FilmiBeat தினமலர் BoldSky GoodReturns DriveSpark தினகரன் விகடன் சமயம் One India புதிய தலைமுறை Polimer News

அது ஏன் என்னை பார்த்து மட்டும் அந்த கேள்வியை கேட்கிறீர்கள்?: ஸ்ரீதேவி மகள் கோபம்

11 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
மும்பை: என்னை பார்த்து மட்டும் ஏன் அந்த கேள்வியே கேட்கிறார்கள் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் எரிச்சல் அடைந்துள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் இன்று வெளியாகியுள்ளது. சாய்ரத் மராத்தி படத்தின் இந்தி ரீமேக் தான் தடக். சாய்ரத் போன்று தடக் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஜான்வியை..
                 

சூர்யா படத்திலிருந்து பிரபல நடிகர் விலக காரணம் என்ன?

13 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: சூர்யாவின் 37வது படத்திலிருந்து விலகுவதாக பிரபல நடிகர் அறிவித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கும், நடிகர் சூர்யாவின் 37வது படத்தை கேவி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சூர்யாயாவுடன் முதல் முறையாக ஆர்யா கைகோர்த்துள்ளார். மோகன்லால், போமன் இரானி, சயிஷா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்...
                 

உன் காதலன் சரியில்லை, ஜாக்கிரதை: ப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்

13 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
மும்பை:நிக் ஜோனஸிடம் கொஞ்சம் தள்ளியே இரு என்று நடிகை ப்ரியங்கா சோப்ராவை அவரது தோழிகள் எச்சரித்துள்ளார்களாம். ஹாலிவுட், பாலிவுட் என்று படுபிசியாக இருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. நியூயார்க் நகரில் பிரமாண்ட வீடு வாங்கியுள்ளார். இந்நிலையில் மும்பையில் ரூ. 100 கோடிக்கு வீடு வாங்கி அண்மையில் குடியேறினார். ப்ரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸை காதலிப்பது பற்றி தான் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்...
                 

புதிய டிசைனில் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டைட்டில்!

                 

'நரகாசூரன்' வெளியீடு பற்றி கேட்ட அனுராக் காஷ்யப்

                 

நிவேதாவை பீல் பண்ண வைத்த தமிழ் சினிமா

                 

இயக்குநர் கண்ணனின் நம்பிக்கை

                 

ஆர்யா ஹீரோயின் என்ன காதல் பற்றி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே!

15 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
                 

ரஜினி படம் - நழுவும் விஜய்சேதுபதி

                 

ஜுங்கா - விஜய்சேதுபதி, கோகுல் கூட்டணி மீண்டும் சாதிக்குமா ?

                 

ஆரம்பமே அட்டகாசம்! ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்!

17 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
மும்பை: பெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ரிங்க்கு ராஜ்குரு, ஆகாஷ் தோசார் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படம் சாய்ரத். சிறந்த காதல் திரைப்படமாக போற்றப்பட்ட அப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது..
                 

மிஸ்டர் பீன் இறந்ததாக சொல்லி இணையதளத்தில் திருடும் கும்பல்

                 

குடும்பத்தை இணைத்த சினிமா

                 

என் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா?: அனுஷ்கா அம்மா விளக்கம்

19 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
ஹைதராபாத்: பிரபாஸுடன் திருமணம் என்று பேசப்படுவது குறித்து அனுஷ்காவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. ரீல் ஜோடியான அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது...
                 

அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்!-  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

                 

`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்!" - சூரி சர்ப்ரைஸ்

                 

பொன் மாணிக்கவேலில் நிஜ சம்பவம்

                 

விஜய் சேதுபதியுடன் தில்லாக மோதும் த்ரிஷா!

                 

நான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி

yesterday  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: ராம்ப்வாக் செய்து கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மாடலை புகழ்ந்த கஸ்தூரியுடன் நெட்டிசன்ஸ் மல்லுக்கு பாய்ந்துள்ளனர். அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த ஃபேஷன் ஷோவில் மாடல் மாரா மார்ட்டின் தனது 5 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்தார். அதை பலரும் பாராட்டியுள்ளனர். நடிகை கஸ்தூரியும் மாராவின் செயலை பாராட்டி ட்வீட்டினார்...
                 

`மாரி 2', `எனை நோக்கிப் பாயும் தோட்டா' முடித்தவுடன் இயக்குநர் தனுஷ் ரிட்டர்ன்ஸ்!

                 

எனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது! : மடோனா செபாஸ்டின்

                 

ரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா?

yesterday  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை:கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியும், விஜய் சேதுபதியும் முதல்முறையாக இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...
                 

டி.ஆர்.பி.க்காக சிறுவர்களை பயன்படுத்துவதா?: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்

yesterday  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்த மக்கள் இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போன்று 2வது சீசன் சுவாரஸ்யமாக இல்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க ஏதேதோ செய்கிறார்கள். அப்படி இருந்தும் மக்களுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று காலை ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்...
                 

`நிலம் வாங்கிட்டேன்.. விவசாயம் செய்யப் போறேன்!’ - நடிகர் கார்த்தி அதிரடி அறிவிப்பு

                 

ஸ்ட்ரிக்ட் ஹாஸ்டல் வார்டன்.. ஹேண்ட்சம் மகன்கள்! - ரஜினியின் அடுத்த அவதாரம்

                 

போலீசில் புகார் அளித்த பிருத்விராஜ் பட இயக்குனர்

                 

அடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்?

yesterday  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: ஸ்ரீரெட்டியிடம் ஆதாரங்கள் இருந்தால் இந்நேரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கலாமே என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சென்னை வந்துள்ள ஸ்ரீ ரெட்டி படுக்கைக்கு அழைத்த தமிழ் பிரபலங்கள் பற்றி தொடர் பேட்டிகள் கொடுத்துள்ளார்...
                 

மகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு?

2 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: மகத் அழுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் மகத் அழுவதை பார்த்தால் நீலிக் கண்ணீர் விடுவது போன்று இருக்கிறது. பிக் பாஸ் 2 வீட்டில் அளிக்கப்பட்ட கனா காணும் காலங்கள் டாஸ்க் முடிந்த பிறகு மகத், ஷாரிக், ஜனனி, ரித்விகா, பாலாஜி ஆகியோர் அமர்ந்து டேனி பற்றி புறம் பேசினார்கள். டேனி வில்லத்தனமாக நடப்பதாகவும், அதிலும் யாஷிகா, ஐஸ்வர்யாவை மூளைச்சலவை செய்துவிட்டதாகவும் மகத் புகார் தெரிவித்தார்...
                 

ரஜினிக்கு ஜோடியானார் சிம்ரன்! - டேராடூனில் விறுவிறு படப்பிடிப்பு

                 

``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்!’’ - `சீதக்காதி'’பாலாஜி தரணீதரன்

                 

துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி

                 

கத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்

2 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங்கிடம் இருந்து நாம் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கபிர் துஹான் சிங் அஜித்தின் வேதாளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து கபிர் ட்விட்டரில் அதுவும் தமிழில் விளக்கம் அளித்துள்ளார்...
                 

பொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா?

2 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: பள்ளி மாணவர்கள் போன்று இல்லாமல் யாஷிகா ஏ கன்டன்ட் பேசியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் லக்சுரி டாஸ்காக கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் பள்ளி மாணவ, மாணவியர் போன்று நடிக்க வேண்டும். ரித்விகா தான் பள்ளியின் தலைமை ஆசிரியை. பள்ளிச் சீருடையை பார்த்த போட்டியாளர்கள் குஷியாகிவிட்டனர்...
                 

கொந்தளிக்கும் மோகன்லால் பட தயாரிப்பாளர்

                 

கடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி

2 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டியுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா, சத்யராஜ், பானுப்ரியா உள்ளிட்டோர் நடித்த கடைக்குட்டி சிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. குடும்பத்துடன் பார்க்கும் ஒரு நல்லபடமாக இது அமைந்துள்ளது. கிராமத்து கதாபாத்திரம் என்று வந்தால் கார்த்தி அசத்திவிடுகிறார் என்று பெயர் எடுத்துள்ளார்...
                 

எங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்

2 days ago  
சினிமா / FilmiBeat/ All  
மும்பை: தன் அம்மா பயந்தது தற்போது தான் தனக்கு புரிவதாக ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வி டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஜான்விக்கோ தாய் வழியில் நடிகையாக வேண்டும் என்று ஆசை. ஜான்வி நடித்துள்ள முதல் படமான தடக் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படம், அம்மா பற்றி ஜான்வி கூறியதாவது,..
                 

ரூ.40 கோடி லாபம் தந்த 'மகாநதி'

                 

11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: 11 வயது சிறுமியை சீரழித்த மிருகங்களின் முகத்தை எதற்காக மறைக்க வேண்டும் என்று வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் 11 வயது சிறுமியை 22 ஆண்கள் 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பள்ளி செல்லும் அந்த சிறுமியை மிரட்டி மிரட்டியே நாசமாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 17 பேரை..
                 

அடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்?

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த காரியத்தை பார்த்து பார்வையாளர்கள் முகம் சுளிக்கிறார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இந்த வாரம் யாரை வெளியேற்ற நினைக்கிறீர்கள் என்று கேட்டு பார்வையாளர்களை ஓட்டு போடச் சொல்கிறார்கள். அப்படி பார்வையாளர்கள் கடந்த வாரம் ஓட்டு போட்டு ஏமாந்து போயுள்ளனர்...
                 

`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்!’’ - நித்யா பாலாஜி #VikatanExclusive

                 

`` `காலா' டைட்டிலில் ஏன் `பாட்டில்' இல்லை?" - இரஞ்சித் ஐடியா சொல்லும் அஞ்சலி `பாட்டில்'

                 

மீண்டும் வைரலாகும் சர்கார் விஜய்யின் புகைப்படம்!

                 

மகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா?

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்கு சினேகன் வந்துள்ளதை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகிவிட்டனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் முதல் சீசன் போட்டியாளர்களை மிஸ் பண்ணுவதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முதல் சீசனில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்துள்ளார். லக்சுரி டாஸ்கில் சினேகன் கலந்து கொள்வது போன்ற..
                 

கலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வந்த பலரும் என் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் நான் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த இளமைக் காலத்தில் திரைக்கலைஞர்களாக வலம்வந்த பெருமக்கள்கூட என்னிடம் அன்பு பாராட்டத் தவறவில்லை. அவர்களில் பற்பலர் என்னோடு நட்பினராகத் தொடர்கின்றனர். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாதபோதும் மனம் ஒன்றிய நட்பில் இணைந்து இருந்தவர்கள். அத்தகைய நட்பினைக் கணக்கில் கொண்டால்..
                 

ஜீவா விரும்பும் ஓய்வு!

                 

சிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்!

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: சிவகார்த்திகேயனுக்காக செந்தில் கணேஷை பாடவைக்க போவதாக இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது சூப்பர் சிங்கர் சீசன் 6. இப்போட்டியில் மக்கள் இசைக்கலைஞரான செந்தில் கணேஷ் முதலிடம் பிடித்தது ஒட்டுமொத்த மக்களிசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கொண்டாடுகின்றனர். சூப்பர் சிங்கர் சீசன் 6 இறுதிப்போட்டியில் பாடகர்கள் இரண்டு..
                 

நயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை : சர்கார் படத்தில் யோகி பாபுவின் கன்னத்தை விஜய் கிள்ளுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது படம் ‘சர்கார்'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர். மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம்..
                 

ஓ.பன்னீர் சிங் தோனி!

                 

ஒருபக்கமாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ; துல்கர் சல்மான்

                 

இனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்

3 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: பிக் பாஸ் 2 போட்டியாளர்களை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போலியாக நடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. கேமராக்கள் இருப்பதால் அவர்கள் அவர்களாக இல்லை. மகத், யாஷிகாவை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போடுகிறார்கள்...
                 

நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு!

4 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால், மம்மூட்டியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பேன் என இயக்குனர் மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் பாடல் வெளியீடு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மம்மூட்டி, சித்தார்த், அஞ்சலி, ஆன்ட்ரியா, இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாலா, கே.எஸ்.ரவிகும ர், ஏ.எல்.விஜய் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்...
                 

அறுத்தெறியுங்கள் - பார்த்திபன் ஆவேசம்

                 

மூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்!

4 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 திரைப்படத்தின் டீஸர் வெளியான மூன்று நாட்களில் 3.3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் இயக்குனராக களமிறங்கும் திரைப்படம் 96. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ட்ராவல் புகைப்படக்கலைஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்...
                 

நா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. ‘பேரன்பு’ விழா மேடையில் ராம் உருக்கம்

4 days ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் இடத்தை, வேறு யாராலும் நிரப்ப முடியாது என பேரன்பு படப் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராம் உருக்கமாகத் தெரிவித்தார். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என தமிழ் சினிமாவிற்கு சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குநர் ராமின் அடுத்த படைப்பு பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும்..
                 

வட இந்தியர்களின் வருகையால் தமிழர்களுக்கு பாதிப்பு : இயக்குனர் யுரேகா பேச்சு

                 

திகிலுடன் காத்திருக்கும் த்ரிஷா

                 

அம்மாவுக்கு தாயாக மாறிய மகன்! நடிகையின் உருக்கமான போஸ்ட்!

13 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
மும்பை: நடிகை சோனாலி பெந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று, பிறகு தமிழ்ப்படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பெந்த்ரே. பம்பாய் திரைப்படத்தில் வரும் ஹம்மா ஹம்மா பாடலை ரகுமானுக்காக பாடியவர்களை விட சோனாலி பெந்த்ரேவுக்காக பாடியவர்கள் அதிகம். ஒரே பாடலில் இடம்பெற்றிருந்தாலும், அவரின் மேக்னட்..
                 

தல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்!

15 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், என பல முகங்களைக் கொண்ட எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஐம்பது வயது ஆகிவிட்டது என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இன்று அவருடைய ஐம்பதாவது பிறந்தநாள்! நவ நாகரிக பாக்கியராஜ் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா பாக்கியராஜ் படங்களையே மிஞ்சும் அளவுக்கு கிளுகிளுப்பூட்டியவர் என்றால் மிகையாகாது. ஆனால் அதுக்கெல்லாம் விதை யார் போட்டது என்று சிவாஜி ஸ்டைலில்..
                 

துல்கர் சல்மான் படத்துக்கு மசாலா காபி குழுவினரின் இசை

                 

வில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி பயணக் குறிப்புகள்! விமர்சனம்

16 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நாயகன், விண்வெளிக்கு டூர் போவதற்காக எல்லோரையும் படுத்தும்பாடே 'விண்வெளி பயணக் குறிப்புகள்'திரைப்படம். கிராமத்தில் அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கும் நாயகனுக்கு திடீரென விண்வெளி டூர் செல்லும் ஆசை வர, அதனால் நடக்கும் அட்ராசிட்டிகளே 'விண்வெளி பயணக் குறிப்புகள்' திரைப்படம். கதை சுருக்கம்: ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சண்டியர் துரைபாண்டி...
                 

ஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது

17 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை:பாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு திட்டம் போட, நடிகர் சங்கமோ வேறு ஒன்றை செய்ய தயாராகி வருகிறது. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தற்போது தமிழ் திரையுலகை சேர்ந்த ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி...
                 

சமாதான பேச்சுக்கு நடிகைகளை அழைக்கிறது மலையாள நடிகர் சங்கம்

                 

நடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா!

19 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: நடிகர் விஜய் வெற்றியின் ரகசியம் என்ன என்று கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் நடிகர் விஜய்யின் படம் அவ்வளவு எளிதாக ரிலீஸ் ஆகிவிடுவது இல்லை. பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது. ஆனாலும் அவற்றுக்கெல்லாம் அசராமல் எதிர்கொண்டு வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கிறார். நடிகர் விஜய் எப்படிப்பட்டவர் என்பது குறித்து பலர் சொல்லியிருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக..
                 

இப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க

23 hours ago  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: தமிழ் நடிகைகளுக்கு தமிழ் திரையுலகில் மதிப்பு இல்லை என்று இளம் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த நடிக்கத் தெரிந்த நடிகை கோலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அவர் அடம்பிடிப்பது இல்லை. இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்கச் சொன்னாலும் சந்தோஷமாக நடிக்கிறார்...
                 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

                 

நட்பு படத்துக்கு தடை

                 

பிரபுதேவா படத் தலைப்பு 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா?

yesterday  
சினிமா / FilmiBeat/ All  
சென்னை: பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்திற்கு பொன் மாணிக்கவேல் என்று பெயர் வைத்துள்ளனர். பிரபுதேவா தற்போது படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார். இதற்கிடையே சல்மான் கானுடன் சேர்ந்து அமெரிக்கா, கனடாவில் நடந்த தபாங் டூரில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். பிரபுதேவா முகில் செல்லப்பன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்...