தினமலர் தினகரன் விகடன் சமயம் One India

முடிவுக்கு வந்த சிக்கல்: ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு!

8 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸி. நிதான ஆட்டம்: முதல் நாளில் 277 ரன் சோ்ப்பு

8 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சிம்பு பாடிய பெரியார் குத்து பாடல்!!

8 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஆதி சக்தி பீடமாக விளங்கும் தாராதாரிணி கோயில் வரலாறு!

8 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ளது தாராதாரிணி கோயில். ஒடிசாவின் தெற்கு பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயில் ஆதி சக்தி பீடமாக விளங்குகிறது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ளது தாராதாரிணி கோயில். ஒடிசாவின் தெற்கு பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயில் ஆதி சக்தி பீடமாக விளங்குகிறது...
                 

WhatsApp Updates: புத்தம் புதிய வசதிகளுடன் வெளியான வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்ஸ்..!

8 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்!

9 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சச்சின் முதல்வராக வலியுறுத்தி வாட்டர் டேங்க் உச்சியில் போராட்டம்

9 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
ராஜஸ்தான் மாநில முதல்வராக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட்டைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் மூன்று வாட்டர் டேங்க் ஒன்றில் உச்சியில் நின்று போராட்டம் நடத்துக்கின்றனர்.ராஜஸ்தான் மாநில முதல்வராக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட்டைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் மூன்று வாட்டர் டேங்க் ஒன்றில் உச்சியில் நின்று போராட்டம் நடத்துக்கின்றனர்...
                 

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் ஐக்கியமான செந்தில் பாலாஜி!

12 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

இன்று பிற்பகல் 12 மணியளவில் 1000 ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் செந்தில் பாலாஜி!

14 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 1000 ஆதரவாளர்களுடன் இன்று பிற்பகல் 12 மணியளவில் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 1000 ஆதரவாளர்களுடன் இன்று பிற்பகல் 12 மணியளவில் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
                 

சரணடைந்த மாவோயிஸ்டுகளுடன் அமா்ந்து ஹாக்கி போட்டியை ரசித்த முதல்வா்

14 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
ஒடிசா தலைநகா் புவனேஷ்வரில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கித் தொடா் காலிறுதிப் போட்டியை மாவோயிஸ்டுகளுடன் அமா்ந்து அம்மாநில முதல்வா் நவீன் பட்னாயக் ரசித்துள்ளாா்.ஒடிசா தலைநகா் புவனேஷ்வரில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கித் தொடா் காலிறுதிப் போட்டியை மாவோயிஸ்டுகளுடன் அமா்ந்து அம்மாநில முதல்வா் நவீன் பட்னாயக் ரசித்துள்ளாா்...
                 

தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு: மீனவா்களுக்கு எச்சரிக்கை

15 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது...
                 

IND vs AUS, 2nd Test: இந்திய அணியின் அதிர்ச்சி தேர்வு : ஆஸ்திரேலியா பேட்டிங்

17 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Anushka Sharma : முதலாம் ஆண்டு திருமண நாளை அனுஷ்கா- கோலி எங்க.. எப்பிடி.... கொண்டாடுனாங்க தெரியுமா?

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
மும்பை: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய இடம் தற்போது தெரியவந்துள்ளது. மும்பை: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய இடம் தற்போது தெரியவந்துள்ளது...
                 

நாளுக்கு நாள் அனல் பறக்கும் இந்திய பெண்கள் பயிற்சியாளர் தேர்வு: கிப்ஸ் உட்பட் 13 பேர் ஆர்வம்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு, முன்னாள் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் உட்பட் 13 பேர் விண்ணப்பித்துள்ளனர். மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு, முன்னாள் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் உட்பட் 13 பேர் விண்ணப்பித்துள்ளனர்...
                 

‘சலங்கை ஒலி’, ‘சங்கராபரணம்’ போன்ற சாயலில் மீண்டும் உருவாகும் படம் ‘பார்த்த விழி பார்த்தபடி’!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

Ratchasan Movie: தென்னிந்திய சிறந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்த ‘ராட்சசன்’!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

VK Sasikala: சசிகலாவிடம் நடைபெற்ற வருமான வரித்துறை முதல் நாள் விசாரணை நிறைவு

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

Srilanka: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: இலங்கை நீதிபதி அதிரடி தீர்ப்பு

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
இலங்கை நாடாளுமன்ற கலைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற கலைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது...
                 

கேரளா சென்ற புதிய சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
ஓமலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேராளாவிற்கு சென்ற புதிய சொகுசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் , கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு சென்ற பேருந்து பின்புறம் முழுமையாக தீயில் கருகியது. இதனால், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஓமலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேராளாவிற்கு சென்ற புதிய சொகுசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் , கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு சென்ற பேருந்து பின்புறம் முழுமையாக தீயில் கருகியது. இதனால், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...
                 

புகைப்பட கலைஞருக்கு ரூ 65 லட்சம் சம்பளம் வழங்க தயாராக உள்ள லண்டன் குடும்பம்..! உலகம் முழுவதும் சுற்றி பார்க்க அருமையான வாய்ப்பு..!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
புகைப்பட கலைஞருக்கு ரூ 65 லட்சம் சம்பளம் வழங்க தயாராக உள்ளதாக லண்டன் குடும்பம் குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு உலகம் முழுவதும் சுற்றி பார்க்க அருமையான வாய்ப்பு கிடைக்கும்.புகைப்பட கலைஞருக்கு ரூ 65 லட்சம் சம்பளம் வழங்க தயாராக உள்ளதாக லண்டன் குடும்பம் குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு உலகம் முழுவதும் சுற்றி பார்க்க அருமையான வாய்ப்பு கிடைக்கும்...
                 

அதிமுகவின் துரோகிகள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

செந்தில் பாலாஜி திமுக-வில் சேருவதில் சூழ்ச்சி இருக்கிறது: ஜெயக்குமார் கணிப்பு

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

செங்கல்பட்டு அருகே பெண் சரமாரி வெட்டிக்கொலை- காவல்துறையினர் விசாரணை!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

2ஆவது டெஸ்ட்: அஸ்வின், ரோகித் சர்மா, பிருத்வி ஷா நீக்கம்!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
                 

எங்க தப்பு நடந்தது? எம்பிக்களுடன் பிரதமர் மோடி இன்று தீவிர ஆலோசனை!

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து இன்று பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி டெல்லி ஆலோசனை நடத்துகிறார்.நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து இன்று பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி டெல்லி ஆலோசனை நடத்துகிறார்...
                 

Modi Vs Yogi : மோடி வேண்டாம், யோகி தான் வேண்டும் போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை

yesterday  
செய்திகள் / சமயம்/ News  
மோடி வேண்டாம் யோகி தான் வேண்டும் என்ற பதாகை உத்தரப் பிரதேசத்தில் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோடிக்கு பதிலாக யோகியை பிரதமராக்குங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.மோடி வேண்டாம் யோகி தான் வேண்டும் என்ற பதாகை உத்தரப் பிரதேசத்தில் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோடிக்கு பதிலாக யோகியை பிரதமராக்குங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது...
                 

Virat Kohli: ‘கிங்’ கோலி இல்லாம இந்திய அணியால் வெல்ல முடியுமா? நீங்க என்ன சொல்றீங்க.... ?

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
பெர்த்: அந்நிய மண்ணில் இந்திய கேப்டன் விராட் கோலியின் தயவு இல்லாமல் இந்திய அணி வென்றது பாராட்டத்தக்கது என பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். பெர்த்: அந்நிய மண்ணில் இந்திய கேப்டன் விராட் கோலியின் தயவு இல்லாமல் இந்திய அணி வென்றது பாராட்டத்தக்கது என பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்...
                 

மடிப்பாக்கத்தில் திருமணமாகி 5 மாதங்கள் ஆன கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Amala Paul: மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் அமலா பால்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

திமுகவில் நாளையே ஐக்கியமாகிறார் செந்தில் பாலாஜி; தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தெலுங்கானா முதல்வராக நாளை பதவியேற்கும் சந்திரசேகரராவ்!

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Petrol Price : தேர்தல் எதிரொலி - முதல் நாளே செக்... பெட்ரோல், டீசல் விலை உயர்வு

2 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Ramesh Powar: ஹர்மான்பிரீத், மந்தனா ஆதரவால், பயிற்சியாளராக மீண்டும் விண்ணப்பித்த ரமேஷ் பவார்!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

VIDEO: வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 12 சவரன் நகையை பறித்துச் சென்ற கும்பல்..!!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
காட்பாடியில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் இடித்து கீழே தள்ளி தாலிசெயின் உட்பட 12 சவரன் தங்கநகைகளை கழுத்திலிருந்து பறித்து சென்றனர். இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதியில் பதுவான கண்காணிப்பு கேமராவின் பதிவை ஆய்வு செய்து வருகின்றனர் கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.2. 88 லட்சமாகும் நேற்று தான் காட்பாடியில் 75 சவரன் தங்கநகைகள் திருடு போன நிலையில் மீண்டும் இன்றும் திருடு போய்வுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .காட்பாடியில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் இடித்து கீழே தள்ளி தாலிசெயின் உட்பட 12 சவரன் தங்கநகைகளை கழுத்திலிருந்து பறித்து சென்றனர். இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதியில் பதுவான கண்காணிப்பு கேமராவின் பதிவை ஆய்வு செய்து வருகின்றனர் கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.2. 88 லட்சமாகும் நேற்று தான் காட்பாடியில் 75 சவரன் தங்கநகைகள் திருடு போன நிலையில் மீண்டும்..
                 

IPL Auction: ஐபிஎல்., ஏலத்தில் பங்கேற்ற மொத்தம் இத்தனை பேருக்கு தான் அனுமதியாம்!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது: மிசோ தேசிய முன்னணி!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் படையுடன் திமுக-வில் இணையும் செந்தில் பாலாஜி..??

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மத்தியப் பிரதேசம் யார் கைக்கு செல்லும்? வாக்குகள் சரிந்த பாஜக?

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
மத்தியப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வாக்கு அளித்து இருப்பதால் யார் ஆட்சி அமைக்க உள்ளனர் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வாக்கு அளித்து இருப்பதால் யார் ஆட்சி அமைக்க உள்ளனர் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
                 

ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் வசித்து வருபவர் தியா பிளஸ் (68) ஒய்வு பெற்ற நிலம் அளப்பவர் (சர்வேயர்) இவர் தன்னுடய ஏடிஎம் கார்ட்டு புதிப்பிக்க காட்பாடியில் உள்ள இந்தியன் பேங்க்கிற்க்கு சென்று வீடு திரும்பியுள்ளார் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பிரோவை பார்த்தபோது உள்ளே இருந்த 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது இதையடுத்து திருவலம் போலிசில் புகார் கொடுத்துள்ளார் திருவலம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து காட்பாடி பகுதியில் வீடுகளில் கொள்ளை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் வசித்து வருபவர் தியா பிளஸ் (68) ஒய்வு பெற்ற நிலம் அளப்பவர் (சர்வேயர்) இவர் தன்னுடய ஏடிஎம் கார்ட்டு புதிப்பிக்க காட்பாடியில் உள்ள இந்தியன் பேங்க்கிற்க்கு சென்று வீடு திரும்பியுள்ளார் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பிரோவை பார்த்தபோது உள்ளே இருந்த 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது இதையடுத்து திருவலம் போலிசில் புகார் கொடுத..
                 

Video: மூன்று மாநிலங்களிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: பிஜேபி செய்தி தொடர்பாளார்!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் இம்மூன்று மாநிலங்களிலும் பாஜக தான் வெற்றி பெறும் என பிஜேபி செய்தி தொடர்பாளார் சையத் சஃபர் இஸ்லாம் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த தேர்தலில், பாஜகவும், காங்கிரஸூம் நேரடியாக போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க போராடி வருகின்றனர்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் இம்மூன்று மாநிலங்களிலும் பாஜக தான் வெற்றி பெறும் என பிஜேபி செய்தி தொடர்பாளார் சையத் சஃபர் இஸ்லாம் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த தேர்தலில், பாஜகவும், காங்கிரஸூம் நேரடியாக போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க போராடி வருகின்றனர்...
                 

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பாலா திடீர் ராஜினாமா!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மிசோரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: ஆட்சியை பிடித்த மிசோ தேசிய முன்னணி கட்சி...!

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

5 மாநில ட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவும் இப்படி தான் அமையும் - ராகுல்

3 days ago  
செய்திகள் / சமயம்/ News  
மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் இந்த மாநிலங்கள் அனைத்திலும் பாஜக தனது ஆதிக்கத்தை இழந்து ஆட்சியையும் இழந்துள்ளது. இந்த் மாநிலங்களில் வாக்காளர்கள் பாஜகவை புறக்கணித்து இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் இந்த மாநிலங்கள் அனைத்திலும் பாஜக தனது ஆதிக்கத்தை இழந்து ஆட்சியையும் இழந்துள்ளது. இந்த் மாநிலங்களில் வாக்காளர்கள் பாஜகவை புறக்கணித்து இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது...
                 

Amy Jackson :உள்ளாடை இல்லாமல் எமி ஜாக்சன் வெளியிட்ட படுமோசமான படம்!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தலையில் பாறாங்கல்லை போட்டு வாலிபர் கொலை: குற்றவாளியை பிடித்த மோப்பநாய்

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மக்கள் மௌன பார்வையாளர்களாக இருப்பது ஏன்..? பிரகாஷ் ராஜ் கேள்வி

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணையின் ஏழாவது சோதனை வெற்றி

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Viswasam Adchithooku Song: ‘அடிச்சுத் தூக்கு’ விஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

இரண்டே நாளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது; திருவிழாக் கோலமான திரையுலகம்!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சீத்தாப்பழம் திருடியதாக துப்புரவு தொழிலாளி மகனின் நாக்கை அறுத்த கொடூரம் !

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ரிசர்வ் வங்கிக்கு அரசுடன் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்.ரிசர்வ் வங்கிக்கு அரசுடன் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்...
                 

கிருமி தொற்று மருந்துகளால் மனநிலை பாதிக்கப்படும் வாய்ப்பு- ஆய்வில் அதிர்ச்சி..!!

4 days ago  
செய்திகள் / சமயம்/ News  
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, சிறுவயதில் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்ததும் அதிகளவில் மனநோய்க்கு ஆளாவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுமார் 10 லட்சம் மக்களிடன் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு சிறுவயதில் கிருமி தொற்றுக்கு மருந்துகள் உட்கொண்டதால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிப்புக்கு ஆளானது தெரியவந்துள்ளது. அதனால் சிறுவயதில் கிருமி தொற்று ஏற்படும் போது, அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் குறித்து உரிய ஆய்வுக்கு பின் சாப்பிட ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, சிறுவயதில் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்ததும் அதிகளவில் மனநோய்க்கு ஆளாவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுமார் 10 லட்சம் மக்களிடன் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு சிறுவயதில் கிருமி தொற்றுக்கு மருந்துகள் உட்கொண்டதால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிப்புக்கு ஆளானது தெரியவந்துள்ளது. அதனால் சிறுவயதில் கிருமி தொற்று ஏற்படும் போது, அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் குறித்து உரிய ஆய்வுக்கு பின் சாப்பிட ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்...
                 

ஜப்பான்: 3 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிக்கும் புதிய சட்டம்

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

பேட்ட பட ஜியூக்பாக்ஸ்- முழு பாடல்களும் வீடியோ வடிவில்

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை அருகேவுள்ள காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், சிம்ரன், விஜய்சேதுபதி, த்ரிஷா, நவாஸுதின் சித்திக் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அனிருத் மேடையில் தோன்றி பாடல்களை பாடினார். முன்னதாக, பேட்ட படத்தின் இரண்டு சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மக்கள் முன்னிலையில் பேட்ட படத்தின் பாடல்களை மக்களே வெளியிட்டது நிகழ்ச்சியில் புதுமையாக இருந்தது.பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை அருகேவுள்ள காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், சிம்ரன், விஜய்சேதுபதி, த்ரிஷா, நவாஸுதின் சித்திக் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அனிருத் மேடையில் தோன்றி பாடல்களை பாடினார். முன்னதாக, பேட்ட படத்தின் இரண்டு சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்திய..
                 

Rajinikanth: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய நேரம் இது- ரஜினி பேச்சு

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

VIDEO: சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கௌசல்யா- கோவையில் மறுமணம்

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு காதல் கணவரை இழந்த கௌசல்யா, கோயம்புத்தூரில் இன்று திராவிடா் முறைப்படி மறுமணம் செய்து கொண்டாா். பெரியாா் படிப்பகத்தில் நெருங்கிய நண்பா்கள் மத்தியில் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. கௌசல்யா “நிமிா்பு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளா் சக்தியை திருமணம் செய்து கொண்டாா். சக்தியிடம் தான் கௌசல்யா பறை இசையை கற்றாா். இந்த திருமணத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் நிறுவனா் கொளத்தூா் மணி, தந்தை பெரியாா் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளா் ராம கிருஷ்ணன், வன்னி அரசு மற்றும் பத்திாிகையாளா் எவிடனஸ் கதிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தம்பதியா் இருவரும் உறுதிமொழி ஏற்று தங்களின் வாழ்க்கையை தொடங்கினா். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு காதல் கணவரை இழந்த கௌசல்யா, கோயம்புத்தூரில் இன்று திராவிடா் முறைப்படி மறுமணம் செய்து கொண்டாா். பெரியாா் படிப்பகத்தில் நெருங்கிய நண்பா்கள் மத்தியில் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. கௌசல்யா “நிமிா்பு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளா் சக்தியை திருமணம் செய்து கொண்டாா். சக்தியிடம் தான் கௌசல்யா பறை இசையை கற்றாா். இந்த திருமணத்தில் திராவிடா..
                 

India vs Australia: 10 வருஷத்துக்கு அப்பறம் 10 பொருத்தமும் பக்காவா பொருந்தியிருக்கு.... நாளைக்கு இருக்கு டா உங்களுக்கு .....!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இதனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெறும் அரிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இதனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெறும் அரிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது...
                 

சரியா தூக்கம் வரலையா? இப்படி செஞ்சா நல்லா தூக்கம் வரும் - வீடியோ!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஒரே நாளில் இத்தனை விமானங்களா? புதிய சாதனை படைத்த மும்பை விமான நிலையம்!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ரூ. 1 லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தை: திருச்சியில் பயங்கரம்..!!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர்கள் நியமனம்!

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர்களை நியமிக்க அனுமதி அளித்து, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர்களை நியமிக்க அனுமதி அளித்து, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்...
                 

“நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுகிறேன்” சோனியா காந்திக்கு பிரதமா் மோடி வாழ்த்து

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

புஜாரா, ரஹானேவின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸி.க்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயம்

5 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

உலகக் கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி கனடா அணியை 5-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. லலித் 47 மற்றும் 57வது நிமிடங்களில் கோல் அடித்தார்.​​உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி கனடா அணியை 5-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. லலித் 47 மற்றும் 57வது நிமிடங்களில் கோல் அடித்தார்.​​..
                 

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தோனியின் சாதனையை சமன் செய்த இளம் நாயகன் ரிஷப் பண்ட்

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகல தொடக்கம்!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்து விழாவினை முன்னிட்டு தினமும் காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வந்தடைகிறார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்து விழாவினை முன்னிட்டு தினமும் காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வந்தடைகிறார்...
                 

சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Petta : ‘பேட்ட’ பொங்கலுக்கு வெளியாவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லையா?

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
சென்னை: பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் பட ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை: பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் பட ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது...
                 

India vs Australia:இரண்டு முறை மழை குறுக்கீட்டுக்கு பின் மீண்டும் துவங்கிய மூன்றாவது நாள் ஆட்டம்!

6 days ago  
செய்திகள் / சமயம்/ News  
அடிலெய்டு: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டம் மழை காரணமாக 45 மணி நேரம் தாமதமாக துவங்கியது. ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நடப்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடிலெய்டு: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டம் மழை காரணமாக 45 மணி நேரம் தாமதமாக துவங்கியது. ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நடப்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது...
                 

Chiranjeevi : தெலுங்கானா தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஏலியன்கள் யாருக்கும் தெரியாமல் பூமிக்கு வந்து போகுதாம்!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
ஏலியன்கள் பூமிக்கு வந்துபோவதாகவும் மனிதர்கள்தான் அதனைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டதாகவும் சில்வானோ பி கொலொம்பனோ என்ற நாசா விஞ்ஞானி தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ஏலியன்கள் பூமிக்கு வந்துபோவதாகவும் மனிதர்கள்தான் அதனைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டதாகவும் சில்வானோ பி கொலொம்பனோ என்ற நாசா விஞ்ஞானி தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்...
                 

ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுக; பிரதமருக்கு கமல் கடிதம்!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மறைந்த நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் வீடியோ!!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
மறைந்த நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் உள்ள கட்டிமேட்டில் நடந்தது. கட்டிமேடு கிராமமே சோகத்தில் மூழ்கியது. இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து வந்த நெல் ஜெயராமனின் முயற்சியை தொடர்ந்து செயல்படுத்த இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் மறைந்த நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் உள்ள கட்டிமேட்டில் நடந்தது. கட்டிமேடு கிராமமே சோகத்தில் மூழ்கியது. இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து வந்த நெல் ஜெயராமனின் முயற்சியை தொடர்ந்து செயல்படுத்த இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்..
                 

செவி சாய்க்காத அரசு: கிராம மக்களே சேர்ந்து 1 கோடி ரூபாய் நிதி திரட்டி வாய்க்கால் வெட்டினர்!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சென்னையை கதிகலங்க வைத்த செல்போன் பறிப்பு; 50 இடங்களில் கைவரிசை காட்டிய பாடகர் கைது!

7 days ago  
செய்திகள் / சமயம்/ News