DriveSpark தினகரன் விகடன்

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

13 hours ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

yesterday  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

yesterday  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

இந்தியாவின் விலை உயர்ந்த எஸ்யூவி காரை 2வது முறையாக வாங்கிய அம்பானி.. ரகசியங்கள் கசிந்தன..

yesterday  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களில் ஒன்று பென்ட்லி பென்டேகா. இந்த காரை முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஏற்கனவே வைத்துள்ளார். இந்த சூழலில், மீண்டும் ஒரு பென்ட்லி பென்டேகா காரை அம்பானி குடும்பம் வாங்கியுள்ளது. இதன் சுவாரசியமான பின்னணி குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்...
                 

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

yesterday  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

இந்தியாவில் இனியாரும் வாகனத்தை திருட முடியாத புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்...!

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இந்தியாவில் வாகன திருட்டை தடுக்க மத்திய அரசு புதிய முயற்சி ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது. வாகனத்தின் எல்லா பாகங்களிலும் கண்ணிற்கு தெரியாத சிறிய புள்ளிகளை கொண்டு லேசர் லைட்டில் மட்டும் மிளிர கூடிய வகையிலான எண்களை பதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் மூலம் திருட்டு வண்டிகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது...
                 

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..!

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

இந்தியாவில் புகாட்டி வேரோன் கார் வைத்திருக்கும் ஒரே நபர் ஷாருக்கான்? ரகசியத்திற்கு விடை கிடைத்தது..

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் பறந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமர் உதவியால் நெகிழ்ச்சி..

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்கள் கடந்த 2017ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 3-4 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், வரும் காலத்தில் சாலை விபத்துக்களை குறைக்க லைசன்ஸ் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை குறைக்கவும், சிறப்பான டிரைவிங் ஸ்கூல் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அரசு முயற்சித்து வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்...
                 

சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

7 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
டாடா மோட்டாடர் நிறுவனம் தான் தயாரித்து வந்த உலகிலேயே விலை குறைந்த காரான டாடா நானோ காரின் தயாரிப்பை நிறுத்தியது. இனி வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு ஆர்டர் செய்தால் மட்டுமே செய்து தர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தமிழகத்தை சேர்ந்த வேறு நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...
                 

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

9 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஹோண்டா கார் விலை உயர்கிறது... அமேஸ் விலையும் அதிகரிக்கிறது!

10 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

10 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

மாருதி, ஹோண்டாவை மிரட்டும் ஹூண்டாய்.. அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இதுதான்..

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
லான்ச் செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்குள்ளாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட எலைட் ஐ20 கார்களை விற்பனை செய்து ஹூண்டாய் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காராக எலைட் ஐ20 உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்...
                 

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
வால்வோ கார் நிறுவனம் இந்தியாவில் பிளக் இன் ஹைபிரிட் மற்ம் எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது, டீசல் கார்களை கைவிடுவதன் காரணமாக விற்பனையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்த முயற்சியை அந்நிறுவனம் செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் சில புதிய மாடல் கார்களையும் விற்பனைக்கு கொண்டு வரவிருக்கிறது...
                 

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

14 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
2018ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் முதலிட அரியணையை பிடிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் மல்லுக்கட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்...
                 

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

yesterday  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

டாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.

yesterday  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இந்திய கார் சந்தையில் இந்தாண்டு டெயோட்டா யாரீஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட பல கார்கள் அறிமுகமாகி விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இது போக இன்னும் ஒரு ஆண்டில் பல கார்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார்களும் விற்பனையில் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை நாம் இங்கே காணலாம்...
                 

மாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு!!

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

இந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

7 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
பெரும் ஆவலைத் தூண்டியுள்ள டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெயர் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான பிரத்யேக இணையப் பக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவியை சந்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வரும் இவ்வேளையில், இந்த புதிய எஸ்யூவி மாடல் குறித்த முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்...
                 

பெட்ரோலுக்கான வரியை அதிகரிக்க அரசு மத்திய அரசு முடிவு?; விலை விண்ணை தொடும் அபாயம்..!

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரிகளை உயர்த்தி அதன் மூலம் பொதுமக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வைக்க அரசு வீபரீத முடிவை எடுத்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தினால் மாசுவை கட்டுப்படுத்தலாம் என்ற அரசின் எண்ணத்திற்கு மக்களை உட்படுத்த அரசு தீவிரமாக இறங்கியுள்ளது...
                 

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

9 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

10 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படுகின்றன... !!

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

மாருதி கார்களுக்கான பருவமழை கால சிறப்பு பரிசோதனை முகாம்!!

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

14 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
டாடா நெக்ஸான் கார் சமீபமாக மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது. கடந்த ஜூன் மாத விற்பனையில் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரை விட அதிக கார்களை விற்பனை செய்து டாடா நெக்ஸான் கார் விற்பனை முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்த செக்மெண்டில் மாருதி விட்டார பிரெஸ்ஸா கார் தான். இது குறித்த முழு தகவலை இங்கே காணுங்கள்..
                 

Ad

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

yesterday  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

Ad

Amazon Bestseller: #1: HealthVit Apple Cider Vinegar with Mother Vinegar, Raw, Unfiltered and Undiluted - 500 ml

4 days ago  
Shopping / Amazon/ Diet  
                 

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

2 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

Ad

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

Ad

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

3 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
நவீன கார்கள் எல்லாம் தற்போது ஏர் பேக் வசதி வந்து விட்டது. அரசு அதை கட்டாயமாக்காவிட்டாலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக அது கார் தயாரிப்பு நிறுவனங்களால் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மேலும் ஏர் பேக் உள்ள கார்களை தான் மக்களும் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். மற்ற கார்களை விட ஏர் பேக் ஆப்ஷன் கொண்ட வேரியன்ட் தான் அதிகம் விற்பனையாகிறது...
                 

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!

4 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

அள்ளி குவியும் ஆடி தள்ளுபடி..!; லட்ச கணக்கில் கார்களின் விலை குறைகிறது

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

6 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

7 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

8 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

9 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

ஒத்த பைசா இல்லாமல் புதிய டெயோட்டா யாரிஸ் காரை வாங்கும் புதிய திட்டம்!!

10 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
                 

விபத்து பலத்த சேதமடைந்த லேம்போர்கினி; கல்லு போல நின்ற ஹோண்டா சிவிக்

11 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
ஹோண்டா சிவிக் கார் மீது லேம்போர்கினி கார் மோதியதில் லேம்போர்கினி கார் பலத்த சேதமடைந்தது. ஆனால் ஹோண்டா சிவிக் காருக்கு பாதிப்புகள் எதுவும் இல்லாமல் கெத்தாக நின்றது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. லேம்போர்கினி போன்ற கார்களில் வேகம் இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாகவே இருக்கிறது...
                 

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

13 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers  
ரோடுகள் மூலம் இணைக்கப்பட்ட உலகின் உயரமான ரெஸ்டாரென்ட், போஸ்ட் ஆபிஸ், ஆகிய பகுதிகளுக்கு ஸ்கோடா கோடியாக் கார் மூலம் டிரைவ்ஸ்பார்க் குழு கரடு முரடான பாதைகள், எண்ணில் அடங்காத கொண்டை ஊசி வளைவுகள், - 2 டிகிரி வரைக்கும் சென்ற குளிர் என பல்வேறு சவால்களை சந்தித்து சென்ற சாகச பயணக்கதையை இங்கே பகிர்ந்துள்ளோம். இதை படித்து..
                 

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

14 days ago  
அறிவியல் / DriveSpark/ Four Wheelers