தினமலர் தினகரன் விகடன் சமயம் One India

கவர்ச்சிக்கு தாராளம் காட்டி அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

18 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தந்தை மீது பாலியல் புகார் இருந்தும் #MeToo-வுக்கு ஆதரவளிக்கும் நடிகை நந்திதா தாஸ்

18 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸின் தந்தை ஜத்தின் தாஸ் மீது பாலியல் புகார் இருந்தபோதிலும் #MeToo இயக்கத்துக்கு தான் அளித்து வந்த ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்று நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸின் தந்தை ஜத்தின் தாஸ் மீது பாலியல் புகார் இருந்தபோதிலும் #MeToo இயக்கத்துக்கு தான் அளித்து வந்த ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்று நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்...
                 

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடித்து குதறிய வாலிபர் கைது!

18 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

18 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Sabarimala: திருப்பி அனுப்பப்பட்ட நியூயார்க் பெண் பத்திரிக்கையாளர்!!

18 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மீண்டும் வருகிறது அமேசான் கிரேட் இந்தியன் சேல்! வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாய்ப்பு

19 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

புதுவை ஆளுநரை கல்லூாியில் வைத்து பூட்டி போராட்டம் நடத்திய மாணவா்கள்

20 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சினிமாவில் டிரெண்டை மாற்றிய படம்: என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
நடிகை சித்ரா பள்ளி மாணவியாகவும், டெல்லி கணேஷ் மாணவராகவும் நடித்துள்ள என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா படம் காமெடி கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.நடிகை சித்ரா பள்ளி மாணவியாகவும், டெல்லி கணேஷ் மாணவராகவும் நடித்துள்ள என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா படம் காமெடி கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது...
                 

‘சர்பிங்கில்’ சர்வதேச அளவில் சாதிக்க காத்திருக்கும் தான்வி: கண்டுகொள்ளுமா அரசு?

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

Sandakozhi 2: விஷாலின் இரட்டை வேடத்தில் உருவான சண்டக்கோழி 2 படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் வாபஸ்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல் காஞ்சிபுரத்தில் கண்டுபிடிப்பு!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

தொடரும் தண்ணீர் லாரி & கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பதற்றம்

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

Vada chennai: பாசம் காட்டும் பத்மா; சதி செய்யும் சந்திரா: வடசென்னையில் யார் இவர்கள்..??

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

அடிதடியைத் தொடர்ந்து ஆட்டம் போட வைக்கும் மொட்டை ராஜேந்திரன்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

#MeToo: பொய் மூட்டை....நிரூபிக்க ஆதாரம் உள்ளது, லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதிலடி

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Video : படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளர்! பிரம்பால் அடித்த பெண்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
கர்நாடகாவில் வங்கிக்கடன் வழங்க படுக்கைக்கு அழைத்ததாக கூறி வங்கி மேலாளரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவனகெரே நகரைச் சேர்ந்த இளம்பெண் சுயதொழில் தொடங்க வங்கி ஒன்றில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் தேவய்யா, லஞ்சமாக படுக்கையை பகிர்ந்து கொள்ள கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் சகோதரி நேராக வங்கிக்கு சென்று அங்கிருந்த மேலாளர் தேவய்யாவை வங்கியிலிருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து வெளுத்து வாங்கிவிட்டார்.கர்நாடகாவில் வங்கிக்கடன் வழங்க படுக்கைக்கு அழைத்ததாக கூறி வங்கி மேலாளரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவனகெரே நகரைச் சேர்ந்த இளம்பெண் சுயதொழில் தொடங்க வங்கி ஒன்றில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் தேவய்யா, லஞ்சமாக படுக்கையை பகிர்ந்து கொள்ள கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் சகோதரி நேராக வங்கிக்கு சென்று அங்கிருந்த மேலாளர் தேவய்யாவை வங்கியிலிருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து வெளுத்து வாங்கிவிட்டார்...
                 

Sterlite Protest: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: கோமாவில் இருந்த வாலிபர் மரணம்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்த நிலையில், கோமா நிலைக்கு சென்ற வாலிபர் ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்த நிலையில், கோமா நிலைக்கு சென்ற வாலிபர் ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...
                 

தாமிரபரணி புஷ்கர விழா: தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தபேலா வித்வான் லச்சு மகாராஜ் 74வது பிறந்த தினம்: சிறப்பு டூடுள் வெளியீடு!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
உலகப் புகழ் பெற்ற தபேலா வித்வான் லச்சு மகாராஜின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. லக்ஷி நாராயண்சிங் என்கிற லச்சு மகாராஜன் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி வாரணாசியில் பிறந்தார். இசைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை கருதி, மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் அளிக்க முன் வந்த போது, ரசிகர்கள் கொடுக்கும் கவுரவத்தை விட மிகப்பெரிய விருது வேறொன்றுமில்லை என்று கூறி விருதை புறக்கணித்தார். தபேலா இசையில் தனக்கென தனி முத்திரை பதித்த லச்சு மகாராஜ், 2016-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி வாரணாசியில் காலமானார்.உலகப் புகழ் பெற்ற தபேலா வித்வான் லச்சு மகாராஜின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. லக்ஷி நாராயண்சிங் என்கிற லச்சு மகாராஜன் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி வாரணாசியில் பிறந்தார். இசைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை கருதி, மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் அளிக்க முன் வந்த போது, ரசிகர்கள் கொடுக்கும் கவுரவத்தை விட மிகப்பெரிய விருது வேறொன்றுமில்லை என்று கூறி விருதை புறக்கணித்தார். தபேலா இசையில் தனக்கென தனி முத்திரை பதித்த லச்சு மகாராஜ், ..
                 

திருமணம் பிடிக்காததால், வழிப்பறி நாடகம் மூலம் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Rasi Palan: இந்த ராசியினருக்கு புதிய சலுகை கிடைக்கும் (16/10/2018)

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவீர்கள். கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பெறுவீர்கள். தொழிலில் சிறப்பாக பணிபுரிந்து சாதனைகள் மூலம் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து பெறுவார்கள்.அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவீர்கள். கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பெறுவீர்கள். தொழிலில் சிறப்பாக பணிபுரிந்து சாதனைகள் மூலம் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து பெறுவார்கள்...
                 

திருச்சியில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் மீண்டும் துபாய் சென்றது!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மணல் திருட்டுக்கு உதவிய பெண் வட்டாட்சியரை சிறை பிடித்த கிராமத்தினர்!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Rasi Palan: வாய் பேச்சால் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ராசிக்காரர் இவர் தான்!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

பணத்தைக் குறியாகக் கொண்ட நடிகர்கள் எங்களைக் குறைக் கூறுவதா - தமிழிசை!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

வட சென்னையைத் தொடர்ந்து நாவல் படத்தை குறி வைக்கும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
வட சென்னையைத் தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்று நாவலை மையமாக வைத்து எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வட சென்னையைத் தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்று நாவலை மையமாக வைத்து எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
                 

செயற்கை நுண்ணறிவு பெற்ற டிவி-யை இந்தியாவில் அறிமுகம் செய்தது எல்.ஜி

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சட்டம் அமலானது கூட தெரியாமல் பேசும் கமல் ஹாசன்!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மதுரையில் 2,000 ஆண்டுகள் பழமையான 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
அதிகாலை வந்து நடையைத் திறந்த அர்ச்சகர், வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு கடவுளர்களின் சிலைகளையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.அதிகாலை வந்து நடையைத் திறந்த அர்ச்சகர், வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு கடவுளர்களின் சிலைகளையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்...
                 

#MeToo: சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடக்கம்!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Rasi Palan: ஆச்சரியம் தரும் கொண்டாட்ட நிகழ்வை அனுபவிக்கும் ராசிக்காரர்!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

நீங்கள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ளுங்கள்; அதிரடி கிளப்பிய கமல் ஹாசன் பேச்சு!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தவறான பக்கம் இறங்கியதால் வந்த விபரீதம்: ரயில் மோதி 5 பேர் பலி

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

#MeToo: எல்லா பெண்களும் என்னைப்போல் இருங்க: அமலா பால்

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது நானாக முன்வந்து வெளியில் சொன்னேன். அதைப்போல எல்லா பெண்களும் சொல்ல முன்வர வேண்டும் என அமலா பால் கேட்டுக்கொண்டார்.எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது நானாக முன்வந்து வெளியில் சொன்னேன். அதைப்போல எல்லா பெண்களும் சொல்ல முன்வர வேண்டும் என அமலா பால் கேட்டுக்கொண்டார்...
                 

அதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது: ஸ்டாலின்

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
முதல்வா் மீதான சி.பி.ஐ. விசாரணையை எதிா்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என அ.தி.மு.க. நிா்வாகிகள் எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்குவது வெட்கக்கேடானது என்று தொிவித்துள்ளாா்.முதல்வா் மீதான சி.பி.ஐ. விசாரணையை எதிா்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என அ.தி.மு.க. நிா்வாகிகள் எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்குவது வெட்கக்கேடானது என்று தொிவித்துள்ளாா்...
                 

அ.தி.மு.க.வுக்கு விரைவில் பெண் தலைமை: யாரை குறிப்பிடுகிறாா் செல்லூா் ராஜூ?

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Video: நாமக்கல் பகுதியில் சுற்றுப்பயணம் சென்ற கமல்ஹாசன்

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் சென்று இருந்தார். அப்போது அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைப் பார்க்க மக்கள் திரண்டு வந்து இருந்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் சென்று இருந்தார். அப்போது அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைப் பார்க்க மக்கள் திரண்டு வந்து இருந்தனர்...
                 

அதிக ரன்கள் குவித்த ஆசிய கேப்டன்: விராட் கோலி புதிய சாதனை

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

இவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 லட்சம் பரிசு!!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தோற்றத்தில் ஓட்டலில் சப்ளையராக வேலை செய்பவரை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இயக்குனர் ராமகோபால் வர்மா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தோற்றத்தில் ஓட்டலில் சப்ளையராக வேலை செய்பவரை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இயக்குனர் ராமகோபால் வர்மா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்...
                 

பிறக்கும் குழந்தைகளுக்கு ’டிட்லி’ என்று பெயர் சூட்டும் ஒடிசா தாய்மார்கள்..!!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Internet Down: இந்தியாவில் இன்டர்நெட் பாதிக்கப்படுமா?

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

#MeToo: சர்ச்சையில் சிக்கிய அமிதாப் பச்சன்; உண்மை விரைவில் வெளிவரும் - சப்னா பவ்நானி பரபரப்பு!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பிடித்தது இந்தியா

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்ணும் என ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் ஜெய்த் ராத் அல் ஹுசைன் கூறியிருப்பதால், மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சேர்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்ணும் என ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் ஜெய்த் ராத் அல் ஹுசைன் கூறியிருப்பதால், மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சேர்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது...
                 

சயீரா நரசிம்ம ரெட்டி: விஜய் சேதுபதியின் ஓபயா கதாபாத்திரம் வெளியீடு!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மாணவர்களுக்காக சிறப்பு சலுகை: படம் பார்த்தால் டிக்கெட்டில் ரூ.15 தள்ளுபடி: தயாரிப்பாளர்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
நடிகர் விவேக், தேவயானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள எழுமின் படத்தை திரையரங்கில் பார்த்தால் ரூ.15 தள்ளுபடி வழங்கப்படும் என்று தயாரிப்பாளர் விபி விஜி அறிவித்துள்ளார்.நடிகர் விவேக், தேவயானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள எழுமின் படத்தை திரையரங்கில் பார்த்தால் ரூ.15 தள்ளுபடி வழங்கப்படும் என்று தயாரிப்பாளர் விபி விஜி அறிவித்துள்ளார்...
                 

சின்மயி புகார் தந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்யாவிட்டால் டிஸ்மிஸ் செய்க: கவர்னருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

புத்தி இல்லாமல் கடன் கொடுத்த வங்கிகள்: வெங்கையா காட்டம்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சுழலில் சுத்தி சுத்தியடிக்கு இந்திய அணி: தட்டுத்தடுமாறும் விண்டீஸ்!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த தாய்: சினிமா குடும்பத்தில் நடந்த கொடுமை!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஒரே வருஷத்துல இத்தனை பேரா? இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘கிங்’ கோலி!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சார்துல் தாகூருக்கு வாய்ப்பு: விண்டீஸ் அணி ‘பேட்டிங்’!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு பொருளாதார சிக்கல் காத்திருக்கு - வீடியோ!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

கமுக்கமாக காய் நகர்த்தும் ரஜினி: 47 ஆயிரம் கமிட்டி ரெடி

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
இதுவரை 70% பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதுவரை 70% பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது...
                 

Video : மோகன்லாலின் ஒடியன்' டிரெய்லர்!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
விளம்பரப் பட இயக்குநர் ஸ்ரீகுமார்மேனன் இயக்கத்தில், ஒடியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.விளம்பரப் பட இயக்குநர் ஸ்ரீகுமார்மேனன் இயக்கத்தில், ஒடியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்...
                 

விற்பனைக்கு வருகிறது ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

அஜித்தைப் பாராட்டிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிம்பு உடன் நடிக்கும் மகத்!

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ரூ.20,000 க்குள் ஆஃபரில் கிடைக்கும் சூப்பர் டூப்பர் ஸ்மார்ட்போன்கள்

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

வீர மரணமடைந்த தமிழக வீரர் ஜெகன் குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல்!

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் மீதான தடியடிக்கு கமல்ஹாசன் கண்டனம்

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
​தமிழில் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய தடியடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கண்டம் தொிவித்துள்ளாா்.​ ​தமிழில் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய தடியடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கண்டம் தொிவித்துள்ளாா்.​..
                 

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பிரம்மோஸ் இன்ஜினியருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பிரம்மோஸ் இன் ஜினியர் நிஷாந்த் அகர்வாலை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நாக்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பிரம்மோஸ் இன் ஜினியர் நிஷாந்த் அகர்வாலை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நாக்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
                 

Gold Rate Today: தங்கம் விலையில் இன்று ஏற்றம்!

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை முன்னிட்டு தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்வு வருகிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை முன்னிட்டு தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்வு வருகிறது...
                 

மனைவியை அரிவாளால் வெட்டி தீ வைக்க முயற்சித்த கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

டிட்லி புயல்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கு- இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சில உணவால் அலர்ஜி ஏற்படுகிறதா? - ஜாக்கிரதை செக்ஸ் ஹார்மோன்கள் பாதிக்கும்

9 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

அக்.10- மரண தண்டனைக்கு எதிரான தினம்!!

9 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் – காவல்துறையினர் தடியடி

9 days ago  
செய்திகள் / சமயம்/ News  
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்தும், தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரியும் போராடிய மாணவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர்.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்தும், தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரியும் போராடிய மாணவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர்...
                 

Airaa: முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

9 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஊடக சுதந்திரமும், 124 சட்டப்பிரிவும்- நக்கீரன் வழக்கில் எச்சரிக்கை மணி அடித்த ’இந்து’ ராம்..!!

9 days ago  
செய்திகள் / சமயம்/ News  
நக்கீரன் கோபால் வழக்கில் இந்து முன்னாள் ஆசிரியர் ராம் எடுத்துரைத்த கருத்துக்கள் ஊடக சுதந்திரத்தின் மீதான அடைக்குமுறையில் பெரிய விவதாங்களை ஏற்படுத்தியுள்ளன. நக்கீரன் கோபால் வழக்கில் இந்து முன்னாள் ஆசிரியர் ராம் எடுத்துரைத்த கருத்துக்கள் ஊடக சுதந்திரத்தின் மீதான அடைக்குமுறையில் பெரிய விவதாங்களை ஏற்படுத்தியுள்ளன...
                 

Pixel 3 and Pixel 3 XL : இன்று அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL போன்கள்!

9 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

பரத் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காளிதாஸ் படத்தின் டீசர்!

10 days ago  
செய்திகள் / சமயம்/ News  
நாளைய இயக்குனர் புகழ் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் போலீஸ் வேடத்தில் நடித்து வரும் படம் காளிதாஸ். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன் ஷீடல் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், புளூவேல் கேம்மை பயன்படுத்தி பல அடுக்கடுக்கான மர்ம கொலைகள் நடக்கிறது. அதனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக பரத் நடித்துள்ளார். சமூக அக்கறையை மையப்படுத்திய இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாளைய இயக்குனர் புகழ் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் போலீஸ் வேடத்தில் நடித்து வரும் படம் காளிதாஸ். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன் ஷீடல் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், புளூவேல் கேம்மை பயன்படுத்தி பல அடுக்கடுக்கான மர்ம கொலைகள் நடக்கிறது. அதனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக பரத் நடித்துள்ளார். சமூக அக்கறையை மையப்படுத்திய இப்பட..
                 

Global Warming:2052 க்குள் இந்தியாவுக்கு வருகிறது மிகப்பெரிய ஆபத்து

10 days ago  
செய்திகள் / சமயம்/ News