GoodReturns தினமலர் விகடன்

வாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி?

3 hours ago  
வணிக / GoodReturns/ News  
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய வங்கி நிறுவனங்கள் வாரா கடனில் சிக்கி தவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த வங்கிகளின் மூத்த அதிகாரிகள், திறமையானவர்கள் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கிகளில் பணி உயர்வின் போதும் செல்ல விரும்புவதில்லை. அன்மையில் நடைபெற்ற பொதுத் துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கான..
                 

இந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..!

6 hours ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் 31 ஜூலை 2018 வரை 117.93 கோடி தொலை பேசி இணைப்புக்கள் புழக்கத்தில் உள்ளன. இது லேண்ட் லைன், சி.எம்.டிஏ, ஜி.எஸ்.எம், எல்டிஇ போன்ற ஆனைத்து இணைப்புக்களையும் சேர்த்து வரும் கூட்டுத் தொகை. இதில் கிராம புறத்தில் இருந்து மட்டும் 52.05 கோடி பேர் தொலை பேசி இணைப்புக்களைப் பெற்றிருக்கிறார்கள். இதில் சிம் கார்ட் வியாபாரம் மட்டும் 115.70 கோடி...
                 

ரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அப்ப கார் ஓட்டலாம்..!

6 hours ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான ஐஆர்டிஏஐ கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் 750 ரூபாய் அளித்துக் காப்பீடு பெற்று இருக்கும் நிலையில் சாலை விபத்தில் இறக்க நேர்ந்தால் இருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. தற்போது இரண்டு சர்க்கர வாகனங்கள் மற்றும் தனியார்..
                 

என்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா?

8 hours ago  
வணிக / GoodReturns/ News  
                 

இங்க பெட்ரோல் 71 ரூவா16 பைசா.,, டீசல் 69 ரூவா 24 பைசா... வாங்கலாமா

9 hours ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் & டீசலுக்கு ஒவ்வொரு விலை இருப்பது தெரியும். ஓகே. ஒரு மாநிலத்தில் உள்ள, பல ஏரியாக்களுக்கு தனிதனி விலை நிர்ணயிக்கப்படுவது தெரியுமா...? ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு விலைகள் நிலவுவதில், எந்த ஏரியாவில் அதிக விலை கொடுத்து மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குகிறார்கள் என்கிற விவரத்தை கொடுத்திருக்கிறோம்...
                 

ஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே!

11 hours ago  
வணிக / GoodReturns/ News  
ஏர்ஏசியா இந்தியா ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட்களுக்குச் சலுகைகளை அளித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ் சென்னை, டெல்லி, பெங்களூரு, புனே, கவுகாத்தி, இம்பால், ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் 2,099 ரூபாய்க்குள் எக்கானமி வகுப்பு டிக்கெட்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளனர். ஏர்சியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும்...
                 

சிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

மருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
இன்று மருத்துவத் துறை வெறும் மருந்து, மாத்திரைகளைத் தாண்டி பல்வேறு மருத்துவ சாதனங்களையும் (medical devices) பயன்படுத்தி வருகிறது. இந்த மருத்துவ சாதனங்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. மருத்துவ சாதனங்கள் சரியாக செயல்படாத போது, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகளுக்கு, மருத்துவ சாதனத்தை தயார் செய்த நிறுவனத்தையோ அல்லது மருத்துவம்..
                 

பணிநீக்கம் செய்யப்பட்டால் நிதி உதவி.. புதிய திட்டம் அறிமுகம் செய்த மத்திய அரசு!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் (ESIC) 175-வது கூட்டம், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையில் டெல்லியில் நேற்று (18.09.2018) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசு ஈட்டுறுதி கழகத்தில் சேவைகள் மற்றும் ஈட்டுறுதி செய்யத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாகச் சிலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன...
                 

பிபிஎப், என்எஸ்சி சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தினை 0.40% வரை உயர்த்தி மத்திய அரசு அதரடி!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
மத்திய அரசு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான மூன்றாம் காலாண்டில் பிபிஎப், செல்வ மகள் திட்டம் போன்றவற்றின் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளாகச் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தாமல் இருந்து வந்த நிலையில் தற்போது உயர்த்தி இருப்பது..
                 

இல்லாதவனே ஏத்திக்கிறான், எங்களுக்கு என்ன, எகிறும் குஜராத் எம்.எல்.ஏ சம்பளம்.!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

எல்&டியில் முதலீடு செய்த மோடி.. மொத்த சொத்து 2 கோடி!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 2018 மார்ச் 31-ம் தேதி வரையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. அதில் அசையும் சொத்துக்கள் 1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது. இந்தச் சொத்து விவரங்கள் எல்லாம் மோடி அவர்களின் இணையதளத்தில் செப்டம்பர் 13-ம் தேதியே புதுப்பிக்கப்பட்டுள்ளது. மோடியின்..
                 

மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா?

5 days ago  
வணிக / GoodReturns/ News  
மத்திய அரசு பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை இணைத்த பிறகு அவற்றின் பெயரினை மாற்றுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மூன்று வங்கிகளின் பெயரையும் மாற்ற உள்ளதாகவும் இதனால் பழைய பிராண்டு மதிப்புடன் புதிய அடையாளமும் இந்த வங்கிகளுக்குக் கிடைக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்...
                 

தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
தமிழ் நாடு அரசு திங்கட்கிழமை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதார்கள் போன்றவர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் அரசு ஊழியர்களுக்குத் தற்போது வழங்கி வரும் அகவிலைப்படியை 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...
                 

ஹாட் ஸ்டாரை விலை பேசும் ஃப்ளீப்கார்ட்..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஹாட் ஸ்டாரில் ஃப்ளிப்கார்ட் ஒரு கணிசமான பங்குகளை வாங்க முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. பேச்சு வார்த்தை இன்னும் சூடுபிடிக்காத நிலையில் எவ்வளவு சதவிகித பங்குகளை, என்ன விலை கொடுத்த வாங்க இருக்கிறது போன்ற சுவாரஸ்யத் தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது...
                 

உங்கள் பெட்ரோல், டீசல் செலவை குறைக்க பேடிஎம் அளிக்கும் 7,500 ரூபாய் கேஷ்பேக்!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத விதமாக உயர்ந்து வரும் நிலையில் மொபைல் வாலெட் நிறுவனங்கள் சலுகைகளை அதிகரித்துள்ளன. இன்று(16/09/2018) சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 85.15 ரூபாய் என்றும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 77.94 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இங்குப் பேடிஎம் அளிக்கும் 7500 ரூபாய் மதிப்பிலான..
                 

2017-2018 நிதி ஆண்டுக்கான ‘பிஎப்’ வட்டி இன்னும் செலுத்தப்படவில்லையா? தாமதத்திற்கு என்ன காரணம்?

10 days ago  
வணிக / GoodReturns/ News  
2017-2018 நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி பணத்திற்கு 8.55 சதவீத வட்டி விகித லாபத்தினை வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்க வேண்டும். ஈபிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பனத்திற்கு ஒவ்வொரு மாதமும் வட்டி அளிக்கப்படும். ஆனால் 2017-2018 நிதி ஆண்டுக்கான வட்டி இன்னும் பலரின் பிஎப் கணக்கில் செலுத்தப்படாமல் இருப்பது சர்ச்சையாகி..
                 

சில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாகக் குறைந்தது!

12 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

ஜியோவின் அதிரடி சலுகை.. 100 ரூபாய்க்கு ஒரு மாதம் இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள்!

12 days ago  
வணிக / GoodReturns/ News  
முகேஷ் அம்பானியின ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 ஆண்டினை நிறைவு செய்துள்ள நிலையில் அதனை வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவாகியுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்குப் பல வகையான சலுகைகளை அளிக்க உள்ளது. சென்ற வாரம் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கூடுதலாக 16 ஜிபி..
                 

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்ந்து.. பங்கு சந்தை சரிவு!

13 days ago  
வணிக / GoodReturns/ News  
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை 15 பைசா உயர்ந்து 72.29 பைசாவாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 93 பைசா சரிந்து 72.67 ரூபாயினை தொட்டது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் டாலரினை விற்பது அதிகமாகியிருப்பது, டாலரின் மதிப்பு சில நாணயங்களுக்கு..
                 

2022-ம் ஆண்டுக்குள் 133 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கும் ரோபோக்கள்!

12 hours ago  
வணிக / GoodReturns/ News  
                 

2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் ஊழியர்களை பணிக்கு எடுக்க ஓயோ!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

பிரியாணியில் புழு, கேக்கில் வண்டு.. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஐகியா!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
ஸ்வீடஷை சேர்ந்த ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவின் முதல் ஷோரூமை ஹைதராபாத்தில் அன்மையில் துவங்கியது. மேலும் அதில் ஒரே நேரத்தில் 1,000 நபர்கள் அமர்ந்து உணவு எடுத்துக்கொள்ளும் ரெஸ்டாரண்ட்டையும் அமைத்தது. ரெஸ்டாரண்ட் துவங்கப்பட்ட சில வாரங்களில் அதில் புழு இருந்ததாக டிவிட்டரில் புகார் வந்தது. தற்போது கேக்கில் வண்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது...
                 

ஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

ஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
ஏர்செல் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் சொத்துக்களை வாங்க பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டட், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் இரண்டு முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்குக் கடன் அளித்தவர்கள் மொத்தமாக ஒரே நிறுவனத்திற்கு அனைத்துச் சொத்துக்களையும் விற்றால் தான் மிகப் பெரிய தொகையினைப் பெற முடியும் என்று நிணைக்கிறார்கள்...
                 

உலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

அங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சக கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதியத்தினை உயர்த்த அனுமதி அளித்துள்ளனர். இந்த ஊதிய உயர்வினால் மத்திய அரசுக்கு 2018 அக்டோபர் முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்திற்கு 10,649.41 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்...
                 

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை மாதம் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் விட அதிகச் சந்தாதார்களைப் பெற்றுள்ளதாக டிராய் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகச் சந்தாதார்களைப் பெற்று வரும் நிலையில் ஜூன் மாதம் 4 இடத்தில் தான் இருந்தது. ஆனால் ஒரே மாதத்தில் இரண்டு நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்ற நிறுவனமாக உருவெடுத்துள்ளது...
                 

மூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
இன்போசிஸ் நிறுவனம் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான ராஜிவ் பன்சாலுக்கு அளிக்க வேண்டிய பணி நீக்க கொடை நிலுவை தொகை குறித்து அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ராஜிவ் பன்சாலுக்குச் சாதமான முடிவை எடுத்துள்ளதாகப் புலம்பி வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பதவியில் இருந்து ராஜிவ் பன்சால் 2015ஆம் ஆண்டு வெளியேறும் போது, நிர்வாகம் இவருக்கு 17.38 கோடி ரூபாயைப் பணிநீக்க கொடை (severance pay)அளிக்க ஒப்புதல் அளித்தது...
                 

தங்கம் வாங்கப்போறீங்களா? உஷார்.. விலை ஏறப்போகுது?

6 days ago  
வணிக / GoodReturns/ News  
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப் பெரிய அளவில் சர்ந்து வரும் நிலையில் அதில் தலையிட உள்ள மத்திய அரசு தங்க மீதான இறக்குமதி வரியை உயர்த்த வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. தங்கம் இறக்குமதி மீதான வரியை உயர்த்தும் போது நடப்புக் கணக்கில் உள்ள பற்றாக்குறையும் குறையும்..
                 

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
சென்னையில் பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டர் ஒன்று 85.31 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 78 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 89.54 ரூபாய் என்று கிட்டத்தட்ட 90 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் டீசல் 78.42 ரூபாய் லிட்டர் என்றும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில்..
                 

ரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் என்கிற ரிலையன்ஸின் கேஸ் போக்குவரத்து மற்றும் உற்பத்தி நிறுவனத்தை ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில்14,000 கோடி ரூபாய்க்கு) வாங்க இருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால் இந்த 2 பில்லியன் அமெரிக்க டாலரைத் தரப் போவதும் ஒரு இந்திய நிறுவனம் தான். முதற்கட்ட பேச்சுவார்த்தையாக ஐசிஐசிஐ-இடம் பேசி இருக்கிறது ப்ரூக்ஃபீல்ட்...
                 

வராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்!

10 days ago  
வணிக / GoodReturns/ News  
திருப்பிச் செலுத்த இயலாத வங்கிக் கடன்களுக்கு எதிராக ரிசர்வ் வங்கி திவாலா சட்டத்தைப் பிரயோகப்படுத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், பிரபலமான இரும்பு ஆலை நிறுவனங்கள் வராக்கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த நிறுவனங்களைக் கையகப்படுத்திப் பலன் பெற்றன. உள்நாட்டில் இரும்புக்கு இருந்த தேவையை டாடா, வேதாந்தா மற்றும் ஆர்சலர் மிட்டல் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன...
                 

சென்னையில் பெட்ரோல் விலை 84.19/லிட்டராக உயர்வு.. டெல்லியிலும் 81 ரூபாயை எட்டியது!

11 days ago  
வணிக / GoodReturns/ News  
சென்னையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத விதமாக உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 84.19 ரூபாய் சென்றும் டெல்லியில் 81 ரூபாய் என்றும், மும்பை 88.39 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 82.87 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் டீசல் ஒரு லிட்டர் சென்னையில் 77.25 ரூபாய் என்றும் டெல்லியில் 73.08 ரூபாய் என்றும், மும்பையில்..
                 

அடேங்கப்பா..! ஒரு விநாயகர் சிலைக்கு 68 கிலோ தங்கம், 327 கிலோ வெள்ளி.. 265 கோடி ரூபாய்க்கு காப்பீடா!

12 days ago  
வணிக / GoodReturns/ News  
விநாயகர் சதுர்த்தித் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் மிகவும் கோலகலமாகக் கொண்டாடுவர்கல். அதிலும் எங்கு மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டது என்ற போட்டியும் நிலவும் இப்படி இந்த ஆண்டு மும்பையில் மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை ஒன்று சரஸ்வத் பிராமின் கணேஷ் மண்டல் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விநாயகர் சிலைக்கு 264.75 கோடி ரூபாக்கு காப்பீடு பெற்றுள்ளனர்...
                 

பெட்ரோல் விலை குறைப்பு: ராஜஸ்தான் செய்ததே.. தமிழகத்தில்?... வாய்ப்பே இல்லை ராஜா!!

12 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

‘ஜன் தன்’ சேமிப்புக் கணக்குகளில் மீண்டும் புதிய மாற்றம்.. இது பொருளாதாரத்தை ஊக்குவிக்குமா?

13 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

Ad

எனக்கு சொத்து பத்து எதுவும் வேண்டாம் - கலங்கும் எல் & டி முதலாளி..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

அதிர்ச்சி! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தும் பெட்ரோல் நிறுவனங்கள்

3 days ago  
வணிக / GoodReturns/ News  
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் போது வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர். 2016-ம் ஆண்டுப் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை மத்திய அரசு செய்த போது ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டினை குறைக்க டிஜிட்டல் / மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் போது..
                 

Ad
Ad

Amazon Bestseller: #10: Men's Tie Classic Satin Slim Necktie | Casual Style Fashion | Party wear - By Billebon

21 hours ago  
Shopping / Amazon/ Ties  
                 

மாஸ்டர் கார்டின் புதிய விளம்பர தூதரான தோணி!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
பேமெண்ட் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான மாஸ்டர் கார்டு இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோணியைத் தங்களது விளம்பர தூதராக நியமித்துள்ளது. மாஸ்டர் கார்டின் இரண்டாம் நட்சத்திர விளம்பர தூதர் தோணி ஆவார். இதற்கும் முன்பு மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் விளம்பர தூதுவராகப் பாலிவுட் நடிகர் இர்ஃபான் மட்டும் இருந்தார். தற்போது தோணியும் கூடுதல் விளம்பர தூதுவராகியுள்ளார்...
                 

Ad

Amazon Bestseller: #1: BESTSELLER Edition Imported Designer Necktie with Cufflinks and Pocket square set in men's ties

21 hours ago  
Shopping / Amazon/ Ties  
                 

அம்பானி, வால்மார்ட் உடன் போட்டி போட ஆதித்யா பிர்லாவின் ரீடெயில் பிரிவை வாங்கும் அமேசான்..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
அமேசான்.காம் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனமான சமரா கேப்பிட்டல் நிறுவனங்கள் ஆதித்யா குழுமத்தின் ரீடெயில் பிரிவான ‘மோர்' சூப்பர் மார்க்கெட் வணிகத்தினை 4,200 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளன. வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தினை 16 பில்லியன் டாலர் ரூபாய் அளித்து வாங்கியதால் ஏற்படும் போட்டியை சமாளிக்கவே அமேசான் இந்தக் கையகப்படுத்தல் முடிவினை எடுத்துள்ளது...
                 

கைல காசு, வாய்ல தோசை.. ஏர் இந்தியாவை மிரட்டும் எண்ணெய் நிறுவனங்கள்!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நட்டத்தில் இயங்கி வருவது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய நிதி பற்றாக்குறையில் சிக்கி வருவது தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் விமான எரிபொருள் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் அதற்கான கட்டணத்தினைத் தினமும் செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்வோம் என்று ஏர் இந்தியாவை எச்சரித்துள்ளது. பொதுத்..
                 

ரூ. 1,100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் கேப்டன் மார்வெல்ஸ்!

5 days ago  
வணிக / GoodReturns/ News  
காமிக்ஸ் கதாப்பாத்திரங்களைப் பிரம்மாண்டமான திரைப்படமாக எடுத்து ரசிகர்களைக் கவர்ந்து வந்த மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் முதன் முறையாக ஒரு பெண்ணை முக்கியக் கதாப்பாத்திரமாகக் கொண்டு கேப்ட்டன் மார்வெல்ஸ் திரைப்படத்தினை 1,100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. அன்மை காலமாக மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் 300 முதல் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான படங்களையே அதிகளவில் தயாரித்து வந்த நிலையில் குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தினைத் தயாரித்துள்ளது...
                 

அசுர வளர்ச்சியில் ஜியோ...! அதிர்ந்து போன ஏர்டெல்

5 days ago  
வணிக / GoodReturns/ News  
ஜூலை 2018-ல் மட்டும் ஜியோ, எர்டெல்லை விட 39 மடங்கு அதிக வாடிக்கையாளர்களைப் பிடித்து இருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது என்று மண்டைக் குழம்பி, நடுங்கித் திரிகிறது ஏர்டெல் நிறுவனம். இது சிம் கார்ட் பிசினஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் வொயர்லெஸ் நெட்வொர்க் மட்டும் தான். இதில் லேண்ட் லைன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை...
                 

என் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

ஆன்லைன் கேஸினோ என்றால் என்ன? இந்தியாவில் இது சட்டப்பூர்வமானதா?

6 days ago  
வணிக / GoodReturns/ News  
பொது அறை அலது கட்டிடத்தில் எந்த ஒரு அறிவுப்பூர்வமான விஷயமும் இல்லாமல் பணம் வைத்து விளையாடுவது கேஸினோ விளையாட்டாகும். இன்றைய இணையதள உலகில் இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் வந்து விட்டது. எனவே ஒரு இடத்திற்குச் சென்று விளையாடுவதை ஆன்லைனிலேயே விளையாடலாம் என்று கூறுகின்றனர். அதே நேரம் இந்தியாவில் சில இடங்களைத் தவிரப் பிற இடங்களில் கேஸினோ..
                 

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
மத்திய அரசு திங்கட்கிழமை பொதுத் துறை வங்கி நிறுவனங்களான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்டவற்றை இணைப்பதை இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சென்ற ஆண்டுப் பொதுத் துறை வங்கிகளை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘மாற்று வழிமுறை' குழுவின் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு அறிவித்துள்ளனர். பாங்க் ஆப் பரோடா, தேனா..
                 

கிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு?

7 days ago  
வணிக / GoodReturns/ News  
ஐ.நா சபையில் நீங்கள் உரையாற்ற வேண்டும். உடனடியாகப் புறப்பட்டு வாருங்கள் எனப் பொதுச் செயலாளர் கோபி அண்ணனிடம் இருந்து 2006 ஆம் ஆண்டுத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. ஆச்சரியத்தில் அவரையே அவரால் நம்ப முடியாத தருணம். ஏனென்றால் அவர் அரசியல்வாதியில்லை. அறிவியலாளரோ, கலைஞரோ இல்லை. ஒரு சாதாரண அலுவலக எழுத்தர். அதாவது கிளர்க். ஆந்திர மாநிலத்தில் பின்தங்கிய..
                 

அமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..!

10 days ago  
வணிக / GoodReturns/ News  
பாபா ராம்தேவின் பதஞ்சலி வியாழக்கிழமை பால் மற்றும் பால் பொருட்கள் வணிகத்தினைத் துவங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பதஞ்சலி நிறுவனம் பட்டாணி, காய்கறிகள் மற்றும் வருத்த உணவுகள் ப்ன்றவற்றையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய எப்எம்சிஜி நிறுவனமாக உருவெடுத்துள்ள பதஞ்சலி போட்டி நிறுவனங்களை விடக் குறைவான விலைக்குப் பால் பாக்கெட்களை அறிமுகம் செய்ய உள்ளது...
                 

என்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன? இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..?

11 days ago  
வணிக / GoodReturns/ News  
ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந்து புதன்கிழமை டாலர் ஒன்றுக்கு 71.86 ரூபாய் என்றுள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 13 சதவீதம் வரை சரிந்துள்ளது. மறு பக்கம் மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பு சரிவை குறைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதே..
                 

எத்தனால் விலையை 25% உயர்த்த மத்திய அமைச்சகம் அனுமதி.. பெட்ரோல் விலை மேலும் உயருமா?

12 days ago  
வணிக / GoodReturns/ News  
மத்திய அமைச்சகம் இன்று எத்தனா மீதான விலையை 25 சதவீதம் வரை உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இதனால் சர்க்கரை ஆலைகள் அதிகளவில் எத்தனாலினை உற்பத்தி செய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் அதிகளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் உலகளவில் நம்பர் 1 இடத்தினையும் பிடிக்க உள்ளது. அதே நேரம் இந்தியாவில் சர்க்கரை..
                 

11 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டும் சம்பளம் அளித்த இன்போசிஸ்!

13 days ago  
வணிக / GoodReturns/ News  
பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்காவின் ரகோ தீவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த முன்னால் ஊழியரான அனுஜ் கபூர் நிறுவனத்தின் மூது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் இன்போன்சிஸ் நிறுவனம் தன்னை ஒவர் டைம் என்ற பெயரில் கூடுதல் மணிநேரம் வேலை வாங்கியது மட்டும் இல்லாமல் அதற்கான சம்பளத்தினை வழங்கவில்லை என்றும் தான் 1,000 மணிநேரங்கள் வரை கூடுதலாகப் பணிபுரிந்துள்ளதாகவும் அனுஜ் கபூர் குறிப்பிட்டுள்ளார்...