సమయం BoldSky FilmiBeat GoodReturns DriveSpark One India ABN News V6 News

World Cup 2018 final: Russian punk band invades pitch. Watch video

27 minutes ago  
న్యూస్ / India Today/   
                 

The Moto E5 Plus is big on battery, display, and that may make it best multimedia phone for masses

27 minutes ago  
న్యూస్ / India Today/   
                 

Novak Djokovic destroys Kevin Anderson to win 4th Wimbledon title

27 minutes ago  
న్యూస్ / India Today/   
                 

Puerto Ricans cheer return of electricity but remain wary

12 minutes ago  
న్యూస్ / Indian Express/   
                 

California: Deadly fire shuts down key route to Yosemite National Park

24 minutes ago  
న్యూస్ / Indian Express/   
                 

Irrfan shares first pic after treatment, he's fighting illness with a smile

27 minutes ago  
న్యూస్ / India Today/   
                 

Air hostess commits suicide in Delhi, body sent for post mortem

27 minutes ago  
న్యూస్ / India Today/   
                 

French players crash press conference to celebrate World Cup triumph

27 minutes ago  
న్యూస్ / India Today/   
                 

देशभर में 20 जुलाई को जरा संभलकर सड़कों पर निकले! 95 लाख ट्रक करेंगे चक्का जाम

33 minutes ago  
న్యూస్ / ईनदु/   
                 

हेरिटेज लुक में नजर आएगी पर्यटन नगरी मनाली, सैलानियों के लिए बनेगा स्पेशल सेल्फी वॉल

37 minutes ago  
న్యూస్ / ईनदु/   
                 

जमीन सूंघ रहे आम के दाम, बागवान बोले- सेब की तरह आम कारोबारियों के लिए भी बने नीति

40 minutes ago  
న్యూస్ / ईनदु/   
                 

प्रेमनगर में अतिक्रमण अभियान के खिलाफ भाजपा व कांग्रेस का संयुक्त विरोध, दिया धरना

an hour ago  
న్యూస్ / जागरण/   
                 

देखें- कॉन्स्टेबल ने युवक को ट्रेन के नीचे आने से बचाया

                 

குஜராத்தின் பல பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

an hour ago  
న్యూస్ / One India/   
டெல்லி: குஜராத்தின் ஒருசில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் ஒரு சில இடங்கள், விதர்பா, சத்தீஷ்கர், கொங்கன் கோவா உள்ளிட்ட..
                 

Pune: ‘No money, no welfare plans, no development for cantonments’

an hour ago  
న్యూస్ / Indian Express/   
                 

पटना: अभिमन्यु की हत्या की जांच कर रही टीम आज सौंप सकती है रिपोर्ट

an hour ago  
న్యూస్ / ईनदु/   
                 

बर्थडे पर जानिये कटरीना कैफ़ के 5 दिलचस्प किस्से, 'यह' है उनके करियर की एक मिस्टेक

an hour ago  
న్యూస్ / जागरण/   
                 

विनेश फोगाट ने मैड्रिड में जीता गोल्ड, स्पेनिश ग्रां प्री में नताशा फोक्स को 10-0 चटाई धूल

an hour ago  
న్యూస్ / ईनदु/   
                 

दक्षिण अफ्रीका में जगा रहे संस्कृत की अलख

an hour ago  
న్యూస్ / जागरण/   
                 

சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் குரூப் 2ஏ பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம் : வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சென்னை : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வு 2 (குரூப் 2ஏ) (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான எழுத்து தேர்வை நடத்தியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 6,836 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து ஏப்ரல் 23ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டது. அதில் 6,171 பேர் மட்டும் மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தனர். பதிவேற்றம் செய்யப்பட்ட 6171 விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 2,229 பேரின் சான்றிதழ்களில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து அவர்களை மட்டும் நேரடியாக சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து மூலச்சான்றிதழ்களை சரி பார்க்க தேர்வாணையம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்களுக்கு இன்று சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்டோரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்..
                 

நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு நடிகர் பாபி சிம்ஹா போதையில் ரகளை

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சென்னை: பிரபல திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா மது போதையில் நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா. தமிழில் சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, பாம்பு சட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களுடன், ஈக்காட்டுதாங்கல் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்.  பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து பாரில் மது அருந்தி உள்ளார்.போதை தலைக்கேறியதும் பாபி சிம்ஹாவுக்கும், உடன் வந்த அவரது நண்பர் கருணா என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், இது கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டல் பார் ஊழியர்கள், அவர்களை விலக்கிவிட முயன்றனர். அப்போது, அங்கிருந்த பொருட்களை உடைத்து, ஓட்டல் ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஓட்டல் நிர்வாகத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொட..
                 

கோவை, தேனி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சென்னை : கோவை, தேனி உள்பட 4 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்றும் மேற்கண்ட இடங்களில் மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னையில் 5 நாட்கள் தொடர்ச்சியாக மாலை நேரம் மிதமான மழை பெய்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக ெசன்னையில் மழை பெய்யவில்லை. புறநகரில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இதற்கிடையில், வங்க கடலின் வடமேற்கு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. நேற்று அந்த காற்றழுத்தம் ஒடிசா கடல் பகுதியில் கடல் மட்டத்தில் 9.5 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் வலுப்பெறுவதை பொறுத்து ஆந்திரா, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், தேனி, கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ..
                 

ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளி விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கக் கூடாது

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சென்னை : கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை விடுமுறை நாட்களில் பணிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணியாளர்கள்  விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு வாரத்தில் 5 நாட்கள் பணி நாட்களாகும். அரசு விடுமுறைக் காலங்களில் அவர்கள் பணிக்கு வரப் பணிக்கப்பட்டால்  அவர்களுக்கு வேறு ஒரு நாளில் ஈடுகட்டும் விடுப்பு வழங்கலாம். இது போல ஒரு பணியாளருக்கு ஒரு ஆண்டுக்கு 10 நாட்களுக்கு மிகாமலும், மாற்றுப் வேலை செய்த  6 மாதத்துக்குள் அனுபவிக்க வேண்டு..
                 

தென்மேற்கு பருவமழை எதிரொலி தமிழக மின்தேவை 13,500 மெகா வாட்டாக சரிவு

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சென்னை : பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால் தமிழக மின்தேவை சரிந்துள்ளது. தமிழக மின்வாரியத்தில் 2.89 கோடிக்கும் அதிகமாக மின் நுகர்வோர் உள்ளனர். இவர்களுக்கு தினசரி சப்ளை செய்ய, வழக்கமான நாட்களில் சராசரியாக 13,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்த சமயத்தில் பொதுமக்கள், ஏசி, பிரிட்ஜ் மற்றும் பேன் அதிகம் பயன்படுத்துவதால் மின்தேவையும் அதிகரிக்கும். கடந்த ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்ததால் மின்தேவை உயர்ந்தது. அதன்படி, கடந்த ஏப்ரலில் 13,500 மெகாவாட்டில் இருந்து 15,000 மெகாவாட் ஆக தேவை அதிகரித்தது. ஏப்.27ம் தேதி அதிகபட்சம் 15,440 மெகாவாட் ஆக தேவை அதிகரித்தது. இதுதான் மின்வாரிய வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட உச்சக்கட்ட மின் தேவை ஆகும். இதற்கிடையில், தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஜூன் 20ம் தேதி வரை பரவலாக மழை பெய்தது. பிற மாவட்டங்களிலும் வெப்பச் சலனத்தால் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்களிடம் மின் பயன்பாடும் குறைந்த..
                 

ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் கூட்டு நடவடிக்கை குழுவுடன் அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
உடன்பாடு எட்டாவிட்டால் போராட்டம் நடத்த முடிவுசென்னை : ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகள் குறித்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுடன் அமைச்சர் தங்கமணி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை இறுதிபடுத்த வேண்டும், பணிமூப்பு அடிப்படையில் அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச, சி.ஐ.டி.யு, பாட்டாளி தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய 4 சங்கங்களை உள்ளடக்கிய டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தையும் நடத்தியது. அன்றைய தினம் கூட்டு நடவடிக்கை குழுவினர் அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூட்டு நடவடிக்கை குழுவினரிடம் கூறப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் தங்..
                 

சென்னையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
                 

பிரக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடர வேண்டும்

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
லண்டன்: ‘ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து  வெளியேறும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல், ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடர வேண்டும்’ என இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை வழங்கியுள்ளார். இங்கிலாந்துக்கு கடந்த வாரம் சுற்றுப் பயணம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு பிரதமர் தெரசா மேவை சந்தித்து பேசினார். அதன்பின் பேட்டியளித்த டிரம்ப், ‘‘தெரசா மேவின் அணுகுமுறை, அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக வாய்ப்புகளை அழிப்பதுபோல் உள்ளது. பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையை எப்படி நடத்த வேண்டும் என அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கினேன். ஆனால், அவர் அதை கேட்கவில்லை. தெரசா மே வியக்கத்தக்க பெண். அவர் பிரதமர் பணியை சிறப்பாக செய்கிறார். இங்கிலாந்து உடனான உறவை அமெரிக்கா மிகவும் சிறப்பாக கருதுகிறது. எந்தவித தடையும் இல்லாமல் இங்கிலாந்துடன் வர்த்தகம் செய்ய அமெரிக்கா விரும்புகிறது’’ என கூறினார். டிரம்ப் தெரிவித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள், தெரசா மே அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக இருந்தன. இது, இங்கிலாந்தில் தெரசா மே எதிர்ப்பாளர்கள் உட்பட பலருக்கு அதிர்ச்சி அளித..
                 

सदर अस्पताल में प्रसव के बाद महिला की मौत

an hour ago  
న్యూస్ / जागरण/   
                 

ஆப்கன் அரசு அலுவலகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் : 7 பேர் பலி

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
காபூல் : ஆப்கானிஸ்தானில் அமைச்சக அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில்7 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களை விட அதிகமாகி இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், காபூலில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சக அலுவலகத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அமைச்சக ஊழியர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். நேற்று மாலை அலுவலகம் முடிந்த பிறகு வீட்டுக்கு செல்வதற்காக அலுவலகத்தின் பிரதான வாயிலில் ஊழியர்கள் திரண்டிருந்தபோது தான் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது...
                 

எவரெஸ்ட் சிகரத்தை 8 முறை ஏறி சாதனை படைத்த பெம்பா ஷெர்பா மாயம் தேடுதல் பணி தீவிரம்

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
டார்ஜிலிங் : எவரெஸ்ட் சிகரத்தை 8 முறை ஏறி சாதனை படைத்த பெம்பா ஷெர்பா, கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் பெம்பா ஷெர்பா. இவர் மலையேற்றத்தில் வல்லுநர். உலகின் மிக உயரமான மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை 8 முறை ஏறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி தனது குழுவினருடன் 7 ஆயிரத்து 627 மீட்டர் உயரமுள்ள சாசர் காங்க்ரி சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய பெம்பா, திரும்பி வரும்போது கடந்த வெள்ளிக்கிழமை கரகோரம் பகுதியில் பனிப்பாறையில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து பெம்பாவின் மனைவி கூறுகையில், “கடந்த 13ம் தேதியில் இருந்து அவருடன் இருந்த தொடர்புகளை நாங்கள் இழந்துவிட்டோம். அவர் மீண்டும் திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோ-திபெத் எல்லை போலீசார், அவர் மாயமானது குறித்து தகவல் தெரிவித்தனர் என்றார்.இதனிடையே, பெம்பா ஷெர்பா மாயமான பகுதியில் நேற்று முதல் தேடுதல் பணியில் இந்தோ-திபெத் எல்லை போலீசார் ஈடுபட்டுள்ளனர்...
                 

வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்துக்கொலை

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சம்பல் : உத்தர பிரதேசத்தில் வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து பாலியல் பலாத்கார குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குன்னார் பகுதியில் வீட்டில் தனியாக குழந்தையுடன் இருந்த 30 வயது பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர், அருகில் உள்ள  குடிசைக்கு அந்த பெண்ணை இழுத்து சென்ற கும்பல், அவரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளது. சம்பவம் குறித்து பெண்ணின் கணவன் அளித்த புகாரை பதிவு செய்த போலீசார், ஆராம் சிங், மகாவீர், சரண் சிங், குல்லு மற்றும் போனா ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்...
                 

ஏழை குழந்தைகள் கல்வி கற்க கொண்டுவந்த சத்துணவு திட்டம் ஊழல் திட்டமாக உருமாறிய அவலம்

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
ஒரு வேளை உணவு வழங்குவதின் மூலம் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தையை பள்ளிக்கு வர வழைக்க முடியும் என்கிற தொலைநோக்கு சிந்தனையில் கொண்டுவரப்பட்டதுதான் காமராஜரின் மதிய உணவு திட்டம். இதனால் தமிழகத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இடைநிற்றல்  பெருமளவு குறைந்தது. பின்னர் எம்ஜிஆர் காலத்தில் இது சத்துணவு திட்டமாக மாறியது. திமுக ஆட்சியின்போது இத் திட்டத்தின் பெயருக்கேற்பே உண்மையிலேயே சத்தூட்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முட்டை சேர்த்து வழங்கப்பட்டது. இப்படி ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட இந்த உன்னத திட்டம் இப்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கையில் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறது. சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் சத்துமாவு, முட்டை உள்ளிட்ட பொருட்களில் பெரும் கொள்ளை நடப்பது அம்பலமாகியிருக்கிறது. சத்துணவு திட்டத்துக்கான கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 76 இடங்களில் ஐடி ரெய்டு நடந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் சுதாதேவி வீட்டிலும் ரெய்..
                 

விதிகள் உருவாக்கப்பட்டதில் சதி இருக்கிறது : பாலுச்சாமி, நாமக்கல் சொசைட்டி தலைவர்

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
தமிழகத்தில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள் உள்பட அரசுக்கு 3 நாளைக்கு 57 லட்சம் முட்டைகள் வீதம், வாரத்துக்கு 2.45 கோடி முட்டை சப்ளை செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் 6 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அவை பண்ணையாளர்கள் சங்கம், ஆந்திராவை சேர்ந்த 2 நிறுவனங்கள், கிறிஸ்டி நிறுவனத்தின் கிளை நிறுவனமான கிஷான், சுவர்ண பூமி, நேச்சுரல் என்ற பெயரில் 3 நிறுவனம் உட்பட மொத்தம் 6 நிறுவனங்கள். இந்த டெண்டரில் கலந்து கொண்ட 6 நிறுவனங்கள் ஒப்பந்த விதியை பின்பற்றவில்லை என்று கூறி அந்த நிறுவனங்களின் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. ஒரு சில நிறுவனங்களுக்கு தகுதி இருந்தும் அந்த நிறுவனங்களின் டெண்டர் மனுவும் நிராகரித்து விட்டனர். கிறிஸ்டி நிறுவனம் முட்டை, சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்ததில் முறைகேடு செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ₹1350 கோடி அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் மீது அடுத்து என்ன நடவடிக்கை வருமான வரித்துறை எடுக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.முட்டை டெண்டரில் கலந்து கொள்வதற்கு ஒப்பந்த விதிகளை கடுமையாக்கிய..
                 

8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் பட்டாசுக்கு தடைகோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சிவகாசி : பட்டாசுக்கு தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன்மூலம் 5 லட்சம் பேர் நேரிடையாகவும், 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுள் நாடு முழுவதிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மத்திய அரசு பட்டாசு தொழிலை ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தது. இதனால், பட்டாசு விலை உயர்ந்து, வடமாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த வரியை குறைக்கக்கோரி பட்டாசு ஆலை உரிமையார்கள் போராட்டம் நடத்தியதால், 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. அதன்பின் பட்டாசு உற்பத்தி பணி ஓரளவுக்கு சீரடைந்தது.இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுக்கு பட்டாசு காரணம் என, மேற்குவங்கத்தை சேர்ந்த 2 சிறுவர்கள், இந்தியா முழுவதிலும் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கக்கோரியும், மத்திய அரசு பட்டாசுக்கு தடை விதிப்பதை தடுக்க க..
                 

முதல்வர் நாராயணசாமி வியப்பு முட்டையிலேயே இவ்வளவு கோடியா?

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
புதுச்சேரி : புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:பொதுவாழ்வில், அரசியல் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபித்து காட்டியவர் காமராஜர். 9 ஆண்டு முதல்வராக இருந்து தமிழ்நாட்டுக்கு பொற்காலத்தை உருவாக்கி கொடுத்தார். அணைகள், தொழிற்சாலைகள், நீர்ப்பாசன திட்டம், மின்உற்பத்தி நிலையங்கள், கிராமங்களில் மருத்துவமனை, குக்கிராமங்களில் பள்ளிகள், சாலைகள், பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்தியவர். வாழ்நாளில் அவர் தவறு ெசய்தார் என எதையும் சொல்ல முடியாது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் முட்டையில் கூட ரூ.360 கோடி அடிக்கிறார்கள். முட்டையிலே இவ்வளவு கோடி என்றால் மற்ற எல்லாவற்றிலும் எவ்வளவு இருக்கும்? ஆசை இருக்க வேண்டியதுதான்... ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டு. மக்களுக்கு சேவை செய்ய விரும்பாதவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது. காமராஜர் வழியை கொஞ்சமாவது கடைபிடிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்...
                 

அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு நடைபெறுகிறது. செய்யாதுரை அலுவலகம்  மற்றும் அவரது இல்லத்தில் அதிகாலை முதல் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைப்பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்ததை யொட்டி ரெய்டு நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்...
                 

எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
                 

எஸ்.பி.கே. நிறுவனத்தால் சிறிய ஒப்பந்ததாரர்கள் பாதிப்பு

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
                 

ஜனவரி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை வங்கிக்கடன் பெற்ற உற்பத்தி நிறுவனங்களுக்கு சிக்கல் : கூடுதல் அவகாசம் கேட்க முடிவு

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
திண்டுக்கல்: ஜனவரி முதல் பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கடன் பெற்றுள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றை திரும்ப செலுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் வெகுவாய் ஊடுருவி கிடக்கிறது. ஆரம்பத்தில் சிறிய அளவில் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக் பின்பு எளிமையான கையாளுதல் இருந்ததால் பல்வேறு பொருட்களிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க துவங்கியது. ஷாம்பூ போன்ற சிறிய பேக் முதல் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களிலுமே பேக்கிங் தேவைக்காக பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக கேரிபேக் உபயோகம் உச்சம் தொட்டது. இது துணிப்பை போன்றவற்றை சுத்தமாய் ஓரம்கட்டியது. பயன்பாட்டில் பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால் உபயோகித்த பிறகு அதை தூக்கி எறியும் போதுதான் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட துவங்கியது. கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தியது. மண்ணிற்குள் புதைந்து மழைநீர் உட்புகாமல் செய்ததுடன் விவசாயிகளின் நண்பனான மண்புழுவின் எண்ணிக்கையையும் வெகுவாய் குறைத்தது. எரித்தாலும் இதன் வாயு காற்றில் கலந்து மாசை ஏற்படுத்தியது. புதைத்தாலும் மண்வளத்தை பாதித்..
                 

சொந்தமாக உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயம் ஜாப் ஒர்க் வரியை திரும்பப்பெறும் உத்தரவு நீக்கப்பட்டதால் அதிர்ச்சி

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
கோவை: ஜிஎஸ்டி நடைமுறையில் ஜாப் ஒர்க்கிற்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை தொழிற்துறையினர் திரும்ப பெறும் உத்தரவு நீக்கப்பட்டுள்ளதால் கோவை தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் (கொசிமா) தலைவர் சுருளிவேல் கூறியதாவது: கோவையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் ஜாப் ஆர்டர் கொடுத்து உற்பத்தி செய்து வருகின்றனர். ஜிஎஸ்டியில் ஜாப் ஒர்க்கிற்கு 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.இதில் ஜாப்ஒர்க் மேற்கொண்டு சப்ளை செய்யும் குறுந்தொழில் கூடங்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்குள் வர்த்தகம் செய்தால் அவர்களுக்கு பதில் ஜாப் ஒர்க் கொடுப்பவரே 18 சதவீத வரியை அரசுக்கு செலுத்த வேண்டும். ரூ.20 லட்சத்திற்கு மேல் ஜாப் ஒர்க் செய்பவர் 18 சதவீத வரியை, கூலித்தொகையுடன் பில்லில் போட்டு கொள்ளலாம். அத்தொகையை ஜாப் ஒர்க் கொடுப்பவர் செலுத்த வேண்டும். ஏற்கனவே மூலப்பொருள்களுக்கான ஜிஎஸ்டி, விற்பனை செய்யும் போது ஜிஎஸ்டி ஆகியவை அமலில் உள்ளபோது, ஜாப் ஒர்க்கிற்கு செலுத்தும் வரியும் சேர்ந்து கொள்வதால் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டனர். இதை மத்திய அமைச்சகத்திற்க..
                 

இளம் தலைமுறை, அரசியல்வாதிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் காமராஜர்: திருநாவுக்கரசர் புகழாரம்

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 116வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை தி.நகரில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, சத்திய மூர்த்தி பவனில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் நீடித்த புகழுக்கு காரணம் அரசியல் திறனா, ஆட்சி திறனா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இந்த பட்டிமன்றத்திற்கு சுகிசிவம் நடுவராக இருந்தார். இந்த பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது: பல பிரதமர்களையும், முதல்வர்களையும், மத்திய அமைச்சர்களையும் உருவாக்கியவர் காமராஜர். உலகம் உள்ளவரை காங்கிரஸ் கட்சி நிலைத்து நிற்கும். அதுவரை காமராஜர் புகழும் நீடித்து இருக்கும். இளம் தலைமுறையினருக்கும், அரசியல் வாதிகளுக்கும் உதாரணமாக வாழ்ந்தவர். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ..
                 

டிடிவி தினகரன் பேட்டி ஓட்டுக்கு 1 லட்சம் தந்தாலும் அதிமுக டெபாசிட் வாங்காது

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: தமிழகத்தில் முட்டை மட்டுமின்றி அனைத்து டெண்டர்களையும் அமைச்சர்கள் தங்களது உறவினர், குடும்பத்தினருக்கு கொடுத்து ஊழல் செய்து வருகின்றனர். எண்ணெய், பருப்பு, எல்இடி பல்பு கொள்முதல் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முட்டை கொள்முதலில் 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக பேசி வருகிறார். ஊழல் ஆட்சிக்கு பாஜ துணை போவது ஏன்? மத்திய அரசின் காலைப் பிடித்து தமிழத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக அரசு மக்கள் எதிர்க்கும் திட்டங்களை நிறைவேற்றுவதில் மும்முரமாக உள்ளது. வரும் தேர்தலில் ஓட்டுக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் வாங்காது என்றார்...
                 

சொல்லிட்டாங்க...

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பதுபோல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை சொல்லி வருகிறார்.தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய பணி நிலைப்பை பல்கலைக்கழக நிர்வாகங்கள் வழங்க மறுப்பது மிகப்பெரிய சமூக அநீதி.மத்தியஅரசின் பினாமியாக உள்ள தமிழக அரசின் மீது பாஜ தலைவர் அமித்ஷா ஊழல் குற்றச்சாட்டு கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.மத்தியஅரசின் காலை பிடித்து தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக அரசு மக்கள் எதிர்க்கும் திட்டங்களை நிறைவேற்று வதில் மும்முரமாக உள்ளது...
                 

சட்டசபை தேர்தல் வந்தால் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு : தங்க தமிழ்செல்வன் பேட்டி

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சென்னை : சட்டசபை தேர்தல் வந்தால் ஆண்டிபட்டி தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். நேற்றைய முன்தினம் திண்டுக்கல் சென்ற அமமுக துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அங்குள்ள திருவரங்கம் தொகுதிக்கு சென்றார். அப்போது, அவர் தொண்டர்கள் மத்தியில் பேசும் போது வரும் சட்டசபை தேர்தலில் திருவரங்கம் தொகுதிக்கு மனோகரன் அமமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்தார். சட்டசபை தேர்தல் விரைவில் வரும் என தொடர்ந்து கூறிவரும் தினகரன் திடீரென்று இதுபோன்று அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் சட்டசபை தேர்தல் வந்தால் நான் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘திருவரங்கம் தொகுதிக்கு மனோகர் போட்டியிடுவார் என டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் வந்தால் எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில்..
                 

காமராஜர் பிறந்த நாளில் கல்வி கருவூலத்தை போற்றி பாதுகாக்க உறுதியேற்போம் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
சென்னை : காமராஜர் பிறந்த நாளில் அவர் விட்டுச் சென்ற கல்வி என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கல்வி வளர்ச்சியின் இரு கண்களாக விளங்கிய காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 அன்று மாணவர் சமுதாயம் பெருமகிழ்ச்சியுடனும் பெருமிதத்தோடும் கொண்டாடிட வேண்டும் என்று திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டுள்ளேன்.  தமிழ்நாடு கல்வியில் முன்னேறவும், மாணவர் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று மேம்பாடடையவும் தன் வாழ்நாளில் அரும்பாடுபட்ட காமராஜரின் அரிய சேவையை தமிழ்ச் சமுதாயம் எந்நாளும் மறக்க முடியாது. கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதில் புரட்சியை ஏற்படுத்திய கர்ம வீரரின் அருமை பெருமைகளை கல்விக்கண் பெற்ற ஒவ்வொருவரும் நினைத்துப் பெருமிதம் கொள்ளவேண்டிய நன்னாள் இந்த ஜூலை 15ம் நாள். சாதனைத் தமிழர்கள் உருவாகக் காரணமாக இருந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாளான்று அவர் விட்டுச் சென்ற “கல்வி” என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்கும் செயலில் ஒவ்வொருவரும் ஈடுபடுவோம் என்று உறுதிமொழி எடு..
                 

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் எஞ்சின் சோதனை

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
நெல்லை: மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய உந்தும வளாகத்தில் ராக்கெட் எஞ்சின் சோதனை நடைபெற்று வருகிறது. ராக்கெட்டில் பயன்படுத்தும் விகாஸ் வகை எஞ்சின் வெப்பச்சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 194 விநாடிகள் நடத்தப்பட்டச் சோதனை வெற்றி என விண்வெளி மைய அறிவியலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்...
                 

கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 1.05 லட்சம் கன அடி நீர் திறப்பு

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
கர்நாடக: கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 1.05 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 70,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. கபிணி அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 35000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நிர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கன மழையால் கர்நாடக அணைகள் நிரம்பியதாக கூறப்படுகிறது...
                 

திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் பெண் செய்தியாளர் பலி

an hour ago  
న్యూస్ / தினகரன்/   
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல்லில் இருந்து சென்னை திரும்பிய போது பெண் செய்தியாளர் ஷாலினி கார் விபத்தில் உயிரிழந்தார். திண்டுக்கல்லில் தோழியின் இல்ல விழாவில் பங்கேற்க சக செய்தியாளர்கள் 5 பேரில் காரில் சென்றதாக கூறப்படுகிறது...
                 

देखें, भारत की पहली सुपरकार 'शूल', जानें खूबियां

                 

रिहायशी मकानों में चल रहे अवैध गेस्ट हाउस, प्रशासन बेखबर

an hour ago  
న్యూస్ / ईनदु/   
मसूरी। पहाड़ों की रानी मसूरी में इन दिनों प्रशासन की नाक के नीचे नियमों की खुलेआम धज्जियां उड़ाई जा रहीं हैं। मसूरी प्रशासन और संबंधित विभाग की मिलीभगत के चलते रिहायशी मकानों में अवैध गेस्ट हाउस का काम धड़ल्ले से चल रहा है। मसूरी में अवैध रूप से चल रहे गेस्ट हाउस बड़ी घटना को निमंत्रण दे रहे हैं, जिससे जिला प्रशासन बेखबर बना हुआ है।..
                 

Happy birthday Katrina Kaif: Wishes pour in for the Zero actor

an hour ago  
న్యూస్ / Indian Express/   
                 

नवाज शरीफ और बेटी मरयम की गिरफ्तारी से पाकिस्तान की राजनीति में आया एक नया मोड़

an hour ago  
న్యూస్ / जागरण/   
                 

पटना से गुवाहाटी के लिए सीधी विमान सेवा, लखनऊ की उड़ान अब सप्ताह में 3 दिन

an hour ago  
న్యూస్ / ईनदु/   
                 

ऐमजॉन प्राइम यूजर्स को आज से 'बेस्ट डील'

ऐमजॉन के अधिकारी ने बताया कि प्राइम डील पूरी तरह से प्राइम मेंबर्स के लिए होगी। इसमें नीविया, काया और सफोला ओट्स जैसे ब्रैंड्स पर 50 पर्सेंट का डिस्काउंट दिया जाएगा। उधर, कन्ज्यूमर प्रॉडक्ट्स बनाने वाली मैरिको, ब्रिटानिया और पारले जैसी बड़ी फर्मों ने इस बात की पुष्टि कर दी है कि वे प्राइम डे सेल के दौरान वैल्यू-ऐडेड प्रॉडक्ट्स पर डिस्काउंट ऑफर करेंगी।..
                 

FIFA World Cup 2018: France Lift Second Cup After Beating Croatia in Thrilling Final

an hour ago  
న్యూస్ / IBNLive/   
                 

WATCH: Cop saves man being dragged by moving train

an hour ago  
న్యూస్ / Eenadu/   
                 

Donald Trump and Putin Test Ties in Baltic Showdown Today

an hour ago  
న్యూస్ / IBNLive/   
                 

बहुत दिनों बाद दिखे नन्हें तैमूर, मॉम करीना की गोद में यूं आये नज़र, देखें तस्वीरें

an hour ago  
న్యూస్ / जागरण/   
                 

योजनाओं के सहारे चुनावी जंग जीतने की तैयारी में बीजेपी, जयंत मलैया ने बांटे बिजली बिल माफी के सर्टिफिकेट

an hour ago  
న్యూస్ / ईनदु/   
दमोह। मध्यप्रदेश में चुनाव की घोषणा भले ना हुई हो लेकिन भाजपा का चुनाव प्रचार अघोषित रूप से शुरू हो गया है। जिला वित्त मंत्री मलैया के आतिथ्य में हो रहे तमाम सरकारी कार्यक्रमों में बाकायदा भाजपा के पदाधिकारियों और नेताओं के चुनावी भाषणों का सिलसिला शुरू हो गया है और भाजपायी नेता भी अपनी पार्टी की नीतियों को जनता तक पहुंचाने का काम बखूबी कर रहे हैं।..
                 

Anurag Kashyap on Working With Nawazuddin Siddiqui: When We Get Bored, We'll Divorce Each Other

an hour ago  
న్యూస్ / IBNLive/   
                 

आज होगा इंग्लैंड के खिलाफ टेस्ट टीम का एलान, इस युवा खिलाड़ी को मिल सकता है मौका

an hour ago  
న్యూస్ / ईनदु/   
                 

'Who is the boss now,' Twitter explodes over Vladimir Putin's big black umbrella at FIFA World Cup finals

an hour ago  
న్యూస్ / DNA/   
                 

भ्रष्टाचार प्रकरण : नवाज शरीफ, मरियम आज न्यायालयात करणार अपील

an hour ago  
న్యూస్ / ईनाडू/   
                 

प्रदेश में भारी बारिश की चेतावनी के बाद अलर्ट हुआ प्रशासन

an hour ago  
న్యూస్ / ईनदु/   
                 

Taapsee Pannu: I Lost Out on Films Because I Was Not So-and-so's Daughter or Sister

an hour ago  
న్యూస్ / IBNLive/   
                 

'या' व्यक्तीसोबतच माझा वाढदिवस अधिक खास - कॅटरिना कैफ

an hour ago  
న్యూస్ / ईनाडू/   
                 

BJP के पूर्व विधायक पर बलात्कार का आरोप लगाने वाली महिला गायब: पुलिस

an hour ago  
న్యూస్ / ईनदु/   
                 

Priyanka, Katrina birthdays lined up this week. But where's the party?

an hour ago  
న్యూస్ / Mid-Day/   
There are two big birthdays in B-Town this week. Katrina Kaif turns a year older on July 16 (today) and Priyanka Chopra turns 36 on July 18. Kat has extended her stay in the US after the Da-Bangg tour and might be back in the bay to ring it in unless she has plans to stay put in New York. It's 10 years since the infamous Salman Khan and Shah Rukh Khan feud at her birthday celebration hosted by Sallu. The two stars kept their distance till their now-famous iftar hug in 2013. While on the PeeCee front, she is said to be celebrating in New York with rumored boyfriend Nick Jonas. There was talk that they might make a getaway but due to their busy schedules, it looks unlikely. Recently, Katrina had said that she does not like to have elaborate plans on birthday and prefers to keep it low key. "Birthdays for me are about having a good time with your loved ones. I don't believe in reminiscing too much. Every year I try and have a good time. I am at a place in country side with my sister..
                 

ನಾಯಿಗಳ ದಾಳಿಗೆ ಮೇಯಲು ಬಿಟ್ಟಿದ್ದ ಕರು ಬಲಿ

an hour ago  
న్యూస్ / ಈನಾಡು/