GoodReturns தினமலர்

எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!

13 hours ago  
வணிக / GoodReturns/ News  
டெல்லி: இந்திய சந்தைகள் கடந்த வாரத்தில் பலமான சரிவினை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் என்னவாகுமோ என்ற பயமும், பதற்றமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் நிஃப்டி 500 புள்ளிகள் சரிவினைக் கண்டது. இந்த நிலையில் இந்த சரிவு இன்னும் சில வர்த்தக அமர்வுகளுக்கு தொடரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில்..
                 

சாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. பலத்த சரிவில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா?

13 hours ago  
வணிக / GoodReturns/ News  
தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில் என்னதான் விலை குறைந்தாலும், விலை அதிகரித்தாலும் தங்க நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்த்தால், அவைகள் சாட்சி சொல்லும். தங்கத்தின் மீது மக்கள் எவ்வளவு பிரியம் வைத்துள்ளனர் என்று. அந்தளவுக்கு இந்திய மக்கள் தங்கத்தின் மீது ஆர்வமாக உள்ளனர். இது வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாமல், இந்தியர்களின் வாழ்க்கையில் அஸ்தஸ்த்தின் அடையாள சின்னமாய்..
                 

சீனாவுடன் எங்கள் வணிகம் நிச்சயம் தொடரும்.. பஜாஜ் ஆட்டோ அதிரடி..!

14 hours ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ (Bajaj auto), சீனாவில் அதன் வணிகத்தினை கண்டிப்பாக தொடரும் என்று அறிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ சீனா தங்களது முக்கிய சந்தை என்றும், ஆக சீனாவுடனான வர்த்தகம் நிச்சயம் தொடரும் என்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார். உலகின் தொழிற்சாலை என்றழைக்கப்படும் சீனாவில் அனைத்து முன்னணி..
                 

நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது சூப்பர் சான்ஸ் தான்..!

21 hours ago  
வணிக / GoodReturns/ News  
அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தங்க என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், அனைவருக்கும் பிடித்தமான ஆபரணம் மற்றும் பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பு புகலிடத்தினை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு தான். அதிலும் இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தினால், பேப்பர் தங்கங்களில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்...
                 

இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் ஒரு தலைமுறையே ஐடி துறையின் பக்கம் ஈர்க்க முக்கியக் காரணமாக இருந்த சில நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. கடந்த 25 வருடத்தில் இந்திய முதலீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்தது இன்போசிஸ் நிறுவனம் தான். இதேபோல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தனதாக்கிய பெருமை உடைய ஒரு கிரிக்கெட் வீரர் என்றால்..
                 

டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் டெஸ்லா மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் உலகில் பல நிறுவனங்கள் தற்போது எலக்டிரிக் கார் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அல்லாமல் பெரும் டெக் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கி வருகிறது. பல ஆண்டுகளாகத் தானியங்கி கார் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில்..
                 

முகேஷ் அம்பானி மீண்டும் நம்பர் 1.. இனி யாராலும் அசைக்க முடியாது..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, சீனாவின் ஜாங்க் ஷான்ஷானின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை இழந்தார். தற்போது மீண்டும் முகேஷ் அம்பானி சில மாதங்களுக்கு முன்பு இழந்த ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். கடந்த ஒருவாரமாக உலக நாடுகளில் பங்குச்சந்தை வர்த்தகம் பெரிய அளவிலான..
                 

இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் முதல் இரண்டு காலாண்டில் வளர்ச்சி சரிவடைந்திருந்த நிலையில், மூன்றாவது காலாண்டில் 0.4% வளர்ச்சி கண்டுள்ளது. முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது. இதே இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் சரிவினைக்..
                 

எல்&டி நிறுவனத்திற்கு ரூ.30 கோடி அபராதம்.. போலி ஜிஎஸ்டி ரசீது மோசடி..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் முன்னணி இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் போலி ஜிஎஸ்டி ரசீது மோசடியில் சிக்கியுள்ளதை அடுத்து ஜிஎஸ்டி அமைப்பு இந்நிறுவனத்திற்கு 30 கோடி ரூபாய் அளவிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது. ஜனவரி மாதத்தில் எல் அண்ட் டி, ஜீ எண்டர்டெயின்மென்ட் மற்றும் பல மும்பை நிறுவனங்களில் வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி..
                 

ஜடி ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. 30,000 பேருக்கு வேலை..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் வர்த்தகச் சரிவில் இருந்து தப்பித்த துறைகளில் மிகவும் முக்கியமானது ஐடி துறை. 2020ல் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் அடையாமல், எப்போது இல்லாத வகையில் அதிகளவிலான வர்த்தகத்தையும் பெற்று அசத்தியுள்ளது. இதன் எதிரொலியாக 2020ன் பிற்பகுதியிலும், 2021ஆம் ஆண்டிலும் இந்திய ஐடி துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை..
                 

Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
ரிலையன்ஸ் குழுமத்தில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கார்லைன் குரூப் Mphasis நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் திட்டமிட்டு உள்ளது. இந்தப் பங்கு விற்பனை தான் இந்திய ஐடி துறையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Mphasis நிறுவனத்தின் சுமார் 56.12 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பிளாக்ஸ்டோன் குரூப் இந்தப்..
                 

இவ்வளவு நாள் விடுமுறையா.. 2021ன் மொத்த லிஸ்ட் இதோ.. முன்னாடியே ரெடியாகிக்கோங்க..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
வரும் மார்ச் 2021ம் மாதத்தில் வங்கி விடுமுறைகள் 10 நாட்களுக்கு மேல் உள்ளது. இது இரண்டாவது சனி, ஞாயிற்றுகிழமை, 4வது சனிகிழமை, மாநில விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை எல்லாம் சேர்த்தால், இந்த மார்ச் 2021ல் 11 நாட்கள் விடுமுறையாகும்.இந்த விடுமுறை கால கட்டத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்பதால்,..
                 

என்எஸ்ஈ முடங்கியதற்கு ஏர்டெல், டாடாவின் டெலிகாம் இணைப்பு தான் காரணம்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
2.7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போதே லாபகரமாக துவங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் சாதகமான அமைந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்காத வகையில் சரியாக 10.15 மணி அளவில் நிப்டி குறியீடு 14,820 புள்ளிகளில் அப்படியே நின்றுபோனது. நிப்டி, பேங்க் நிப்டி உட்பட அனைத்து நிஃப்டி குறியீடுகளும் தொழில்நுட்ப..
                 

எலான் மஸ்க்-ஐ காப்பி அடிக்கும் முகேஷ் அம்பானி..?! எதிர்ப்பாக்காத டிவிஸ்ட்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2020ல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டி முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிளீன்..
                 

தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்திய நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டே கட்டாயமாக்கப்பட்டதோடு, டோல் பிளாசாவில் அனைத்து வழித்தடத்திலும் பாஸ்டேக் வழித்தடமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக நாளுக்கு நாள் டோல் பிளாசாவில் வசூல் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டோல் பிளாசா மூலம் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை நெடுஞ்சாலைத்..
                 

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. ஓரே நாளில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 105 பைசா சரிவு..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சுமார் 2,000 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது சென்செக்ஸ், 2020ல் மே மாதத்திற்குப் பின் அதிகளவிலான சரிவை மும்பை பங்குச்சந்தை நேற்று எதிர்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று மற்றும் அதன் பாதிப்புகள் குறைந்த நிலையில் இந்த மாபெரும் பங்குச்சந்தை சரிவுக்கு மிகவும் முக்கியக் காரணம் அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்ட திடீர்..
                 

பிட்காயின் 14% வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
பிட்காயின் முதலீடு என்பது தற்போது பரவலாக உலகளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் முதல் முறையாக இன்று 45,000 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின் மதிப்பு 58,000 டாலர்களையும் எட்டியது. ஆனால் அது தொடர்ச்சியான நிலைக்கவில்லை எனலாம்.  ..
                 

வந்தாச்சு புதிய JD.. ஜஸ்ட் டயல்-ன் புதிய அத்தியாயம்..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி வெடித்த பின்பு அனைத்து தரவுகளும் டிஜிட்டல் தளத்திற்கு வந்த பின்பு உள்ளூர் தகவல் தேடலில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வரும் ஜஸ்ட் டயல் புதிய வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 24 வருடமாக local discovery-யில் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் வைத்துள்ளது ஜஸ்ட் டயல் முதல் முறையாக B2B பிரிவில் இறங்க..
                 

செம சரிவில் தங்கம் விலை... நிபுணர்களின் கணிப்பு என்ன?

2 days ago  
வணிக / GoodReturns/ News  
தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்றும் பலத்த சரிவினை கண்டு வருகிறது. 10 கிராம் தங்கம் விலையானது இன்று 8 மாத குறைந்த விலையில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சரிவினை கண்டு வரும் தங்கம் விலையானது, இன்னும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனாவினால் பொருளாதாரம் மிக மோசமாக..
                 

இலங்கை-க்கு 50 மில்லியன் டாலர் கடன் கொடுக்கும் பாகிஸ்தான்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
பொருளாதாரச் சரிவு, நாணய மதிப்பில் சரிவு, நிர்வாகப் பிரச்சனை, நிதி நெருக்கடி எனப் பல பிரச்சனைகளில் தவித்து வரும் பாகிஸ்தான் அரசு இலங்கை-க்கு டிபென்ஸ் மற்றும் செக்யூரிட்டி துறையை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க உள்ளது. கொரோனா பாதிப்பு மூலம் பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளதாகக்..
                 

ஏறுமுகத்தில் இந்தியா.. இனி நல்ல காலம்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியா கொரோனா பாதிப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் 2020ன் கடைசிக் காலாண்டில் வர்த்தக வளர்ச்சி அடையத் துவங்கியது. இதன் எதிரொலியாக ஜனவரி மாதத்திலும் நாட்டின் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் சந்தை சிறப்பாக இருந்த காரணத்தால் பொருளாதார மந்த நிலையில் இருந்த இந்தியா 2021ல் மீளத் துவங்கியுள்ளது...
                 

கடைக்குட்டி சிங்கம் அனந்த் அம்பானி-யின் கனவு திட்டம்.. 280 ஏக்கரில் பிரம்மாண்டம்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
கடைக்குட்டி சிங்கம் அனந்த் அம்பானி-யின் கனவு திட்டம்.. 280 ஏக்கரில் பிரம்மாண்டம்..! இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானியின் குடும்பம் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில், தற்போது அம்பானி குடும்பத்தின் கடைக்குட்டியான அனந்த் அம்பானி விருப்பத்தின் பெயரில் உலகிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவை அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்...
                 

செக் இன் லக்கேஜ் இல்லையெனில் விமான கட்டணத்தில் தள்ளுபடி.. புதிய அறிவிப்பு..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்திய விமானச் சேவை கட்டுப்பாட்டு ஆணையமான DGCA அமைப்பு செக் இன் லக்கேஜ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை அளிக்க விமான நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விமானப் பயணக் கட்டணத்தில் கணிசமான சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டண சலுகை புதிய விமானப் பயணிகளை ஈர்ப்பது மட்டும்..
                 

3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
எண்ணெய் சுத்திகரிப்பு 3வது நாளாக இன்று மாலை வரையில் எவ்விதமான விலை உயர்வும் அறிவிக்காத நிலையில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் பிப்ரவரி மாதம் முழுவதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாளாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இதன் மூலம் டெல்லியில்..
                 

இன்று வெளியாகவிருக்கும் மூன்றாவது காலாண்டு ஜிடிபி.. எப்படி இருக்கும்?

2 days ago  
வணிக / GoodReturns/ News  
நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது. இது கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஏப்ரல் பிற்பாதியில் இருந்து படிப்..
                 

சாமனியர்களுக்காக ஒலித்த குரல்.. தமிழகத்தின் தோழர் தா.பாண்டியன்.. பெரும் இழப்பு..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

இனி இந்தியா தான் எல்லாம்.. சியோமி எடுத்த அதிரடி முடிவு.. சென்னைக்கு லாபம்..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டாமர்ட்போன் விற்பனை சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வந்தாலும், சீனாவில் சியோமி நிறுவனம் நீண்ட காலமாகத் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் இந்தியச் சீனா எல்லை பிரச்சனைகள் வந்த போது சியோமி பல விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த..
                 

கண்ணீர் வரவழைக்கும் பிப்ரவரி மாதம்.. விறகு அடுப்பு, சைக்கிளுக்கு மாறிய மக்கள்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
பிப்ரவரி மாதம் சாமானிய மக்களுக்கு மிகவும் மோசமான காலமாக மாறியுள்ளது. இம்மாத துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிச் சலுகை, வரிப் பலகையில் தளர்வு, முதலீட்டுச் சலுகை போன்ற பல அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாமானிய மக்களுக்குச் சாதகமான அறிவிப்புகள் இல்லாத நிலையில் பெரும் ஏமாற்றம் அளித்தது. இதைத் தொடர்ந்து..
                 

ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கும் பார்தி ஏர்டெல்.. $1.25 பில்லியன் நிதி திரட்டல்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.25 பில்லியன் டாலர் நிதியினை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1.68 சதவீதம் அதிகரித்து 582.70 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில். கடன் ஃபண்டு மூலம் 1.25 பில்லியன் டாலரும் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் unsecured..
                 

சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?

3 days ago  
வணிக / GoodReturns/ News  
தங்கம் விலையானது இன்றோடு மூன்றாவது நாளாக மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச பங்கு சந்தைகள் மீண்டும் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. ஏனெனில் பங்கு சந்தைகள் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்கு சந்தையில் தங்களது முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு புகலிடமாக..