GoodReturns தினமலர்

10 மாத சரிவில் தங்கம் விலை.. இதை விட்டா வேறு வாய்ப்பு கிடைக்காது..!

10 hours ago  
வணிக / GoodReturns/ News  
உலக நாடுகள் முழுவதும் முதலீட்டாளர்களுக்குப் பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையின் மீதான முதலீட்டில் அதிகளவிலான லாபம் கிடைக்கும் காரணத்தால் தங்கம் மீது இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரக் காலமாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் தங்கம் வாங்க நகைக் கடைகளுக்குக் குவிந்து..
                 

ஓரே நாளில் 5% உயர்வில் கச்சா எண்ணெய் விலை.. பயமுறுத்தும் பெட்ரோல், டீசல்..!

11 hours ago  
வணிக / GoodReturns/ News  
உலகில் பெரும்பாலான நாடுகள் தங்களது எரிபொருள் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மூலம் பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் நம்முடைய இந்தியா சுமார் 90 சதவீத பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை வெளிநாட்டில் இருந்து, அதுவும் குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் கச்சா..
                 

ஐடி துறையினருக்கு இது மிக நல்ல செய்தியே.. இது வேற லெவல் வளர்ச்சி.. மற்ற துறைகள் எப்படி?

11 hours ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய வேலைவாய்ப்பு சந்தையானது கடந்த ஆண்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இது இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க அப்படி தான் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் இந்திய வேலை வாய்ப்பு சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் ஐடி துறையானது, வழக்கம்போல பிப்ரவரி மாதத்திலும் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சேவையால், ஐடி..
                 

1 மில்லியன் டாலரை தொட காத்திருக்கும் பிட்காயின்.. குளோபல் கரன்சியாகப் புது அவதாரம்..!

13 hours ago  
வணிக / GoodReturns/ News  
கிரிப்டோகரன்சி சந்தையின் மிகவும் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் பிட்காயின் கடந்த ஒரு வாரத்தில் அதிகளவிலான வர்த்தகத் தடுமாற்றங்களையும் சந்தித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் தான். குறிப்பாக அமெரிக்கப் பத்திர சந்தையில் உருவாகியுள்ள திடீர் முதலீடு ஆர்வம் முதலீட்டுச் சந்தையில் பெருமளவிலான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. ஆனாலும் பிட்காயின்..
                 

மலிவு விலையில் சொத்து வாங்க வேண்டுமா? எஸ்பிஐ-யின் மெகா ஆன்லைன் ஏலம்.. சிறந்த வழி இது தான்..!

15 hours ago  
வணிக / GoodReturns/ News  
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்களை, இன்று ஏலம் விட உள்ளதாக அறிவித்துள்ளது. நீங்கள் ஒரு வீட்டையோ அல்லது ஏதோனும் சொத்துக்களை வாங்க தயாராக இருக்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கு சிறப்பான வாய்ப்பே. ஏனெனில் இது சந்தை விலையை விட குறைந்த விலையில், சொத்துக்களை வாங்க, உங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்...
                 

மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

16 hours ago  
வணிக / GoodReturns/ Classroom  
2020-21ஆம் நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வருமான வரி, வரிச் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றைத் தொடர்பாகப் பல முக்கியப் பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏற்கனவே பலர் வருமான வரியைச் சேமிக்க முக்கியமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தயாராகி இருப்பீர்கள். இதேவேளையில் பலர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பீர்கள் அதை உடனே செலுத்தி விடுங்கள்...
                 

சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

19 hours ago  
வணிக / GoodReturns/ News  
தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே பலத்த சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, அவ்வப்போது ஏற்றத்தினைக் கண்டாலும், தொடர்ச்சியாக சரிவினை கண்டு வருகின்றது...
                 

மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி?!

yesterday  
வணிக / GoodReturns/ Classroom  
இந்திய வேலைவாய்ப்பு சந்தை கடந்த ஒரு வருடத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு, தற்போது நிலையான வளர்ச்சியை அடைந்து வருவதுமட்டும் அல்லாமல் நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. குறிப்பாக 2020ல் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த பல நிறுவனங்கள் தற்போது மீண்டும் புதிய ஊழியர்களைப் பணியில்..
                 

இதை செய்தால் பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68 ஆக குறையலாம்.. எஸ்பிஐயின் சூப்பர் கணிப்பு..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
பெட்ரோல் டீசல் விலையானது இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் செஞ்சுரி அடித்துள்ளது. இதன் எதிரொலியாக பல பொருட்களின் விலையும் தொடர்ச்சியாக ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாதா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டு வருவதால், அதன் விலையானது..
                 

எலக்ட்ரிக் கார் புரட்சி ஆரம்பம்.. டாடாவின் JLR-ன் முதல் படி..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
உலகில் பல நாடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரைவில் நிறுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஜாகுவார் லேண்டு ரோவர், வால்வோ, பென்ட்லி, போர்டு ஐரோப்பா ஆகியவை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்புகளை நிறுத்திவிட்டு முழுமையாக எலக்ட்ரிக் கார்..
                 

அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு முன்னணி ஆன்லைன் ஆடை மற்றும் பேஷன் பொருட்கள் விற்பனை நிறுவனமான மிந்திரா நிறுவனத்தின் லோகோ பெண்ணின் உடலை குறிக்கும் வகையில் உள்ளது எனக் கருத்து சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியது. இதற்கு மக்கள் மத்தியிலும் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மிந்திரா நிறுவனம் தனது லோகோவை மாற்றியது..
                 

தங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
நடுத்தர மக்களையும், சாமானியர்களையும் பயமுறுத்தி வந்த தங்கத்தின் விலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் பெரும் முதலீட்டாளர்கள் உதறி தள்ளிய காரணத்தால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வருகிறது. சொல்லப்போனால் தங்கத்தை வாங்குவதற்குத் தற்போது ஆள் இல்லை என்று சொன்னாலும் மிகையில்ல, காரணம் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது பத்திர சந்தை முதலீடு, பங்குச்சந்தை முதலீடு, கிரிப்டோ சந்தை முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர்...
                 

அசுர வளர்ச்சியில் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி.. பில்லியனர் லிஸ்டில் 2020ல் 40 பேர்.. !

3 days ago  
வணிக / GoodReturns/ News  
கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா வைரஸினால் உலகமே முடங்கி போயிருந்த நிலையில் கூட, பில்லியனர்கள், மேலும் பல பில்லியன்களை சம்பாதித்துள்ளனர். இந்த லிஸ்டில் வழக்கம்போல 83 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பணக்காரராக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். 2020ல் இவர் 24% வளர்ச்சியினை கண்டுள்ளார். அதோடு ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021ன் படி, உலகளவில் எட்டாவது இடத்தினை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.  ..
                 

சென்னை, கோயமுத்தூரில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
ந்தியாவில் செயல்படுத்தப்படும் பொருளாதார ஊக்கத் திட்டங்கள், தடுப்பு மருந்து மீதான நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு இனியும் பாதுகாப்பான முதலீடு என்ற ஒன்று தேவையில்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் தங்கம் விலை இந்தியாவில் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதேபோல் உலக நாடுகளிலும் பங்குச்சந்தை, பத்திர..
                 

BPCLலின் அதிரடி திட்டம்.. நுமலிகர் நிறுவனத்தின் 61.65% பங்கு விற்பனை.. யார் யார் வாங்குவது?

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பிபிசிஎல், தனக்கு சொந்தமான Numaligarh refinery நிறுவனத்தின் 61.65% பங்குகளை விற்க இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் 61.65% பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மதிப்பு 9,876 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பங்கினை consortium of..
                 

ஸ்பெக்ட்ரம் ஏலம்: முதல் நாளே அசத்தல்.. ரூ.77,000 கோடிக்கு ஏலம்.. 4ஜி-க்கு செம டிமாண்ட்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தங்களது 4ஜி சேவையை விரிவாக்கம் செய்ய மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது மார்ச் 1ஆம் தேதி துவங்கியுள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம். இந்த ஏலத்தில் 4ஜி அலைக்கற்றை கைப்பற்றுவதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த நிலையில், கணிப்புகள் உண்மையாகியுள்ளது.  ..
                 

ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
அமெரிக்கப் பத்திர முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் பங்குச்சந்தையில் மட்டும் அல்லாமல் கிரிப்டோ சந்தையிலும் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரம் முழுவதும் தொடர் சரிவில் இருந்து பிட்காயின் மதிப்பு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 5.84 சதவீதம் வரையில் சரிந்து 43,418 டாலர் அளவில் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல்..
                 

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஏழு மாற்றங்கள்.. என்னென்ன.. இதோ விவரங்கள்..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
மார்ச் 1, 2021 முதல் அமலுக்கு வந்துள்ள விதிகள் என்னென்ன? இது எப்படி சாமனியர்களின் வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக அதிகரித்து வரும் எல்பிஜி விலை, எரிபொருள் விலை, எஸ்பிஐயின் கேஓய்சி விதிமுறைகள் உள்ளிட்ட பல மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அது எந்த மாதிரியான மாற்றங்கள், யாருக்கு என்ன பயன்? பாதிப்பு? வாருங்கள் பார்க்கலாம்.  ..
                 

ஜிடிபி விகிதம் டிசம்பர் காலாண்டில் -15% சரிவு.. Paasche Indexன் படி சு சுவாமி கணிப்பு..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி விகிதமானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், மூன்றாவது காலாண்டில் 0.4% வளர்ச்சி கண்டதாக அரசு தரவுகள் வெளியானது. நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24.4% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் ஜிடிபி விகிதம் 7.3 சதவீதமாக வீழ்ச்சியினை பதிவு செய்தது.  ..
                 

மார்டனா பங்குகளை 1 பில்லியன் டாலருக்கு விற்ற அஸ்ட்ராஜெனெகா..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதும், தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மருந்து மற்றும் மருத்துவ நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய முதலீட்டு இலக்காக மாறியுள்ளது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் மருந்து மற்றும் மருத்துவ நிறுவனங்களின் முதலீடு குவிந்து வரும் காரணத்தால் இதன் பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேவேளையில்..
                 

சாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. பலத்த சரிவில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா?

5 days ago  
வணிக / GoodReturns/ News  
தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில் என்னதான் விலை குறைந்தாலும், விலை அதிகரித்தாலும் தங்க நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்த்தால், அவைகள் சாட்சி சொல்லும். தங்கத்தின் மீது மக்கள் எவ்வளவு பிரியம் வைத்துள்ளனர் என்று. அந்தளவுக்கு இந்திய மக்கள் தங்கத்தின் மீது ஆர்வமாக உள்ளனர். இது வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாமல், இந்தியர்களின் வாழ்க்கையில் அஸ்தஸ்த்தின் அடையாள சின்னமாய்..
                 

இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் ஒரு தலைமுறையே ஐடி துறையின் பக்கம் ஈர்க்க முக்கியக் காரணமாக இருந்த சில நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. கடந்த 25 வருடத்தில் இந்திய முதலீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்தது இன்போசிஸ் நிறுவனம் தான். இதேபோல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தனதாக்கிய பெருமை உடைய ஒரு கிரிக்கெட் வீரர் என்றால்..
                 

செக் இன் லக்கேஜ் இல்லையெனில் விமான கட்டணத்தில் தள்ளுபடி.. புதிய அறிவிப்பு..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய விமானச் சேவை கட்டுப்பாட்டு ஆணையமான DGCA அமைப்பு செக் இன் லக்கேஜ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை அளிக்க விமான நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விமானப் பயணக் கட்டணத்தில் கணிசமான சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டண சலுகை புதிய விமானப் பயணிகளை ஈர்ப்பது மட்டும்..
                 

3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
எண்ணெய் சுத்திகரிப்பு 3வது நாளாக இன்று மாலை வரையில் எவ்விதமான விலை உயர்வும் அறிவிக்காத நிலையில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் பிப்ரவரி மாதம் முழுவதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாளாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இதன் மூலம் டெல்லியில்..
                 

இன்று வெளியாகவிருக்கும் மூன்றாவது காலாண்டு ஜிடிபி.. எப்படி இருக்கும்?

7 days ago  
வணிக / GoodReturns/ News  
நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது. இது கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஏப்ரல் பிற்பாதியில் இருந்து படிப்..
                 

சாமனியர்களுக்காக ஒலித்த குரல்.. தமிழகத்தின் தோழர் தா.பாண்டியன்.. பெரும் இழப்பு..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

இனி இந்தியா தான் எல்லாம்.. சியோமி எடுத்த அதிரடி முடிவு.. சென்னைக்கு லாபம்..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டாமர்ட்போன் விற்பனை சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வந்தாலும், சீனாவில் சியோமி நிறுவனம் நீண்ட காலமாகத் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் இந்தியச் சீனா எல்லை பிரச்சனைகள் வந்த போது சியோமி பல விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த..
                 

கண்ணீர் வரவழைக்கும் பிப்ரவரி மாதம்.. விறகு அடுப்பு, சைக்கிளுக்கு மாறிய மக்கள்..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
பிப்ரவரி மாதம் சாமானிய மக்களுக்கு மிகவும் மோசமான காலமாக மாறியுள்ளது. இம்மாத துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிச் சலுகை, வரிப் பலகையில் தளர்வு, முதலீட்டுச் சலுகை போன்ற பல அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாமானிய மக்களுக்குச் சாதகமான அறிவிப்புகள் இல்லாத நிலையில் பெரும் ஏமாற்றம் அளித்தது. இதைத் தொடர்ந்து..
                 

ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கும் பார்தி ஏர்டெல்.. $1.25 பில்லியன் நிதி திரட்டல்..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.25 பில்லியன் டாலர் நிதியினை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1.68 சதவீதம் அதிகரித்து 582.70 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில். கடன் ஃபண்டு மூலம் 1.25 பில்லியன் டாலரும் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் unsecured..
                 

சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?

8 days ago  
வணிக / GoodReturns/ News  
தங்கம் விலையானது இன்றோடு மூன்றாவது நாளாக மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச பங்கு சந்தைகள் மீண்டும் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. ஏனெனில் பங்கு சந்தைகள் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்கு சந்தையில் தங்களது முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு புகலிடமாக..
                 

பிப்ரவரி 1 முதல் அனைவரும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறலாம்.. டவுன்லோடு செய்வது எப்படி..?

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
பிரதமர் தலைமையிலான மோடி அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தற்போது அனைத்து அரசு மற்றும் சேவைத் துறைகளிலும் டிஜிட்டல் சேவைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. இந்தச் சேவை மூலம் வாக்குப்பதிவு செய்ய மக்கள் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்காளர் அடையாள..
                 

எதிர்பாராத சர்பிரைஸ்.. காக்னிசண்ட் சொன்ன செம விஷயம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்..!

17 hours ago  
வணிக / GoodReturns/ News  
தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம், அமெரிக்காவினை சேர்ந்தது என்றாலும், இங்கு பணிபுரியும் பெரும்பான்மையான ஊழியர்கள் இந்தியர்களே. ஆக இந்த நிறுவனத்தின் எந்தவொரு அறிவிப்பினாலும் பெரிதாக பயன்பெறுவது இந்தியர்கள் தான். பாதிக்கப்படுவதும் இந்தியர்கள் தான். கடந்த ஆண்டில் யாருமே எதிர்பாராத வகையில் கொரோனாவின் தாக்கம், உலக பொருளாதாரத்தினை வாரிச் சுருட்டிக் கொண்டது. இதன் காரணமாக..
                 

எதிர்பார்க்காத விலை.. விப்ரோ எடுத்த அதிரடி முடிவு.. இனி ஆட்டமே வேற லெவல்..!

19 hours ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது வர்த்தகத்தை மேம்படுத்தப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இதில் குறிப்பாக 2020ல் விப்ரோ நிர்வாகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியர் அல்லாத Thierry Delaporte-வை சிஇஓவாக நியமித்தது சக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் தற்போது தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் குறிப்பாக..
                 

PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
2020-21 ஆம் நிதியாண்டின் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதம் குறித்த கூட்டத்தில், இன்று எந்த வட்டி விகிதமும் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு, வட்டியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இது கடந்த 2019 - 20ம் நிதியாண்டினை..
                 

கங்காவரம் துறைமுகத்தின் 31.5% பங்குகளைக் கைப்பற்றும் அதானி போர்ட்ஸ்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனமாக விளங்கும் அதானி போர்ட்ஸ் தற்போது தனது வர்த்தக்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளைக் கைப்பற்றி வருகிறது. இதன் படி தற்போது கௌதம் அதானி தலைமையிலான அதானி போர்ட்ஸ் கங்காவரம் துறைமுக நிறுவனத்தில், லேக்சைடு இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் வைத்திருந்த 31.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது...
                 

1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் தனது வர்த்தக வளர்ச்சிக்காகவும், கடன் அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக ஐபிஓ மூலம் முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் யார் முதலில் ஐபிஓ வெளியிடப் போவது என்பதில் தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பல முன்னணி..
                 

சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இன்றைய வர்த்தகத்தில் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீட்டாளர்கள் வெளியேறிய காரணத்தால் இதன் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக முதலீட்டைச் சரிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனத் தங்கம் மீது முதலீடு செய்துள்ளவர்கள் அதிகளவில் வெளியேறினர். இதனால் தங்கம் மீதான டிமாண்ட் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று எம்சிஎக்ஸ்..
                 

டாடா நெக்சான் எலக்ட்ரிக் காருக்கு மானியம் இல்லை.. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது அனைவருக்கும் தெரியும் நிலையில், டெல்லி அரசு சமீப காலமாக மக்களை எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்-ஐ பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான டாடா நெக்சான் எலக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கும் என ARAI..
                 

11 லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து.. ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய ரீடைல் சந்தையின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று ரீடைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்த ஒப்பந்தத்திற்குத் தடை உத்தரவை பெற்றது. அமேசான்..
                 

ஏற்றுமதியினை விட இறக்குமதி அதிகரிப்பு.. அதிகரித்த வர்த்தக பற்றாக்குறை.. மீண்டும் பின்னடைவு..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
டெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 0.25% சரிவினைக் கண்டு, 27.67 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதே சமயம் இறக்குமதி 6.98 சதவீதம் அதிகரித்து 40.55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை மீண்டும் 12.88 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது,..
                 

புதிய டிவி சேனல் துவங்கிய ஆனந்த் மஹிந்திரா.. பகுத் அச்சா..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஆட்டோமொபைல், ஐடி சேவை என 25 துறைகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக மீடியா துறைக்குள் மிகப்பெரிய திட்டத்துடன் நுழைந்துள்ளார். ஆனந்த் மஹிந்திரா தனது குடும்ப முதலீட்டில் இயங்கும் அலுவலகத்தின் வாயிலாக IN10 மீடியா நெட்வொர்க் என்ற நிறுவனத்தைத்..
                 

சூப்பர் சரிவில் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்துவிடும் போலிருக்கே..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்றும் மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. நேற்று காலை நேர வர்த்தக நேர அமர்வில் வலுவான ஏற்றத்தினைக் கண்ட நிலையில், பிற்பகுதியில் மீண்டும் சரிவினைக் கண்டு முடிவடைந்த நிலையில்ம் இன்று மீண்டும் சரிவில் காணப்படுகிறது. நிபுணர்கள் சொன்னதைப்போல, கடந்த வெள்ளிக்கிழமையன்று எல்லா முக்கிய சப்போர்ட் லெவலையும் உடைத்துக்..
                 

5 மடங்கு லாபத்துடன் வெளியேறும் ரத்தன் டாடா.. லென்ஸ்கார்ட்-க்குப் பை பை..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

தமிழ்நாட்டில் இன்றைய தங்கம் விலை நிலவரம்.. வெள்ளி விலை உயர்வு..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை பல நாட்களுக்குப் பின் உயர்ந்துள்ளது. தங்கத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் இன்னும் உருவாகவில்லை என்றாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றம் மற்றும் பங்குச்சந்தை சரிவைச் சமாளிக்கத் தற்காலிகமாகத் தங்கத்தில் குவிந்த முதலீடுகள் ஆகியவை இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலையை உயர்த்தியுள்ளது. {image-gold-silver-1533117141-1590490270-1614601122.jpg..
                 

3 மாதத்தில் 225 ரூபாய் உயர்வு.. மக்களை வாட்டிவதைக்கும் சிலிண்டர் விலை உயர்வு..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மக்களைக் கடுமையாகப் பாதித்து வரும் நிலையில், மறுபக்கம் எல்பிஜி சிலிண்டர் விலை இந்தியக் குடும்பங்களைப் பாதித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்துக் கட்டணங்கள் செலவுகள் கடுமையாக உயர்ந்து உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகச் சாமானிய..
                 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்குப் புதிய பிரச்சனை..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் பணவீக்கத்தின் அளவும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுவாக இந்திய போக்குவரத்துத் துறையில் இருக்கும் 90 சதவீத வாகனங்கள் டீசலை நம்பியிருக்கும் காரணத்தால் டீசல் விலையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு போக்குவரத்துக் கட்டணம் மற்றும் செலவுகளை அதிகரித்துள்ளது...
                 

சீனாவுடன் எங்கள் வணிகம் நிச்சயம் தொடரும்.. பஜாஜ் ஆட்டோ அதிரடி..!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ (Bajaj auto), சீனாவில் அதன் வணிகத்தினை கண்டிப்பாக தொடரும் என்று அறிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ சீனா தங்களது முக்கிய சந்தை என்றும், ஆக சீனாவுடனான வர்த்தகம் நிச்சயம் தொடரும் என்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார். உலகின் தொழிற்சாலை என்றழைக்கப்படும் சீனாவில் அனைத்து முன்னணி..
                 

டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் டெஸ்லா மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் உலகில் பல நிறுவனங்கள் தற்போது எலக்டிரிக் கார் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அல்லாமல் பெரும் டெக் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கி வருகிறது. பல ஆண்டுகளாகத் தானியங்கி கார் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில்..
                 

முகேஷ் அம்பானி மீண்டும் நம்பர் 1.. இனி யாராலும் அசைக்க முடியாது..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, சீனாவின் ஜாங்க் ஷான்ஷானின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை இழந்தார். தற்போது மீண்டும் முகேஷ் அம்பானி சில மாதங்களுக்கு முன்பு இழந்த ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். கடந்த ஒருவாரமாக உலக நாடுகளில் பங்குச்சந்தை வர்த்தகம் பெரிய அளவிலான..
                 

இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் முதல் இரண்டு காலாண்டில் வளர்ச்சி சரிவடைந்திருந்த நிலையில், மூன்றாவது காலாண்டில் 0.4% வளர்ச்சி கண்டுள்ளது. முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது. இதே இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் சரிவினைக்..
                 

எல்&டி நிறுவனத்திற்கு ரூ.30 கோடி அபராதம்.. போலி ஜிஎஸ்டி ரசீது மோசடி..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் முன்னணி இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் போலி ஜிஎஸ்டி ரசீது மோசடியில் சிக்கியுள்ளதை அடுத்து ஜிஎஸ்டி அமைப்பு இந்நிறுவனத்திற்கு 30 கோடி ரூபாய் அளவிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது. ஜனவரி மாதத்தில் எல் அண்ட் டி, ஜீ எண்டர்டெயின்மென்ட் மற்றும் பல மும்பை நிறுவனங்களில் வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி..
                 

ஜடி ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. 30,000 பேருக்கு வேலை..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் வர்த்தகச் சரிவில் இருந்து தப்பித்த துறைகளில் மிகவும் முக்கியமானது ஐடி துறை. 2020ல் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் அடையாமல், எப்போது இல்லாத வகையில் அதிகளவிலான வர்த்தகத்தையும் பெற்று அசத்தியுள்ளது. இதன் எதிரொலியாக 2020ன் பிற்பகுதியிலும், 2021ஆம் ஆண்டிலும் இந்திய ஐடி துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை..
                 

Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
ரிலையன்ஸ் குழுமத்தில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கார்லைன் குரூப் Mphasis நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் திட்டமிட்டு உள்ளது. இந்தப் பங்கு விற்பனை தான் இந்திய ஐடி துறையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Mphasis நிறுவனத்தின் சுமார் 56.12 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பிளாக்ஸ்டோன் குரூப் இந்தப்..
                 

இவ்வளவு நாள் விடுமுறையா.. 2021ன் மொத்த லிஸ்ட் இதோ.. முன்னாடியே ரெடியாகிக்கோங்க..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
வரும் மார்ச் 2021ம் மாதத்தில் வங்கி விடுமுறைகள் 10 நாட்களுக்கு மேல் உள்ளது. இது இரண்டாவது சனி, ஞாயிற்றுகிழமை, 4வது சனிகிழமை, மாநில விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை எல்லாம் சேர்த்தால், இந்த மார்ச் 2021ல் 11 நாட்கள் விடுமுறையாகும்.இந்த விடுமுறை கால கட்டத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்பதால்,..
                 

என்எஸ்ஈ முடங்கியதற்கு ஏர்டெல், டாடாவின் டெலிகாம் இணைப்பு தான் காரணம்..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
2.7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போதே லாபகரமாக துவங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் சாதகமான அமைந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்காத வகையில் சரியாக 10.15 மணி அளவில் நிப்டி குறியீடு 14,820 புள்ளிகளில் அப்படியே நின்றுபோனது. நிப்டி, பேங்க் நிப்டி உட்பட அனைத்து நிஃப்டி குறியீடுகளும் தொழில்நுட்ப..
                 

எலான் மஸ்க்-ஐ காப்பி அடிக்கும் முகேஷ் அம்பானி..?! எதிர்ப்பாக்காத டிவிஸ்ட்..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2020ல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டி முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிளீன்..
                 

வெறும் 600 ரூபாயில் 1 கோடி ரூபாய்க்கு டெர்ம் இன்சூரன்ஸ்..!

one month ago  
வணிக / GoodReturns/ Classroom  
மாத சம்பளத்தில் இருக்கும் அனைவரும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக இந்தத் திட்டத்தை நீங்கள் பணிக்குச் சேர்ந்த காலத்தில் இருந்து துவங்குவது மிகவும் நல்லது. இதற்கு முக்கியக் காரணம் மாத சம்பளத்தை மட்டுமே நம்பி நம்முடைய குடும்பம் இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக ஏதேனும் நடந்தால் நம்முடைய குடும்பத்தைப் பாதுகாக்கும்..
                 

Ad

முகேஷ் அம்பானி பெரிய மனசுக்காரர்.. ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு நீதா அம்பானி சொன்ன குட் நியூஸ்..!

18 hours ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பெரும் அளவிலான அலைக்கற்றையைக் கைப்பற்றி டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதன் எதிரொலியாகக் கடந்த 2 நாட்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்..
                 

5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..!

yesterday  
வணிக / GoodReturns/ Classroom  
பிஎப் கணக்கு வைத்துள்ள 5 கோடிக்கும் அதிகமான மாத சம்பளக்காரர்களுக்கு ஈபிஎப்ஓ அமைப்பு 2020-21 நிதியாண்டுக்குக் கடந்த ஆண்டை போலவே 8.5 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவிப்பு மத்திய அரசு வெளியிடும் நிலையில் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நிதியாண்டுகளாக ஈபிஎப் மீதான வட்டி..
                 

Ad

இன்போசிஸ், அக்சென்சர் ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. கொரோனா தடுப்பு மருந்து இலவசம்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசியைப் போட்டுகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான இன்போசிஸ், அக்சென்சர், இந்தியாவில் இருக்கும் தனது ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பு மருந்து செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது. {image-vaccine-1614850606.jpg..
                 

Ad

சாமானியர்களுக்கு ஜாக்பாட் தான்.. தொடர்ச்சியாக குறையும் தங்கம் விலை..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, மீண்டும் தொடர் சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் தங்கம் விலையானது, நேற்று காலை நேர வர்த்தக அமர்வில் ஏற்றத்தினைக் கண்ட நிலையில், பிற்பாதியில் மீண்டும் சரிவினைக் கண்டது. இந்த நிலையில் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் சரிவில்..
                 

Ad

செஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமைப்பை அமல்படுத்திய பிறகும் பல பொருட்களின் மீது செஸ், சர்சார்ஜ் என ஆகியவற்றின் மூலம் அதிகளவிலான வரியை வசூலித்து வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் கூட அக்ரி இன்பரா செஸ் என்ற புதிய வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வரி வருமானத்தில் செஸ், சர்சார்ஜ்-ன்..
                 

55% ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றியது ஜியோ.. இதுக்குமேல என்ன வேணும்.. இனி ராஜ வாழ்க்கை தான்!!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ மார்ச் 2ஆம் தேதி முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதிகளவிலான தொகையை முதலீடு செய்து இந்தியா முழுவதும் இருக்கும் 22 வட்டங்களிலும் ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் டிஜிட்டல் சேவை பிரிவும், டெலிகாம் சேவையிலும் மிகப்பெரிய திட்டங்களை வைத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, 2020ல் ஈர்த்த முதலீட்டின்..
                 

பெட்ரோல், டீசல் கார் இனி கிடையாது.. வால்வோ எடுத்த அதிரடி முடிவு.. டார்கெட் 2030..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
ஆடம்பர கார் பிரிவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் வால்வோ, ஸ்வீடன் நாடு நிறுவனமாக இருந்தாலும், 2010ல் சீனாவின் கீலி ஹோல்டிங் குரூப் இந்நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றி உற்பத்தி முதல் விற்பனை வரையில் அனைத்தையும் நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் சீன நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் வால்வோ நிறுவனம் 2030 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்பில்..
                 

34 வயதில் பல கோடிகளுக்கு அதிபதி.. பெரும் பணக்காரர்கள் லிஸ்டில் அபூர்வா மேத்தா, நிகில் காமத்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
கடந்த ஆண்டில் கொரோனாவினால் உலகமே முடங்கி போயிருந்த நிலையில் கூட, பல பில்லியனர்கள் மேலும் பல லட்சம் கோடிகளை சம்பாதித்துள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021ன் பட்டியல் வந்துள்ளது. இதில் 34 வயதான இரு இந்திய இளம் பில்லியனர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அபூர்வா மேத்தா, இன்ஸ்டாகார்ட்..
                 

தங்க நகை வாங்க இது சரியான நேரம்.. சவரனுக்கு ரூ.712 சரிவு.. சவரன் கிட்டதட்ட ரூ.34,000.. !

3 days ago  
வணிக / GoodReturns/ News  
தங்கம் ஆபரணத்தின் விலையானது கடந்த ஏழு நாட்களில் ஒரே நஆள் மட்டும் தான் ஏற்றம் கண்டுள்ளது. மற்ற ஆறு நாட்கள் சரிவினைக் தான் கண்டுள்ளது. ஆக இது தங்க நகை ஆர்வலர்களுக்கு சிறந்த வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்கள் இருப்பது மிக குறைவு. குறிப்பாக தமிழகத்தில் இருப்பது மிக குறைவே. அந்தளவுக்கு தங்கத்தின் மீது மோகம்..
                 

பிளிப்கார்ட்டின் அதிரடி திட்டம்.. அமேசான், ஜியோமார்ட்டுக்கு சரியான போட்டி..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் அதன் தளத்தில் கிளியர்டிரிப் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்த பேச்சு வார்த்தையில் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நடத்தி வரும் நிலையில், இது மற்ற போட்டி நிறுவனங்களாக அமேசான், ஜியோமார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சரியான சவாலாக அமைந்துள்ளது. அதிலும் தற்போது லாக்டவுனில் தற்போது பற்பல..
                 

சாமானியர்களுக்கு குட் நியூஸ்.. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க அரசு ஆலோசனை..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய நிதியமைச்சகம் எரிபொருள் விலை பாதிப்பைக் குறைக்கும் விதமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க ஆலோசனை நடத்தி வருகிறது.  ..
                 

இந்தியாவிற்கு வருகிறது ஸ்டார்லிங்க்.. ப்ரீ புக்கிங் துவங்கியது..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவின் பிராண்ட்பேன்ட் சேவையைத் தலைகீழாகப் புரட்டிப்போட வரும் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவிற்கு வந்த நிலையில், அடுத்தாகப் பிராண்ட்பேன்டு சேவையில் புரட்சி செய்துள்ள ஸ்பேஸ்..
                 

ரூ.4 லட்சம் கோடி.. ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கியது.. ஜியோ - ஏர்டெல் மத்தியில் போட்டி..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று துவங்கியுள்ளது, சுமார் 2,250 Mhz அலைக்கற்றைகளைச் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் விற்பனை செய்ய உள்ளது. இந்த ஏலத்தில் டெலிகாம் சேவைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என்றும், அதிகப்படியான..
                 

கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

4 days ago  
வணிக / GoodReturns/ News  
தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, கடந்த நான்கு வர்த்தக அமர்வுகளாக பலத்த சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று கிடு கிடு ஏற்றத்தில் காணப்படுகிறது. நிபுணர்கள் சொன்னதைப்போல, கடந்த வெள்ளிக்கிழமையன்று எல்லா முக்கிய சப்போர்ட் லெவலையும் உடைத்துக் காட்டியது. இனி எங்கு செல்லுமோ? இன்னும் எவ்வளவு குறையுமோ என்று பலத்த எதிர்ப்பார்ப்புகள் நிலவியது. இந்த..
                 

எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
டெல்லி: இந்திய சந்தைகள் கடந்த வாரத்தில் பலமான சரிவினை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் என்னவாகுமோ என்ற பயமும், பதற்றமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் நிஃப்டி 500 புள்ளிகள் சரிவினைக் கண்டது. இந்த நிலையில் இந்த சரிவு இன்னும் சில வர்த்தக அமர்வுகளுக்கு தொடரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில்..
                 

நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது சூப்பர் சான்ஸ் தான்..!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தங்க என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், அனைவருக்கும் பிடித்தமான ஆபரணம் மற்றும் பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பு புகலிடத்தினை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு தான். அதிலும் இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தினால், பேப்பர் தங்கங்களில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்...
                 

தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டே கட்டாயமாக்கப்பட்டதோடு, டோல் பிளாசாவில் அனைத்து வழித்தடத்திலும் பாஸ்டேக் வழித்தடமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக நாளுக்கு நாள் டோல் பிளாசாவில் வசூல் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டோல் பிளாசா மூலம் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை நெடுஞ்சாலைத்..
                 

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. ஓரே நாளில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 105 பைசா சரிவு..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சுமார் 2,000 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது சென்செக்ஸ், 2020ல் மே மாதத்திற்குப் பின் அதிகளவிலான சரிவை மும்பை பங்குச்சந்தை நேற்று எதிர்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று மற்றும் அதன் பாதிப்புகள் குறைந்த நிலையில் இந்த மாபெரும் பங்குச்சந்தை சரிவுக்கு மிகவும் முக்கியக் காரணம் அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்ட திடீர்..
                 

பிட்காயின் 14% வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
பிட்காயின் முதலீடு என்பது தற்போது பரவலாக உலகளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் முதல் முறையாக இன்று 45,000 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின் மதிப்பு 58,000 டாலர்களையும் எட்டியது. ஆனால் அது தொடர்ச்சியான நிலைக்கவில்லை எனலாம்.  ..
                 

வந்தாச்சு புதிய JD.. ஜஸ்ட் டயல்-ன் புதிய அத்தியாயம்..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி வெடித்த பின்பு அனைத்து தரவுகளும் டிஜிட்டல் தளத்திற்கு வந்த பின்பு உள்ளூர் தகவல் தேடலில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வரும் ஜஸ்ட் டயல் புதிய வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 24 வருடமாக local discovery-யில் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் வைத்துள்ளது ஜஸ்ட் டயல் முதல் முறையாக B2B பிரிவில் இறங்க..
                 

செம சரிவில் தங்கம் விலை... நிபுணர்களின் கணிப்பு என்ன?

7 days ago  
வணிக / GoodReturns/ News  
தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்றும் பலத்த சரிவினை கண்டு வருகிறது. 10 கிராம் தங்கம் விலையானது இன்று 8 மாத குறைந்த விலையில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சரிவினை கண்டு வரும் தங்கம் விலையானது, இன்னும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனாவினால் பொருளாதாரம் மிக மோசமாக..
                 

இலங்கை-க்கு 50 மில்லியன் டாலர் கடன் கொடுக்கும் பாகிஸ்தான்..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
பொருளாதாரச் சரிவு, நாணய மதிப்பில் சரிவு, நிர்வாகப் பிரச்சனை, நிதி நெருக்கடி எனப் பல பிரச்சனைகளில் தவித்து வரும் பாகிஸ்தான் அரசு இலங்கை-க்கு டிபென்ஸ் மற்றும் செக்யூரிட்டி துறையை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க உள்ளது. கொரோனா பாதிப்பு மூலம் பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளதாகக்..