FilmiBeat தினமலர் விகடன்

இது என்ன புதுக்கதையா இருக்கு... 22 வருசத்துக்குப் பிறகு ‘இந்தியன்’ பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்!

7 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: இந்தியன் படக்கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்டது, அவரது கால்ஷூட் இல்லாததால் கமல் கைக்கு மாறியது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் கமல் -ஷங்கர் கூட்டணியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் இந்தியன். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் நடித்த, கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய..
                 

நான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்

yesterday  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: அனிஷாவும், விஷாலும் எங்கு சந்தித்து காதல் ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. நடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய உள்ளார். இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் அவர்களின் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அனிஷாவுடன் காதல் ஏற்பட்டது குறித்து விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,..
                 

பணத்திற்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா?: அனிஷா #AnishaAllaReddy

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: விஷால் பணத்திற்காக தன்னை திருமணம் செய்வதாக கூறிய நெட்டிசனை விளாசியுள்ளார் அனிஷா ரெட்டி. நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அனிஷாவை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று விஷாலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனிஷா தான் விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்...
                 

இது இயக்குனர் ஷங்கர் கேரக்டரே இல்லையே #Indian2

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்கள் இது ஷங்கர் கேரக்டரே இல்லையே என்கிறார்கள். 2.0 படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் கமல் ஹாஸன் நடிக்கும் கடைசிப் படம் இது. அந்த காரணத்தினாலேயே படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...
                 

பேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? #Petta #Viswasam

2 days ago  
சினிமா / FilmiBeat/ All  
                 

ரஜினியை வச்சு இப்படி எல்லாம் செய்தால் கா.சு.வை ஏன் பிடிக்காது?

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: ரஜினிகாந்தும், கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பேட்ட பராக் என்று கூறும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற கார்த்திக் சுப்புராஜின் எண்ணம் நிறைவேறிவிட்டது. ரஜினி ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்...
                 

ஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கோலிவுட்டின் பிசியோ பிசியான நடிகரான விஜய் சேதுபதி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பந்தா இல்லாத விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ஆவார்...
                 

கல்யாணம் உண்மைதான்.. ஆனா, விஷால் கட்டிக்கப் போற பொண்ணு ‘அவங்க’ இல்லையாம்!

6 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என ஊடகங்களில் வைரலான பெண் புகைப்படம் தவறானது என விஷால் தரப்பு விளக்கமளித்துள்ளது. நடிகர் விஷால் தனது நீண்டகாலத் தோழி வரலட்சுமியைத் தான் காதலிக்கிறார் என நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதனை அவர்கள் இருவருமே மறுத்திருந்தனர். இந்நிலையில், ஆந்திராப் பெண் ஒருவரை விஷால் மணக்க இருப்பதாக..
                 

Exclusive: சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித்...: ‘சத்யஜோதி’ தியாகராஜன் உறுதி

8 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: சிவா இயக்கத்தில் மீண்டும் புதிய படமொன்றில் அஜித் நடிப்பார் , அதனை நாங்களே தயாரிப்போம் என சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலையொட்டி நேற்று ரிலீசான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், விஸ்வாசம்..
                 

அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் பலி: கொண்டாட்டம் சோகமான விபரீதம்

8 days ago  
சினிமா / FilmiBeat/ All  
விழுப்புரம்: திருக்கோவிலூரில் அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று ரிலீஸானது. தியேட்டர் வாசல்களில் அஜித்துக்கு கட்அவுட் வைத்து ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூரில் கட்அவுட் வைத்தது விபரீதத்தில்..
                 

தரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS

9 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: விஸ்வாசம் படத்தை பார்த்தவர்கள் இம்பிரஸ் ஆகியுள்ளனர். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு மட்டும் அல்ல குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்...
                 

\"ஆமா அவங்களே தான்..” சந்தோசமாக, அதிகாரப்பூர்வமாக காதலி போட்டோவை டிவீட் செய்த விஷால்!

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: தனது காதலியான நடிகை அனிஷா ரெட்டியின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால். விஷாலுக்கும், ஆந்திரப் பெண்ணுக்கும் விரைவில் திருமணம் என விஷாலின் தந்தை சமீபத்தில் அறிவித்தார். விஷாலும் பேட்டி ஒன்றில் அதனை உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து, விஷாலின் காதலி அவர் தான் என பெண் ஒருவரின் புகைப்படம் சமூகவலைதளத்தில்..
                 

“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: வந்தா ராஜாவாத்தான் வருவேன் பட ரிலீஸின் போது ரசிகர்கள் என்னென்ன விசயங்கள் செய்ய வேண்டும், எதை எதை செய்யக் கூடாது என்பது குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். செக்கச் சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்'. லைகா தயாரித்துள்ள இப்படத்தை சுந்தர்..
                 

தமிழகத்தில் வசூலில் பேட்ட படத்தை முந்திய விஸ்வாசம் #Viswasam #Petta

8 days ago  
சினிமா / FilmiBeat/ All  
                 

வாரிசு நடிகைக்கும் பெப்பே, தங்கச்சி நடிகைக்கும் பெப்பே காட்டிய நடிகர்

8 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: ஹீரோ ஒருவர் இரண்டு நடிகைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். தமிழ் திரையுலகின் உயர்ந்த நடிகர்களில் ஒருவர் அவர். அவரும் வாரிசு நடிகையும் காதலர்கள் என்று பல காலமாக கிசுகிசுக்கப்பட்டது. இடையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாம். அந்த கேப்பில் நடிகருக்கு வேறு ஒரு நடிகை மீது காதல் வந்துவிட்டதாம்...
                 

“என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தியே”... கார்த்திக் சுப்புராஜ் பற்றி ரஜினி பேட்டி!

8 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: பேட்ட படத்தின் வெற்றி, புகழ் எல்லாமே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தான் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இளமையான தோற்றத்தில், துள்ளலான நடிப்பில் இப்படத்தில் ரஜினி நடித்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேட்ட பட..
                 

விஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா? #AnishaAllaReddy

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: விஷால் திருமணம் செய்து கொள்ளும் அனிஷா ரெட்டி பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்கிற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக அவரின் தந்தை ஜி.கே. ரெட்டி தெரிவித்தார். இது காதல் திருமணம் என்று விஷால் கூறினார். மேலும் தனது திருமண விபரங்களை தானே வெளியிடுவதாக கூறியுள்ளார்...
                 

விஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பேட்ட படத்தை விமர்சித்தாலோ, விஸ்வாசம் நன்றாக இருக்கு என்று கூறினாலோ ரஜினி ரசிகர்கள் அவர்களை திட்டித் தீர்க்கிறார்கள். பேட்ட படத்தின் ட்ரெய்லருக்கு பதிலடி கொடுப்பது போன்று விஸ்வாசம் ட்ரெய்லர் இருந்ததை பார்த்து ரஜினி ரசிகர்கள் கடுப்பானார்கள். படம் ரிலீஸாகும் முன்பே சமூக வலைதளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. படம் வெளியான பிறகு ரஜினி ரசிகர்களின் செயல் வேறு மாதிரி ஆகிவிட்டது...
                 

விஸ்வாசம் வெற்றி.. தல ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

8 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் நடிகர் அஜித் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலையொட்டி நேற்று ரிலீசான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வாசம் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையுமே திருவிழாவாக..
                 

ராகுல் காந்தி ஸ்டைலில் தரமான சம்பவம் செய்த சிவா #Viswasam

8 days ago  
சினிமா / FilmiBeat/ All  
                 

பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

8 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் விபரம் வெளிவரத் துவங்கியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பழைய ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் உள்ளனர் ரசிகர்கள். அஜித்தின் விஸ்வாசம் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது...