GoodReturns தினமலர் FilmiBeat BoldSky DriveSpark தினகரன் விகடன் சமயம் One India புதிய தலைமுறை Polimer News

சாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..! (வீடியோ)

9 hours ago  
வணிக / GoodReturns/ News  
                 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற எச்டிசி முடிவு.!

10 hours ago  
வணிக / GoodReturns/ News  
எச்டிசி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. எச்டிசி நிறுவனத்தின் ஆசிய தலைவர் ஃபைசல் சித்திக், விற்பனை தலைவர் விஜய் பாலசந்திரன் மற்றும் தயாரிப்பு தலைவர் ஆர் நாயார் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே ராஜிநாமா செய்துள்ளது இதனை உறுதிபடுத்துகிறது...
                 

ரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..!

12 hours ago  
வணிக / GoodReturns/ News  
பேருந்துக்கட்டணங்கள் விமானக்கட்டணங்களுக்கு நிகராக உயர்ந்து விட்டதால், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி அவ்வப்போது மாற்றி அமைக்கும் பல சலுகைகள் இவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குளிர்பதனப் பெட்டிகளில் பயணம் செய்வோர் சில நேரங்களில் ஏ.சி. இயங்காததால் மனஉளைச்சலுக்கு ஆளாவதுண்டு. இனி இப்படியெல்லாம் நீங்கள் சங்கோஜப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் குளிர்சாதனப்..
                 

ஏற்ற இறக்கச் சந்தை... எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்!

பங்குச் சந்தை, தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்துவருகிறது. மிட்கேப் பங்குகளில் நம்மவர்கள் கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் முதலீடு செய்தார்கள். கடந்த ஐந்து காலாண்டுகளில் நன்கு செயல்படாத மிட்கேப் பங்குகளை நம்மவர்கள் அதிக அளவில் விரட்டி விரட்டி வாங்கியிருக்கிறார்கள். மிட்கேப் இண்டெக்ஸ் கடந்த மார்ச் - ஜூன் மாதங்களில் 4% நஷ்டம் தந்திருக்கிறது. ஆனால், பி.எஸ்.இ 500 இண்டெக்ஸோ 14 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தந்திருக்கிறது. இதுமாதிரியான நல்ல லாபம்..
                 

வரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்!

                 

உரிமம் பெறாத உணவகங்களுக்கு கிடுக்கிப்பிடி; 10 வலைதள நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு

                 

பஞ்சின் தரத்தை மேம்படுத்த மில் உரிமையாளர்கள் ஆலோசனை

                 

லாரிகள் ஸ்டிரைக் : ரூ.4000 கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம்

                 

மாணவர்களின் கட்டணத்தில் ஜியோ பல்கலைக்கழகம்.. அம்பானியின் பலே திட்டம்..!

14 hours ago  
வணிக / GoodReturns/ News  
                 

இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத கடும் வீழ்ச்சி : 69.12

                 

பங்கு வெளியீட்டுக்கு வருகிறது பி.என்.காடுகில் அண்டு சன்ஸ்

                 

25 லட்ச வாடிக்கையாளர்களை இழந்த ஐடியா செல்லுலார்.. ஜியோவிற்குக் கொண்டாட்டம்..!

19 hours ago  
வணிக / GoodReturns/ News  
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஐடியா, வோடபோன் இணைப்பில் காலத் தாமதம் ஆகி வரும் நிலையில், ஐடியாவின் டெலிகாம் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கையில்லாமல் வெளியேறி வருகின்றனர். இந்த மே மாதம் மட்டும் ஐடியா நிறுவனத்தில் இருந்து சுமார் 25 லட்ச வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்திய டெலிகாம் நிறுவனங்களிலேயே அதிக வாடிக்கையாளர்கள் வெளியேறிய நிறுவனமாகத் தற்போது ஐடியா..
                 

டாக்ஸ் ஃபைலிங்... தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

                 

நிதித்துறையின் ஸ்திரத்தன்மை குறித்த மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்பட

                 

முட்டை விலை 465 காசு­க­ளாக நிர்­ண­யம்

                 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

                 

வங்கி மோசடியில் ஜெகஜ்ஜால கில்லாடி - விவசாயிகளுக்கு தெரியாமல் கோவணத்தை உருவிய தொழிலதிபர்!

yesterday  
வணிக / GoodReturns/ News  
                 

இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.70

                 

கனரக வாகனங்களில் அதிக சரக்கிற்கு அனுமதி

                 

ஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புதிய திட்டம்.. அமேசான் ஆட்டம் ஆரம்பம்..!

yesterday  
வணிக / GoodReturns/ News  
                 

விரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் அரசு அச்சகத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. புதிய 100 ரூபாய் நோட்டில் பல மைக்ரோ பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்றும் இந்த ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ஆர்பிஐ புழக்கத்திற்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...
                 

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.264 சரிவு

                 

மினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

மக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள் பணத்தினை டெபாசிட் செய்து இருக்கும் போது வங்கி திவால் ஆனால் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணத்தினைத் திரும்ப அளிக்கக் கூடிய சட்டம் இருந்து வரும் நிலையில் அதனை மாற்றி வங்கிகள் திவால் ஆனால் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தினைப் பிடித்து வைத்துக்கொண்டு அதனை மூலதனமாகப் பயன்படுத்தி வங்கியைக் காப்பாற்றும் திட்டமாக எப்ஆர்டிஐ..
                 

‘ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலால் நகை தொழிலில் முன்னேற்றம்’

                 

இன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..!

2 days ago  
வணிக / GoodReturns/ News  
நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக திகழும் இன்போசிஸில், உயர் அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி வருவது தொடர் கதையாக இருக்கும் நிலையில் தற்போது துவக்க நிலை ஊழியர்களும் அதிகளவில் வெளியேறி வருவதாக இன்போசிஸ் நிர்வாகம் கூறியுள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட ஊழியர்களும் ஆரம்ப கட்ட ஊழியர்களும் அதிளவில் வெளியேறி நிர்வாகம் பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்க உள்ளது...
                 

எல்ஐசி-க்கு ஐடிபிஐ வங்கி மட்டும் தான் தலைவலியா..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஐடிபிஐ வங்கியை மீட்கத் தனது முதலீடுகளை அதிகரிக்கத் தயாராகியுள்ள நிலையில் காப்பீட்டு நிறுவனத்திற்கு இது தேவையா என்று கேள்வியும் எழுந்தது. சரி, ஐடிபிஐ வங்கியை எல்ஐசி வாங்குவதால் ஒரு பொதுத் துறை வங்கி நிறுவனம் தனியாருக்கு விற்கப்படுவது தவிர்க்கப்படும் என்றாலும் எல்ஐசிக்கு அதுவெல்லாம்..
                 

மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு; 4 ஆண்டுகள் காணாத வகையில் 5.77 சதவீதமாக உயர்வு

                 

ஏற்றுமதி ஆடை விலை 10 சதவீதம் உயர்த்தி நிர்ணயம்

                 

இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..!

3 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு: ‘மூடிஸ்’ எச்சரிக்கை

                 

கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்

                 

அதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..!

4 days ago  
வணிக / GoodReturns/ News  
குடிநீரும், காற்றும் எல்லோருக்கும் பொதுவானது. கடலாக, நதியாக, நீர்வீழ்ச்சியாக, ஏரியாக, குளமாக, ஊற்றாக இடையூறு இல்லாமல் எல்லா உயிர்களும் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இயற்கை இப்படித்தான் பெருந்தன்மையோடு படைத்து வைத்தது. ஆனால் கார்ப்பரேட் உலகத்தில் நிலைமையே மாறி விட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியால் பிவர்லி ஹில்ஸ் என்ற நிறுவனம் ஒரு லிட்டர் குடிநீரை 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
                 

உங்­கள் மாதாந்­திர சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்­கான எளிய வழி­கள்

                 

அன்னிய, ‘ஆன்லைன்’ நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி : மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி

                 

2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்

4 days ago  
வணிக / GoodReturns/ News  
2019 பொதுத் தேர்தலில் பிதமர் நரேந்திர மோடி திரும்ப வெற்றி பெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து நேரிடும் என்று அமெரிக்கத் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை ஜான் சேம்பர்ஸ் இந்திய செய்தியாளர்களுடனான சந்திப்பில் வரும் நாட்களில் இந்தியாவிற்கு சிறந்த வளர்ச்சியை அடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...
                 

ரூ.4000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்யும் எஹ்ச்சிஎல்!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
பெங்களூரு: இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக வளர்ந்துள்ள எஹ்ச்சிஎல் நிறுவனம் வியாழக்கிழமை ஒரு பங்கு 1,100 ரூபாய் என 4000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திருப்பி வாங்க முடிவு செய்துள்ளது. எஹ்ச்சிஎல் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகள் அதன் பிரம்மோட்டர்களிடமும், 27 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும் உள்ளது...
                 

ஆசிய பணக்காரர்கள் பட்டியல் : முகேஷ் அம்பானி முதலிடம்

                 

ஜான்சன்ஸ் பேபி பவுடரால் வந்த புற்றுநோய்.. 4.69 பில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்..!

6 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..!

7 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

தொடர் சரிவில் தங்கம் விலை

                 

மூலப்பொருள் விலை உயர்வு கம்பி மத்தாப்பு இனி, ‘சுடும்’

                 

5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
ஜூன் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் குறைந்தாலும், நாட்டின் சில்லறை பணவீக்கம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பணவீக்கம் அடிப்படையில் தான் சில்லறை பணவீக்கம் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 4.87 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஜூன் 2017இல் இது..
                 

முட்டை விலை 450 காசாக நிர்­ண­யம்

                 

இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.58

                 

போலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

இந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் புதன்கிழமை விங்ஸ் எனப்படும் இந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவையினை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல்-ன் விங்ஸ் செயலி மூலம் எந்த ஒரு மொபைல் எண்ணிற்கும், டெலிபோனிற்கும் கால் செய்து பேச முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். முன்பு இது போன்ற செயலிகளில் அதனைப் பயன்படுத்தும் பிற பயனர்களுடன் மட்டுமே பேச முடியும்..
                 

உங்களுக்காக காத்திருக்கிறது தாய்லாந்து! கோவை தொழிற்துறையினருக்கு அழைப்பு

                 

100 பில்லியன் டாலரை தாண்டிய ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி கொண்டாட்டம்..!

8 days ago  
வணிக / GoodReturns/ News  
நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமம் விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மும்பை பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட 10 வருடத்திற்குப் பின் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் அடைய வெறும் 2 பில்லியன் டாலர் மீதமிருந்த நிலையில், 12.00 மணி அளவில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 100 பில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பீட்டை அடைந்துள்ளது...
                 

வர்த்தகப் போர் வெறும் பிஜிலி வெடி தான்.. வளரும் நாடுகளுக்குக் காத்திருக்கும் லட்சுமி வெடி..!

9 days ago  
வணிக / GoodReturns/ News  
அமெரிக்கா சீனா மீது அறிவித்த அதீத வரி விதிப்புகள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் உலக நாடுகளில் பல்வேறு விதமானப் பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதில் குறிப்பாக இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவில் இருப்பது மிகமுக்கியமாகப் பார்க்கப்பட வேண்டியது. ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை, இன்னும் சில நாட்களில் வளரும் நாடுகளில் மிகப்பெரிய நிதி நெருக்கடி, பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் என மார்க் மொபியஸ் தெரிவித்துள்ளார்...
                 

‘எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்க’ திருப்பூருக்கு ஆப்ரிக்க நாடுகள் அழைப்பு

                 

மாநிலங்களின் தரவரிசை பட்டியல் இம்முறை தமிழகம் முன்னேறுமா?

                 

‘கிரிப்டோ டாட் காம்’ நிறுவனத்தை ‘மொனாகோ’ கையகப்படுத்தியது

                 

வர்த்­தக போரும் நம் முத­லீ­டு­களும்

                 

இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறை நிறுவனத்தைக் கைப்பற்றிய OYO..!

10 days ago  
வணிக / GoodReturns/ News  
மலிவு விலையில் ஹோட்டல் ரூம்களைப் புக் செய்ய மக்களுக்கு ஏதுவான ஒரு தளத்தை அமைத்து வெற்றிகரமாக இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்ற OYO நிறுவனம் தற்போது அடுத்தக் கட்டத்திற்குச் செல்லப் புதிதாக ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது. உலக நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஏபில்பிளஸ் (AblePlus) என்னும்..
                 

ஆர்பிஐ உடன் வணிகம் செய்து வரும் நிதி நிறுவனங்களைப் புறக்கணியுங்கள்.. சொல்கிறார் ஜான் மெக்கஃபி..!

10 days ago  
வணிக / GoodReturns/ News  
சைபர் பாதுகாப்பு வல்லுநர் மற்றும் கிரிப்டோகரன்சி வழக்கறிஞருமான ஜான் மெக்கஃபி ஆர்பிஐ உடன் வணிகம் செய்து வரும் நிதி நிறுவனங்களைப் புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளார். ஆர்பிஐ கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் மீது வங்கிகளுக்கு விதித்து இருந்த தடையினை இரத்துச் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து இந்தக் கருத்தினை ஜான் மெக்கஃபி கூறியுள்ளார். இந்திய..
                 

ஏற்றுமதி மானியம் மத்திய அரசு விளக்கம்

                 

பிக் பாஸ் 2: மக்கள் மத்தியில் மவுசு குறைந்ததா..?

10 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

லாபத்தில் 23 சதவீதம் உயர்வு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்டஸ்இந்த் வங்கி..!

10 days ago  
வணிக / GoodReturns/ News  
2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை இந்திய நிறுவனங்கள் வெளியிடத் துவங்கியுள்ள நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் சீன-அமெரிக்க வர்த்தகப் பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய சந்தை பக்கம் திரும்பியுள்ளனர். இதற்கு ஏற்றார் போல் தனியார் வங்கித் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான இன்டஸ்இந்த் வங்கி அதிகளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது...
                 

வெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..!

10 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

புதிய 500 மற்றும் 2000 ரூபாய்க்கு டெலிவரி சார்ஜ் மட்டும் 30 கோடி ரூபாய்..!

11 days ago  
வணிக / GoodReturns/ News  
                 

வாஜ்பாய் போன்று நரேந்திர மோடியும் தோற்பார்.. அடித்து சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி!

11 days ago  
வணிக / GoodReturns/ News  
பொதுத் தேர்தல் இன்னும் ஒரு வருடத்திற்குள் வர உள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் பொருளாதாரத்தில் மாற்றத்தினைக் கொண்டு வந்து வாக்குகள் பெறுவது என்பது எல்லாம் முடியாத காரியம் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான அரசு தங்களது வாக்குறுதிகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்றால் மேலும் 5 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்...
                 

மீண்டும் ‘மேகி மீது சர்ச்சை'.. விளக்கம் அளித்த நெஸ்ட்லே..!

11 days ago  
வணிக / GoodReturns/ News  
நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் சாக்லேட், பால் பொருட்கள், பிஸ்கேட் போன்ற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தாலும் அதன் மேக் நூடல்ஸ் மட்டும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறது. சில ஆண்டுகளாகவே நெஸ்ட்லேவின் மேகி நூடல்ஸ் மீது இந்தியா உட்படப் பல்வேறு நாடுகளில் புகார்கள்,சர்ச்சைகள் என்று இல்லாமல் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அப்படித் தடை செய்யப்பட்டு மீண்டு மேகி..
                 

ஒரு வாரத்தில் ரூபாய் மதிப்பு 70ஐ தொடும்.. அச்சத்தில் வர்த்தகச் சந்தை..!

12 days ago  
வணிக / GoodReturns/ News  
அமெரிக்கச் சந்தை தொடர்ந்து வலிமைப் பெற்று வரும் நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் 70 என்ற நிலையை எட்டும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இக்காலத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கச்சா எண்ணெய் விலை குறையாமல் இருக்கும் காரணத்தால் இந்திய நாணய மதிப்பு..
                 

டிரம்ப் அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு அதிகளவிலான பாதிப்பு.. அடுத்தது என்ன..?

12 days ago  
வணிக / GoodReturns/ News  
அமெரிக்காவில் பணியாற்ற வரும் திறமைவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படும், ஏற்கனவே இதற்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வரும் டிரம்ப் அரசு அடுத்தகட்டமாக ஹெச்1பி விசா வைத்துள்ள வெளிநாட்வர்களின் துணைக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு உரிமையை ரத்துச் செய்யப் பிடிவாதமாக உள்ளது...
                 

ஜிஎஸ்டி தொழில்நுட்பம் தோல்வியே.. ஒப்புக்கொண்ட நிதி அமைச்சகம்..!

13 days ago  
வணிக / GoodReturns/ News  
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிட்ஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி தொழில்நுட்பம் தோல்வி அடைந்துள்ளதை நிதி அமைச்சா செயலாளரான ஹஸ்முக் ஆதியா ஒப்புக்கொண்டுள்ளார். ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை சிறப்பாக செயல்படுத்த கடினமாக உழைத்து வரும் நிலையிலும் அது சில நேரங்களில் தோல்வி அடைந்தே வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
                 

‘அமெரிக்காவால் முதலீடுகள் வெளியேறும் அபாயம்’

                 

5 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்

                 

எதிர்பார்ப்பை மிஞ்சிய விப்ரோவின் வருவாய்.. ஆனால் லாபம் சரிந்தது..!

12 hours ago  
வணிக / GoodReturns/ News  
                 

நிற்க நேரமில்லாமல் பறந்த மோடியின் விமானம்..1484 கோடி ரூபாய் செலவு.. அதிர வைத்த பிரதமர்!

16 hours ago  
வணிக / GoodReturns/ News  
                 

அவசரக் கடன் வாங்க ஏழு வழிகள்... எது பெஸ்ட்?

                 

40 பொருட்களுக்கு வரி குறைய வாய்ப்பு; ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை கூடுகிறது

                 

ஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி!

18 hours ago  
வணிக / GoodReturns/ News  
ஆதார் தரவுகள் மீதான கவலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் யூபிஐ, ஐஎம்பிஎஸ் சேவைகளில் ஆதார் எண் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையினை நீக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் அனைத்து வங்கிகளுக்கும் ஜூலை 17-ம் தேதி அனுப்பிய அறிவிப்பில்..
                 

கோபெர்ஸ் நிறுவனத்தை வாங்க திட்டமிடும் பிளிப்கார்ட்..!

19 hours ago  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் தற்போது மளிகை பொருட்கள் மற்றும் கன்டென்ட் தான் மிகப்பெரிய வர்த்தகமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமேசான் மளிகை பொருட்களை தற்போது தனது பேன்ட்ரி பிரிவின் மூலம் விற்பனை செய்ய துவங்கியுள்ளது. அதேபோல் அலிபாபா-பேடிஎம் கூட்டணி பிக் பேஸ்கட் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடு மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட் நிறுவனம் சூப்பர்மார்ட் என்னும்..
                 

ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா? - உடனே சொல்லும் புதிய ஆப்ஸ்!

                 

அமெரிக்க - சீன வர்த்தகப் போர்... ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகளுக்குச் சாதகம்!

                 

புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு

                 

குறைந்த விலை கச்சா எண்ணெய் அல்லது டிரம்ப்.. மோடி எதைத் தேர்வு செய்வார்?

yesterday  
வணிக / GoodReturns/ News  
அமெரிக்கா- சீனா இடையேயான பொருளாதார யுத்தம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் ஒரு மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்காவா, சீனாவா என்று ஆதரவு நிலைப்பாட்டைக் கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு, இந்தியாவின் சிக்கல் இன்னும் தீவிரமாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மதிப்பிற்குரிய பிரதமர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று ஒரு அரசு குழம்புவதை விட,..
                 

வான் வழியா கூட தப்பிக்க முடியாது மக்களே.. விமான கட்டணத்தை உயர்த்த முடிவு!

yesterday  
வணிக / GoodReturns/ News  
இந்தியாவில் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அளித்து வரும் அதே நேரம் தேவை அதிகமாக உள்ள நேரங்களில் (பீக் ஹவர்ஸ்) விமானக் கட்டணங்களைக் கூடுதலாக வசூலிக்க, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்வரைவுகளையும் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன...
                 

5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்... ஜாக்கிரதை!

                 

சிறுவனின், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்; 2020ல் ரூ.100 கோடி வருவாய் ஈட்ட இலக்கு

                 

லேலண்டு வருவாய் 47 சதவீதம் வளர்ச்சி