லாயக்கா?.. தகுதியான இன்ஜினியர்கள் இல்லாமல் திணறும் ஆட்டோமொபைல் துறை

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இன்று கர்நாடகாவை சேர்ந்த அறிவியல் அறிஞர் விஷ்வேஷ்வரய்யாவின் பிறந்த தினம். இந்த நாளை நாம் இன்ஜினியர்கள் தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவில் ஏராளமான இன்ஜினியர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலைதான் இல்லை என்ற பேச்சு நம் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக இந்த ஆட்டோமொபைல் மார்கெட் நிலவரம் உள்ளது. இந்தியாவில்..
                 

ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ரூ.1.34 கோடியில் ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

7 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
ரூ.1.34 கோடி மதிப்பிலான ஜாகுவார் காரை விவசாயி ஒருவர் வாங்கியுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, தங்க இழைகளால் உருவாக்கப்பட்ட இனிப்புகளை அனைவருக்கும் வழங்கியுள்ளார்! இந்த ஆடம்பரமான கொண்டாட்டம் குறித்த பிரம்மிப்பூட்டும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். தேவராஜன் வாங்கியது மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ் கார். இங்கே 2019 மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் காரின் ஆல்பம் கொடுக்கப்பட்டுள்ளது...
                 

ஜனவரியில் பொது பார்வைக்கு வருகிறது புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி!!

7 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ரன்பீர் கபூரை ஒதுக்கிவிட்டு விராட் கோஹ்லியை கரம் பிடித்த ஹீரோ.. ஐயயோ செக்ஷன் 377 எல்லாம் இல்லீங்க

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
ஹீரோ நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாஸிடராக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். மாருதி செலிரியோ எக்ஸ் காருடன் நேரடியாக மோதும் வகையில் புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்...
                 

பிஎம்டபிள்யூ டீலரின் பகல் கொள்ளை... பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ.5 ஆயிரம் பில் போட்ட கொடுமை!!

9 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
பிஎம்டபிள்யூ நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜி 310ஆர் மற்றும் 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது. இளைஞர்கள் மத்தியில் 300 சிசி ரக பைக்குகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்ததால் ஐரோப்பா நாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்து வந்த மாடல்களை இங்கு வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்...
                 

புதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா

10 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
புதிய கார் என்ற போர்வையில், வாடிக்கையாளருக்கு பழைய காரை விற்பனை செய்த டாடா நிறுவன டீலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், டாடா நிறுவனத்தையும் நுகர்வோர் நீதிமன்றம் தண்டித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களின் ஆல்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
                 

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏபிஎஸ் மாடலின் விலை கசிந்தது!!

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை டெல்லியில் நடந்த மூவ் 2018 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி இருக்கிறது. லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் இந்த ஆட்டோரிக்ஷா இரண்டு மாடல்களில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பம் கீழே இணைக்கப்பட்டுள்ளது, ..
                 

இந்தியாவை புரட்டி போடபோகும் மோடியின் 7C திட்டம்… மீண்டும் ஒரு புதிய இந்தியாவிற்கு வாய்ப்பு….

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
பிரதமர் மோடி எதிர்கால இந்தியாவை மொபிலிட்டியை ஸ்மார்ட்டாகவும், மாற்று எரிபொருள் கொண்ட வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் மாற்ற 7C என்ற திட்டத்தை சர்வதேச மொபிலிட்டி உச்சி மாநாட்டில் அறிவித்துள்ளார். இதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் பெட்ரோல் தேவை குறைவு, போக்குவரத்து நெருக்கடி குறைவு போன்ற பல பிரச்னைகள் தீரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்...
                 

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

14 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.65 லட்சம் மதிப்புடைய தங்கள் பைக்குகளை, குப்பை மேட்டில் வீசி வருகின்றனர். இந்த வரிசையில் இரண்டாவதாக ஒரு ராயல் என்பீல்டு பைக், தற்போது குப்பை மேட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக..
                 

இந்தியர்களுக்கு ஓரவஞ்சனை செய்த ராயல் என்பீல்டு பணிகிறது.. புதிய ஹிமாலயன் ஏபிஎஸ் பைக் அறிமுகம்

15 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஓரவஞ்சனை செய்து வந்த ராயல் என்பீல்டு நிறுவனம், மத்திய அரசின் உத்தரவு காரணமாக, ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பைக்குகளை லான்ச் செய்ய தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதிய ஹிமாலயன் 400 ஏபிஎஸ் பைக் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட..
                 

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

16 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

ராயல் என்பீல்டை கண்டு போட்டியாளர்கள் நடுங்க காரணம் இதுதான்..

16 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

21 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 பிரீமியம் பைக்குகளின் பட்டியலில், 3 இடங்களை ராயல் என்பீல்டு நிறுவனம் பிடித்துள்ளது. இதன்மூலம் பிரீமியம் பைக் செக்மெண்டில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்...
                 

ராயல் என்பீல்டுக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் அந்த 7 பைக்குகள்.. இந்தியாவில் விரைவில் லான்ச்..

23 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் மிகவும் பிரபலம். ராயல் என்பீல்டுக்கு நிகர் ராயல் என்பீல்டுதான். என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு, சமீப காலமாக போட்டி அதிகரித்து வருகிறது. இந்த போட்டியானது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக, 7 பைக்குகள் விரைவில் லான்ச் ஆகவுள்ளன. அந்த பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்...
                 

ஒருவழியாக ஏபிஎஸ் வசதியை பெறும் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்கள்!!

28 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

29 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

டீலர்கள் பகல் கொள்ளை.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
4.45 கோடி ரூபாய் மதிப்பிலான பென்ட்லீ பென்டைகா கார் ஒன்று, பழுது நீக்குவதற்காக, சாலையோர மெக்கானிக் ஷாப்பிற்கு வந்த அதிசயம் அரங்கேறியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களில் ஒன்றான பென்ட்லீ பென்டைகா காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்...
                 

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ 35க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ரூ.80ஐ தாண்டி விற்பனையாகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள 12 நகரங்களல் இன்று பெட்ரோல் விலை ரூ.90ஐ தாண்டிவிட்டது. மக்கள் மத்தியில் தற்போது இதுதான் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. பெட்ரோல் விலை ரூ 90க்கு விற்றாலும் சரி ரூ30க்கு விற்றாலும் சரி..
                 

இனி 80 கி.மீ. வேகத்திற்கு மேல் டாக்ஸியில் செல்ல முடியாது... விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கேப்ஸ் பயன்பாட்டிற்கான கார்களில் தயாரிப்பின் போதே அந்த காரின் அதிகபட்ச வேகத்தை 80 கி.மீ. என கட்டுப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியாக இருக்கும். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம் வாருங்கள்...
                 

கிரிமினல் வழக்கை கையில் எடுத்த போலீசார்.. இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை உறுதி

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இபிகோ செக்ஸன் 279 என்ற ஆயுதத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி விதியை மீறும் வாகன ஓட்டிகளை 6 மாதம் சிறையில் தள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ஏத்தர் 450 ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி சமீபத்தில் தொடங்கியது. இதன்..
                 

கார்ப்பரேடிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயார்...

7 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இந்திய ராணுவம் ரகசியமாக ஹம்மர் கார்களை அதிக ஆயுதங்களுடனும், அதிக ஆயுதங்களை ஏற்றி செல்லும் திறனுடனும் தயாரித்து வருகிறது. இதன் மூலம் இந்திய ராணுவம் ரகிசயமாக போருக்கு தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய ராணுவம் இதற்கு முன்னர் டாடா சஃபாரி காரை தங்கள் பயன்பாட்டிற்காக வாங்கியது. அந்த டாடா சஃபாரி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் மேலே காணலாம். ..
                 

நெல்லை பெட்ரோல் பங்க்கில் தீப்பற்றி எரிந்த வாலிபர்.. பைக்கில் தீ பிடித்ததால் விபரீதம்.. பகீர் வீடியோ

7 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
நெல்லை அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்பும்போது, பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. பைக்கில் அமர்ந்திருந்த வாலிபர் மீதும் தீ பரவியது. அதிர்ச்சிகரமான இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். மாருதி செலிரியோ எக்ஸ் காருக்கு கடுமையான சவால் அளிக்கும் வகையில், புதிய..
                 

எஸ்யூவி கார்களுக்கு ரூ.8 லட்சம் வரை மெகா தள்ளுபடி.. கனவை நனவாக்க இதுவே சரியான நேரம்..

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
அதிக உறுப்பினர்களை உள்ளடக்கிய பெரிய குடும்பத்தை கொண்டவர்களும், அடிக்கடி லாங் டிரிப் அடிக்க விரும்புபவர்களும் தேர்வு செய்வது எஸ்யூவி கார்களைதான். இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தற்போது, எஸ்யூவி கார்களுக்கு ரூ.8 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எஸ்யூவி கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி குறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில்..
                 

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் டெலிவரி துவங்கியது

9 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்டரிக் ஸ்கூட்டரான ஏத்தர் ஸ்கூட்டரின் டெலிவரி நேற்று துவங்கியது. கடந்த ஜூன் மாதமே இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கிய நிலையில் நேற்று முதல் மக்கள் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இது குறித்த முழு செய்தியை கீழே காணலாம் வாருங்கள். டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது டாடா டியாகோ என்ஆர்ஜி காரின்..
                 

விஐபிகள் பாதுகாப்பிற்கு ரூ360 கோடிக்கு வாடகைக்கு கார் வாங்கிய டில்லி அரசு

9 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
டில்லி போலீசார் விஐபிகளுக்கு எஸ்கார்ட் பாதுகாப்பு வழங்க கார்களை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். அதற்காக கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ 360 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த கார்களை சொந்தமாக வாங்கியிருந்தால் கூட இவ்வளவு செலவாகியிருந்திருக்காது போல. சரி அப்படி என்னதான் அங்கு நடக்கிறது வாருங்கள் இங்கு பார்ப்போம். டில்லி அரசு விஐபிகளின் பாதுகாப்பிற்காக..
                 

பிஎம்டபிள்யூ பகல் கொள்ளை.. பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்; இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

10 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
பிஎம்டபிள்யூ நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜி 310ஆர் மற்றும் 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது. இளைஞர்கள் மத்தியில் 300 சிசி ரக பைக்குகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்ததால் ஐரோப்பா நாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்து வந்த மாடல்களை இங்கு வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்...
                 

நாளை முதல் ரோட்டிற்கு வருகிறது இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர்...

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
இந்திய முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலையேற்றம் காரணமாக பலர் எலெக்ட்ரிக் வாகனத்தை அதிக அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த பெகாஸஸ் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்.....
                 

மஹிந்திரா ஒய்-400 பிரிமியம் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!!

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
அடுத்த நான்கு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் FASTAGS கார்டு மூலமாக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட சுறா மீன் வடிவில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை கீழே பாருங்கள்....
                 

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

14 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
பிரபல இருசக்கர வாகன தயாரிப்பாளரான சுசூகி நிறுவனம் ஜப்பானை தலையகமாக கொண்டு இயங்குகிறது. இந்த நிறுவனம் அண்மையில் சுசூகி பர்க்மன் ஸ்ட்ரீட் எனப்படும் வாகனத்தை வெளியிட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் இதன் விலை Rs. 68000/-* ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வாகனம் தற்பொழுது அதன் அதிகபட்ச வாடிக்கையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது...
                 

புதிய யமஹா YZF - R25, R3 பைக்குகள் நவம்பரில் அறிமுகம் !!

15 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
இருசக்கர வாகன தயாரிப்பில் இளைஞர்களை வெகுவாக கவரும் யமஹா நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பான யமஹா YZF - R25 என்ற வாகனத்தை நவம்பரில் அறிமுகப்படுத்த உள்ளதை அறிவித்துள்ளது. ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிள்களின் படங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு மீதான கோபத்தால், பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிள்களை தற்போது..
                 

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

16 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.40 லட்சம் மதிப்பிலான தங்கள் பைக்குகளை, குப்பையில் வீச தொடங்கியுள்ளனர். வெற்று எச்சரிக்கை என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, பைக்குகள் குப்பைக்கு வந்ததன் மூலம், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை காணலாம். நீங்கள் மேலே படித்த..
                 

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

16 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நடவடிக்கைகள், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க சிலர் முடிவு எடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்...
                 

அக்., மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

21 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
எலெக்ட்ரிக் வெஸ்பா ஸ்கூட்டாராக வெஸ்பா எலெக்டரிக்கா வரும் அக்.,மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 100 கி.மீ வரை பயணிக்கும் எனவும், 4 மணி நேரத்தில் முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிடும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் காணலாம்...
                 

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

24 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய யமஹா..

24 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

கவாஸாகி நிஞ்ஜா இசட் எக்ஸ் - 10 ஆர்ஆர் பைக் விலை ரூ 88,000 உயர்வு

28 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

Ad

Amazon Bestseller: #6: Fobhiya International Butterfly Shape Microfiber Bow Tie with Pocket Square & Cufflinks

5 days ago  
Shopping / Amazon/ Ties  
                 

2 லாரிகளுக்கு இடையில் புகுந்து சர்வ சாதாரணமாக பைக் ஓட்டிய கோஹ்லி.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெறுவதை தூண்டும் வகையில் விராட் கோஹ்லி நடந்து கொள்கிறார் என திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ஹீரோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளின் ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்...
                 

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை...?

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
டாடா நிறுவனம் இந்திய ராணுவமும் இணைந்து அனைத்து கால நிலைகளிலும், அனைத்து தளங்களிலும் மிக சிறப்பாக இயங்கும், ராணுவ வாகனங்களை வடிவமைத்துள்ளனர். விரைவில் இந்த வாகனங்கள் இந்திய ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும் சில வெளிநாடுகளும் இந்த வாகனத்தை டாடா நிறுவனம் மூலம் வாங்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.  இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம் வாருங்கள்...
                 

Ad

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

Ad

சில நூறு ரூபாய் செலவில் பெகாசஸ் எடிசனாக மாற்றப்பட்ட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500!!

5 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார்சைக்கிளை வாங்கிய உரிமையாளர்கள் கடும் கோபத்திலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். குப்பையில் வீசி எறிந்து உரிமையாளர்கள் எதிர்ப்பை காட்டிய நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சில நூறு ரூபாய் செலவில் கிளாசிக் 500 மாடலை பெகாசஸ் 500 எடிசனாக மாற்றிய விஷயம் அவர்களை மேலும் வெறுப்பேற்றி உள்ளது...
                 

Ad

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். மாருதி சுஸுகி பலினோ குறித்த செய்தியை மேலே படித்தீர்கள். இங்கே மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்றொரு முன்னணி மாடலான புதிய 2018 ஸ்விப்ட் காரின் ஆல்பம் கொடுக்கப்பட்டுள்ளது...
                 

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பிளாக் பேக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

பெட்ரோல் பெயரில் மக்கள் வரிபணத்தை கொள்ளையடிக்கும் எம்பிக்கள் - ஷாக்கிங் ரிப்போர்ட்

7 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இந்தியாவில் எம்.பிகளுக்கு வழங்கப்படும் பயணப்படியில் பெரும் அளவில் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எம்பிக்களின் வாகன எரிபொருள் செலவிற்காக அரசு கி.மீ. ரூ 16 வழங்குகிறது. அதில் எப்படி மக்கள் பயணம் வீணடிக்கப்படுகிறது. அதை எப்படி தடுக்க வேண்டும் என்பதை கீழே காணலாம். டாடா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டாடா டியாகோ என்ஆர்ஜி என்ற காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் மேலே காணலாம்....
                 

பெட்ரோல் விலை உயரும் சூழலில் ஹீரோ பைக் விலையும் அதிகரிப்பு.. விராட் கோஹ்லிதான் இதற்கு காரணம்

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டாேராட் நிறுவனம் கோஸ்ட் ரைடர் என்ற தானியங்கி செல்ப் டிரைவிங் பைக்கை தயாரித்துள்ளது. இந்த கோஸ்ட் ரைடர் என்பது பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் பைக்கின் செல்ப் டிரைவிங் வெர்ஷன் தான். பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்துள்ள ஆட்டோமெட்டிக் ரைடிங் கருவியை அந்நிறுவனம் ஆர் 1200 ஜிஎஸ் அட்வெஞ்சர் பைக்கில் பொருத்தியுள்ளது...
                 

புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

9 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

கேரள வெள்ளத்தில் உயிர்களை காப்பாற்றிய மீனவருக்கு புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் பரிசு…

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
கேரள வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை மீட்கும் போது படகில் ஏற குனிந்து நின்று தன் முதுகை படியாக கொடுத்தார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதை செய்த இளைஞரின் சமூகசேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் கேரளாவின் முதல் மஹிந்திரா மராஸ்ஸோ காரை அவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே காணுங்கள்...
                 

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

14 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறங்குகிறது அமெரிக்க பைக்…! கவிழ்தடித்து படுக்க போவது யார்?

15 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
ராயல் என்பீல்டு பைக்கிற்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது இரண்டு பைக்குகளை அடுத்த மாதம் இந்திய சந்தையில் களம் இறக்குகிறது. இந்த பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்கு டஃப் கொடுக்குமா? நீண்ட கால ராயல் என்பீல்டு வரலாற்றை மாற்றியமைத்து மக்கள் மத்தியில் நல்ல விற்பனையை பெறுமா வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்...
                 

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

19 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

22 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

ஏபிஎஸ் வசதியுடன் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல்கள் அறிமுகம்!!

24 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

28 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers  
                 

2019 கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

29 days ago  
அறிவியல் / DriveSpark/ Two Wheelers