FilmiBeat தினமலர்

தமிழக அரசியலின் ஆளுமைகளை பேசிய ‘இருவர்’ திரைப்படம்....25 ஆண்டுகள்... நெகிழ்ந்த மோஹன்லால்

3 days ago  
சினிமா / FilmiBeat/ Specials  
சென்னை; தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளான கருணாநிதி, எம்ஜிஆர் இருவர் அரசியலை விளக்கும் வகையில் மணிரத்னம் எடுத்த இருவர் படத்தில் எம்ஜிஆரை பிரதிபலிக்கும் வேடத்தில் மோகன்லால் நடித்திருப்பார். தமிழ் திரையுலகில் பேசப்பட்ட முக்கிய படமான இருவர் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது அதை நெகிழ்ச்சியுடன் மோஹன்லால் பதிவிட்டுள்ளார். எம்ஜிஆரும் பொங்கல் திருநாளும்....வெற்றிபடங்கள் வெளியான பொங்கல் ஆண்டுகள்..
                 

எம்ஜிஆரும் பொங்கல் திருநாளும்....வெற்றிபடங்கள் வெளியான பொங்கல் ஆண்டுகள்

3 days ago  
சினிமா / FilmiBeat/ Specials  
மறைந்த முதல்வர் திரையுலகின் முடிசூடா சக்ரவர்த்தி எம்ஜிஆரின் பெரும்பாலான வெற்றிப்படங்கள் பொங்கலன்று ரிலீஸ் ஆனவை, பொங்கல் தினத்தை தனது நாடக குழுவினருடன் ஆண்டுதோறும் தவறாமல் கொண்டாடுவார் எம்ஜிஆர். கூடுதல் தகவலாக எம்ஜிஆரின் பிறந்த நாள் பொங்கல் கழித்து ஜனவரி 17 அன்று வரும் என்பது சுவாரஸ்யமான ஒன்று. தலைநகரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்... யாரெல்லாம் வெளியிடறாங்க பாருங்க..
                 

வந்தாச்சு பொங்கல்... அந்த பாட்ட போடுங்கடா... எல்லாரும் ரெடியா ?

4 days ago  
சினிமா / FilmiBeat/ Specials  
சென்னை : எந்த பண்டிகை பிறந்தாலும் அதில் திரைப்படங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அது தீபாவளி என்றாலும் சரி பொங்கல் ஆனாலும் சரி.. மனது நிறைய மகிழ்ச்சியுடன்... இதழ்விரித்த புன்னகையுடன் பாண்டிகையை கொண்டாடும் போதும் கூடவே, ஆட்டமும் பாட்டமும் சேர்ந்து கொள்ளும். அப்படி பொங்கலுக்கு ஆண்டு தோறும் ஆட்டம் போடவைத்த திரைப்பட பாடல் பற்றித்தான் இப்போ நாம்..
                 

‘கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் ... \"ஆர்ஆர்ஆர்\" மற்றும் \"வலிமை\" படத்திற்கு சவால்

9 days ago  
சினிமா / FilmiBeat/ Specials  
சென்னை : 'தன்னைத்தானே செதுக்கியவன்' என்ற வரிகள் தமிழ் சினிமாவில் எப்படி அஜித்துக்கு பொருந்துகிறதோ, அப்படியே கன்னட நடிகர் யாஷ்ஷுக்கும் பொருந்தும். சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இன்று கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாமது தென்னிந்திய ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்த நடிகராக உயர்ந்திருக்கார் 'கேஜிஎஃப் 2' படத்தின் வெளியீட்டையொட்டி தேசிய விடுமுறை அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய..
                 

எதார்த்த நாயகன் பாக்யராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்… வாழ்த்தும் ரசிகர்கள் !

10 days ago  
சினிமா / FilmiBeat/ Specials  
சென்னை : இயக்குனர் நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பாக்யராஜ் 1953ம் ஆண்டு ஜனவரி 7ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் பிறந்தார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்...