FilmiBeat தினமலர் விகடன்

குலு, மணாலியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி: உயிர் போய் வந்ததாக உருக்கம்

7 hours ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
மணாலி: குலு, மணாலியில் பெரு வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தி குலு மணாலியில் சிக்கியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்துள்ள படம் தேவ். படத்தின் சில காட்சிகளை படமாக்க கார்த்தி மற்றும் 140 பேர் அடங்கிய குழு குலு, மணாலிக்கு கிளம்பிச் சென்றது. இந்நிலையில்..
                 

வெட்டியாக டப்ஸ்மாஷ் செய்தேன், ஹீரோவாகிவிட்டேன்: த்ருவ்

10 hours ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: முதல் படத்திலேயே த்ருவ் விக்ரம் மொழிபெயர்ப்பாளராக மாறியது தெரியவந்துள்ளது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் ஒரு காட்சி உண்டு. வடிவேல் அரண்மனையில் இருந்து.. "யாரங்கே... யாரங்கே.." என அழைப்பார். யாருமே வரமாட்டார்கள். ஆனா அந்தப்புரத்திலிருந்து அழைத்த உடன் காவலர்கள் ஓடோடி வருவர். இந்த காட்சி பொதுவாக சினிமா ஷூட்டிங்கில் ஸ்பாட் நிகழ்வுகளுக்கு பொருந்தும் என..
                 

சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது: விஜய் 'மெர்சல்' சாதனை

yesterday  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் அப்பா, மகன்கள் என்று 3 வேடங்களில் நடித்த படம் மெர்சல். இந்நிலையில் மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ விருதுகளுக்கு விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த நடிகர் பிரிவில் விஜய்யுடன்,..
                 

பியானோ, கிட்டார் கற்கும் விஜய் சேதுபதி... இசையமைப்பாளர் ஆகிறார்!

2 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: அறிமுக இயக்குநர் ரோகநாத் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் இசையமைப்பாளராக நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. விரைவில் அவர் நடித்த 'செக்கச் சிவந்த வானம்', சீதக்காதி', '96', 'சூப்பர் டீலக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன. இவை தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு..
                 

அமிதாப்பை இந்தியில் பார்த்து அப்படியே தமிழில் செய்த ரஜினி: எப்பாடி எவ்வளவு படம்…!?

3 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: ரஜினிகாந்த் ரீமேக் செய்து வெற்றிபெற்ற அமிதாப்பச்சன் படங்களை பார்க்கலாம். ஓரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதே படத்தை பிறமொழி நடிகர்களை நடிக்க வைத்து குறிப்பிட்ட பிராந்தியத்தில் வெற்றி பெறுவது சினிமாவில் கையாளப்படும் வியாபாரத் தந்திரம். வியாபார ரீதியில் இல்லாமல் நல்ல கதைக்காகவும் படங்களை ரீமேக் செய்வதுண்டு. இந்தியின் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய அமிதாப் பச்சனின் பல படங்களை..
                 

சண்டக்கோழி 2 ரிலீஸ்: பெரிய திட்டம்போடும் விஷால் விரும்பிகள், ஈசிஆர்ல கொண்டாட்டமாம்!

3 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: விஷாலின் 25 வது திரைப்படத்தை கொண்டாட அவரது நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் ஜிகே.ரெட்டியின் மகனான விஷால், நடிகர் அர்ஜுனிடம் உதவியாளராக சேர்ந்து சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். செல்லமே திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். லிங்குசாமியின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு..
                 

நடிகராக இருந்துகிட்டு இப்படி தப்பு பண்ணலாமா?: ஜெய்யை சுற்றி வளைத்து திட்டிய மக்கள்

4 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
புதுச்சேரி: நடிகர் ஜெய்யை மக்கள் சுற்றி வளைத்து திட்டிய சம்பவம் நடந்துள்ளது. நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஜருகண்டி படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்து வருகிறார். பிச்சுமணி இயக்கி வரும் இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரெபா ஜான் நடிக்கிறார். ரோபோ ஷங்கர், டேனி, அமித், இளவரசு, மைம் கோபி உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது...
                 

விஷால் பட இயக்குனருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்

5 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: சிவகார்த்திகேயனின் 15வது பட ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. ஒரு மூங்கில் மரத்தின் வளர்ச்சி போல தமிழ் சினிமாவில் கிடு கிடுவென நேராக வளர்ந்துகொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நாளுக்கு நாள் மூங்கிலின் வளர்ச்சியை நாம் குறித்து வைத்து அளவிட முடியும். அதுபோலத்தான் இருக்கிறது சிவாவின் அடுத்த கட்ட நகர்வுகள். சீமராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக..
                 

இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்: வைரல் புகைப்படங்கள்

6 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா கீத கோவிந்தம் படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார். அவர் நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் விஜய்யின் சில புகைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது...
                 

தமிழ்நாடு மட்டுமில்லை, கேரளாவிலும் விஜய்தான் டாப்: மலையாள நடிகர்களை நினைச்சா பாவமா இருக்கு

7 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
கொச்சி: நடிகர் விஜய் கேரளாவில் நம்பர் ஒன் நடிகர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில், அதிக ரசிகர்களை கொண்டுள்ளவர் விஜய். தமிழகத்திற்கு அடுத்தபடியாக கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை விஜய் படம் ரிலீஸ் ஆகும்போதும் தமிழகத்தைப் போலவே கேரளாவிலும், கொண்டாட்டமாக இருக்கும். இப்போது திரையரங்குகளில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சியிலும்..
                 

இந்துத்துவா தீவிரவாதி: ஹெச். ராஜாவை விளாசிய சித்தார்த்

8 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: நீதிமன்றத்தை அசிங்கமாக பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை இந்துத்துவா தீவிரவாதி என்று விளாசியுள்ளார் நடிகர் சித்தார்த். புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான மேடை அமைக்க பாஜகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஹைகோர்ட்டாவது ம......வது என்று திட்டிய வீடியோ வெளியாகி வைரலானது...
                 

லிப் லாக் காட்சியில் நடிக்க 19 டேக்குகள் வாங்கிய ராஜா ரங்குஸ்கி ஹீரோ!

9 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை : ராஜா ரங்குஸ்கி படத்தின் முத்தக்காட்சியில் நடிக்க 19 டேக்குகள் வாங்கியதாக நாயகன் சிரிஷ் தெரிவித்துள்ளார். `ஜாக்சன் துரை' படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. 'மெட்ரோ' பட புகழ் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாந்தினி நாயகியாக நடித்திருக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து..
                 

சத்யராஜின் டைட்டிலை பிடித்த விக்ரம் பிரபு: அர்ஜுன், ஜாக்கி ஷெராப்புடன் கூட்டணி

10 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: விக்ரம் பிரபு அடுத்ததாக வால்டர் என்ற படத்தில் நடிக்கிறார். வால்டர் என்ற பெயர் சினிமாவுக்கு புதிதில்லை. ஆங்கிலத்திலும் வால்டர் என்ற தலைப்பில் படம் வந்திருப்பதைப் போல தமிழில், சத்யராஜ் நடிப்பில் வெளியான வால்டர் வெற்றிவேல் திரைப்படமும் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இப்போது விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படத்திற்கு வால்டர் என தலைப்பு..
                 

ரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்... சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்!

13 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: சர்கார் மற்றும் பேட்ட பட நிகழ்ச்சிகளை ஒரே சமயத்தில் நடத்தி, ரஜினி மற்றும் விஜயை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களைத்..
                 

பரதேசிக்கு அப்புறம் முழுமையாக கெட்டப்பை மாற்றிய அதர்வா!

3 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: பூமராங் திரைப்படத்திற்காக அதர்வா மொட்டையடித்துள்ளார். நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் அதர்வா. இமைக்கா நொடிகள் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் ரிலீஸாக உள்ள படம் பூமராங். கண்ணன் இயக்கும் இப்படத்தில் அதர்வா மூன்று தோற்றங்களில் வருகிறார். அதில் ஒன்று மொட்டைத் தலை அதர்வா. மூன்றுமே முக்கியமான தோற்றங்கள்..
                 

இவர் யாரென தெரிகிறதா... நடிப்பில் புலி எனப் புரிகிறதா!

4 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கும் படத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அந்த கதைக்கு தேவையான தோற்றத்தில் நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சிவாஜி, கமல், விக்ரம் ஸ்டைலை பாலோ செய்து வரும் விஜய் சேதுபதி, தனது யதார்த்தமான நடிப்பால் படத்திற்கு படம் அசத்தி வருகிறார். தற்போது அவர், ரஜினியின் பேட்ட..
                 

அன்பை விதைக்க அன்போடு அழைக்கும் விஷால்: நீங்க போகணும்னு அவசியம் இல்ல, டிவி பார்த்தால் போதும்

5 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: நடிகர் விஷால் தொலைக்காட்சி தொகுப்பாளராகிறார். சமீபத்தில் விஷால் மக்கள் நல இயக்கம் தொடங்கி கொடியையும் வெளியிட்டார். தற்போது கமல்ஹாசன் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களோடு உரையாடுகிறாரோ அதேபோல் விஷாலும் சன் டிவி வழியே உரையாட உள்ளார். நடிகர்கள் சாதாரண மக்களாக மாறி, பல விஷயங்களைச் செய்து மக்களை மகிழ்வித்து அதன்மூலம் கிடைக்கும் தொகையை..
                 

வாட்ஸ்ஆப்பில் வைரலாகும் 'விஸ்வாசம்' புகைபடங்கள்!

6 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: அஜித் நடித்து வரும் விஸ்வாசம் திரைப்படத்தின் புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி பருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில், சிவா இயக்கித்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்'. நயன்தாரா ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்...
                 

விஜய் 63 ஸ்க்ரிப்ட் செம்ம ஸ்ட்ராங்காக உள்ளது: இந்த தகவலை சொல்பவர் அட்லி

7 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: விஜய்யின் அடுத்த படம் டபுள் மாஸாக இருக்கும் என அட்லி தெரிவித்துள்ளார். சர்க்கார் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க உள்ளார். ஏற்கனவே அட்லியின் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் திரைப்படங்கள் வணீக ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் பெற்றது. அதுவும் மெர்சல் திரைப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ்..
                 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் ‘காதலைத் தேடி நித்யா நந்தா’!

8 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காதலைத் தேடி நித்யா நந்தா' எனப் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அடல்ட் காமெடி படமான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் நல்ல வசூலைத் தந்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது...
                 

என்னது…? திருமண விழாவில் தளபதி விஜய் தாக்கப்பட்டரா..?

9 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார். நடிகர் விஜய் தற்போது சர்க்கார் திரைப்பட ஷுட்டிங்கை முடித்துவிட்டு, அட்லி இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். தெளிவான பார்வை, நிதானமான பேச்சு, தொலைநோக்கு சிந்தனை, தன்னுடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் மூலம் சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்துவது..
                 

தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது

12 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது. தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள படம் " த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த ஃபகிர்". தனுஷின் முதல் ஹாலிவுட் படமான இது இந்தியா, இத்தாலி, லிபியா, பிரான்ஸ் என நான்கு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் இப்படம்,..
                 

மதுரைக்காரங்கன்னா விஸ்வாசமா இருப்போம் அப்பு: மதுரை பாஷை பேசும் அஜித்

13 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு ஐதராபாத்திலிருந்து மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மாணவர்களின் தக்‌ஷா ட்ரோன் குழுவினருக்கு உதவி செய்தார். இந்நிலையில்..
                 

அய்யோ, எங்களையும் டிவி சீரியல் பார்க்க வச்சுட்டாங்களே: புலம்பும் விஜய் ரசிகாஸ்

3 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: இப்படி எங்களை டிவி சீரியல் பார்க்க வைத்துவிட்டீர்களே என்று சர்கார் இசை வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் விஜய் ரசிகர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில்..
                 

சுந்தர் சி படத்தின் ஷூட்டிங்! செம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் சிம்பு!

5 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
ஜார்ஜியா: சுந்தர் சி சிம்பு திரைப்படத்தில் நடிக்கும் சிம்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சிம்பு தன் ரசிகர்களை வித்தியாசமான படங்களின் மூலம் திருப்திபடுத்த களமிறங்கிவிட்டார். இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு சிம்புவுக்கு மிகச்சிறப்பானதாக இருக்கப் போகிறது என்று சொல்லலாம். மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. வெங்கட்..
                 

நஷ்ட ஈடு தரும் வரை சிம்பு புதுப்படத்தில் நடிக்கக் கூடாது: அஅஅ தயாரிப்பாளர் புகார்

5 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: எங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் வரை சிம்பு புது படங்களில் நடிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் பெரும் பிரச்சனைக்கு பிறகு ரிலீஸானது அனைவருக்கும் தெரியும். சிம்பு ட்பிங் பேச வர மறுத்து தன் வீட்டு பாத்ரூமில் அமர்ந்து பேசி அனுப்பியது தனிக் கதை...
                 

சுந்தர் சி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.. ஆனா சிம்பு தான் இன்னும் வரல

7 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
ஜார்ஜியா: சுந்தர் சி சிம்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்று தொடங்கியது. சிம்பு தன் ரசிகர்களை வித்தியாசமான படங்களின் மூலம் திருப்திபடுத்த களமிறங்கிவிட்டார். இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு சிம்புவுக்கு மிகச்சிறப்பானதாக இருக்கப் போகிறது என்று சொல்லலாம். மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. வெங்கட்..
                 

நீங்கள்லாம் ஒரு முஸ்லீமா, வெட்கமாக இல்ல?: ஷாருக்கானை விளாசிய நெட்டிசன்கள்

7 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
மும்பை: நடிகர் ஷாருக்கானின் மகன் ஆப்ராம் விநாயகரை வணங்கும் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விளாசியுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது பங்களாவான மன்னத்தில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். தனது இளைய மகன் ஆப்ராம் விநாயகரை வணங்கிய போது எடுத்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை விளாசியுள்ளனர்...
                 

சினிமாவால் வந்த ‘கெட்ட’ப் பழக்கம்.. இனி அதையும் விட்டு விடுவதாக லாரன்ஸ் உறுதி

9 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: சினிமாவிற்கு வந்த பிறகு தனக்கு ஒயின் அருந்தும் பழக்கம் வந்ததாகவும், இனி அதனையும் அருந்தப் போவதில்லை என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது. மதர் தெரசா சாரிட்டபிள் டிரெஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவில் மிகச் சிறந்த..
                 

Exclusive : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் ‘காதலைத் தேடிய நித்யானந்தா’!

9 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு 'காதலைத் தேடிய நித்யானந்தா' எனப் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அடல்ட் காமெடி படமான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் நல்ல வசூலைத் தந்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படம் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா 2' என்று கூறப்பட்டு வருகிறது...
                 

என்னத்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஷங்கர் மீது செம கடுப்பில் ரஜினி ரசிகாஸ்

12 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: என்னத்த பெரிய விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் என்று ரஜினி ரசிகர்கள் இயக்குனர் ஷங்கர் மீது கடுப்பில் இருக்கிறார்கள். கிராபிக்ஸ் பணிகளால் பல காலம் இழுத்தடிக்கப்பட்ட 2.0 படம் ஒரு வழியாக நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. ரீலீஸ் தேதியை சொன்னீங்க அப்படியே டீஸர் அப்டேட்டையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் ஷங்கரிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள். அதன் பிறகே டீஸர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது...
                 

'என் வாழ்வை மாற்றிய அந்த ஏழு நாட்கள்'... மனம் திறக்கும் நடிகர் ஆரி! Exclusive

13 days ago  
சினிமா / FilmiBeat/ Heroes  
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான் தன் வாழ்வை மாற்றின என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆரி. இயற்கை விவசாயம், தமிழ் வளர்ச்சி என பல்வேறு சமூக நலன் சார்ந்த விஷயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தனது கையெழுத்தை தமிழில் மாற்றியது..