தினமலர் தினகரன் விகடன் சமயம் One India

விரைவில் விற்பனைக்கு வரும் 2018 ஃபோர்டு ஏஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் கார்- முழு விபரங்கள்..!!

an hour ago  
செய்திகள் / சமயம்/ News  
ஃபோர்டு நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஏஸ்பையர் கார் விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் கீழே...ஃபோர்டு நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஏஸ்பையர் கார் விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் கீழே.....
                 

இனி பெண்களுக்கும் ‘பலூன் டி’ஆர்’ விருது: பாகுபாடு இல்லாத பிபா புதுமை!

an hour ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Simtaangaran Song: ஒன்னுமே புரியல… டியூன் ஓகே…என்னய்யா பாட்டு எழுதியிருக்கீங்க…?

an hour ago  
செய்திகள் / சமயம்/ News  
சிம்டாங்காரன் என்ற பாடலின் வரிகள் ஒன்றும் புரியவில்லை என்றும், டியூன் மட்டும் ஓரளவு நன்றாக வந்திருக்கிறது என்றும் டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.சிம்டாங்காரன் என்ற பாடலின் வரிகள் ஒன்றும் புரியவில்லை என்றும், டியூன் மட்டும் ஓரளவு நன்றாக வந்திருக்கிறது என்றும் டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்...
                 

Simtaangaran Song: உலகளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சிம்டாங்காரன்!

an hour ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

திருப்பதி ஶ்ரீவாரி சேவையில் பங்கேற்கும் வழிமுறைகள்

an hour ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

வாங்க... மோதலாம்..... கொரில்லா போராட்டத்துக்கு மாவோஸ்ட் அழைப்பு!

2 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

இப்போதைக்கு இவர் தான் ‘சீனியர்’: பாக்., எதிராக ‘தல தோனி படைத்த சாதனை!

3 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Simtaangaran Song: பல்டி பக்குற டர்ல உடனும் பல்து...வேர்ல்டுல மொத்தமும் அர்ல உடனும் பிஸ்து...

5 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தமிழகத்தில் தாமரையும் மலராது, தமிழிசை உயிரும் போகாது – சீமான் பேட்டி

5 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

"ஜித்து ஜில்லாடி"யாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

6 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சுஜா வருணியிடம் வாயை கொடுத்து வாங்கிக் கொண்ட விஜய் ரசிகர்!

6 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

நாகை விவசாயிகள் தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பு: ராமதாஸ் சாடல்!

6 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி 3 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு!

7 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயத்தில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார். இவர் கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து, தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது, அவரது படகை ராட்சத அலைகள் தாக்கியது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இந்திய பெருங்கடலில் சிக்கித்தவித்த அவரை, பிரான்ஸ் மீன்பிடி கப்பல் இன்று பத்திரமாக மீட்டது.கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயத்தில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார். இவர் கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து, தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது, அவரது படகை ராட்சத அலைகள் தாக்கியது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இந்திய பெருங்கடலில் சிக்கித்தவித்த அவரை, பிரான்ஸ் மீன்பிடி கப்பல் இன்று பத்திரமாக மீட்டது...
                 

கருணாஸ் கைது: சபாநாயகரிடம் காவல்துறை இன்று முறைப்படி தெரிவிப்பு

12 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் கருணாஸ் கைது செய்யப்பட்டது தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல்துறையினா் சபாநாயகாிடம் இன்று முறைப்படி தொிவிக்க உள்ளனா்.திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் கருணாஸ் கைது செய்யப்பட்டது தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல்துறையினா் சபாநாயகாிடம் இன்று முறைப்படி தொிவிக்க உள்ளனா்...
                 

கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பனிப்பொழிவு; தத்தளிக்கும் ஹிமாச்சல் பிரதேசம்!

13 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

இராணுவத்தில் கணவனை இழந்த மனைவி, இராணுவத்தில் இணைந்தார்!!

17 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Asia Cup 2018: பாகிஸ்தானை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய அணி!!

22 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருக்கின்றனர்: நீதிபதி தருண் அகர்வாலா!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு; தமிழகத்திற்கு என்ன பலன் கிடைக்கும்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் நரேந்திர மோடி

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

எம்எல்ஏ., கருணாஸ் அதிரடி கைது: வீடியோ

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

Karunas MLA: கருணாஸ்க்கு அக்.5ம் தேதி வரை நீதிமன்ற காவல் – நீதிபதி உத்தரவு

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

புழல் சிறை விவகாரம் எதிரொலி; மதுரை மத்திய சிறையில் போலீசார் இன்று அதிரடி சோதனை!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

டிராபிக் சிக்னலா? உடனே இஞ்ஜினை ஆப் செய்யுங்கள் - ரூ.250 கோடி வரை மிச்சம் பண்ணலாம்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

Petta Update: கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கைதியாக நடிக்கும் ரஜினிகாந்த்!!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

இன்னைக்கு (23-09-2018) இந்த ராசிக்காரங்க பேசாம இருந்தா நல்லது!!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

காங்கிரஸ் ஆட்சியின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்தது: பாஜக

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ரத்தாகும் ஹெச்-4 விசா பணி அனுமதி; அமெரிக்காவில் வேலை இழக்கும் இந்தியர்கள்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ரபேல் ஒப்பந்தம்..பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்: ஸ்டாலின்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு "2.0" படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணமாம்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

டோல்கேட்டில் மோதிய டிரக்: ஒருவர் காயம்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ராஜஸ்தான் மாநிலம், கிஷாண்காரில் நேற்று பீர் பாட்டில்களை ஏற்றிச்சென்ற டிரக் ஒன்று தறிகெட்டு ஓடியதில் டோல்கேட் மீது மோதியது. இந்த விபத்தில் டிரக் முழுவதும் இருந்த, பீர் பாட்டில்கள் உடைந்து கொட்டியது. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.ராஜஸ்தான் மாநிலம், கிஷாண்காரில் நேற்று பீர் பாட்டில்களை ஏற்றிச்சென்ற டிரக் ஒன்று தறிகெட்டு ஓடியதில் டோல்கேட் மீது மோதியது. இந்த விபத்தில் டிரக் முழுவதும் இருந்த, பீர் பாட்டில்கள் உடைந்து கொட்டியது. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்...
                 

​நீதிபதி அகா்வால் தலைமையிலான குழு நாளை ஸ்டொ்லைட் ஆலையில் ஆய்வு

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பொண்ணுங்க கிட்ட ஜாக்கிரதைய இருங்க!!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Asia Cup 2018: ஆப்கானிஸ்தான் அணியிடம் போராடி வென்றது பாகிஸ்தான்!!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Rafael Scam: மோடி அரசின் முகத்திரையைக் கிழித்த பிரான்சின் முன்னாள் அதிபர்!!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபென்ஸ் இண்டஸ்ட்ரீஸை பரிந்துரைத்தது இந்திய அரசுதான் என பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபென்ஸ் இண்டஸ்ட்ரீஸை பரிந்துரைத்தது இந்திய அரசுதான் என பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்...
                 

Ind vs Ban Live Score: இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது பங்களாதேஷ்!!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Episode 95: முதல் இடத்தில் யஷிகா... அதிருப்தியில் போட்டியாளர்கள்

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ராமர் கோயில் விரைவில் கட்டப்படும்- ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சை பேச்சு

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ராமர் கோயிலை கட்டி முடிப்பதன் மூலமாகவே இந்து மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையே நிலவி வரும் பதற்றம் முற்றுப்பெறும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத் தெரிவித்துள்ளார். இது பிரிவினை கருத்து தூண்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.ராமர் கோயிலை கட்டி முடிப்பதன் மூலமாகவே இந்து மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையே நிலவி வரும் பதற்றம் முற்றுப்பெறும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத் தெரிவித்துள்ளார். இது பிரிவினை கருத்து தூண்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன...
                 

பிக்பாஸ்2 :மகளுக்காக ஓட்டு வேட்டையில் இறங்கிய இயக்குனர் அகத்தியன்!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

பசியால் ஓடும் ரயிலை நிறுத்தி உணவு சமைத்த ஜவான்கள் !

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
19 மணிநேரம் உணவு கிடைக்காமல் தவித்த மத்திய தொழில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 1500 ஜவான்கள் ஓடும் ரயிலை நிறுத்தி உணவு சமைத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.19 மணிநேரம் உணவு கிடைக்காமல் தவித்த மத்திய தொழில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 1500 ஜவான்கள் ஓடும் ரயிலை நிறுத்தி உணவு சமைத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது...
                 

4 இடங்களில் தலைமை; 18 மண்டலங்களாக தமிழகம்; மக்கள் நீதி மய்யம் புதிய தீர்மானங்கள்!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Ind vs Pak Score: டாஸ் வென்றது பாகிஸ்தான், முதலில் பேட் செய்ய முடிவு!!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

நடுத்தெருவுக்கு வந்த ஜெ.தீபா; வரிந்து கட்டி கொண்டு மாதவன், ராஜா உடன் கடும் வாக்குவாதம்!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Reliance Jio: ஜூலையில் 10 மடங்கு அதிக வாடிக்கையாளர்களைப் பெற்ற ரிலையன்ஸ் ஜியோ!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

7 வேடங்களில் அசத்தும் ராதிகா-வின் "சந்திரகுமாரி"!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசர சட்டத்தை மத்திய அரசு இன்று நிறைவேற்றியது. அதன்படி, முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம், முத்தலாக்கில் கணவன், மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும், முத்தலாக் வழங்கியபின் கணவன்-மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் ஆகிய மூன்று முக்கிய திருத்தங்களுடன் இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசர சட்டத்தை மத்திய அரசு இன்று நிறைவேற்றியது. அதன்படி, முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம், முத்தலாக்கில் கணவன், மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும், முத்தலாக் வழ..
                 

கோவையில் உடல் எடையைக் குறைக்கும் ஜூம்பா நடனம்!!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
சிலருக்கு இடுப்புப் பகுதியில் சதை போட்டு உடல் பருத்து காணப்படும். சிறு வயதில் இதுபோல் இருந்தால் பார்க்கவே அசிங்கமாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படும். இதற்கென்று வந்ததுதான் ஜூம்பா நடனம். இதோ கோயம்புத்தூரில் புத்துணர்வு அளிக்கும் இளைஞர்களின் ஜூம்பா நடனம்.சிலருக்கு இடுப்புப் பகுதியில் சதை போட்டு உடல் பருத்து காணப்படும். சிறு வயதில் இதுபோல் இருந்தால் பார்க்கவே அசிங்கமாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படும். இதற்கென்று வந்ததுதான் ஜூம்பா நடனம். இதோ கோயம்புத்தூரில் புத்துணர்வு அளிக்கும் இளைஞர்களின் ஜூம்பா நடனம்...
                 

கழிவறையில் உணவு சமைக்கும் பெண்- அதிர்ச்சியளிக்கும் வீடியோ

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ இந்தியாவில் நிலவம் சுகாதாரத்தை கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. உ.பியில் பெய்து வரும் கனமழையால் கஸிபூர் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்கு வசிக்கும் வீடுகள் நீரில் மிதக்கும் நிலையில், கஸிபூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருக்கு கழிவறையில் அமர்ந்து உணவு சமைத்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கஸிபூர் மாவட்ட நிர்வாகம் நீரை வெளியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ இந்தியாவில் நிலவம் சுகாதாரத்தை கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. உ.பியில் பெய்து வரும் கனமழையால் கஸிபூர் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்கு வசிக்கும் வீடுகள் நீரில் மிதக்கும் நிலையில், கஸிபூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருக்கு கழிவறையில் அமர்ந்து உணவு சமைத்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கஸிபூர் மாவட்ட நிர்வாகம் நீரை வெளியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது...
                 

வெளிநாட்டு பெண்ணை காதலிக்கும் ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா.??

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

வங்காளதேசத்துக்கு குழாய்கள் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
இந்தியாவிலிருந்து வங்காளதேசத்துக்கு குழாய்கள் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.இந்தியாவிலிருந்து வங்காளதேசத்துக்கு குழாய்கள் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்...
                 

மருத்துவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

கருணாநிதியைப் பற்றி பேசியது தவறு தான்! அமைச்சர் கடம்பூர் ராஜூ வருத்தம்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மின்சார ரயலில் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! வீடியோ

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
மும்பையில் ஓடிக்கொண்டிருந்த மின்சார ரயிலில் இரண்டு ஆராய்ச்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மும்பையில் ஓடிக்கொண்டிருந்த மின்சார ரயிலில் இரண்டு ஆராய்ச்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்...
                 

Durai Murugan: நான் நல்லா வளர்ந்துட்டேன், ஸ்டாலின் தான் வளரவில்லை - தமிழிசை

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஸ்டொ்லைட் ஆய்வு பணிகளை ஒத்தி வைக்க கோாி பசுமை தீா்ப்பாயம் கடிதம்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ஸ்டொ்லைட் ஆலை தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான நிபுணா் குழு ஆய்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீா்ப்பாயத்திற்கு தமிழக பசுமை தீா்ப்பாயம் கடிதம் அனுப்பி உள்ளது.ஸ்டொ்லைட் ஆலை தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான நிபுணா் குழு ஆய்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீா்ப்பாயத்திற்கு தமிழக பசுமை தீா்ப்பாயம் கடிதம் அனுப்பி உள்ளது...
                 

Audi 'e-tron': இந்தியாவில் வரிசை கட்டும் எலக்ட்ரிக் கார்கள் - அடுத்ததாக ஆடியின் ‘இ-டிரான்’!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

காந்தி லலித்குமாரால் சித்ரவதைகளை அனுபவித்தேன்; நடிகை நிலானி பேட்டி!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சென்னையில் மின்சார பேருந்து: லண்டனில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
சென்னையில் மின்சார பேருந்துகள் தொடங்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் லண்டனில் உள்ள மின்சார பேருந்து பணிமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.சென்னையில் மின்சார பேருந்துகள் தொடங்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் லண்டனில் உள்ள மின்சார பேருந்து பணிமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்...
                 

Ajith Kumar: வேட்டியை மடிச்சு பட்டையை கிளப்பும் அஜித் - விஸ்வாசம் ஷூட்டிங் புகைப்படங்கள் லீக்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவா உடன் இணைந்திருக்கும் படம் விஸ்வாசம். இந்த படம் வேகமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் சில வெளியாகியுள்ளன.அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவா உடன் இணைந்திருக்கும் படம் விஸ்வாசம். இந்த படம் வேகமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் சில வெளியாகியுள்ளன...
                 

அடி வாங்கிய ஆட்டோ ட்ரைவர் வீட்டில் தமிழிசை

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தாமதமாகும் ஹெச்.ராஜா கைது; தனிப்படை போலீசாரின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ஹெச்.ராஜாவை கைது செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, தனிப்படை போலீசாருக்கு கோட்டையில் இருந்து திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.ஹெச்.ராஜாவை கைது செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, தனிப்படை போலீசாருக்கு கோட்டையில் இருந்து திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது...
                 

நிலாவிற்கு முதல்முறையாக சுற்றுலா செல்லும் ஜப்பான் கோடீஸ்வரா்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஹெச்.ராஜா கைது விவகாரம்; சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் அறிவுரை!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஈரோட்டில் பேருந்து விபத்தில் சிக்கி ஒருவா் பலி, 70 போ் காயம்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; அறிமுகமானது கொழுக்கட்டை ஏடிஎம் மெஷின் - வீடியோ!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, புனேவைச் சேர்ந்த சஞ்சிவ் குல்கர்னி கொழுக்கட்டை ஏடிஎம்மை உருவாக்கியுள்ளார். இதற்காக சிறப்பு கார்டுகள் பயன்படுத்த வேண்டும். அதனை ஏடிஎம் மெஷினில் செலுத்தி, தேவையான கொழுக்கட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். ஏடிஎம்மிற்கு விரிவாக்கமாக எனி டைம் மொடக்(ANy Time Modak) என்று பெயர் வைத்துள்ளார். தனது தயாரிப்பு குறித்து பேசிய சஞ்சிவ் குல்கர்னி, கலாச்சாரத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சி என்று குறிப்பிட்டார்.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, புனேவைச் சேர்ந்த சஞ்சிவ் குல்கர்னி கொழுக்கட்டை ஏடிஎம்மை உருவாக்கியுள்ளார். இதற்காக சிறப்பு கார்டுகள் பயன்படுத்த வேண்டும். அதனை ஏடிஎம் மெஷினில் செலுத்தி, தேவையான கொழுக்கட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். ஏடிஎம்மிற்கு விரிவாக்கமாக எனி டைம் மொடக்(ANy Time Modak) என்று பெயர் வைத்துள்ளார். தனது தயாரிப்பு குறித்து பேசிய சஞ்சிவ் குல்கர்னி, கலாச்சாரத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சி என்று குறிப்பிட்டார்...
                 

அரசியலில் திமுகவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது; இயக்குநர் ரஞ்சித்

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

பள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி! வீடியோ

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

திருப்பூர் அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு!!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைந்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைந்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது...
                 

விநாயகர் சிலை கரைக்கப்பட்ட மறுநாள், கடற்கரையின் அவலம்

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

அரண்மனையில் வேலை பார்ப்பவர்கள் ராஜாவாக முடியாது: அதிமுக எம்.பி சரமாரி பேச்சு!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மூடர்கள் பெரியார் சிலை மீது செருப்பு வீசியது கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

போட்டிப் போட்டு ஆஃபர்கள் கொடுக்கும் விமான சேவை நிறுவனங்கள் – பயணிகள் உற்சாகம்!!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

புழல் சிறை எதிரொலி: கோவை மத்திய சிறையில் திடீர் சோதனை!!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
புழல் சிறையில், கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் சிறைக்காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.புழல் சிறையில், கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் சிறைக்காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்...
                 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பதற்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தது...
                 

Narendra Modi: 68வது பிறந்தநாளை கொண்டாடும் மோடிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
பிரதமர் நரேந்திர மோடியின் தனது 68 வயது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தனது 68 வயது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்...
                 

Petrol Price: இன்று (17-09-2018) பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்ந்தது

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

நெருப்பில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு வழிபாடு

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
உடல் அமைப்பை சரிசெய்வதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் நெருப்பில் தலைகீழாக தொடங்கவிடப்பட்டு நடைபெற்ற வழிபாடு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளன.உடல் அமைப்பை சரிசெய்வதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் நெருப்பில் தலைகீழாக தொடங்கவிடப்பட்டு நடைபெற்ற வழிபாடு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளன...
                 

கடவுளுக்கு கூட மரியாதை இல்லைய?- கணபதிக்கு கீழே அமர்ந்து குடியா?

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
விநயாகர் சிலையை கரைக்க கொண்டு செல்லப்பட்ட ஊர்வலத்தின் போது, சில விஷமிகள் சாமி சிலை என கூட பார்க்காமல் விநாயகர் சிலையின் கீழ் அமர்ந்து மது அருந்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.விநயாகர் சிலையை கரைக்க கொண்டு செல்லப்பட்ட ஊர்வலத்தின் போது, சில விஷமிகள் சாமி சிலை என கூட பார்க்காமல் விநாயகர் சிலையின் கீழ் அமர்ந்து மது அருந்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது...
                 

2014 தேர்தலில் மோடி வெற்றிக்கு வித்திட்ட பிரஷாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்!

8 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

திருமணமான 9வது நாளே கள்ளக்காதலனோடு வீட்டைவிட்டு ஓடிய மனைவி!!

8 days ago  
செய்திகள் / சமயம்/ News