GoodReturns தினமலர் விகடன்

சிவப்பு அழகு கிரீம்களுக்கு செக்..!மத்திய அரசின் புதிய திட்டம்..!

12 hours ago  
வணிக / GoodReturns/ News  
சிகப்பு அழகு கிரீம் தயாரிப்பவர்கள் ராஜ்ஜியம் விரைவில் முடிவிற்கு வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு, பல விதிமுறைகளை இந்த நிறுவனங்களுக்கு எதிராக கொண்டு வர உள்ளது. எந்த ஒரு மருந்து சீட்டும் இல்லாமல் இந்த கிரீம்களை வாங்குவதைத் தடுக்க வழிவகுத்துவருகிறது. அரசுக்கு இந்த கிரீம்கள் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி எச்சரிக்கை மணி வந்துள்ளது...
                 

2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி!

17 hours ago  
வணிக / GoodReturns/ News  
2019-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி மோடி ஊழலுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருவதாகவும் நடப்பு அரசுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பது இந்தியாவிற்கு நல்லது என்றும் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நாராயண மூர்த்தி அளித்த பேட்டியில் அரசு மற்றும் ஆர்பிஐ உள்ளிட்ட..
                 

பிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்?

yesterday  
வணிக / GoodReturns/ News  
பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய உடன் அதன் இணை நிறுவனரான ராஜிவ் பன்சால் வெளியேற்றப்பட்டார். தற்போது பிளிப்கார்ட்டின் மற்றொரு இணை நிறுவனரான பின்னி பன்சாலும் ராஜிநாமா செய்துள்ளார். தனிப்பட்ட தவறான நடத்தை காரணமாக ராஜினாமா செய்ய அழுத்தம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட்டினை அன்மையில் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் முழுமையாக வால்மார்ட்டுடன் இணைவதில் சிக்கல் நீடித்து வருகிறது...
                 

சேலம் ரயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆப்பாக வந்த டிமானிடைசேஷன்.. பரிதாப கதை!

yesterday  
வணிக / GoodReturns/ News  
சேலம்: மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் சேலம் ரயிலில் 5.75 கோடி ரூபாய் திருடிய கொள்ளையர்கள் பெரிய அளவில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வரப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக் கட்டுக்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலின் மேற்கூரையை..
                 

உங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.!

yesterday  
வணிக / GoodReturns/ News  
உங்களுக்கு எஸ்பிஐ வங்கியில் கணக்கு உள்ளதா? பல முறை உங்கள் கணக்கில் இருந்து பணம் தவறுதலாகக் குறைந்திருக்கலாம்-டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வி ஆனாலும், ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போதும். இப்படி உங்களுக்கு நடந்தால், ஒன்றும் பதட்டப்படத் தேவையில்லை. எஸ்பிஐ இணையதளத்தைப் பொறுத்த வரை உங்கள் பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் இதைச் செய்தால் போதும்...
                 

8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா-வின் லாபம் எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். கடந்த நிதியாண்டின் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் லாபம் வெறும் 371 கோடி ரூபாயாக இருந்த நிலையில்..
                 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.12,000 கோடியாக உயர்வு.. டாப் 10 நிறுவனங்களின் நிலை என்ன?

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் மதிப்பு 26,157.12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன பதிப்பு 12,11.87 கோடி ரூபாய் என்றும் தரவுகள் கூறுகின்றன. சென்ற வாரத்தில் எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலிவர் லிமிட்டட், ஐசிஐசிஐ வங்கி மற்றும் மாருதி இந்தியா நிறுவனங்களின் சந்தை..
                 

ஐடி,மருத்துவ துறையில் வேலை பார்க்க விரும்புவோர்களுக்கு ஜாக்பாட்,அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்க முடிவு!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
கடந்த இரண்டு நிதி ஆண்டில் வேலைவாய்ப்பு துறை மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது, இது தற்போதுள்ள நிதி ஆண்டில் சிறிது வளர்ச்சி பெரும் எனக் கணித்துள்ளனர். ஆனாலும் இது 2016 நிதி ஆண்டை விடக் குறைவாக தான் இருக்குமாம். வல்லுநர்களின் கருத்துப் படி ஐடி துறை, ரீடெயில், மருத்துவ துறை, கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள்..
                 

59 நிமிடங்களில் கடன்: ரூ.328 கோடி மதிப்பிலான கடன் அளித்து இந்தியன் வங்கி அதிரடி!

4 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 2-ம் தேதியன்று, பொதுத்துறை வங்கிகள் 59 நிமிடங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் உதவி ஒப்புதல் அளிக்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியன் வங்கி இதுவரை ரூ.328.04 கோடி மதிப்புள்ள 602 கடன்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான திருமதி. பத்மஜா சுந்துரு தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:..
                 

கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?

4 days ago  
வணிக / GoodReturns/ News  
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தற்போது தேவைக்கும் அதிகமான அளவில் கச்சா எண்ணெய் உள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் வரையில் குறைந்துள்ளது, இது இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி..
                 

பழைய கார்களின் விற்பனை அமோகம்.. 50 சதவீத வளர்ச்சி..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது பல புதுமைகளும் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டு வருகிறது, உதாரணமாக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் துவங்கியுள்ளது. இந்த முயற்சி மக்கள் மத்தியில் வெற்றியும் அடைந்துள்ளது. இதேபோல் எப்போதும் இல்லாத வகையில் தற்போது இந்தியாவில் பழைய கார்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று..
                 

ரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..!!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் பல மாதங்களாகத் திட்டமிட்டு வந்த ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை வர்த்தகம் தற்போது முழுமையாகத் துவங்கப்பட்டுச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் பரிதான் Paridhan என்ற பிரான்ட் பெயரில் தனது ஆடை வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் அடுத்த நிதியாண்டுக்குள் ஆடை வர்த்தகத்தில் மட்டும் சுமார்..
                 

இந்தியா வளராது... மோடியின் பண மதிப்பு இழப்பு தான் காரணம், சொல்வது Moody's.!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

ரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
அரை நூற்றாண்டுகால வாழ்க்கையில் பிரபல மெத்தை நிறுவனமான கர்ல்ஆன்-ல் ரூ650 சம்பளத்தில் ஷிப்ட் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்து சுமார் 3 தசாப்தங்கள் பணியாற்றி, பல லட்சம் சம்பளம் வாங்கும் தலைவர் பதவியை அடைந்த பின்னர், தனது 55வது வயதில் கே.மாதவன் அவர்கள் ஒரு தைரியமான முடிவை எடுத்து அவரது மனைவியை ஆச்சரியப்படுத்தினாலும், அதை அவரும் முழுவதுமாக ஒப்புக்கொண்டார்...
                 

லட்சம் பேரை ஏமாற்றி ரூ.500 கோடி அபேஸ், காய்கறி வியாபாரி Nowhera Shaikh எப்படிச் செய்தார் தெரியுமா.?

6 days ago  
வணிக / GoodReturns/ News  
Nowhera Shaikh, ஒரு ஏழைத் தாயின் மகள்... அன்றாடப் பிழைப்புக்கு திருப்பதியில் காய்கறிகளை வியாபாரம் செய்தவர். அன்று Nowhera Shaikh-கிடம் காய்கறி வாங்கியவர்களுக்கு, அவள் நாளை 17 நிறுவனங்களுக்கு முதலாளி ஆவார், டேர்ன் ஓவர் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் போகும், 2 லட்சம் பேருக்கு மேல் இவருடைய கையெழுத்தில் தான் காசு போகும் என்று...
                 

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018-ல் இருந்து அமல்.!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் முன்னனி தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்திருக்கிறது. நமக்கு தெரிந்த ஒரு நல்ல முதலீட்டு திட்டங்களில் ஒன்று இந்த ஃபிக்ஸட் டெபாசிட். இப்போது அதன் வட்டி விகிதங்களை உயர்த்தி இருக்கிறது ஹெச்டிஎஃப்சி வங்கி. அதன் வட்டி விகிதங்களை பாருங்களேன். உங்களுக்கு ஒத்து வந்தால் இப்போதே முதலீட்டைத் தொடங்குங்கள்..
                 

மத்திய அரசு, வங்கிகளுக்குக் கொடுக்கும் ரூ.54,000 கோடி, ஜாலியான பஞ்சாப் நேஷனல் பேங்க்

9 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

தீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா? ஏமாறாமல் இருப்பது எப்படி?

11 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
தீபாவளி போனஸ், சலுகைகள் என மக்கள் கையில் பணம் இருக்கும் போது வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க நினைப்பது அல்லது முதலீடு செய்வது என்பது இயல்பு. அப்படித் தீபாவளியின் போது தங்கம் வாங்குவதை ஒரு சிறப்பு மிக்க நாளாகவே மக்கள் கடைப்பிடிப்பதை பார்த்து இருப்போம். தீபாவளியின் போது தங்க வாங்கினால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறியும் கேள்விப்பட்டு..
                 

சிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.!

11 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
இந்திய MSME சமூகம் இந்தியாவின் மொத்த உற்பத்தி ஜிடிபியில் 6.11 சதவிகிதமும், சேவைத் துறை ஜிடிபியில் 24.63 சதவிகிதமும் தன் பங்காகக் கொடுத்து வருகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ 12 கோடி பேருக்கு மேல் இந்த MSME சமூக வேலைகளைச் சார்ந்து இருக்கிறார்கள். இந்தியா ஏற்றுமதியில் 45 சதவிகிதத்தை இந்த MSME சமூகம் தான் செய்கிறது. தற்போது மோடி..
                 

மொபைல் போனை சர்விஸ் கொடுத்ததன் விளைவு, ரூ. 91,000 அபேஸ்!

12 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

எஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி?

15 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
பொதுவாக இணையதள வங்கி சேவைகளில் ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் பயனாளியின் (beneficiary) கணக்கு விவரங்களைச் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இதை உடைத்தெரியும் படி எஸ்பிஐ வங்கி ‘குவிக் டிரான்ஸ்பர்' என்ற சேவை மூலம் beneficiary கணக்கு விவரங்களைச் சேர்க்காமல் 25,000 ரூபாய்..
                 

காசேதான் கடவுளடா.. ஸ்டார்ட்அப் கனவிற்குப் பணம் கற்றுக்கொடுத்த பாடங்கள்!

22 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
பங்களா, கார் என்று வசதியோடு வாழ்ந்தவன். தற்சமயம் திடீர் சரிவு. ஆரம்பத்தில் அன்றாடச் செலவை சரிக்கட்டிய ஊதியம் இப்போது இல்லை. தொடங்கிய கம்பெனியும் திவாலாகிவிட்டது. ஆகையால் நான் பராரியாம். இப்படித்தான் இந்த உலகமும் என்னை நோக்கி கைநீட்டுகிறது. எங்கே தவறு நடந்தது. எந்த இடத்தில் தடுமாறினேன் என்று கூற என்னிடம் சொற்கள் இல்லை. வல்லுநர்களையும், தொழில் முனைவோரையும்..
                 

விழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா ? மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தாலே ஷாப்பிங் திருவிழாக்களும், விற்பனைக் கொண்டாட்டங்களும் தொடங்கிவிடும். விழாக்காலத் தள்ளுபடி விற்பனைகளில் பொருள்களை வாங்குவது நம்முடைய சேமிப்பை அதிகப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டால் இருக்கின்ற சேமிப்பையும் கரைத்துவிடும். தள்ளுபடி விலையைப் பார்த்தவுடன் திட்டமிட்டதற்கும் அதிகமாகப் பொருள்களை வாங்குவது அல்லது தேவையில்லாத பொருள்களை வாங்குவது என நம்முடைய..
                 

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன்.. அருண் ஜேட்லி அறிவிப்பு!

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் அளித்து ஊக்குவிக்க நிதி அமைச்சர் அருண் ஜேடில் புதிதாக www.psbloansin59minutes.com என்ற இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். இந்த இணையதளம் மூலம் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதியை எளிதாகப் பெற முடியும். இந்தக் கடன்களை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும்..
                 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்தில் டாக்ஸி சேவையைத் தொடங்கும் ஓலா!

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
மொபைல் செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தினை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய உள்ளது. அதன் முதற்கட்டமான நியூசிலாந்தின் முக்கிய நகரங்களான ஆக்லாந்து, கிறிஸ்ட்செர்ச் மற்றும் வெலிங்டன் ஆகிய இடங்களில் ஓலா சேவை அளிக்க உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது...
                 

மோடியின் கனவு திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா பற்றி தெரியுமா?

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியை மனப்பாடம் செய்து கொண்ட நமக்கு, விடுதலைப் பெற்று 72 ஆண்டுகள் கடந்த பிறகும் போதுமான மருத்துவ வசதி கிடைத்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பணக்காரனையே மிரள வைக்கும் மருத்துவக் கட்டணங்கள், அன்றாடங்காய்ச்சிகளின் சட்டைப் பைகளைக் கிழித்துச் சில்லையைத் தேடியது. அரசு மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளித்தாலும், ரத்த அணுக்களைச்..
                 

அக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம் 5.28% உயர்வு..!

15 hours ago  
வணிக / GoodReturns/ News  
அக்டோபர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதம் 5.13 சதவீதமாகவும் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 3.68 சதவீதமாக இருந்தது புதன்கிழமை அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. உணவு பொருட்கள், தானியங்கள், நெல், வெங்காயம், உணவு மற்றும் பால் போன்ற பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் அக்டோபர் மாதம் 1.79..
                 

தனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி அளிக்க இருக்கும் தேர்தல் பரிசு ..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
அரசு ஊழியர்கள் போன்று தனியார் நிறுவன ஊழியர்களின் கிராஜூவிட்டி பணத்தினையும் மோடி அரசு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு பதிய அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. கிராஜூவிட்டி வரம்பினை உயர்த்திய போதே ஊழியர்கள் சங்கங்கள் கிராஜூவிட்டி கால வரம்பினை 5 வருடத்தில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர்...
                 

மோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.!

yesterday  
வணிக / GoodReturns/ News  
                 

அதிர்ச்சி.. பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் வங்கிகளின் நிலை மோசம்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் மட்டும் தான் வாரா கடனால் சிக்கு தவித்து வருகின்றன, தனியார் நிறுவனங்களிடம் குறைந்த அளவில் தான் வாரா கடன் வைத்துள்ளது என்று செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கும் நிலையில் பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் வங்கிகளின் நிலை மோசமாக உள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று..
                 

அனில் அம்பானியின் ஸ்மார்ட்டான திட்டம்.. பங்குச்சந்தையில் புதிய நிறுவனம்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
46,000 கோடி கடன், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கக் கோரி வழக்கு என மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள். இந்நிலையில் இந்நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ஆன அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் காப்பீட்டு நிறுவனமான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்..
                 

பெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவால் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவீதமாகக் குறைந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 3.70 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாத சில்லறை பணவீக்க சரிவுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்ததே காரணம் என்று கூறுகின்றனர். நுகர்வோர் விலை குறியீட்டின்..
                 

அடேங்கப்பா.! 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
வாரணாசி: பிரதமர் மோடி இன்று இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தண்ணீரில் பயணம் செய்ய ஏற்றவாறு உள்ள போக்குவரத்து திட்டத்தையும் தந்து சொந்த தொகுதியான குஜராத்தில் உள்ள வாரணாசியில் திறந்து வைக்கிறார். இந்த இரண்டு ரோடுகள் சுமார் 34கிமீ தூரம் கொண்டது, இதைக் கட்டிமுடிக்க மொத்தம் 1,571.95 கோடி செலவாகியுள்ளது. இதில் 16.55கிமீ வாரணாசி ரிங்..
                 

மோடிஜி GST ஆல மாநில வருவாய் சரிவு, அப்படியா...? சரி நான் கங்கைல கப்பல் விடப் போறேன்.!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
மோடிஜியின் செல்லப் பிள்ளையான GST எனும் சரக்கு மற்றும் சேவை வரி தன் வேலைகளை காட்டத் தொடங்கி இருக்கிறது. GST நடைமுறையில் கொண்டு வந்த பின் மாநில அரசின் வரி வருவாய்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு நஷ்ட ஈட்டுத் தொகையாக தர வேண்டும். அதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டது. இப்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு..
                 

மோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி

4 days ago  
வணிக / GoodReturns/ News  
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 15 கோடீஸ்வர தொழில் அதிபர்களின் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். சட்ட மன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஷ்கர் மாநிலங்களை அடுத்த 5 வருடத்தில்..
                 

டேட்டிங் சேவை அறிமுகம்.. பேஸ்புக் அதிரடி..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் ஆன்லைன் டேட்டிங் சேவைகளை வழங்கும் டின்டர் மற்றும் பம்பிள் ஆகிய நிறுவனங்களை ஓரம்கட்டத் தனது பேஸ்புக் தளத்திலேயே டேட்டிங் சேவையை அறிமுகம் செய்தது. பேஸ்புக்-இன் இந்தச் சேவை செப்டம்பர் மாதம் கோலம்பியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கனடா மற்றும் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்..
                 

டீலர் கமிஷன் உயர்வால் சிலிண்டர் விலை 2 ரூபாய் அதிரடி உயர்வு..!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
மத்திய அரசு எல்பிஜி டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்திய காரணத்தால் மக்கள் சமையலுக்காகப் பயன்படுத்தும் சிலிண்டரின் விலை 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் விலை 505.34 ரூபாயில் இருந்து 507.42 ரூபாயாக உயர்ந்துள்ளது. எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சிலிண்டர் டீலர்களுக்கு விநியோகத்திற்காக அளிக்கப்படும் கமிஷன்..
                 

வெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் வழக்கமாகத் தனது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திலும், உயர் அதிகாரிகளுக்கு ஜூலை மாதத்தில் அளிக்கும். ஆனால் இந்த வருடம் அமெரிக்க விசா, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகப் பாதிப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளில் இன்போசிஸ் மூழ்கிய காரணத்தால் சரியான நேரத்தில் சம்பள உயர்வு அளிக்க முடியாமல் போனது. இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜூலை..
                 

உட்சகட்ட ஆபத்தில் ரிலையன்ஸ்.. தப்பிக்க வழியில்லாமல் சிக்கிய அம்பானி..!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய வர்த்தக உலகில் மிக முக்கிய நிறுவனங்களாகக் கருதப்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்குகளில் வெறும் 19 கோடி ரூபாய் தான் உள்ளது. இது இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு நெஞ்சு வலியைக் கொடுத்துள்ளது. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் பெயரில் சுமார் 144 வங்கி கணக்குகள் உள்ளது. இந்தக்..
                 

பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
பணமதிப்பிழப்பு (demonetisation) என்ற வார்த்தை இந்தியர்களுக்குத் தெரியவந்த நாள் இன்று. இந்தியாவை பணமதிப்பிழப்பு புயல் தாக்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு. மோடிஜி மைக்கை பிடித்து "மித்ரான்" என்று கூறினார் அதன் பிறகு அந்த மாதம் முழுவதும் ஏடிஎம் வாசலில் தான் குடியிருந்தனர் மக்கள். சிலர் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டனர், சிலர் வேறு வழி..
                 

மதிப்பு நீக்கப்பட்ட நொட்டுகளை அழிக்க எவ்வளவு செலவானது.. பதில் அளிக்க மறுக்கும் ஆர்பிஐ!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
2016-ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்புகளை நீக்கியதை அடுத்து 15.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. மேலும் ஆர்பிஐ மதிப்பிழந்து ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணிகள் 2018 மார்ச் மாதமே நிறைவடைந்ததாகச் சந்திரசேகரக் கவுட் என்ற ஆர்டிஐ ஆர்வலரின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளது...
                 

Modi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...? கடுப்பாகும் குஜராத்தி

7 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

தீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு?

10 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

பாதாளத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க்... மீண்டும் தத்தளிக்கு முதளீட்டாளர்கள்.!

11 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன்.. மோடி அதிரடி..!

11 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் அளிக்கக் கூடிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை 59 நிமிடத்தில் பெற முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவது மட்டும் இல்லாமல் 12 முக்கிய அறிவிப்புகளைத் தீபாவளி பரிசாக அளித்துள்ளார்...
                 

இரண்டாவது முறையாக 1 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி!

12 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

ஈபிஎப் கணக்கில் உள்ள பெயரினை ஆன்லைன் மூலம் திருத்துவது எப்படி?

19 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎப்) கணக்கின் பெயரும், ஆதார் கார்டில் உள்ள பெயரும், பான் கார்டில் உள்ள பெயரும் ஒத்துப்போகவில்லை என்றால் பிஎ பணத்தினைத் தேவைப்படும் போது எளிதாகத் திருப்பி எடுக்க முடியாது. எனவே ஆதார் மற்றும் பான் கார்டுகள் சரியாக இருந்து பிஎப் கணக்கில் உள்ள பெயரில் வித்தியாசம் இருப்பின் அதனை ஆனலைன் மூலம்..
                 

எஸ்பிஐ வங்கியின் மைனர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க தகுதி, வட்டி விகிதம் மற்றும் பல..!

23 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
எஸ்பிஐ வங்கி 18 வயதிற்கு உட்பட்டவர்களும் சேமிப்பு கணக்குத் தொடங்கித் தனி மனித நிதியம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பெஹ்லா கதாம் மற்றும் பெஹ்லி உதான் ஆகிய இரண்டு திட்டங்களை வழங்கி வருகிறது. எஸ்பிஐ வங்கியின் பெஹ்லா கதாம் திட்டத்தின் கீழ் 18 வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் தனிநபராகச் சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும்...
                 

தீபாவளி சலுகையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் செய்யும் மோசடிகள்..!

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
கணினிமயமான உலகில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றன. அதிரடிச் சலுகைகள், விழாக்காலத் தள்ளுபடிகள் என வாடிக்கையாளர்களை வளைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. பாரம்பரிய வர்த்தகத்தின் வாய்ப்புகளைப் பறிக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் வாடிக்கையாளர்கள் என்ன பலாபலன்களை அனுபவித்தார்கள். சேமிப்பா, செலவா, ஏமாற்றமா என்பதுதான் கேள்வியாகக் கனக்கிறது. ஆன்லைன்..
                 

கோடீஸ்வரர் ஆவதற்கான அறிகுறிகள் இவை தான் தெரியுமா?

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
கோடீஸ்வரர்கள் அறுவடை செய்யும் பணப் பழக்கவழக்கங்களும், தனித்திறன்களும் மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உயர்வானவை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்து, ஏற்கனவே சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்தால், ஒரு நாள் நீங்களும் பணக்காரராக முடியும். கடற்கரைக்கு அருகில் சொந்தமாக வீடு அல்லது அற்புதமான இடத்திற்கு ஓர் பயணம் என ஒவ்வொருவருக்கும் விதவிதமான கனவு இருந்தாலும், நம் அனைவருக்கும் பொதுவான..
                 

இந்தியாவின் தொழில் வளர்ச்சியைக் கொண்டாடும் ஃபேஸ்புக்..!

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
                 

2 Minutes knowledge test, தமிழ் குட் ரிட்டன்ஸ் #Quiz #TGR - 18 செப்டம்பர் 2018

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
உங்க பொருளாதாரம், நிதி, பிசினஸ் மற்றும் அரசியல் அமைப்பு சார்ந்த பொது அறிவை நீங்களே இந்த quiz-களுக்கு விடைக் கொடுத்து செக் செய்து பாருங்களேன். முதல் செட்டுக்கள் கோடிட்ட இடங்கள் போன்றவை. உங்களால் நேரடியாக கேள்விகளுக்கு விடையளிக்க முடிகிறது என்றால்... சூப்பர் பாஸ், நீங்கள் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கே முயற்சிக்கலாம்.  அப்படி இல்லை. எனக்கு ஆப்ஷன்கள் வேண்டும்..
                 

இதை தெரிந்துகொண்டால் நீங்களும் ஜாக் மா ஆகலாம்!

2 months ago  
வணிக / GoodReturns/ Classroom  
அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனரான ஜாக் மா திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தான் தலைவர் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 1999-ம் ஆண்டு 17 நபர்களுடன் சீனாவின் ஹாங்ஜூ நகரத்தில் தொடங்கப்பட்ட அலிபாபா இன்று மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 11 வருடங்களுக்கு மேலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் மா இருந்த நிலையில்..
                 

Ad

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன?

17 hours ago  
வணிக / GoodReturns/ News  
பெங்களூரு: பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய உடன் அதன் இணை நிறுவனரான ராஜிவ் பன்சால் வெளியேற்றப்பட்டார். தற்போது பிளிப்கார்ட்டின் மற்றொரு இணை நிறுவனரான பின்னி பன்சாலும் ராஜிநாமா செய்துள்ளார். வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட்டினை அன்மையில் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் முழுமையாக வால்மார்ட்டுடன் இணைவதில் சிக்கல் நீடித்து வருகிறது...
                 

அஷோக் லைலாண்டு 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 460 கோடி.. சிஈஓ ராஜிநாமா..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
வணிக வாகன உற்பத்தி நிறுவனமான அஷோக் லைலாண்டு 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கையினைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் படி சென்ற ஆண்டு 334 கோடி ரூபாயாக இருந்து வந்த லாபம் நடப்பு ஆண்டில் 460 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மூலப் பொருட்கள் விலை உயராமல் இருந்து இருந்தால் அஷோக் லைனாண்டின் லாபம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்...
                 

Ad

உஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு மிக முக்கியக் கரணம் சீன நிறுவனங்கள் தான், குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இப்போது அதே சியோமி மற்றும் ரியல்மீ நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அவர்கள் கூறுவது ரூபாயின் வீழ்ச்சியைத்தான்...
                 

Ad

டெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

yesterday  
வணிக / GoodReturns/ News  
ரிலையன்ஸ் ஜியோ மூலம் இரண்டு வ் அருடத்தில் இந்திய டெலிகாம் சந்தையினைப் புரட்டிப்போட்ட முகேஷ் அம்பானி அடுத்தக் கட்டமாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர் தொடுக்க உள்ளார். ஒதிஷா முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி உலகின் மிகப் பெரிய புதிய வணிகத் தளத்தினை உருவாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்...
                 

Ad

செபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி பிஎன்பி வங்கியின் காப்பீட்டு வர்த்தக நிறுவனமான பிஎன்பி மெட்லைப் இந்தியா நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிறுவனம் ஜூலை மாதம் செபி அமைப்பிடம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக விண்ணப்பங்களைக் கொடுத்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதி செபி observations செய்யத் துவங்கியுள்ளது. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தைப் பட்டியலிடுவதற்கு முன்பு..
                 

அதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
ஒரு கோடிக்கும் அதிகமான வடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 1 முதல் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து செய்யப்படவுள்ளது, கரணம் அவர்கள் யாரும் இன்னும் கேஒய்சி சரிபார்க்கவில்லை. மத்திய அரசு எல்பிஜி நிறுவனங்களான பாரத் கேஸ், எச்பி மற்றும் இண்டேன் இடம் நவம்பர் 30-க்குள் வாடிக்கையாளர்களிடம் கேஒய்சி பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மானியம் பெற்ற வாடிக்கையாளர்களும் கேஒய்சி சமர்ப்பிக்க வேண்டும்...
                 

ஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. ரூ. 399-க்கு விமானப் பயணம்!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர்ஏசியா உள்நாட்டு விமானப் பயண டிக்கெட்களை 399 ரூபாயிலிருந்தும், சர்வதேச விமானப் பயணங்களை 1,999 ரூபாயிலிருந்து செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஏர்ஏசியாவின் இந்தச் சலுகை விலை கீழ் டிக்கெட் புக் செய்து 2019 மே மாதம் முதல் 2020 பிப்ரவரி மாதம் வரையிலான விமானப் பயணங்களைச் செய்யலாம்...
                 

‘மாஸ்டர் மற்றும் விசா’ கார்டுகளை ஓரம் கட்டும் ‘ரூபே மற்றும் பிம் யூபிஐ’!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

4 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

31 NBFC நிறுவனங்களின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி திடீர் நடவடிக்கை..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 31 வங்கியான நிதி நிறுவனங்களின் உரிமத்தை வெள்ளிக்கிழமை ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திடீர் ரத்து நடவடிக்கைக்கு என்ன காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவிக்காதது கூடுதள் அதிர்ப்தியை ஏற்படுத்துகிறது. இதில் 17 NBFCகள் உரிமத்தை ரத்து செய்யகோரி வேண்டுகோள் விடுத்த நிலையில் ரிசர்வ வங்கி ரத்து செய்துள்ளது...
                 

தங்கநகை கடன் வாங்க போறிங்களா? இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.!

5 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
தனிநபர் கடன் மற்றும் வீடு கடன் போல இல்லாமல் தங்கநகை கடன் மிகவும் பாதுகாப்பான கடன் முறையாகப் பார்க்கப்படுகிறது ஏன் என்றால் கடன் தருபவர்களுக்கு, கடன் பெறுபவர்களுக்கு காசின் உத்திரவாதம் உண்டு. கடன் தருபவர்கள் நம்பிக்கையின் உடன் இருக்கலாம் என் என்றால் கடன் பெற்றவரின் நகை இவர் கையில். எனவே எளிதில் தங்களிடம் உள்ள நகை, தங்க..
                 

விமானத் துறையில் பெண்கள் புதிய சாதனை.. மாஸ் காட்டும் இண்டிகோ..!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால் இந்த வேலைவாய்ப்புகள் பைலட், கேப்டனாக இல்லை என்பது சற்று வருத்தமான செய்தி. சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் உலகில் பெண்கள் பைலட்களின் எண்ணிக்கை 5.4 சதவீதம் மட்டும் தான் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த நிலை தலைகீழாக உள்ளது...
                 

140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli

5 days ago  
வணிக / GoodReturns/ News  
virat kohli ஒரு நல்ல கிரிக்கேட்டர், க்ளாசிக்காக விளையாடக் கூடியவர், அவரின் சத சாதனைகள், சேஸிங் சாதனைகள் எல்லாம் அபாரம். நமக்கு தெரிந்ததே. ஆனால்... அவர் ஒரு செம பிசினஸ் மேன் என்பதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதுவும் வெளிநாட்டில் முதலீடு செய்து சம்பாதிப்பது, வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நடித்து சம்பாதிப்பது என ஒரு..
                 

முத்ரா கடன் திட்டத்தில் இருந்த வாரா கடன் குறைந்தது..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

கார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

மூன்று காலாண்டு நட்டத்திற்குப் பிறகு லாபத்தினைப் பதிவு செய்து எஸ்பிஐ!

9 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் கடன் பெறுவது எப்படி?

11 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
வணிகத்தைத் தொடர்ந்து நடத்து அல்லது விரிவாக்கம் செய்யப் பணம் வேண்டும் ஆனால் அது கடினமான வேலை என்று நினைப்பவர்களா நீங்கள்? இதோ மோடி அறிமுகம் செய்து இருக்கும் வங்கி கிளைகளுக்குச் செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் 59 நிமிடத்தில் கடன் பெற கூடிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வணிகர்களால் இந்தக்..
                 

ஜியோவின் தீபாவளி சிறப்பு ஆஃபர்கள்-டிஸ்கவுன்ட்ஸ்,கேஷ்பாக் மற்றும் பல.!

11 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

ஈரான் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்ய அனுமதி அளித்த அமெரிக்கா..!

12 days ago  
வணிக / GoodReturns/ News  
அமெரிக்க அரசு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ஜப்பான், இந்தியா மற்றும் தெர்ன் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய விலக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நவம்பர் 5-ம் தேதி ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை அமலுக்கு வந்த பிறகும் இந்தியாவில் ஈரான் கச்சா எண்ணெய்யினைப்..
                 

பாகிஸ்தானுக்கு செக் வைத்த மோடியின் ஆயுதம்... இனி நாங்க சொல்றத கேட்பீங்கல்ல பாகிஸ்தன்

13 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

41 பில்லியன் டாலர்.. அம்பானி பிரதர்ஸ் மத்தியில் மாபெரும் வித்தியாசம்..!

21 days ago  
வணிக / GoodReturns/ Classroom  
                 

‘கேப் காபி டே’ பார்ட்னராகி நிரந்தர வருமானம் பெறுவது எப்படி?

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
                 

சம்பளம் வாங்குறவங்களா நீங்க, முன் கூட்டி வரி கட்டுனா, ஒரு 500 ரூவா இலவசம், சொல்வது வருமான வரித்துறை

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
                 

வங்கி கணக்கு, மொபைல் எண்ணில் இருந்து ஆதார் கார்டு இணைப்பை துண்டிப்பது எப்படி?

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
ஆதார் கார்டு இணைப்பு குறித்த முக்கியத் தீர்ப்பினை மத்திய அரசு மத்திய அரசு புதன்கிழமை அளித்தது. அதில் ஆதார் ஒரு சரியான ஆவணம் தான் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்த போதிலும் மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கில் ஆதார் இணைப்பினை கட்டாயம் ஆக்க கூடாது என்று தெரிவித்துள்ளது. இது மொபைல் எண் மற்றும் வங்கி..
                 

மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி?

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
நிதி முதலீடுகள் செய்யும்போது வரும் லாப நட்டங்கள் தனிமனிதனின் பொருளாதாரத் தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்துவதால் பொதுவாகப் பதட்டங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. பரஸ்பர நிதி என்கிற மியூட்சுவல் பண்ட் திட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் கிடைப்பதால் அதனை லாகவமாகத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் கூட முந்தைய தவறுகளில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்கிறார்கள்.ஏனென்றால்..
                 

எஸ்பிஐ வங்கியின் நடப்பு கணக்கு எப்படிச் செயல்படுகிறது? குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு மற்றும் பல!

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
எஸ்பிஐ என்று பலராலும் அரியப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி நிறுவனங்கள், வணிகர்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு நடப்பு வங்கி கணக்கு (current bank account) என்பதைத் திறக்க அனுமதி அளிக்கிறது. எஸ்பிஐ வங்கியின் நடப்புக் கணக்கினை திறப்பவர்கள் வரம்பற்ற முறையில் வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவற்றில் சில கட்டுப்பாடுகளும் உள்ளது. நடப்புக் கணக்குகள் தினசரி பரிவர்த்தனைகளை..