FilmiBeat தினமலர்

வனம் த்ரில்லர் படம் மட்டுமல்ல... உண்மையை உரக்கச் சொல்லும் உணர்வுபூர்வமான படம்.. ரசிகர்கள் பாராட்டு!

24 minutes ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வனம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் 8 தோட்டாக்கள், ஜீவி பட புகழ் வெற்றி ஹீரோவாக நடித்துள்ளார். ஓபி அடிக்கும் அண்ணாச்சி… எகிறிய பிரியங்கா... லேட்டஸ்ட் ப்ரோமோ ! வன பாதுகாப்பை பற்றியும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பை பற்றியும் பேசியுள்ள வனம் வெறும் த்ரில்லர் திரைப்படம் மட்டுமல்ல உணர்வுபூர்வமான படம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்...
                 

ஓபி அடிக்கும் அண்ணாச்சி… எகிறிய பிரியங்கா... லேட்டஸ்ட் ப்ரோமோ !

an hour ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பிரியங்கா அண்ணாச்சி நேருக்கு நேர் சண்டை போட்டுக்கொண்டனர். சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள மஹா ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது! இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அப்போ இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என்று கூறியுள்ளனர்...
                 

சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள மஹா ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!

an hour ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி கடைசியாக தமிழில் 100 திரைப் படத்தில் நடித்திருந்த ஹன்சிகா மோத்வானி இப்பொழுது தனது 50-வது திரைப்படமான மஹாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்துள்ளார் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள மஹா திரைப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்க இப்பொழுது..
                 

நிரூப் செய்ததை அவருக்கே திருப்பி செய்யும் அண்ணாச்சி...வேற லெவல் ப்ரோமோ

3 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பாதி வழியை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. எட்டு வாரங்கள் முடிந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக புதிதாக அமீர் மற்றும் சஞ்சீவ் வந்துள்ளனர். கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம்..
                 

ஆபாச படங்களை வைத்து மிரட்டும் ஆண்களுக்கு சவுக்கடி... அப்ளாஸை அள்ளும் 'என் உடம்பு' குறும்படம்!

3 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பெண்களின் உடம்பை பெண்களுக்கு எதிராக பயன்படுத்துப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் உருவாகியுள்ள என் உடம்பு குறும்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் எர்த்லிங்க் கவுசல்யா இயக்கியுள்ள குறும்படம் என் உடம்பு. சுமார் 17 நிமிடம் உள்ள இந்த குறும்படம் என் உடம்பு. துணிக்கடை ட்ரையல் ரூம்மில் உடை மாற்றும் ஒரு பெண்ணை தெரியாமல் படம்பிடித்து..
                 

நீ இன்னும் சாகலியா என கேட்ட ரசிகர்... கலங்க வைத்த யாஷிகாவின் பதில்

3 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிரபல மாடலும், நடிகையுமான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையானார். தொடர்ந்து நோட்டா, கழுகு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட பல படங்களில் கிளாமராக உடையணிந்து, சிறிய ரோல்களில் நடித்தார். ஆபாச படங்களை வைத்து மிரட்டும் ஆண்களுக்கு சவுக்கடி... அப்ளாஸை அள்ளும் 'என் உடம்பு' குறும்படம்!..
                 

லாஸ் ஏஞ்சல்ஸில் மைக் டைசனுடன் ஷூட்டிங்காம்... நடிகைகளுடன் கலக்கலாய் போஸ் கொடுத்து அறிவித்த நடிகர்!

7 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: மைக் டைசனுடனான சண்டைக்காட்சிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் படமாக்கப்படுவதாக பிரபல நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தப்படியே அசத்தலாக அறிவித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா லீடிங் ரோலில் நடிக்கும் இப்படம் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலக அளவில் வசூல் சாதனை படைத்த முதல் ஹாலிவுட் படம்..
                 

ரொம்பவே துக்கமான செய்தி... கிரேட் கோரியோகிராஃபர்... டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் மறைவு... பிரபலங்கள் உருக்கம்!

9 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
 சென்னை: நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். 72 வயதான சிவசங்கர் மாஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிவசங்கர்..
                 

அவசரப்பட்ட நிரூப்.. அதிகாரப்பூர்வமாக பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!

17 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது ஐக்கி பெர்ரி தான். தமிழ் ராப் பாடகர் மற்றும் காஸ்மெடிக் சர்ஜெரியான ஐக்கி பெர்ரி பிக் பாஸ் வீட்டில் 56 நாட்கள் தாக்குப் பிடித்து இருந்த நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். ஜெர்மனி மாடல் மது போலவே இவர் மீதும்..
                 

அடுக்கடுக்கான கேள்வி கேட்ட தாமரை… பதில் சொல்ல முடியாமல் திணறிய பிரியங்கா !

19 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியை வாரம் முழுவதும் பார்க்காதவர்கள் கூட வார இறுதியில் ஒளிப்பரப்பாகும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து விடுவார்கள். கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ் உடன் உரையாடுவார். வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை வைத்து பஞ்சாயத்தை கூட்டி விசாரிப்பார். ஆனால் இந்த வாரம் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருக்கும் காரணத்தினால் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்சியை தொகுத்து வழங்கி வருகிறார்...
                 

பூஜா ஹெக்டேவை அலேக்காக தூக்கி சுற்றும் ராம்சரண்.. அந்த கடைசி சீன் வேறமாறி.. ஆச்சார்யா டீசர் ரிலீஸ்!

21 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
ஹைதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் மகன் ராம்சரண் இணைந்து நடிக்கும் ஆச்சார்யா படத்தின் சித்தா சாகா டீசர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. பாயும் புலி போல பாய்ந்து எதிரிகளை சம்ஹாரம் செய்யும் ராம்சரண் காட்சிகள் வெறித்தனம். ஹீரோயின் பூஜா ஹெக்டேவை அலேக்காக தூக்கி சுற்றும் அந்த ஒரு ரொமான்டிக் காட்சி ரசிகர்களை அட போட வைத்துள்ளது...
                 

“மாநாடு“ வெற்றி பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி... சிம்பு ட்விட்டரில் நெகிழ்ச்சி!

23 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : மாநாடு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சிம்பு ட்விட்டரில் நன்றி கூறி உள்ளார். சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பெரும் நடிகர் பட்டாளமே..
                 

அச்சச்சோ.. சூட்டிங் ஸ்பாட்டில் மாளவிகா மோகனனுக்கு இப்படி அடிப்பட்டுடுச்சே.. பதறிப்போன ரசிகர்கள்!

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார் மாளவிகா மோகனன். மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி.. கேப்டன் டாஸ்க்கிற்கு..
                 

திரையரங்குகளில் மாஸ் காட்டும் சிம்புவின் மாநாடு.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: வந்தான். டிக்கெட் எடுத்தான்.. படம் பார்த்தான்.. ரிப்பீட்டு என சிம்பு ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மாநாடு திரைப்படத்தை டைம் லூப் போலவே தினமும் பார்த்து வருகின்றனர். கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் திரையரங்குகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன் முன்பாக பிரியங்காவை பீஸு பீஸாக கிழித்து தொங்கவிட்ட தாமரை.. நல்லா பேசுறாங்க! மாநாடு..
                 

இன்னும் சில தினங்களில் மரக்கார் ரிலீஸ்… 3வது டீசர் வெளியீடு

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது மரக்கார். ஆசிரியர்களை திருக்குறள் சொல்ல சொன்ன ரம்யா...தண்டனை கொடுத்த அக்ஷரா இந்நிலையில் படத்தின் 3வது டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்...
                 

எப்போ வருவீங்க கமல் சார்...ஒரே நாளில் பிக்பாஸ் ரசிகர்களை கதற விட்ட ராஜமாதா

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 50 வது நாள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இடிமுழக்கம்..
                 

சிரஞ்சீவியை தொடர்ந்து சிவ ஷங்கர் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் தந்த தனுஷ்

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிரபல நடன இயக்குனர் சிவ ஷங்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் சமீபத்தில் வெளியானது. அவரது சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், தந்தையை காப்பாற்ற உதவும்படி அவரது மகன் கேட்டிருந்தார். குறும்படம் உண்மையிலேயே யாருக்கு? அக்ஷராவுக்கா? சிபிக்கா? டேமேஜ்ஜானது என்னவோ அவர்தான்! சிவ ஷங்கர்..
                 

பத்தாயிரம் ராஜா இருந்தாலும்.. ராணி நீங்க தான்.. ரம்யா கிருஷ்ணனுக்கு அப்படியொரு ஐஸ் வைத்த அபிஷேக்!

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என சும்மாவா சொன்னாங்க.. ரம்யா கிருஷ்ணன் வந்த உடனே அவங்களுக்கு அப்படியொரு ஐஸ் வைத்து அப்படியே ஐக்கியமாகி விட்டார் அபிஷேக். வீக்கெண்ட் எபிசோடு வந்தாலே நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அபிஷேக் இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் வந்ததும் ஒரே கவிதையாக பொழிந்து தள்ளி அவரை அசந்து போக செய்து விட்டார்...
                 

கமலுக்கு கொரோனா தொற்று என்று அறிவித்த பிக்பாஸ்..பதறிய ஹவுஸ்மேட்ஸ்..ஹாஸ்பிட்டலில் இருந்து பேசிய கமல்!

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: மருத்துவமனையில் இருந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் புதிய தொகுப்பாளரையும் அறிமுகப்படுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி.. கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வான..
                 

செம டிவிஸ்ட்.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டது இவர்தான்.. ஷாக்கில் ரசிகர்கள்!

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 60 நாட்களை நெருங்கி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார். மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி....
                 

இதுக்கா இவ்ளோ நேரம்? ராஜமாதா பிஜிஎம் கேட்டதும் கூஸ் பம்ப்ஸ்.. பிக்பாஸ் புரமோ.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த புரமோவை போடவா இவ்ளோ நேரம் என கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சியை..
                 

ஐந்து நாள் காத்திருங்க… மரக்கார் படம் குறித்து மோகன்லால் ட்வீட்

yesterday  
சினிமா / FilmiBeat/ News  
திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால் நடித்து வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ள படம் மரக்கார். பிரியதர்ஷன் இயக்கத்தில் வரலாற்று பின்புலத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எஸ் ஜே சூர்யாவிற்கு பதில் முதலில் தேர்வான நடிகர் இவர்தான்... வெங்கட் பிரபு சுவாரசிய தகவல்!..
                 

ஹலோ பிக்பாஸ்..இன்றைக்கு ப்ரோமோ இல்லையா.... கேள்வி கேட்கும் ரசிகர்கள்

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக கமல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதில் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்..
                 

எஸ் ஜே சூர்யாவிற்கு பதில் முதலில் தேர்வான நடிகர் இவர்தான்... வெங்கட் பிரபு சுவாரசிய தகவல்!

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவின் வித்தியாசமான படைப்பில் உருவான மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப் படுகிறது. நடிகர் சிம்பு இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். எதிர்பார்த்ததை விடவும் ஒரு படி மேலாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பிரபல..
                 

வேற லெவல் ஆக்டிங் டார்லிங்… எஸ்ஜே சூர்யாவிற்கு சிறப்பான வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
                 

மாநாடு படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா?

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: மாநாடு திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா முதல் சித்தார்த் வரை பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்ட நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவை அழைத்து பாராட்டி உள்ளார். சிம்பு நடிப்பில் கடந்த வியாழக் கிழமை வெளியான மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வார டேஞ்சர் ஜோனில் இருக்கும் 4 பேர்... வெளியேற போவது..
                 

இந்த வார டேஞ்சர் ஜோனில் இருக்கும் 4 பேர்... வெளியேற போவது இவர் தான்

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : அதிகமான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் ஷோவின் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. மாநாடு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு.. சந்தோஷத்தில் சுரேஷ் காமாட்சி.. வைரலாகும் பிக்ஸ்! இதுவரை நமிதா மாரிமுத்து,..
                 

ட்ரூத் அன்ட் டேர் டாஸ்க்கில் ஏழரையை கூட்டிய ராஜு... தேவையில்லாத கேள்வியால் டோட்டல் டேமேஜ்!

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ட்ரூத் அன்ட் டேர் டாஸ்க்கில் தேவையில்லாத கேள்வியை கேட்டு மொத்தமாய் டேமேஜ் செய்து கொண்டார் ராஜு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறார். பெரும்பாலும் யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்துடன் விளையாடி வருகிறார். மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப்..
                 

ஓவர் ஆக்டிங்... ஆத்திரத்தில் சிபியை அசிங்கப்படுத்த முயன்ற அக்ஷரா !

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதில் கனா காணும் காலங்கள் டாஸ்கில், வருண், தாமரை, இமான், நிருப், பாவ்வி, ஐக்கி, அக்ஷரா, பிரியங்கா ஆகியோர் பள்ளி மாணவர்களான இருந்தனர். அவர்கள் செய்த சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தது. 4 நாட்களில் ரூ. 150 கோடி..
                 

அச்சச்சோ.. டேஞ்சர் ஸோனில் இருப்பவர் இவர்தான்.. கசிந்தது இதுவரை பதிவான வாக்கு எண்ணிக்கை தகவல்!

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் எவிக்ஷன் புராசஸில் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருப்பவர் குறித்த தகவல் கசிந்துள்ளது. விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்த வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி..
                 

ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி' திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது!

2 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கிறது 'மட்டி ' (Muddy) திரைப்படம். இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார். பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.குடும்பம், பகை, பழிவாங்கல் ,ஆக்ஷன் திகில் என்று பல..
                 

யாரு ஓவர் ஆக்டிங்.. உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள்… அக்ஷராவை விளாசும் நெட்டிசன்ஸ் !

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் அக்ஷரா, சிபியை ரொம்ப ஓவரா நடந்து கொண்டார் என கூறியிருந்தார். இந்த ப்ரோமோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ், அக்ஷரா நீதான் ஓவரா பண்ற என்று கூறி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். மூக்கை சிந்திட்டு அழுதுட்டு இருந்தாங்க.. அக்‌ஷராவை ஆக்ரோஷப்படுத்திய சிபி.. வேறலெவல் புரமோ!..
                 

அடேங்கப்பா.. மம்மூட்டி படத்தில் நடிக்கிறாரா ரம்யா பாண்டியன்.. சத்தமே இல்லாமல் நடக்கும் சூட்டிங்!

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் பட்டையை கிளப்பிய ரம்யா பாண்டியன் அடுத்ததாக மெகாஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து..
                 

மூக்கை சிந்திட்டு அழுதுட்டு இருந்தாங்க.. அக்‌ஷராவை ஆக்ரோஷப்படுத்திய சிபி.. வேறலெவல் புரமோ!

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 53 நாட்களை வெற்றிகரமாக கடந்த நிலையில், 54வது நாளின் 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. வார்டனாக இருந்த சிபிக்கும் மாணவியாக இருந்த அக்‌ஷராவுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்ற நிலையில், மீண்டும் அவர்களின் சண்டை தொடரும் புரமோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. இந்த வார டாஸ்க்கில் யார் எப்படி..
                 

பிரியங்காவை காப்பாற்றி தாமரையை வெளியேற்ற போகிறார்களா? கொதிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்த வழங்கப் போகிறார்? இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்? என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய முதல் புரமோவில் புதிதாக வீட்டுக்குள் நுழைந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் தாமரையை பற்றி தவறாக பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் தாமரைக்கு..
                 

விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா....சஞ்சீவிடம் ஆர்வமாக கேட்ட போட்டியாளர்கள்

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 53 வது நாளான நேற்று, அபிஷேக், அமீரைத் தொடர்ந்து அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியாக விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரையின் டாப் நடிகர்களில் ஒருவருமான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். ஹவுஸ்மேட்கள் டாஸ்கில் இருக்கும் சமயத்தில், ரியாக்ட் பண்ணலாமா வேண்டாமா என குழம்ப வைத்து, மாஸான பாடலுடன், ஸ்டைலான நடையுடன்..
                 

நடிகர் விஜய் பிக்பாஸ் பார்க்கிறாரா? ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் புட்டு புட்டு வைத்த சஞ்சீவ்!

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்த நடிகர் சஞ்சீவ் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் புட்டு புட்டு வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்ட் கன்டெஸ்ட்டன்ட்டாக நடிகர் சஞ்சீவ் என்ட்ரி கொடுத்தார். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் நடிகர் விஜய்யின்..
                 

இன்று தண்டனை பெற்ற அந்த 6 பேர்....இவங்க தான்

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கிற்காக போர்டிங் ஸ்கூலாக பிக்பாஸ் வீடு மாறி உள்ளது. இதில் கண்டிப்பான ஆசிரியர்கள், குறும்புத்தனமான மாணவர்கள் என இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் இதில் வார்டன் சிபியின் பேச்சை..
                 

அவர் உயிரை காக்க முயற்சி செய்கிறேன்.. 'மன்மத ராசா' மாஸ்டரின் மருத்துவ செலவுக்கு உதவிய சோனு சூட்!

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: மன்மத ராசா பாடலுக்கு நடனம் அமைத்த சிவசங்கர் மாஸ்டரின் மருத்துவ செலவுக்கு பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் உதவியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் இவர் பல..
                 

கையில் வாக்கிங் ஸ்டிக்குடன்… கடை திறப்பு விழாவிற்கு வந்த யாஷிகா !

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : விபத்திற்கு பிறகு முதல் முறையாக வெளியே வந்துள்ள யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது படப்பிடிப்பு பணிகளை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற கடை திறப்பு விழாவில் யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார். பிரேம்ஜியால் லீக்கான“மாநாடு” ஓபனிங் சீன்… ரசிகர்கள் ஷாக் ! எப்போதும் கவர்ச்சி உடையில் கலக்கும் யாஷிகா தன கையில் ஸ்டிக்குடன் தாங்கி தாங்கி நடந்து வந்தார்...
                 

போலா ஷங்கர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் பிரபல சீரியல் நடிகை.. சிரஞ்சீவியே சிபாரிசு செய்தாராம்!

3 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட பிரபல சீரியல் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் வேதாளம். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன், அஷ்வின் ககுமன்னு, சூரி, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான்..
                 

மாநாடு படத்திற்கு கடைசி நேரத்தில் உதவியது உதயநிதி இல்லையா? தயாநிதி அழகிரி தானா? வைரலாகும் ட்வீட்!

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் ரிலீஸாகும் என்கிற நம்பிக்கை நேற்று மாலை வரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கே இல்லை. பிக் பாஸ் 5 : இதுதாய்யா என்ட்ரி... மாஸா வந்த தளபதியின் நெருங்கிய நண்பன் ! உதயநிதி ஸ்டாலின் தான்..
                 

தட்டித் தூக்கிய சிம்பு... இது வேற லெவல் “மாநாடு“ ... ட்விட்டர் விமர்சனம் !

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : சிம்புவின் மாநாடு படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். ட்விட்டரில் மாநாடு திரைப்படம் குறித்து கருத்துக்களை தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகிறார்கள். Movie Review : சிம்பு நடித்த மாநாடு படம் எப்படி இருக்கு ? சிம்புவின் தீவிர ரசிகர்கள் மழையை பொருட்படுத்தாமல் மாநாடு திரைப்படத்தை பார்த்து ஆரவாரம் செய்து வருகின்றனர்...
                 

Maanaadu Release LIVE: தடைகளை தாண்டி வெளியானது சிம்புவின் மாநாடு

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் சற்று முன் வெளியானது. நேற்று இரவே பிரச்சனைகள் தீர்ந்து இன்று அதிகாலை காட்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெஷல் ஷோ ரத்தானது. KDM இன்னும் வழங்கப்படவில்லை என புதிய பிரச்சனை கிளம்பிய நிலையில், தற்போது அந்த பிரச்சனையும் தீர்ந்து மாநாடு திரைப்படம் வெளியானது...
                 

புதிதாக கிளம்பிய KDM பிரச்சனை.. இன்னும் பல தியேட்டர்களில் மாநாடு வெளியாகவில்லை.. தள்ளிப்போன FDFS

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்கு என்னப்பா இப்படி சோதனை மேல் சோதனையாக வருகிறதே என டிக்கெட் வாங்கிய அத்தனை ரசிகர்களும் புலம்பித் தள்ளி வருகின்றனர். மற்ற நடிகர்களின் சமீபத்திய படங்கள் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை தடங்கல்கள் என கேட்டு வருகின்றனர். பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது..
                 

திருக்குறள் கற்றுக் கொடுக்கும் ராஜு... கடுப்பாகி சிபியிடம் கத்தும் அக்ஷரா

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் எட்டாவது வாரத்தில் லக்சுரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறி உள்ளது. இதில் கண்டிப்பான வார்டனான சிபி செயல்படுகிறார். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் தமிழ் வாத்தியாராக ராஜுவும், ஞாபக மறதி உள்ள வாத்தியாராக..
                 

போர்டிங் ஸ்கூல் இவ்வளவு கஷ்டமா... ஆச்சரியமாக கேட்கும் அக்ஷரா

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 எட்டாவது வாரத்தை எட்டி உள்ள நிலையில், இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு போர்டிங் ஸ்கூலாக மாறி உள்ளது. இதில் இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்துள்ள அமீரும் பங்கேற்றுள்ளார். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் சிபி வீட்டின்..
                 

முன்னாள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத பிரபல நடிகை... அப்செட்டில் ரசிகாஸ்!

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: நாக சைதன்யாவின் பிறந்தநாளுக்கு நடிகை சமந்தா வாழ்த்து கூறாததால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் சமந்தா தற்போது பாலிவுட்டிலும் முயற்சி செய்து வருகிறார். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது..
                 

அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரி....பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதுவரை 6 பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அபிஷேக்..
                 

பிரபுதேவா, ரெஜினா கெஸன்ட்ரா இணையும் புதிய படத்தின் டைட்டில் இதுவா?

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : நடிகர் பிரபுதேவா இப்பொழுது பல படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்து வருகிறார் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த பொன்மாணிக்கவேல் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது இந்த நிலையில் பிரபுதேவா, ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்..
                 

பாவனியோட மனநிலை இப்போ எப்படி தெரியுமா இருக்கு? பிக்பாஸ் புரமோவை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

4 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான புரமோக்களில் அக்ஷரா ரெட்டி பிக்பாஸ் வீட்டில் கோபமாக இருப்பது காட்டப்பட்டது. ஜிகு ஜிகு உடையில் மண்டைக்கு மேலே பவ்... பாயல் ராஜ்புட்டின் க்யூட்னஸ் ஓவர்லோடெட் பிக்ஸ் ! இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில்..
                 

உங்கக்கூட பேச விருப்பமில்லை.. சமாதானம் பேச வந்த சிபியிடம் முகத்தைக் காட்டிய அக்ஷரா.. பிக்பாஸ் புரமோ!

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கனா காணும் காலங்கள் என்ற இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாற்றப்பட்டுள்ளது. விஜய்யின் பெற்றோரை சந்தித்த விஷால்… என்னவா இருக்கும்... இணையத்தில் வைரலாகும் போட்டோ ! இதில் சிபி..
                 

முன்னணி தயாரிப்பாளர்கள் நடிக்கும் அப்பா மகன் கதை...யார் அந்த அப்பா மகன் தெரியுமா ?

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : GK ரெட்டி & லோகு ஆகியோர், GS ARTS வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், "Production No.2" க்ரைம் திரில்லர் திரைப்படத்தில் இணைந்துள்ளனர் . புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்தில், நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர், நடிகர் GK ரெட்டி மற்றும் நடிகர்..
                 

அழகான ஆண் குழந்தைக்கு அப்பாவான பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. சந்தோஷத்தின் உச்சத்தில் ஆரவ்!

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார். பிக் பாஸ் பிரபலம் மற்றும் அவரது மனைவி ராஹேய் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் சக போட்டியாளர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கல்..
                 

நீங்கள் கடவுளைப்போல.. செல்வராகவனை பாராட்டிய சேரன்.. பதிலுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா?

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட்டுக்கு இயக்குநர் சேரன் அளித்துள்ள பதில் ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. நீங்கள் கடவுளைப் போலவே செல்வா என மனமார பாராட்டி உள்ளார் இயக்குநர் சேரன். முழுச்சிகிட்டிருக்கும் போதே கண்ணப்புடுங்கிடாங்க… பார்த்திபனின் பேஸ் புக் கணக்கு ஹேக் ! பதிலுக்கு இயக்குநர் சேரனுக்கு நன்றி தெரிவித்த செல்வராகவன் ஆட்டோகிராப் படத்தை பாராட்டி பதில் அளித்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது...
                 

விஷாலின் வீரமே வாகை சூடும் … ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதியும், வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்திலும் சில காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டன. பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் வீட்டுக்குச் சென்ற விஷால்.. வைரலாகும் புகைப்படங்கள்!  ..
                 

பள்ளிக்கூடம் டாஸ்க்கிற்காக ஹேர் கலரை மாற்றிய ஐக்கி..அக்ஷரா.. நிரூப்ப விட்டுட்டீங்களே பிக்பாஸ்!

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பள்ளிக்கூடம் டாஸ்க்கிற்காக ஐக்கி மற்றும் அக்ஷரா ஆகியோர் தங்களின் ஹேர் கலரை மாற்றினர். பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது..
                 

சத்தமில்லாமல் கமெண்ட் கொடுத்து, கவுண்டர் கொடுத்த இமான் அண்ணாச்சி

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பாதி பகுதியை நிறைவு செய்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 7 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் அபிஷேக் ராஜா வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்..
                 

சிம்பு ஒன்றும் மோசமானவர் இல்லை...சர்டிஃபிகேட் கொடுத்த பிரபல டைரக்டர்

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நேரத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டதால் நிறைய பட வாய்ப்புக்கள் சிம்புவிற்கு வர துவங்கி உள்ளது. கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் ரெட் கார்டு விவகாரம்..
                 

போட்றா வெடிய... கன்ஃபார்ம் ஆன வலிமை ரிலீஸ் தேதி...எப்போ தெரியுமா ?

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : தல அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படம் பற்றிய அப்டேட்டை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். படத்தின் ஃபஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் க்ளிம்ப்ஸ், ஃபஸ்ட் சிங்கிள் என அனைத்தையும் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பால் சாதனையிலும் ஃபஸ்டாக இருந்து..
                 

பிரியங்காவின் ஈகோ கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது.. விளாசும் நெட்டிசன்ஸ்!

5 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவை விளாசி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் பிரியங்கா கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதாக தெரிகிறது. டாஸ்க்கில் ஆசிரியரான சிபியிடம் வம்பில் ஈடுபட்டுள்ள பிரியங்கா, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க மறுத்து கார்டன் ஏரியாவில் அமர்ந்துள்ளார். கன்ஃபெஷன் ரூம்மில்..
                 

ஓவர் ஆட்டியூட் காட்டும் பிரியங்கா.. சிபியுடன் மோதல்... போறப்போக்க பார்த்தா இந்த வாரம் இவங்கதான் போல!

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கனா காணும் காலங்கள் என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உறவின் பெருமையை கூறும் படம் ‘ராஜவம்சம்‘… நடிகை ரேகா பேச்சு ! இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பள்ளி மாணவ மாணவிகளாக மாறியுள்ளனர். சிபி பிக்பாஸ் வீட்டின் ஆசிரியராக இருப்பது தெரிகிறது...
                 

கதை சூப்பரா இருக்கு எப்ப ஷூட்டிங் என்று கேட்ட சமுத்திரகனி ஸ்டண்ட்சில்வா மற்றும் விஜய் சிறப்பு பேட்டி

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ' - பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல். ‘லாக்கப்' ‘க.பெ.ரணசிங்கம்' 'மதில்' ‘ஒரு பக்க கதை' ‘மலேஷியா டு அம்னீஷியா' 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை..
                 

சந்தீப் கிஷானுக்கு வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன்!

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: மனதை மயக்கும் காதல் படங்களை இயக்கிய தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக உள்ளவர் கௌதம் வாசுதேவ மேனன். புரியாத புதிர், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி அடுத்ததாக மைக்கேல் படத்தை இயக்கி வருகிறார். 19 திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'கிராண்மா' Grandma படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சந்தீப் கிஷான் ஹீரோவாக..
                 

பிக் பாஸ் வீட்டுக்கு இன்னொரு வைல்டு கார்டு என்ட்ரியும் வந்துட்டாரு.. முதல் புரமோவில் கவனிச்சீங்களா?

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் 51வது நாள் முதல் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த வாரம் அதிரடி ரீ என்ட்ரியாக அபிஷேக் ராஜா உள்ளே நுழைந்த நிலையில், இன்னொரு வைல்டு கார்டு என்ட்ரியும் இப்போ உள்ளே நுழைந்திருக்கிறார். திரையுலகை காக்க வேண்டும்.. மாநாடு தயாரிப்பாளர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் !..
                 

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவரா? டேஞ்சர் ஜோனில் இருப்பவர்கள் யார்?

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் திங்கட்கிழமை மங்களகரமாக நாமினேஷன் நடந்து முடிந்துள்ளது. இந்த வாரம் பிரியங்கா அண்ட் கோவால் கேப்டனாக மாறி காப்பாற்றப்பட்டதால் "மற்றும் அபிநய்" நாமினேஷனில் இடம்பெறவில்லை. நாமினேட் ஆகியுள்ள 6 பேரில் யார் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது மற்றும் கடைசி 3 இடங்களில் யார் இருப்பார்கள் என்பது குறித்து ஒரு..
                 

கட்டம் கட்டி தூக்கப்படுகிறார்களா பெண் போட்டியாளர்கள்...பிக்பாசை வறுத்தெடுக்கு நெட்டிசன்கள்

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. மாடலிங், நடிப்பு, கானா பாடகர், ராப் பாடகர், நாட்டுப்புற கலைஞர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகம் அறிமுகம் இல்லாத நபர்கள். அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய்..
                 

கன்ஃபெஷன் ரூம்மில் கண்ணீர் விட்ட தாமரை செல்வி.. ஆறுதல் கூறிய பிக்பாஸ்... களைக்கட்டிய நாமினேஷன்!

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பிரியங்கா பேசிய பேச்சால் கன்ஃபெஷன் ரூம்மில் கதறி அழுதார் தாமரை செல்வி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் தாமரைக்கு கேப்டனாக தகுதியில்லை என கூறி அவரை வெளியேற்றினார் பிரியங்கா. அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி தொடர்ந்து டைனிங் ஏரியாவிலும் அவரை உனக்கு கேப்டனாக..
                 

கமலுக்கு கொரோனா.. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகரா? தீயாய் பரவும் தகவல்!

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஒருவர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 5 மில்லியன் வியூசை கடந்த ஷிவாங்கியின் நோ நோ..
                 

கமல் சார் ஹின்ட் கொடுத்தார்... வாய் தவறி உண்மையை உளறிய பிரியங்கா

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 50 வது நாளை எட்டி உள்ளது. இந்த சீசனில் அதிகம் அறிமுகம் இல்லாத நபர்கள் பலரே போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், எலிமினேஷன் மூலம் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியின் 21 ம் நாளில் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, 47..
                 

தலைசிறந்த படைப்பின் மிகச்சிறந்த ட்ரெயிலர்... விஜய் சேதுபதியை பாராட்டிய விக்னேஷ் சிவன்

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. காக்கா முட்டை படத்தை இயக்கிய டைரக்டர் மணிகண்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பேசு பொருளா ஆகிறதுக்கும் ஒரு தனித் திறமை வேணும்ல... தாமரை செல்விக்காக வரிந்துக்கட்டும் நெட்டிசன்ஸ்! இந்தப் படத்தின் புதிய ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெயிலருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார்...
                 

பேசு பொருளா ஆகிறதுக்கும் ஒரு தனித் திறமை வேணும்ல... தாமரை செல்விக்காக வரிந்துக்கட்டும் நெட்டிசன்ஸ்!

6 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தாமரை செல்விக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரியவந்தது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் உதயாவின் கடிதம் இதில் பிரியங்காவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே நடந்த பிரச்சனையை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் இருவரையும் நாமினேட் செய்கின்றனர்...
                 

கமலுக்கு கொரோனா...மருத்துவனையில் தனிமையில் உள்ளார்

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : கமல் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நான்காம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 17 ம் தேதி கோவையில் துவங்கி வருகிறார். இந்த படத்துக்கு ஏன் சபாபதி டைட்டில் வச்சோம்? மனம் திறக்கும் சபாபதி இயக்குனர் ! ஒரு மாதம் நடைபெறும்..
                 

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் பேச்சிலர் படத்தின் ட்ரெயிலர்

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சிலர். இந்தப் படம் வரும் டிசம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டு... பொன் மாணிக்கவேல் குறித்து நெகிழ்ந்த பிரபுதேவா இந்நிலையில் படத்தின் ட்ரெயிலரை இன்று மாலை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்...
                 

அம்மாவை போலவே செம க்யூட்… முதன்முறையாக மகனின் போட்டோவை வெளியிட்ட பிரபல பாடகி !

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார் ஸ்ரேயா. ஓடிடியில் ரிலீசாகும் சமுத்திரக்கனியின் படம்... முதல் பார்வையை வெளியிட்ட தனுஷ் ஸ்ரேயா..
                 

அபிநய் கட்டிய மனக்கோட்டை தகர்ந்தது… இந்த வாரமும் நாமினேஷனில் வருவாரா ?

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : இசைவாணி கொடுத்த காயினை வைத்து இந்த வாரம் நாமினேஷனிலிருந்த தப்பித்துக்கொள்ளலாம் என்ற அபிநய் கட்டி இருந்த மனக்கோட்டை தகர்ந்தது. பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இசைவாணி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை12 ஆக உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களிடம் கலந்துரையாடுவார் அந்த வகையில் கடந்த வாரம்..
                 

யாருக்கு அதிக ஓட்டு ? குறைந்த ஓட்டு யாருக்கு ?... ஹின்ட் கொடுத்து காப்பாற்றினாரா கமல் ?

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் ஏழாவது நிறைவில் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பாவ்னியை முதல் ஆளாக நேற்றே காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல். மீதமுள்ள 8 பேர் வெளியேற போகிறவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்து சென்றார் கமல். அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி..
                 

கடமை தவற மாட்டேன்...என்ட்ரியிலேயே நெட்டிசன்களுக்கு சவுக்கடி கொடுத்த கமல்

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 49 வது நாளை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். 12 பேர் போட்டியாளர்களாக இருந்தனர். அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும்..
                 

பாவனியை இதுக்காகத்தான் பிடிக்காது.. கமல் சார் முன்னாடியே ஓப்பனாக சொன்ன ராஜு பாய்.. வொர்த்தா?

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: பாவனிக்கும் ராஜு பாய்க்கும், இசைவாணிக்கும் இமான் அண்ணாச்சிக்கும், நிரூப்புக்கும் வருணுக்கும் என ஜோடி ஜோடியாக இந்த சீசனில் சண்டை போட வைத்து வருகிறார்களோ பிக் பாஸ் குழுவினர் என்கிற சந்தேகம் ஆரம்பத்திலேயே இருக்கிறது. மற்றவர்களிடம் சகஜமாக பேசும் போட்டியாளர்கள் ஒரு சிலர் அல்லது குறிப்பாக ஒருவருடன் மட்டுமே சண்டை போடுவது போல ஏன் செய்கின்றனர் என்கிற..
                 

டைரக்டருக்கு தங்க செயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்...எதுக்குன்னு தெரியுமா ?

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று கூறப்பட்டு வந்த 100 வசூல் சாதனையை சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சமீபத்தில் முறியடித்துள்ளது. பார்வையாளர்கள் தேர்வு செய்த அந்த 3 ஸ்டிராங் போட்டியாளர்கள் தியேட்டர், ஓடிடி என அனைத்திலும் உலகம் முழுவதும்..
                 

இயக்குநர் அவதாரம் எடுத்த ஸ்டன்ட் சில்வா.. சமுத்திரகனி பட ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த தனுஷ்!

7 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை: ஒரு பக்கம் பவர்ஃபுல்லான கதாபாத்திரம் மற்றொரு பக்கம் ஹீரோ என தனிக்காட்டு ராஜாவாக கலக்கி வருகிறார் சமுத்திரகனி. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வினோதய சித்தம் திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. பார்வையாளர்கள் தேர்வு செய்த அந்த 3 ஸ்டிராங் போட்டியாளர்கள் இந்நிலையில், ஜி5 ஒடிடி தளத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார் சமுத்திரகனி.  ..
                 

இந்த அசிங்கம் உனக்கு தேவையா... வடிவேலு ஸ்டைலில் அபிஷேக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்

8 days ago  
சினிமா / FilmiBeat/ News  
சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 வது நாளை நெருங்கி உள்ளது. கமல் தொகுத்து வழங்கி வரம் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது. புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய யோகிபாபு! 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 6 பேர் வெளியேற்றப்பட்டு,..