சொல்லிட்டாங்க...

பலதரப்பட்ட படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் செயலற்ற நடவடிக்கைகளே காரணம்.- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான முறையில் தமிழக அரசு தொடர்ந்து  செயல்பட்டால் எதிர்விளைவுகளை அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்தமிழகத்தில் ஊழல் நடக்காத துறைகளே இல்லை. நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உட்பட அனைத்து துறைகளிலும் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து பினாமி அரசிடம் விசாரிக்க வேண்டும்.- பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணிஅரசு பணத்தை சூறையாட வசதியாக டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
                 

Your Reaction

You have shown 0 out of 3 allowed reactions for this News.
0% 0% 0% 0% 0% 0% 0% 0% 0% 0% 0% 0%