தினமலர் சமயம் One India

பஞ்சாங்கம் - நல்ல நேரம்

7 hours ago  
செய்திகள் / One India/ Astrology  
                 

இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

7 hours ago  
செய்திகள் / One India/ Astrology  
அசுவினி: கடன் பிரச்சினை நீங்கும் பரணி : குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் கார்த்திகை : தடைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் ரோகிணி: உல்லாசப் பயணம் செல்வீர்கள் மிருகசீரிஷம்: வீடு பராமரிப்பு செய்வீர்கள் திருவாதிரை: ஆரோக்கியத்தில் கவனம் தேவை புனர்பூசம்: சகோதரர்களால் சந்தோஷம் உண்டாகும் பூசம்: சொத்து சேர்க்கை ஏற்படும் ஆயில்யம்: திடீர் பண வரவு வரும்..
                 

மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு

9 hours ago  
செய்திகள் / One India/ News  
நாய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் இருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின் அரசியல் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர்..
                 

ஆபரேஷன் செய்து கொண்டே ஆஜரான 'பலே' மருத்துவர்.. ஷாக்கான நீதிபதி!

13 hours ago  
செய்திகள் / One India/ News  
கலிபோர்னியா: ஆபரேஷன் செய்து கொண்டே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணைக்கு ஆஜரான மருத்துவர் இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவையைச் சேர்ந்த ஸ்காட் கிரீன் எனும் பிளாஸ்டிக் சர்ஜன் மருத்துவர் மீது, டிராஃபிக் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற அதிகாரிகள் மருத்துவரை தொடர்பு கொண்டு, வீடியோ..
                 

இன்ட்ரோவர்ட் Vs எக்ஸ்ட்ரோவர்ட்: `அதிகம் பேசாதவர்களே சிறந்த தலைவர்கள்` - ஏன் தெரியுமா?

13 hours ago  
செய்திகள் / One India/ News  
உங்கள் மேலதிகாரி எப்படி இருப்பார்? நம்பிக்கைமிக்கவராக, முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பாரா? எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் விடை இருக்குமா? ஒரு நல்ல தலைவனுக்கான குணாதிசயங்களைக் குறிப்பிடுமாறு கூறினால் மேலே குறிப்பிட்டவைகளைத் தான் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள். அதை நாம் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் முனைவர் ஜாக்கலின் பாக்ஸ்டர். "நம்மைச் சுற்றியுள்ள தலைவர்களைப் பாருங்கள்"..
                 

பிரதமரை போல தலைவரை கொண்டிருப்பதில் பெருமை.. புகழ்ந்து தள்ளும் காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

13 hours ago  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீநகர்: பிரதமரைப் போல கிராமங்களிலிருந்து வந்திருக்கும் தலைவர்களைக் கொண்டிருப்பது பெருமை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழ்ந்து பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர். அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் மூன்று ஆண்டுகள் முதல்வராகும் இருந்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ராஜ்ய..
                 

அதெப்படி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என அறிவிக்கலாம்? ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் ஷாக்

19 hours ago  
செய்திகள் / One India/ News  
ராஜபாளையம்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதி என்பது அறிவிக்கப்படாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என பிரசாரம் செய்வதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளன. நாராயணசாமிக்கு 'ட்விஸ்ட்' கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் - பாஜகவில் ஐக்கியம்..
                 

Today's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்

yesterday  
செய்திகள் / One India/ Astrology  
                 

பகவத் கீதை, பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாயும் செயற்கைக்கோள் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

yesterday  
செய்திகள் / One India/ News  
ஆந்திர: புனித நூலான பகவத் கீதை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை கொண்டுச் செல்லும் செயற்கைக்கோள் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. 2021ம் ஆண்டில் முதல் விண்கலமாக, பிரேசில் நாட்டை சேர்ந்த அமேசோனியா -1 என்ற செயற்கைக்கோளுடன் சேர்த்து மொத்தம் 19 செயற்கைக் கோள்களை, நாளை(பிப்.28) காலை 10:24 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து..
                 

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை!

yesterday  
செய்திகள் / One India/ News  
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக சீனா உட்பட 21 நாடுகள் உள்ளன. இந்தியாவோ நடுநிலை வகிக்கிறது. 2009-ம் ஆண்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலை விவகாரம் ஐநா மனித உரிமைகள் சபையில் தொடர்ந்து எதிரொலித்து கொண்டிருக்கிறது. போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானங்களின் சாரம்சம்.  ..
                 

வெரி குட்.. மிஸ்டர் மோடி உங்கள தான் மத்த நாடுகள் பின்பற்றனும்.. பாராட்டி தள்ளும் உலக சுகாதார அமைப்பு

yesterday  
செய்திகள் / One India/ News  
ஜெனீவா: கொரோனா தடுப்பூசியை இந்தியா 60 நாடுகளுடன் பகிர்ந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் பாராட்டியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் 16ஆம் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த திருப்பம்.. கமல்ஹாசனுடன்,..
                 

மாசி மகம் 2021 : திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு

2 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சிவகங்கை: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தெப்பக்குளத்தை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். சௌமியநாராயணரிடம் வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று..
                 

ஓடும் ரயிலில்117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் வெடிபொருட்கள்; பெண்ணிடம் விசாரணை!

2 days ago  
செய்திகள் / One India/ News  
கோழிக்கோடு: சென்னை-மங்களூரு ரயிலில் 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் கொண்டு சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த பெண் பிடிபட்டார். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ரமணி என்ற பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநிலம்..
                 

சறுக்கிய ஸ்கூட்டர்.. தாமதிக்காத பாதுகாவலர்கள்.. தப்பித்த மம்தா பானர்ஜி

3 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஓட்டிச் சென்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சறுக்கியதால் அவர் சற்றே நிலைத் தடுமாறினார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எப்படியாவது முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக மிகத் தீவீரமாக செயல்பட்டு..
                 

ஜெய்ப்பூர் இலக்கிய விழா: பிப்.26ம் தேதி.. மேடையை அலங்கரிக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

3 days ago  
செய்திகள் / One India/ News  
ஜெய்ப்பூர்: நாளை (பிப்.26) ஜெய்ப்பூர் இலக்கிய விழா தொடங்குகிறது. இதில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உரையாடுகிறார். "பூமியின் மிகப் பெரிய இலக்கிய நிகழ்ச்சி" என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா, கருத்துக்களின் அற்புதமான விருந்தாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பொழுதுபோக்கு கலைஞர்கள் ஆகியோர் சிந்தனைமிக்க..
                 

திடீரென வளர்ந்த மோடியின் தாடி... காரணம் இதுதான்... போட்டு தாக்கும் விவசாய சங்க தலைவர்

3 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலுக்காக ரவீந்திரநாத் தாகூரைப் போல இருக்க வேண்டும் என பிரமதர் நரேந்திர மோடி, தாடியை வளர்ந்து வருவதாக விவசாயச் சங்க தலைவர் நரேஷ் டிக்கைட் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர் போராட்டத்தில்..
                 

திடீரென இடையில் வந்த அண்ணன்.. நீ என்ன என்னை கேட்பது.. திட்டிய தங்கை.. சீர்காழியில் நடந்த பயங்கரம்

16 hours ago  
செய்திகள் / One India/ News  
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை போலீசார் விசாரித்த போது திடீர் திருப்பமாக, தொடர்ந்து செல்போனில் மற்றவரிடம் பேசியதால் அவருடைய அண்ணனே (பெரியப்பா மகன்) கழுத்தை நெரித்து கொலை செய்தை கண்டுபிடித்து கைது செய்தனர். மயிலாடுதுறை..
                 

கட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்

22 hours ago  
செய்திகள் / One India/ News  
கள்ளக்குறிச்சி: கட்சியில் பொருளாதாரம் இல்லை என்பதாலேயே கூட்டணி வைக்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதற்காக பகீரத முயற்சிகளை தேமுதிக மேற்கொண்டது. கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே தொடங்குங்கள் என பிரேமலதா விஜயகாந்த் கெஞ்சி பார்ததார். ஆனால் அதிமுகவோ பாமகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை..
                 

அசாமில் 'பெரிய துணையின்றி' மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக.. ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்

yesterday  
செய்திகள் / One India/ News  
அசாம்: 2021 சட்டமன்ற தேர்தலில், அசாமில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று ஏபிபி நெட்வொர்க் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (பிப்.26) வெளியிட்டார். அதன்படி, 126 தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்திற்கு மார்ச்..
                 

மார்ச் மாத ராசி பலன் 2021: இந்த 4 ராசிக்காரர்களில் யாருக்கு பண வரவு வரும்

yesterday  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: மார்ச் மாதம் வசந்த கால மாதம். பனியும், குளிரும் முடிவுக்கு வந்து இதமான தென்றல் வீசும். இந்த மாதத்தில் சூரியன் கும்ப ராசியிலும் மீனம் ராசியிலும் பயணம் செய்கிறார். கும்பம் ராசியில் உள்ள சுக்கிரன் இந்த மாதத்தில் மீனம் ராசியில் உச்சமடைகிறார். புதன் இந்த மாத இறுதியில் மீனம் ராசியில் நீசமடைகிறார். உச்சமடைந்த சுக்கிரனுடன் இணைந்த..
                 

ஜனநாயகத்திற்கான முக்கிய போர்... பரபரப்பை கிளப்பிய பிரசாந்த் கிஷோரின் ஒற்றை ட்வீட்

yesterday  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை ஜனநாயகத்திற்கான முக்கிய போர் என்று குறிப்பிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், வங்கத்திற்கு அதன் சொந்த மகளே தேவை என்றும் பதிவிட்டுள்ளார், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தமிழகம், புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல்..
                 

வேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா!

yesterday  
செய்திகள் / One India/ News  
ஜெனீவா: வேளாண் சட்டம் தொடர்பான போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் உணர்வுகளை இந்தியா மதிக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இந்த முடியை ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்பட அனைவரும் வரவேற்றனர் என்றும் இந்தியா கூறியுள்ளது.  ..
                 

பாஸ்டேக் மூலம் 'ரெக்கார்டு' வசூல் - ஒரே நாளில் ரூ.102 கோடியாம்

2 days ago  
செய்திகள் / One India/ News  
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பது, எரிபொருள் வீணாவது, சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை களையும் விதமாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது. இதனை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் மூன்று முறை அவகாசம் வழங்கிய மத்திய அரசு, கடந்த..
                 

கொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி ... இந்தியாவிடம் 20 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கும் பிரேசில்!

2 days ago  
செய்திகள் / One India/ News  
பிரேசில்லா: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து பிரேசில் 20 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வாங்க உள்ளது. முதல் 8 மில்லியன் டோஸ் மார்ச் மாதத்தில் பிரேசிலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா வைரஸ் பாதிப்புகளை சமாளிப்பதற்கு புதிய விதிகளை வெளியிட்டதாக பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,000-க்கு மேற்பட்ட பாதிப்பும்,..
                 

உயிருக்கு போராடும் 8 வயது சிறுவன் ஹரீஷ்... உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்!

3 days ago  
செய்திகள் / One India/ News  
கடலூரை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன் ப்ளீஸ்! கடலூரை சேர்ந்த கவுரி மற்றும் ஆறுமுகம் தம்பதியின் மகன் ஹரீஷ். இவர்களைப் பார்க்கும் அனைவருக்கும் நொடிப்பொழுதில் இந்தக் குடும்பத்தினரின் வலியும் ஏழ்மையும் புரிந்துவிடும். மற்ற குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக ஓடி விளையாடி கொண்டிக்கும் நேரத்தில் எட்டு..
                 

வறுமையை ஒழித்து... மனித சரித்திரத்தில் மாபெரும் சாதனை... கொண்டாட்டத்தில் சீனா

3 days ago  
செய்திகள் / One India/ News  
பெய்ஜிங்: சீனா தனது நாட்டில் நிலவி வந்த வறுமையைமுற்றிலுமாக ஒழித்து, மாபெரும் மனிதக்குல அதியசத்தை படைத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். நமது அண்டை நாடான சீனா, 140 கோடி பேருடன் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக உள்ளது. ஒரு காலத்தில் மிகவும் வறுமையின் பிடியில் சிக்கி தவித்த சீனா, உலகமயமாக்கலை அனுமதித்தவுடன் வேற..
                 

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை.. திருடுவதற்காகவே பக்கத்து வீட்டை வாங்கிய திருடர்கள்!

18 hours ago  
செய்திகள் / One India/ News  
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் மருத்துவர் ஒருவரின் வீட்டருகே 20 அடி நீள சுரங்கப் பாதை தோண்டி கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ வெள்ளியை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டை நிகழ்த்துவதற்காகவே கொள்ளையர்கள் புதிதாக வீடு வாங்கியது தெரியவந்துள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்தவர் டாக்டர் சுமித் சோனி. இவர் ராஜஸ்தானின் முடி மாற்று சிகிச்சை செய்யும்..
                 

மார்ச் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் துல்லிய கணிப்பு

yesterday  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: சந்திரன் ஒருவரின் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்யும் சந்திராஷ்டமம் ஏற்படும். சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். மார்ச் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று எழுதியிருக்கிறோம். இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து..
                 

3வது முறையாக அரியணையில் மம்தா..108 இடங்கள் வரை பாஜக.. ஏபிபி-யின் மேற்குவங்க தேர்தல் கருத்துக்கணிப்பு

yesterday  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 164 இடங்கள் வரை வென்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக ஏபிபி செய்தி நிறுவனம்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது..
                 

உணவுக் கலப்படத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை... அதிரடி சட்டத்துக்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல்!

yesterday  
செய்திகள் / One India/ News  
போபால்: உணவுக் கலப்படத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் புதிய மசோதாவுக்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல்களை விட கொடுமையானது உணவுக் கலப்படம். ஒரு உணவுப் பொருளில் செய்யும் கலப்படம் கொஞ்சம், கொஞ்சமாக உயிரைக் கொல்லும். பயங்கரவாத தாக்குதல்களை விட கொடுமையானது உணவுக் கலப்படம். ஒரு உணவுப் பொருளில் செய்யும் கலப்படம் கொஞ்சம்,..
                 

கோவிலில் ஆடு பலியிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்... இது எங்க தெரியுமா!

yesterday  
செய்திகள் / One India/ News  
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கோவிலில் ஆடு பலி கொடுப்பதற்காக ஆட்டின் தலையை வெட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் தியோலி-மஞ்சி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் பன்வர் சிங். சில நாட்களுக்கு முன்பு பரன் மாவட்டத்தின்..
                 

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்.. மோடியின் ஆலோசனையா? மம்தா கேள்வி

2 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிஷ்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துகிறதா என்று மேற்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநிலத்திற்கு தேர்தல் தேதி நேற்று மாலை..
                 

ஜெய்ப்பூர் இலக்கிய விழா.. பேராசிரியர் மைக்கேல் சாண்டலை பாராட்டிய சசி தரூர்

2 days ago  
செய்திகள் / One India/ News  
ஜெய்ப்பூர்: இன்று (பிப்.26) நடைபெற்ற ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கலந்து கொண்டார். "பூமியின் மிகப் பெரிய இலக்கிய நிகழ்ச்சி" என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா, கருத்துக்களின் அற்புதமான விருந்தாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பொழுதுபோக்கு கலைஞர்கள் ஆகியோர் சிந்தனைமிக்க..
                 

தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்

3 days ago  
செய்திகள் / One India/ News  
ஹரியானா: கவுர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதாக ஒரு சில சமூக ஊடக தளங்கள் மூலம் "தவறான" குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது பஞ்சாப் மாநிலம் முக்ட்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நோதீப் கவுர். கடந்த மாதம், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கர்னல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுர்,..
                 

'தாராள பிரபு' பாகிஸ்தான்.. இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் கடனுதவி.. எதுக்கு தெரியுமா?

3 days ago  
செய்திகள் / One India/ News  
இலங்கை: பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக பாகிஸ்தான் அரசு, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார். அவருடன் பாக்., அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் உடன் சென்றிருந்தனர். இந்தப் பயணத்தின் போது அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர்..
                 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்த மம்தா பானர்ஜி!

3 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்கூட்டரில் ஸ்கூட்டரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. சாமானிய மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மோடி அரசு இந்த அளவுக்கு அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை சதத்தை கடந்து விட்டது.  ..