जागरण हिन्दुस्तान नईदुनिया

బన్నీ.. నిన్నటివరకు పవర్‌స్టార్‌తో, నేడు మెగాస్టార్‌తోనా?

an hour ago  
समाचार / సమయం/   
                 

ఇద్దరు చిలకలతో మాస్ స్టెప్పులు.. చితక్కొట్టేస్తున్న 'ఇస్మార్ట్ శంకర్'

an hour ago  
समाचार / సమయం/   
                 

Bard of Blood first impression: Binge away

2 minutes ago  
समाचार / Indian Express/   
                 

Maharashtra Assembly polls: Prakash Ambedkar says AIMIM ‘closed doors on alliance talks’

21 minutes ago  
समाचार / Indian Express/   
                 

Give Michelle Williams’ Emmy speech on pay equality an Emmy

28 minutes ago  
समाचार / Indian Express/   
                 

Bombay HC to govt: No new family to be moved to Mahul, find alternatives for those living there

an hour ago  
समाचार / Indian Express/   
                 

Three Hizbul militants arrested for murder of BJP, RSS leaders in J&K’s Kishtwar

an hour ago  
समाचार / Indian Express/   
                 

Four Supreme Court judges take oath of office

an hour ago  
समाचार / Indian Express/   
                 

दीपिका के बाद अब मैडम तुसाद में लगेगा रणवीर का पुतला

लंदन के मैडम तुसाद म्यूजियम में अब रणवीर सिंह का वैक्स स्टैचू लगेगा। रणवीर ने हाल ही में आइफा अवॉर्ड्स के दौरान इस बात की घोषणा की। बता दें कि रणवीर की पत्नी दीपिका का स्टैचू पहले ही वहां मौजूद है। रणवीर ने कहा, 'मेरी पत्नी का पुतला सबसे सेक्सी है। दीपिका परफेक्शनिस्ट हैं। उन्होंने अपने स्टैचू पर काफी ध्यान दिया था। मुझे अपने पोज और ड्रेस पर ध्यान देना है।'..
                 

UP Cops Arrest Man Allegedly Involved In Many Cases Of Cow-Slaughtering

an hour ago  
समाचार / NDTV/   
                 

Bigil 'விஜய் பற்றி நான் பேசியதை கட் பண்ணிட்டாங்க': டேனியல் பாலாஜி வருத்தம்

an hour ago  
समाचार / சமயம்/   
                 

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்ககு, தமிழகம் முழுவதும் 413 மையங்களில் இலசவ நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 320 ஆசிரியர்களைக் கொண்டு ETOOS INDIA நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி நடைபெற உள்ளது...
                 

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் தொடர்ந்து 5 நாட்கள் இலவச நீட் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை  காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்திய சிந்தனைகள்  தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது. அத்துடன்  காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் கூறப்பட்டது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் தொடர்ந்து 5 நாட்கள் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 320  ஆசிரியர்களைக் கொண்டு, Etoos India மூலம்..
                 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு : ஈஸ்வரன்

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும் என்றும் தெரிவித்தார்...
                 

தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் கிடைக்க நடவடிக்கை: தமிழக கருவூல ஆணையர் கோரிக்கை

an hour ago  
समाचार / தினகரன்/   
                 

சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான ஜெயகோபாலை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்க கோரிக்கை

an hour ago  
समाचार / தினகரன்/   
                 

சுய விளம்பரம் செய்து கொள்வதை அ.தி.மு.க. அமைச்சர்கள் கைவிட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

an hour ago  
समाचार / தினகரன்/   
                 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஏன் மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை?

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஏன் மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை ? என்று உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சுபஸ்ரீ மரணத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது பற்றி நாளை மறுதினம் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
                 

பிரிட்டனை சேர்ந்த பிரபல பயண ஆலோசனை மற்றும் ஏற்பாடு நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிப்பு: 178 ஆண்டுகள் பழமைவாய்ந்தது!

an hour ago  
समाचार / தினகரன்/   
மான்செஸ்டர்: பிரட்டனைச் சேர்ந்த 178 ஆண்டுகள் பழமையான பிரபல பயண ஆலோசனை மற்றும் ஏற்பாடு நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனமாக தாமஸ் குக் இருந்து வந்தது. பிரிட்டனின் அடையாளமாக கருதப்படும் இந்த நிறுவனம் கடந்த 1841ம் வருடம் தாமஸ் குக் என்னும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவரால் அவர் பெயரில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பிரிட்டனில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சுற்றுலா செல்ல பயணிகளுக்கு ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கான வசதிகளைச் செய்து வந்தது. அதன் பிறகு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உள்ள உலக நாடுகள் எனத் தனது சேவையை விரிவாக்கியது. தாமஸ் குக் நிறுவனம் தனது சொந்த விமான சேவைகளையும் நடத்தி வந்தது. இந்நிலையில், இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்நிறுவனத்துக்கு 25 கோடி டாலர்(22.7 கோடி யூரோ) நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து மேலும் முதலீட்டைப் பெற அந்நிறுவனம் கடும் முயற்சி செய்து வந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறாததால..
                 

வெள்ளத்தில் டிக்டாக் வாலிபர் பரிதாப சாவு

an hour ago  
समाचार / தினகரன்/   
திருமலை: தெலங்கானா அருகே கோப்புல தடுப்பணையில் நின்று கொண்டு ‘டிக்டாக்’ வீடியோ பதிவு செய்த வாலிபர் நீரில் அடித்து செல்லப்பட்டார். 2 நாட்களுக்கு பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டது. தெலங்கானாவின் பிணகல்  மண்டலம் கோனு கோப்பு என்ற இடத்தில் கோப்புல தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் கடந்த 20ம் தேதி நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(28) மற்றும் அவரது நண்பர் இருவரும் நீரில் நின்றுக்கொண்டு ஆடி பாடியபடி ‘டிக்டாக்’ வீடியோ எடுத்துக்கொண்டனர். அப்போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் கால் தவறி கீழே விழுந்த தினேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடனிருந்த அவரது நண்பர் உடனடியாக உறவினர்கள் மற்றும் நிஜாமாபாத் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடந்த 2 நாட்களாக நீரில் அடித்து செல்லப்பட்ட தினேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை சடலமாக மீட்டனர்...
                 

நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்புள்ள அரிய குரங்குகள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை

an hour ago  
समाचार / தினகரன்/   
கொல்கத்தா: மனித குரங்குகள் உட்பட அரிய வகை குரங்குகளை, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வந்த கொல்கத்தா நபரிடம் ₹81 லட்சம் மதிப்புள்ள 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுப்ரதிப் குஹா. இவரிடம் 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகள் இருந்தன. இவர் மீது மேற்கு வங்க வனத்துறை, அமலாக்கத்துறையிடம் புகார் கொடுத்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் சுப்ரதிப் குஹா வன விலங்குகளை கடத்தும் தொழிலில் ஈடுபட்டது கண்டறிப்பட்டது. இதற்காக இவர் வனத்துறையின் போலி அனுமதி கடிதங்களை சுங்க அதிகாரிகளிடம் வழங்கி ஏமாற்றியுள்ளார். மனித குரங்குகள் மூன்றும் இந்தியாவில் பிறந்தவை எனவும் போலி ஆவணம் தயாரித்துள்ளார். இவர் மீது நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த அமலாக்கத் துறை, 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகளை பறிமுதல் செய்தது. இவற்றின் மதிப்பு ₹81 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட குரங்குகள் அலிப்பூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  ..
                 

டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சோனியா காந்தி இன்று சந்திக்கிறார்

an hour ago  
समाचार / தினகரன்/   
                 

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடக்கம்

an hour ago  
समाचार / தினகரன்/   
                 

இந்தி மொழிக்கு ஆதரவாக பேசிய பஞ்சாப் பாடகர் குர்தாஸ்மானின் உருவபொம்மை எரித்து சீக்கியர்கள் போராட்டம்

an hour ago  
समाचार / தினகரன்/   
பஞ்சாப்: இந்தி மொழிக்கு ஆதரவாக பேசிய பஞ்சாபி பாடகர் குர்தாஸ்மானை கண்டித்து பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சி தலைவருமான அமித்ஷா அண்மையில் கூறியிருந்தார். இவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு பலதரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக அரசாங்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி இந்தியாவை நகர்த்தி கொண்டிருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. நாட்டை ஒன்றிணைக்க கூடிய ஒரே மொழி இந்தி தான் என்பதால், அதனை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழகம், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் இவரது கருத்துக்கு அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பிறகு போரா..
                 

சி.பி.ஐ. கூறியதை எதிர்த்து ப. சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

an hour ago  
समाचार / தினகரன்/   
டெல்லி: தம்மை ஜாமினில் விடுவிக்க கூடாது என்று சி.பி.ஐ. கூறியதை எதிர்த்து ப. சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தம் மீதான சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜாமினில் விடுவிக்கப்பட்டால் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விடுவேன் என்று சி.பி.ஐ. சொல்வது முற்றிலும் தவறு என ப.சிதம்பரம் கூறியுள்ளார்...
                 

ரெப்போ வட்டி குறைப்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்: எஸ்பிஐ அறிவிப்பு

an hour ago  
समाचार / தினகரன்/   
புதுடெல்லி: ரெப்போ வட்டி குறைப்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை இந்த ஆண்டில் மட்டும் 110 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதன் பயனைப் பெறும் வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டி விகிதத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். இந்த நிலையில் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெறக்கூடிய தனி நபர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் ஆகியவற்றில் பொது அளவு வட்டி விகிதத்தை பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை ஏற்று சில வங்கிகள் டெபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரெப்போ ரேட்டுடன் இணைப்பதாக அறிவித்துள்ளன. அதன் அடிப்படையில், வரும் அக்டோபர் மாதம் முதல் வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதத்துடன் இணைக்கப்படும். அதனால், வீட்டுக்கடன் பெற்றவர்கள் செலுத்தும் வட்டி மற்றும் மாதாந்திர தவணைத் தொகை ஆகியவை குறையும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனில், முன்கூட்டியே செலுத்துவதற்கு அபராதம் இல்லை என்..
                 

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் கட்டமாக மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடக்கம்

an hour ago  
समाचार / தினகரன்/   
                 

அறிவித்தால் மட்டும் போதுமா; நிதி ஒதுக்க வேண்டாமா? திணறலில் தென்மாவட்டத் திட்டங்கள்

an hour ago  
समाचार / தினகரன்/   
மதுரை: சேது சமுத்திர கால்வாய் 14 ஆண்டுகள் கடந்தும் மீள முடியாமல் அரசியல் புயலில் சிக்கிய நிலையில், தென்மாவட்ட வளர்ச்சியின் தேக்க நிலை மாறுவதற்கு கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்), கிழக்கு கடலோர ரயில் பாதை திட்டங்கள் கை கூடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்தமிழக வளர்ச்சிக்கு உருவான பல்வேறு மெகா திட்டங்கள் உருக்குலைந்து காணாமல் போவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக 150 ஆண்டுகள் கனவாக நீடித்த சேது சமுத்திர கால்வாய் திட்டம் 2005ம் ஆண்டு மதுரையில் அடிக்கல் நாட்டி நடுக்கடலில் பணிகள் தொடங்கின. திட்டமிட்டபடி நிறைவேறி இருந்தால் சேது கால்வாயில் 2008 முதல் கப்பல் ஓடத்தொடங்கி இருக்க வேண்டும். தொழில் முதலீடுகள் குவிந்து வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கும்.ஆனால் கால்வாய் பாதி தூரம் தோண்டிய நிலையில் அரசியல் புயலில் சிக்கி 14 ஆண்டுகள் கடந்தும் மீள முடியாமல் தடைபட்டு நிற்கிறது. திட்டத்துக்கு தடைவாங்கியவர்கள் கோரியபடி அந்த கடல்பகுதி புராதனச் சின்னமாகவும் அறிவிக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் சேது திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து 5 ஆண்டுகளாகியும், விமோச்சனம் பிறக்கவில்லை. கன்னியாகுமரி ம..
                 

ராஜஸ்தானில் இருந்து வரத்து குறைந்ததால் தூத்துக்குடி மார்க்கெட்டில் பூண்டு விலை 3 மடங்கு உயர்வு

an hour ago  
समाचार / தினகரன்/   
தூத்துக்குடி: தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் பூண்டு விலை 3 மடங்கு அதிகரித்து ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது. தூத்துக்குடி மார்க்கெட்களுக்கு தேனி, நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூண்டு வருகிறது. இவை தவிர தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் பூண்டு வரத்து உள்ளது. கடந்த சில மாதமாகவே வரத்தும் தேவையும் சரிநிலையில் இருந்ததால் பூண்டு கிலோ ரூ.60 முதல் 70 வரையில் விற்பனையானது. தற்போது ராஜஸ்தான் பூண்டு வரத்து திடீரென குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம், பெரியகுளம் மார்க்கெட், கொடைக்கானல் மலைப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே பூண்டு வரத்து உள்ளது. இதனால் பூண்டு விலை கடந்த இருவாரங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறிது சிறிதாக அதிகரித்து வந்த பூண்டின் விலை தற்போது கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரையில் விற்பனையாகிறது. ஒரு சில வாரங்களிலேயே பூண்டின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் மேலும் ஓரிரு வாரங்கள் நீடிக்கும் என்றும் அடுத்த மாதத்தின் துவக்கத்தில் ராஜஸ்தான் பூண்டு வரத்து துவங்கினால் விலை குறையவாய்ப்புள்ளது என்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.இதுபோல தூத்துக்குடிக..
                 

அரசு பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைத்து மாணவர்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் அறிவியல் ஆசிரியர்

an hour ago  
समाचार / தினகரன்/   
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரிச்சந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் முரளி. இவர் தான் பணியாற்றும் பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மூலிகை களை வளர்த்து மூலிகைத் தோட்டத்தை மாணவர்கள் உதவியுடன் உருவா க்கியுள்ளார். மூலிகைத் தோட்டம் மூலம் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஊக்குவித்து வருகிறார். மேலும் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புறமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக் கும் பணியினை செய்து வருகிறார். அரிச்சந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தில் ஐந்து வகையான துளசி, வல்லாரை, திருநீற்றுப் பச் சிலை, வெட்டிவேர், சித்தரத்தை, தழுதாழை, மிளகு, வெற்றிலை, சர்க்கரைக் கொல்லி, சிறுகுறிஞ்சான், கற்றாழை, மருள், ஆனை கற்றாழை, ஆமணக்கு, அத்தி, அகத்தி, இலந்தை, முடக்கற்றான், கற்பூரவல்லி, மூக்கிரட்டை, 2 வகை யான கரிசலாங்கண்ணி, 2 வகையான சங்குப்பூ, இரண்டு வகையான நெல்லி, உள்ளிட்ட 100 வகையான மூலிகைகள் கொண்ட தோட்டத்தை அமைத்துள்ளார். அரிச் சந்திரபுரம் சென்றாலே மூலிகை வாசம் நம்மை பள்ள..
                 

பாபநாசம் அருகே கழிப்பறை வசதி இன்றி கிராம மக்கள் அவதி

an hour ago  
समाचार / தினகரன்/   
பாபநாசம்: பாபநாசம் அருகே மட்டையான்திடலிலிருந்து கோயிலாம்பூண்டிக்கு செல்லும் சாலையில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பறை வசதியில்லாமல் வயல்வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளதால் திருவையாத்துகுடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றனர். பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோயிலாம் பூண்டி கிராமம் உள்ளது. பாபநாசம்-சாலியமங்கலம் மெயின் சாலையிலிருந்து மட்டையான் திடல் வழியாக உள்ளே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோயிலாம்பூண்டி உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மட்டையான் திடலிலிருந்து கோயிலாம் பூண்டிக்கு செல்லும் சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் சாதாரணமானவர்கள் என்பதால் நடந்துதான் மெயின் சாலைக்கு வருகின்றனர். பழுதடைந்த இந்த சாலையில் நடந்துச் செல்ல முடியாமல் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் அவதிப்படுகின்றனர். பெய்தால் இந்த சாலையில் நடந்துச் செல்லவே முடியாது. இதேபோன்று கோயிலாம் பூண்டி செல்லும் சாலையின் ஒரு புறத்தில் வசிக்கும் 150 குடும்பங்களில் சில வீடுகளில் மட்டுமே கழிப்..
                 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பூங்கொடி என்ற பெண் தீக்குளித்த வழக்கில் 12 பேர் மீது வழக்குப்பதிவு

an hour ago  
समाचार / தினகரன்/   
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பூங்கொடி என்ற பெண் தீக்குளித்த வழக்கில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டின் பாதையில் ஊராட்சி நிர்வாகம் கட்டிய சுவரை இடிக்கக் கோரி பூங்கொடி தீக்குளித்த வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன், செயலர் கலையரசி உள்ளிட்ட 12 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்...
                 

அய்யனார் கோவில் அணையை தூர்வாராததால் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும் அபாயம்

an hour ago  
समाचार / தினகரன்/   
உசிலம்பட்டி: எழுமலை அருகே உள்ள அய்யனார் கோவில் அணையை பல ஆண்டுகளாக தூர்வாரததால் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள், தொடர்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ளது எம்.கல்லுப்பட்டி அய்யனார்கோவில் அணை. மேற்குமலைத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மலையிலிருந்து வரக்கூடிய நீர்வரத்து ஓடைகளில் வரும் மழைத்தண்ணீர் இந்த அய்யனார்கோவில் அைணயை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த அணை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இந்த அணை வருவாய்கணக்கில் கண்மாய் வயலகம் என்று உள்ளதால் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர் என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது அணையின் உள்பகுதி மேடாக உள்ளதால் மழைக்காலங்களில் வரும் நீரை அணையில் தேக்கமுடியாமல் காட்டுப்பகுதியில் விரையமாகி கொண்டிருக்கிறது. இந்த அணையை நம்பி எம்.கல்லுப்பட்டி, மல்லப்புரம், பெருமாள்பட்டி, அய்யம்பட்டி, எம்.எஸ்.புரம், சேடபட்டி, மீனாட்சிமூப்பன்பட்டி, கோணாம்பட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பல கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்கள் இந்த அணையில்..
                 

தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு!

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளார் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார். தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை, ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் வழங்கினார் என்றும் அவரின் வெற்றிச் செல்லாது என்றும் தெரிவித்திருந்தார். இதே வழக்கை அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்த தமிழிசையின் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார். ஏற்கெனவே கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தனியாக ஒரு தேர்தல் வழக்கு தொடர்ந்த..
                 

Martyrs, players to be honoured on Bhagat Singh’s birth anniversary

an hour ago  
समाचार / Indian Express/   
                 

जजों की नियुक्‍ति, पोस्‍टिंग व तबादले का फैसला न्‍यायपालिका का अधिकार:SC

an hour ago  
समाचार / जागरण/   
                 

Coming soon in Sector 17: Chandigarh MC’s valet service at multilevel parking lot

an hour ago  
समाचार / Indian Express/   
                 

#HowdyModi: মোদী-ট্রাম্পের প্রশংসায় মাতলেন বলি সেলেবরা

an hour ago  
समाचार / EI সময়/   
                 

साउथ अफ्रीका ने चली ये 'चाल' और खुल गई विराट कोहली के वर्ल्ड कप प्लान की पोल

an hour ago  
समाचार / जागरण/   
                 

Chandigarh news: Man held for sexually harassing schoolteacher; Nightclub owner booked for flouting norms; and more

an hour ago  
समाचार / Indian Express/   
                 

राजस्थान में बसपा की बैठक में हंगामा, जमकर चले लात-घूंसे

an hour ago  
समाचार / जागरण/   
                 

Bruna Abdullah: बॉलीवुड अभिनेत्री ने पानी के अंदर बेटी को जन्‍म देने का इंस्‍पायरिंग किस्‍सा सुनाया, सोशल मीडिया पर हो रही खूब तारीफ

an hour ago  
समाचार / जागरण/   
                 

Airtel’s new Rs 599 prepaid plan offers 2 GB daily data, insurance worth Rs 4 lakh

an hour ago  
समाचार / Indian Express/   
                 

बच्चों संग पेंटिंग करती दिखीं सनी लियोनी

                 

திருடன் மீது பிரெட் பாக்கெட்டை வீசியே விரட்டிய 11 வயது சிறுமி - வைரலாகும் வீடியோ

an hour ago  
समाचार / சமயம்/   
                 

Dantewada by Election : दंतेवाड़ा उपचुनाव वोटिंग के दौरान मिला IED, एक पीठासीन अधिकारी की मौत

                 

SKMCH-DMCH के जूनियर डॉक्टर ने रजिस्ट्रेशन काउंटर और ओपीडी को कराया बंद, मरीज परेशान Muzaffarpur News

an hour ago  
समाचार / जागरण/   
                 

CISF Begins Offline Application For Constable-Tradesmen Vacancy

an hour ago  
समाचार / NDTV/   
                 

Scientists to go on year-long expedition to Arctic for understanding climate change

an hour ago  
समाचार / Indian Express/   
                 

বাহামা জুড়ে পচা মৃতদেহের দুর্গন্ধ

an hour ago  
समाचार / EI সময়/   
                 

दो साल पहले ग्वालियर में बना वीडियो YouTube पर किया था अपलोड, पाक के स्कूल ने किया फॉलो

an hour ago  
समाचार / जागरण/   
                 

Cyclone Storm Hikka To Reach Oman Coast By September 25: Weather Office

an hour ago  
समाचार / NDTV/   
                 

मुंबई: तांत्रिक बिघाडामुळे मोनोरेल वाहतूक ठप्प

                 

शहर में बारिश से गिरा तापमान, देर से होगी मानसून की विदाई Kanpur News

an hour ago  
समाचार / जागरण/   
                 

Why Madhav Apte believed he didn’t get to play for India despite averaging nearly 50

5 minutes ago  
समाचार / Indian Express/   
                 

Asus introduces ROG Phone II in India for Rs 37,999 – and it’s all about monster specifications

23 minutes ago  
समाचार / Indian Express/   
                 

Anushka Sharma, Ekta Kapoor find a place in Fortune India’s Most Powerful Women in Business list

34 minutes ago  
समाचार / Indian Express/   
                 

Revealed: The quality young people look for in long-term relationships

an hour ago  
समाचार / Indian Express/   
                 

Chunky Panday On Dealing With Career Low: 'Actors Should Be Shameless'

an hour ago  
समाचार / NDTV/   
                 

சுபஸ்ரீ மரணம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி.!

an hour ago  
समाचार / சமயம்/   
                 

Sushil vows to come back stronger after defeat

an hour ago  
समाचार / Rediff/   
                 

பட்டாசு தயாரிப்பவருக்கு எப்போது தீபாவளி? லைவ் ரிப்போர்ட்!

an hour ago  
समाचार / சமயம்/   
                 

காலாண்டுத் தேர்வு விடுமுறையிலும், தொடர்ச்சியாக 5 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்: பள்ளிக்ல்வித்துறை

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறையிலும், தொடர்ச்சியாக 5 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறையில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஸ்க்ரீனிங் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஸ்க்ரீனிங் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என பள்ளிக்ல்வித்துறை அறிவித்துள்ளது...
                 

தமிழகம் முழுவதும் நாளை முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

an hour ago  
समाचार / தினகரன்/