FilmiBeat தினமலர்

கருப்பின மக்களின் துயரத்தை டைம் லூப் பாணியில் பேசிய படம்... ஆஸ்கார் வென்று அசத்தல்

2 hours ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
நியூயார்க் : கருப்பின மக்களின் துயரை வித்தியாசமான திரைக்கதையுடன் படமாக்கியிருந்தது டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் குறும்படம். இந்த படம் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது. என்ன சொல்றீங்க.. ஒவ்வொரு சீசனில் இருந்தும் 4 பேரு வராங்களா? பிக் பாஸ் ஒடிடி பராக்! 25 முதல் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய கறுப்பின மக்களின் துயரங்களை சொல்லும் இந்த குறும்படம் தற்போது நெட்பிளிக்சில் காணக் கிடைக்கிறது.  ..
                 

அடேங்கப்பா.. 30 கோடி ரசிகர்களை கவர்ந்த முதல் பெண்.. இன்ஸ்டாகிராமில் இமாலய சாதனையை படைத்த டிவி நடிகை!

4 days ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க டிவி நடிகையும் தொழிலதிபருமான கைலி ஜென்னர் இன்ஸ்டாகிராமில் 30 கோடி ரசிகர்களை கடந்த முதல் பெண் எனும் சாதனையை படைத்துள்ளார். கீப்பிங் அப் வித் கர்தாஷியன் எனும் டிவி தொடர் மூலம் உலகப் புகழ் பெற்றவர் கைலி ஜென்னர். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களுடன் இருந்த பெண் பாடகி அரியான கிராண்டேவை பின்னுக்குத்..
                 

ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின ஹாலிவுட் ஹீரோ சிட்னி பாய்ட்டியர் மறைவு

9 days ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
நியூயார்க் : ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின ஹீரோ சிட்னி பாய்ட்டியர் காலமானார். கருப்பினத்தை சேர்ந்த சிட்னி பாய்ட்டியர் தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தவர். கடந்த 1960ல் வெளியான லிலிஸ் ஆஃப் தி பில்ட் படத்தில் நடித்ததன்மூலம் சிறப்பான விமர்சனங்களை பெற்றவர். தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”...ஜீ5 தளத்தில் ஜனவரி 21வெளியாகிறது!..
                 

தன்னை விட 23 வயது குறைவான சின்ன பொண்ணு.. கடலில் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் பண்ண டைட்டானிக் பட ஹீரோ!

10 days ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
லாஸ் ஏஞ்சல்ஸ்: டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கரீபிய கடற்கரையில் தனது இளம் வயது காதலியுடன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. 1991ம் ஆண்டு வெளியான க்ரிட்டர்ஸ் 3 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் லியோனார்டோ டிகாப்ரியோ. டைட்டானிக், இன்செப்ஷன், தி..
                 

ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்காக பாரம்பரியத்தை உடைத்தாரா எலிசபெத் ராணி

13 days ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
                 

இவர் தான் ரியல் சூப்பர்ஸ்டார்.. ரசிகருக்கு சொந்த காரையே சர்ப்ரைஸாக பரிசாக அளித்த பிரபல நடிகர்!

one month ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
லாஸ் ஏஞ்சல்ஸ்: தி ராக் என ரெஸ்லிங் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் தனது டிரக் காரை ரசிகர் ஒருவருக்கு பரிசாக அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. WWE மல்யுத்த போட்டியில் கலக்கிய தி ராக் ஹாலிவுட் படங்களில் வசூல் மன்னனாக அசத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான..
                 

இளம் பாடகியுடன் கேப்டன் அமெரிக்கா நடிகர் டேட்டிங்கா? அந்த ஒரு மேட்டரால் கொளுத்திப் போட்ட ரசிகர்கள்!

2 months ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாடகியும் நடிகையுமான செலினா கோமஸை கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் காதலிப்பதாக உலகளவில் தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது. மார்வெல் நிறுவனம் தயாரித்த கேப்டன் அமெரிக்கா வரிசை படங்கள் மற்றும் அவெஞ்சர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிறிஸ் எவான்ஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். 40 வயதாகும் கிறிஸ்..
                 

ஷூட்டிங் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி.. படப்பிடிப்பில் பகீர் சம்பவம்!

one month ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
லாஸ் ஏஞ்சல்ஸ்: சண்டைக் காட்சியின் போது ஷூட்டிங் துப்பாக்கியால் பிரபல நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார். அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக் பால்டுவின். 63 வயதான அலெக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது ரஸ்ட் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தை ஹாலிவுட்டின்..
                 

வந்துட்டான்யா… வந்துட்டான்யா… ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் டிரைலர் ரிலீஸ்!

2 months ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
கலிபோர்னியா : Spider man : No way Home' திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி சூப்பர் ஹீரோ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' படத்தில் ஜெண்டயா, மரிசா டோமி, டோனி ரிவோலோரி மற்றும் ஜேக்கப் படாலன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டிசம்பர் 17ந் தேதி திட்டமிட்டபடி வெளியாக உள்ளது. அவரது..
                 

சர்வதேச திரைப்பட விழா.. மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ் நாள் சாதனையாளர் விருது !

one month ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
கேரளா : ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் சிறந்த சினிமா சிந்தனையாளர்களில் ஒருவராக திரு மார்ட்டின் விளங்கி வருகிறார். இசைவாணிக்கு ஏன் தடையா இருக்கீங்க?... இமானை கேள்வி கேட்ட கமல் ! ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான இவர், குட்ஃபெல்லாஸ், டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், தி..
                 

“இரும்பு மனிதர் மைக் டைசனை நேருக்கு நேர் சந்தித்தபோது“... உருகிய விஜய்தேவரகொண்டா !

2 months ago  
சினிமா / FilmiBeat/ Hollywood  
அமெரிக்கா : பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்தேவரகொண்டாவும் மைக் டைசனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 5...இந்த வாரம் வெளியேற போகிறவர்...மூவரில் யார்?..